PDA

View Full Version : கூடல்.காம் (குருபெயர்ச்சி)



Mano.G.
12-11-2007, 09:59 AM
வந்துவிட்ட நவம்பரில்
குருபெயர்ச்சி பலன்களை
இந்த சுட்டி மூலம் தெரிந்து
கொள்ளுங்கள்

http://www.koodal.com/horoscope/default.asp

மனோ.ஜி

அன்புரசிகன்
12-11-2007, 10:42 AM
வாசித்தேன் அறிந்தேன். மகிழ்ச்சி துக்க வீதம் 30:70 என்றே இருக்கிறது... (எனக்கு)

அமரன்
12-11-2007, 10:44 AM
வாசித்தேன் அறிந்தேன். மகிழ்ச்சி துக்க வீதம் 30:70 என்றே இருக்கிறது... (எனக்கு)
அஃதே அஃதே எனது ராசிக்கும் அஃதே. அஃதே..

xavier_raja
12-11-2007, 11:59 AM
என்னுடைய ராசிக்கு நன்றாகத்தான் போட்டிருகிறது, ஆனால் எப்படி போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அமரன்
12-11-2007, 12:02 PM
என்னுடைய ராசிக்கு நன்றாகத்தான் போட்டிருகிறது, ஆனால் எப்படி போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
காத்து வாக்கில் விழுந்தது காதில்...
"ஜோதிடம் என்பது வழிகாட்டி"

ஓவியன்
12-11-2007, 12:45 PM
அஃதே அஃதே எனது ராசிக்கும் அஃதே. அஃதே..

அப்போ இதுவும் அதுவும் ஒண்ணுதானா..??

ஓவியன்
12-11-2007, 12:50 PM
மனோ அண்ணா பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்...!
ஏற்கனவே சனிப் பெயர்ச்சி என்னை உலுப்பிக் கொண்டிருக்க குரு பெயர்ச்சி கொஞ்சம் ஆறுதலாக அமையும் போலுள்ளது...!! :)

மதி
13-11-2007, 01:37 AM
பரவாயில்லை எனக்கு..
பதிர்ந்தமைக்கு நன்றி மனோ அண்ணா.

அக்னி
13-11-2007, 02:59 AM
பகிர்தலுக்கு நன்றி அண்ணா...