PDA

View Full Version : _.-=:PHP யின் செட்டிங்சை .htaccess ஆல் மாற்றமுடியுமா.::=-._



suraj
11-11-2007, 12:05 AM
_.-=:PHP யின் செட்டிங்சை .htaccess ஆல் மாற்றமுடியுமா.::=-._

ஒரு சிறு விண்ணப்பம் தமிழ் மன்றத்திற்கு.

அன்புடையீர்.
என் செர்வரில் ஹோஸ்ட்(host) செய்யப்பட்ட பலர் .htaccess உபயோகப் படுத்துகிறார்கள்.
சிலர் கடவுச்சொலுக்கா, சிலர் நான் அனுமதிக்காத பலவற்றிற்கு.
நான் phpupload limit = 8M செட் செய்துள்ளேன். ஆனால் என் வாசர்கள் 100 MB வரை தரவேற்றுகிறார்கள்.

இதை தடுக்கவழி என்ன?
இதனால் என் செர்வர் லோடும் கூடுமா?

உபயோகப் படுத்துவது CENT OS ,WHM & Cpanel 11 ,Php 4.4

நன்றி.

leomohan
11-11-2007, 05:24 AM
Cpanelலிலேயே user quota கட்டுபடுத்த முடியும் சூரஜ்.

suraj
11-11-2007, 10:35 AM
Cpanelலிலேயே user quota கட்டுபடுத்த முடியும் சூரஜ்.
அது cpanel -ல் அல்ல WHm -ல்
நீங்கள் குறிப்பிட்ட user quote நாம் அவர்ககளுக்க்கு அனுமதிக்கும் இட வசதி.அதாவது வன்வட்டு இடம்..

நன்றி

சுபன்
19-11-2007, 11:33 AM
.htaccess இலே குறிப்பிட்ட ஒரு கோப்பினை (Directory) யை மட்டுமே கட்டுப்படுத்தலாம் என நினைக்கிறேன். பைல் ஏற்ற முடியும் என்றால் php யிலே கட்டாயம் பைல் மனேஜர் போல upload வசதிகளுடன் செய்திருப்பீர்களே அதிலேயே லிமிட் செட் பண்ணலாம்.

எனக்கு தெரிந்த வரை கூறி இருக்கிறேன். சரியா என விசையம் அறிந்த்தவர்கள் வந்து சொல்லுங்க!