PDA

View Full Version : இறந்தவர்கள் உடலை பாதுகாக்கும் அமெரிக்கர



xavier_raja
10-11-2007, 05:03 AM
அமெரிக்காவில் பணக்காரப் பிணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மெம்ஃபிஸ் ஒரேகான் அட்லாண்டா போன்ற நகரங்களில் மின்காந்த அலைகள் செலுத்திப் பதப்படுத்தப்பட்ட பிணங்கள் சோடியம் சல்பேட் _ சோடியம் குளோரைடுக்குள் உப்பில் போட்ட ஊறுகாயாய் ஊறிக்கிடக்கின்றன.

வளர்ந்து வரும் நேனோ தொழில்நுட்பம் என்றேனும் இந்த உடல்களுக்கு உயிரூட்டும் என்ற நம்பிக்கையில் செத்த பிணங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கின்றன சாகப்போகும் பிணங்கள்.

நன்றி: குமுதம் (வைரமுத்து பதில்கள்)

sarcharan
10-11-2007, 08:21 AM
செத்த பிணங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கின்றன சாகப்போகும் பிணங்கள்.

நன்றி: குமுதம் (வைரமுத்து பதில்கள்)

சூப்பர்ப்

சூரியன்
10-11-2007, 09:46 AM
அதை வைத்துக்கொண்டு என்ன செய்யபோகிறார்கள்.

அக்னி
10-11-2007, 09:53 PM
உலகில் உண்ண வழியில்லாமல் பிணமாகிக்கொண்டிருக்கின்றன பல உயிர்கள்...
இங்கு பிணங்களுக்கு உணவு கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்...
எல்லாம் பணம் செய்யும் வேலை...
பணம் என்றால் பிணமும் உயிர் வாழும்...

suraj
11-11-2007, 12:32 AM
அதை வைத்துக்கொண்டு என்ன செய்யபோகிறார்கள்.

சூப் போட்டு குடிக்க போறாங்கணு நினைக்கிறேன்.