PDA

View Full Version : அவசர உதவி - பெற்றோரைத் தேடி!



ஷீ-நிசி
09-11-2007, 04:19 AM
Dear Friends,


The below 4yrs baby name BOOJA was kidnapped by a person at some where and now she is under Kerala Police custody. Since the baby could not able to communicate her identification clearly, Police is struggling to find her parents. The flg information was given by the baby which may or may not be correct also. Requesting all to forward her photograph to the maximum people in India to identify her parents / relatives.
Hope this will cost only your time and will help one life.

Information given by the baby :
Father's Name : Mr. Raju
Mother's Name : Mrs. Munny Devi
Language : HINDI
Place : Nagaluppi (this was pronounced by the baby which Police could not able to find such place. The place must be related the mentioned name)
She is having one younger Brother & Elder Sister.

If any information or quiery, pls contact "Nirmala Sisu Bhavan, Trivandrum, Kerala. Phone : 0471-2307434 or http://www.helppoojafindherparents.org

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Image_1194584668215.gif

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Image_1194584668216.gif

நேசம்
09-11-2007, 04:31 AM
அந்த குழந்தை தனது பெற்றொர்களிடம் விரைவில் சேர இறைவனிடம் பிராத்திப்போம்.

Narathar
09-11-2007, 05:57 AM
பூஜா விரைவில் தன் பெற்றோர்களை சேர மன்றம் சார்பில் எல்லோர்க்கும் பொதுவான இறைவனை பிரார்த்திக்கின்றேன்

xavier_raja
09-11-2007, 08:57 AM
கடவுள் கிருபையால் அந்த குழந்தை விரைவில் அதன் பெற்றோர்களிடம் சேர நான் என் குடும்பத்தாருடன் பிரார்தனை செய்வேன். (ஏற்கனவே அந்த இனையதளம் பற்றிய குறிப்பை என் நண்பர்களுக்கு அனுப்பியாற்று.)

அக்னி
09-11-2007, 12:31 PM
இம்மழலை விரைவில் பெற்றோரைச் சேர இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்...

தங்கவேல்
10-11-2007, 05:59 AM
பெற்றொரிடம் அந்த பிள்ளை சேரவில்லை எனில் சொல்லுங்க, நான் தத்து எடுத்துக்கொள்கிறேன். நெஞ்சு கனக்குது

அக்னி
10-11-2007, 10:01 PM
பெற்றொரிடம் அந்த பிள்ளை சேரவில்லை எனில் சொல்லுங்க, நான் தத்து எடுத்துக்கொள்கிறேன். நெஞ்சு கனக்குது
உங்களை நினைக்கையில் எனக்குப் பெருமையாக உள்ளது...
உங்கள் நல்ல மனதுக்கேனும் அந்தப் பிள்ளை நிச்சயமாக தன் பெற்றோரிடம் சேரும் என்ற நம்பிக்கை உறுதியடைகின்றது.

வாழ்வில், யாருக்கேனும் சிறு துரும்பாகவேனும் துணையாய் இரு...
என்று, மனதில் உறுதி கொள்ள வைக்கின்றீர்கள் தங்கவேல் அண்ணா...

suraj
11-11-2007, 12:37 AM
ஒரு கைபேசி தொலைந்தால் கண்டுபிடிக்க எவ்வளவு யுத்தி

அப்படி குழந்தகளை கண்டுபிட்டிக்க தொழில்நுட்பம் வளர வேண்டும்.

குழந்தை விரைவில் பெற்றோருரிடம் சேர வேண்டுகிறேன்.

தங்கவேல்
11-11-2007, 01:53 AM
அக்னி, நீங்க வேற, எனக்கு குழந்தைகள் என்றால் உயிர். அப்படியே உருகி விடுவேன். ஒரு இருபது பிள்ளையாவது பெத்துக்கனும் என்று ஆசை. எங்கே ? முடியுது ? விட்டெல்லாம் குழந்தைகளாய் இருக்கனும் என்று ஆசை. அவர்களுக்காக சம்பாதிக்கனும் என்று ஆசை. ஆனால் இரண்டுடன் முடிந்து விட்டது எனது ஆசை. அதை நினைத்தால் தான் மனதுக்கு கஸ்டமாய் இருக்கு ? நினைக்கிறதெல்லாம் நடந்து விடுகிறதா என்ன ?

ஷீ-நிசி
11-11-2007, 07:13 AM
ஒரு கைபேசி தொலைந்தால் கண்டுபிடிக்க எவ்வளவு யுத்தி

அப்படி குழந்தகளை கண்டுபிட்டிக்க தொழில்நுட்பம் வளர வேண்டும்.

குழந்தை விரைவில் பெற்றோருரிடம் சேர வேண்டுகிறேன்.

ம்ம்ம்.... யோசிக்க வேண்டிய விஷயம் தான்...

நேசம்
11-11-2007, 08:27 AM
பெற்றொர்கள் தங்கள் குழந்தைகளின் மீது அதிக கவனமுடையோர்களாக*
இருக்க வேண்டும்.

மன்மதன்
11-11-2007, 10:28 PM
http://www.helppoojafindherparents.org

தளம் வேலை செய்யவில்லையே..