PDA

View Full Version : வாழ்த்துக்கள்



நிரன்
08-11-2007, 11:37 AM
Click ஒலி வடிவில் (http://www.acidplanet.com/components/embedfile.asp?asset=1047298&T=2205)

என் இனியவளுக்கு என் இதயம் கனிந்த
தீபாவளி வாழ்த்துக்கள்
வார்த்தைகளை தொலைத்து விட்டேன்
உன்னை பார்த்ததால்
பாவி நான் கடவுள் எனறு
இன்று உன்னையல்வா வணங்கி
விட்டேன்
மீண்டும்
என் இனியவளுக்கு என் இதயம் கனிந்த
தீபாவளி வாழ்த்துக்கள்


Click ஒலி வடிவில் (http://www.acidplanet.com/components/embedfile.asp?asset=1047298&T=2205)

ஓவியன்
15-11-2007, 07:06 AM
ஆஹா!!

இப்படியெல்லாம் வாழ்த்து சொல்ல வழி இருக்கா...?? :)

அடுத்த தீபாவளி உங்களுக்கு தலைத் தீபாவளியாக என் வாழ்த்துக்களும்.....

ஆதி
23-11-2007, 10:24 AM
[QUOTE=niranjshan;294314
உன்னை பார்த்ததால்
பாவி நான் கடவுள் எனறு
இன்று உன்னையல்வா வணங்கி
விட்டேன்

[/QUOTE]

பெண்ணைப் படைத்து
கண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே..

- கவியரசர் - வசந்தமாளிகை

அழகிய கவிதை.. வாழ்த்துக்கள்..

-ஆதி

அக்னி
23-11-2007, 10:38 AM
அழகு வரிகள்... இனிமையான பாடல் தெரிவு....
இரண்டும் சேர்ந்து ஒலிக்கையில் சிலிர்க்கும் வாழ்த்துக்குரியவர், மனது...
கவிதைக்கு இனிமையான குரல்,
இது போல் இன்னும் வரட்டும் பல குரல்கள்...
வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...



இன்று உன்னையல்வா வணங்கி
விட்டேன்

அல்வா யாருக்கு..?
கடவுளுக்கா.., காதலிக்கா...?

ஷீ-நிசியின்
ஒலி வடிவில் - போர்க்களமா வாழ்க்கை! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10448)
நுகர்ந்து பாருங்கள்...

நிரன்
23-11-2007, 11:07 AM
யாருக்கும் இல்லீங்கோ தமிழை இப்படியெல்லாம் செய்தால் நான் என்ன
செய்வதுங்க:traurig001::traurig001:

காதலிக்குத்தான் அப்படி என்று செல்ல முடியாதே இப்ப எல்லாம் ஆப்பு
திசை மாறீட்டுங்க:D

அக்னி
23-11-2007, 11:22 AM
காதலிக்குத்தான்
காதலிக்கு அல்வா கொடுத்தால் தவறு...
மனைவிக்கு அல்வா கொடுத்தால் அன்பு...