PDA

View Full Version : wort - ல்

mgandhi
07-11-2007, 05:57 PM
wort ல் எழுத்துக்களை பெரிதாக்கினால் அல்லது கலர் செய்தால் அனைத்தும் கலராக, பெரிதாக மாறி விடுகிறது எப்படி சரி செய்வது.

leomohan
07-11-2007, 08:26 PM
wort ல் எழுத்துக்களை பெரிதாக்கினால் அல்லது கலர் செய்தால் அனைத்தும் கலராக, பெரிதாக மாறி விடுகிறது எப்படி சரி செய்வது.

கணினியை அணைத்துவிட்டு துவங்கினாலும் இதே பிரச்சனை வருகிறதா?

அன்புரசிகன்
07-11-2007, 08:26 PM
MS WORD ஆஹ்? முழுவதும் கறுப்பாக வருகிறதா??? ஒரு முறை scroll ஆல் கீழே சென்று மேலே வரும் போது சரியாக தெரிகிறதா???

உங்கள் VGA card ல் பிரச்சனை இருக்கலாம்....

mgandhi
08-11-2007, 07:44 AM
கணினியை அணைத்துவிட்டு துவங்கினாலும் இதே பிரச்சனை வருகிறதா?

ஆமாம்,குறிப்பிட்ட எழுத்தின் அளவை மாற்றினால்(font size,bold or italic)அந்த டாக்குமென்டில் உள்ள அனைத்து எழுத்துகளும் மாறுகின்றன.இது எதனால் மாறுகிறது என்று தெரிவியுங்கள்.

praveen
09-11-2007, 04:13 AM
ஆமாம்,குறிப்பிட்ட எழுத்தின் அளவை மாற்றினால்(font size,bold or italic)அந்த டாக்குமென்டில் உள்ள அனைத்து எழுத்துகளும் மாறுகின்றன.இது எதனால் மாறுகிறது என்று தெரிவியுங்கள்.

இந்த பிரச்சினை நோட்பேடில் தான் இருக்கும். மைக்ரோசாப்ட் வேர்டு என்றால் அதன் பதிப்பு எண் (word97, word 2000, word 2003, word XP, word 2003 and word 2007 - word என்பது microsoft officeன் அங்கம் தான்) சொல்லுங்கள், மற்றும் எந்த பாண்ட்டை அப்படி செய்தீர்கள் என்று சொல்லுங்கள்.

இல்லாவிட்டால் உங்கள் வேர்டு/ஆபிஸ் இன்ஸ்டால் செய்த சி.டி யை (ஒருவேளை தேவைப்படக்கூடும்) வைத்து கொண்டு, உங்கள் வேர்டில் உள்ள menuவுக்கு சென்று help என்பதில் இறுதியில் உள்ள detect and repair சமயத்தில் இது அடிக்கடி பயண்படுத்தாதாகையால் hide ஆகி இருக்கும். இறுதி ஆரோவை கிளிக்கினால் தெரியவரும்.)

mgandhi
10-11-2007, 03:26 AM
தங்கள் தகவலுக்கு நன்றி

பாரதி
10-11-2007, 05:16 PM
அன்பு காந்தி அவர்களே,
இப்போது என்னிடம் இருக்கும் கணினியில் மைக்ரோசாஃப்ட் வேர்ட் நிறுவப்படவில்லை. எனவே என்னால் பதிலளிக்க இயலவில்லை. நீங்கள் மறுபடியும் மைக்ரோசாஃப்ட் வேர்ட்டை மேலே நிறுவுங்கள். உங்கள் பிரச்சினை தீர வாய்ப்பிருக்கிறது.

மேலும் சில உபயோகமான குறிப்புகளுக்கான சுட்டி இதோ:
http://cisit.sfcc.edu/~cat/tips/50_indispensable_microsoft_word_tips.pdf