PDA

View Full Version : மேலும் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு



xavier_raja
07-11-2007, 08:11 AM
அமெரிக்க விஞ்ஞானிகள் மற்றுமொறு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். "ன்கிரி 55" என்ற நட்சத்திரத்தை சுற்றி ஏற்கனவே 4 கிரகங்கள் உள்ளது, இப்பொழுது 5வதாக மேலும் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

leomohan
07-11-2007, 08:42 AM
தகவலுக்கு நன்றி நண்பரே.

அறிஞர்
07-11-2007, 03:12 PM
புதிய தகவலுக்கு நன்றி.. இது சம்பந்தப்பட்ட இணைய முகவரிகளை கொடுங்கள்.. உதவியாக இருக்கும்.

அன்புரசிகன்
07-11-2007, 03:29 PM
நல்லதகவல். இதுபற்றி மேலும் அறிய ஆவல்.... உதவுங்கள்...

xavier_raja
09-11-2007, 04:48 AM
புதிய தகவலுக்கு நன்றி.. இது சம்பந்தப்பட்ட இணைய முகவரிகளை கொடுங்கள்.. உதவியாக இருக்கும்.

நண்பரே,

இதை நான் மாலைமலர் நாளிதழில் படித்தது.. அதைத்தான் நான் பகிர்ந்துகொண்டேன்.. ஆனாலும் அதை பற்றிய தகவலை நான் googleல் தேடி அதன் URLஐ கீழே கொடுத்துள்ளேன். பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிரேன்.

http://www.sciencedaily.com/releases/2007/11/071106133058.htm

அக்னி
10-11-2007, 10:08 PM
இருக்கின்ற கிரகங்களே புரியாத புதிராக இருக்க...
புதிது புதிதாக இன்னும் இன்னுமா..?

தகவலுக்கு நன்றி நண்பரே...

suraj
11-11-2007, 12:27 AM
ஆம் ,மனிதனின் அறிவு மற்றும் செயல் எட்டாத உயரத்துக்கு சென்று கொண்டிடுக்கிறது எனபதற்கு இது சான்று பகிருகிறது.

இக் கிரகங்களில் மனிதன் வாழ்ந்தால் இன்னும் பல கண்டுபிடிப்புகள் நடக்குமே!
தகவலுக்கு நன்றி

சூரியன்
11-11-2007, 04:39 AM
தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே.