PDA

View Full Version : தமிழ் வேதாகமம் கைப்பேசியில்

மனோஜ்
06-11-2007, 01:57 PM
தமிழ் வேதாகமம் உங்கள் கைபேசியில் தற்பொழுது ஏற்றிகொள்ளாம் இந்த மென் பொருள் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது
உங்கள் செல் போனில் தமிழ் இல்லாவிட்டாலும் இது வேலை செய்யும் உபயோகித்து பாருங்கள்
இங்கு தரவிறக்கம் (http://wordofgod.in/softs_mob_en_ta_wogs_1_0.html)செய்யலாம் நன்றி:icon_b:

அறிஞர்
06-11-2007, 02:27 PM
அருமையான தகவல்.. நன்றி.... மனோஜ்...

மன்மதன்
06-11-2007, 02:48 PM
நல்ல முயற்சி .. பாராட்டுகள்..

Mano.G.
06-11-2007, 11:06 PM
பயனுள்ள தகவல் நன்றி மனோஜ்.

மனோ.ஜி

ஷீ-நிசி
07-11-2007, 08:54 AM
நல்ல முயற்சி இது!

மயூ
07-11-2007, 12:55 PM
கைபேசியில் எப்படி தமிழை உயிர்ப்பூட்டுவது என்று யாருக்காவது தெரியுமா? என்னுடைய தொலைபேசியில் ஹிந்தி எழுத்துக்கள் தெரிகின்றன.. ஆனால் தமிழ் தெரியவில்லையே??? (நொக்கியா 6070)

leomohan
07-11-2007, 03:04 PM
தமிழ் வேதாகமம் உங்கள் கைபேசியில் தற்பொழுது ஏற்றிகொள்ளாம் இந்த மென் பொருள் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது
உங்கள் செல் போனில் தமிழ் இல்லாவிட்டாலும் இது வேலை செய்யும் உபயோகித்து பாருங்கள்
இங்கு தரவிறக்கம் (http://wordofgod.in/softs_mob_en_ta_wogs_1_0.html)செய்யலாம் நன்றி:icon_b:

அருமையான முயற்சி. படைத்தவருக்கு வாழ்த்துகள்.

mgandhi
07-11-2007, 05:46 PM
தகவலுக்கு நன்றி

அக்னி
09-11-2007, 01:57 PM
மிக்க நன்றி மனோஜ்...
இணைய உலகின் விரிவாக்கம், ஆன்மீகத்திலும் பிரதிபலிக்கின்றது.

praveen
09-11-2007, 02:00 PM
என்னிடம் தமிழ் மின்புத்தகமாக பழைய ஏற்பாடு உள்ளது, யாருக்காவது வேண்டுமா?

அக்னி
09-11-2007, 11:28 PM
என்னிடம் தமிழ் மின்புத்தகமாக பழைய ஏற்பாடு உள்ளது, யாருக்காவது வேண்டுமா?
மன்றத்தில் ஏற்றி விட முடியாதா..?

praveen
10-11-2007, 05:50 AM
மன்றத்தில் ஏற்றி விட முடியாதா..?

நீங்கள் சொல்லி செய்யாமல் இருப்பேனா?. ஏற்றி விட்டேன், மறக்காமல் அப்ரூவ் செய்து பொதுவிலே பெற அனுமதியுங்கள்.

அமரன்
10-11-2007, 07:59 AM
நீங்கள் சொல்லி செய்யாமல் இருப்பேனா?. ஏற்றி விட்டேன், மறக்காமல் அப்ரூவ் செய்து பொதுவிலே பெற அனுமதியுங்கள்.

அனுமதித்துள்ளேன் பிரவீன். மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் நற்சேவை...

http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=210

மனோஜ்
10-11-2007, 08:02 AM
நன்றி பிரவீன் நானும் பெற்று கொள்கிறோன்

நன்றி அமரன் அவர்களே

sarcharan
10-11-2007, 08:05 AM
பயனுள்ள தகவல் நன்றி மனோஜ்.

praveen
10-11-2007, 09:48 AM
கைபேசியில் எப்படி தமிழை உயிர்ப்பூட்டுவது என்று யாருக்காவது தெரியுமா? என்னுடைய தொலைபேசியில் ஹிந்தி எழுத்துக்கள் தெரிகின்றன.. ஆனால் தமிழ் தெரியவில்லையே??? (நொக்கியா 6070)

நீங்கள் nokia customer care, நீங்கள் வாங்கிய இடத்தில் உள்ள அலுவலகம் சென்று முறையிட்டால் ஹிந்திக்கு பதில் தமிழ் பதிந்து தரக்கூடும், இதை நீங்களாகவே இனையத்தில் கண்டு செய்தால் வாரண்டி பிரச்சினை வர நேரிடலாம். முயன்று பாருங்கள்.

#13 அமரனுக்கு நன்றி.

அக்னி
10-11-2007, 07:53 PM
மிக்க நன்றி பிரவீண்...
பலரும் இதனால் பயன்பெறுவர்...
உங்கள் சேவை என்றும் தேவை...

தமிழ்ப்புயல்
05-01-2008, 03:23 PM
பயனுள்ள முயற்சி.
வாழ்த்துகள்.

செல்வா
05-01-2008, 05:28 PM
மனோஜ் இது பழைய நடை எனத்தெரிகிறது. துயதமிழில் மொழிபெயர்க்கப்பட்ட விவிலியம் கிடைத்தால் சொல்லுங்கள்.

அறிஞர்
07-01-2008, 01:30 PM
பிரவீன் நன்றி..

ஷீ-நிசி
07-01-2008, 02:07 PM
நன்றி ப்ரவீன். எளிதில் கிடைக்காத ஒன்று!

சாலைஜெயராமன்
09-01-2008, 01:38 AM
பழைய ஏற்பாட்டில்தான் விடுபட்ட ஆகமங்கள் 24ம் அதன் செய்திகளும் இருக்கின்றன. தூய தமிழில் உள்ள விவிலிய ஆகமங்களில்தான் பல அதிசியமான தீர்க்கதரிசனச் செய்திகள் உள்ளன.

பகிர்வுக்கு மிக்க நன்றி திரு மனோஜ் அவர்களே. என்னுடைய கைபேசி நோக்கியா6300. அதில் தரவிறக்கம் செய்யமுடியுமா? முயற்சிக்கிறேன்.