PDA

View Full Version : வணக்கத்துடன் ஜீவா



jeeva.p
05-11-2007, 04:37 AM
அனைவருக்கும் வணக்கம்,
நான் ஜீவா என்ற ஜீவானந்தம். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர்க்காரன்.
இம் மன்றத்தில் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அனைவருக்கும் என் மன்மார்ந்த தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்.

நன்றி.

அன்புரசிகன்
05-11-2007, 04:43 AM
வருக வருக ஜீவா.. உங்களை அன்புடன் வரவேற்கிறேன்...

மன்ற விதிகளைப்படித்து உங்கள் பதிவுகளை தாருங்கள்.

உங்களுக்கும் எனது மனம் கனிந்த இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

lolluvathiyar
05-11-2007, 05:50 AM
ஜீவாவை அன்புடன் வர்வேற்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம பங்களியுங்கள்

அமரன்
05-11-2007, 06:47 AM
மன்றம் வந்த ஜீவாவுக்கு வந்தனங்கள்..!
தீபாவளித் திருநாள் நெருங்கும் தருணத்தில்..நீங்கள்
குன்றிலிட்டதீபமாக மன்றிலும் வாழ்விலும் இருக்க
மனதார வாழ்த்தி வரவேற்கின்றேன்...!

Narathar
05-11-2007, 06:53 AM
மன்றம் வந்த ஜீவாவை அன்போடு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.....

உங்களுக்கும் தீபத்திருநாள்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மனதுக்கு மகிழ்ச்சி

நேசம்
05-11-2007, 09:16 AM
தீப திருநாள் வாழ்த்துகளுடன் வந்து இருக்கும் ஜீவா வை திபவாளி வாழ்த்துக்கள் கூறி வரவேற்கிறேன்

பூமகள்
05-11-2007, 10:20 AM
வாருங்கள் ஜீவா.
உங்களுக்கு வாழ்த்துகள் கூறி வரவேற்கிறேன்.
எனது இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்..!!
மன்றத்தை நன்கு சுற்றிப் பார்த்து பின்பு பதிவுகளை படையுங்கள்..!
உங்களின் அழகான பதிவுகளைக் காண மன்றம் காத்திருக்கிறது.

யவனிகா
05-11-2007, 12:00 PM
வாருங்கள் ஜீவா...ஜீவனுள்ள படைப்புகளைத் தாருங்கள்.வரவேற்கிறோம்.

மலர்
05-11-2007, 01:17 PM
வாருங்கள் ஜீவா.......
உங்களை மன்றத்தின் சார்பில் வரவேற்கிறேன்...
எனது இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்..!!

அறிஞர்
05-11-2007, 04:11 PM
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பூமியின் மைந்தனை இங்கு காண்பதில் மகிழ்ச்சி...

படைப்புக்களை படியுங்கள்... கருத்துக்களை கொடுங்கள்.

தென்னவன்
05-11-2007, 04:47 PM
வருக ஜீவா வருக..
உங்களை மன்றத்தின் சார்பில் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி...
தீப திருநாள் வாழ்த்துக்கள்!!!

கஜினி
06-11-2007, 05:10 AM
வருக ஜீவா. நல்வரவு.

மனோஜ்
07-11-2007, 07:16 AM
வருக வருக ஜுவா வாழ்த்துக்கள்
தொடர்ந்து மன்றம் வாருங்கள்

தேவிப்ரியா
07-11-2007, 07:37 AM
வித்தியாசமாக பேசுகிறீர்கள், வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள், வித்தியாசமாக எழுதுகிறீர்கள்...

இப்படி இப்படி இப்படி ஒரு நண்பரைத்தான் மன்றம் தேடிக் கொண்டிருந்தது. யோசிக்கத் தகுந்த மிக நல்ல கட்டுரைகளை எழுதி மன்ற நண்பர்களை சிந்திக்கத் தூண்டுங்கள்.

தங்கள் வரவு எங்களுக்கு மிக்க மகிழ்வைத் தந்தது!

சூரியன்
07-11-2007, 08:33 AM
வாருங்கள் ஜீவா தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

மன்மதன்
07-11-2007, 01:40 PM
வாருங்கள் ஜீவா.. வந்து கலக்குங்க..

jpl
07-11-2007, 03:59 PM
வருக வருக ஜீவா..

iniya
07-11-2007, 06:24 PM
வணக்கம் வாருங்கள் ஜீவா
உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

அக்னி
10-11-2007, 09:49 PM
வருக ஜீவா அவர்களே...
சங்கத்தமிழ் மண்ணிலிருந்து, தமிழ்மன்றம் முழுதும் கமழட்டும் உங்கள் தமிழ்மணம்...
வாழ்த்தி வரவேற்கின்றேன்...

சிவா.ஜி
11-11-2007, 06:09 AM
புது வரவு ஜீவாவை மன்றத்துக்குள் அன்புடன் வரவேற்கிறேன்.

ஓவியன்
11-11-2007, 07:44 AM
வாருங்கள் ஜீவா!!

நல்ல படைப்புக்களால்
மன்றத்தில் வெற்றி உலா வர
என் முன் வாழ்த்துக்கள்....!!

சுகந்தப்ரீதன்
12-11-2007, 08:43 AM
வாருங்கள் ஜீவா..வந்து தாருங்கள் தங்களின் படைப்புகளை...!எனது வாழ்த்துகளும் வரவேற்புகளும்..மன்றத்தின் சார்பாக..!

நுரையீரல்
28-11-2007, 03:04 AM
அன்பு ஜீவானந்தம் அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.