PDA

View Full Version : ஒரு இணைய தளத்தை இலவசமாக உருவாக்க



ramanan4u
02-11-2007, 05:54 PM
உங்களுக்கான ஒரு இணைய தளத்தை இலவசமாக உருவாக்க மற்றும் உங்கள் தமிழ் சேவைகளை துரிதபடுத்த 100 MB அளவுள்ள இடமும் ஒரு திரியும் இலவசமாக தருகிறேன் தயவு செய்து இதை தவறாக பயன்படுத்த வேண்டாம். இதை தமிழ் வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள்.

உங்களுக்கு தேவையான பெயர் மற்றும் உங்களை பற்றிய தகவல்கள் எத்தகைய பயன்பாட்டிற்கு என்பதை எனக்கு மின்னஞ்சல் மூலமாக தெரியபடுத்தவும்

என்றும் தோழமையுடன்
இரமணன்

குறிப்பு: இது எந்த வித வியாபார நோக்கமுமற்றது. இதில் எதாவது தவறுகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால் தயவு செய்து தெரியபடுத்தவும்.

Free
***********************************************************************
100 MB Hosting Space
one domain name (yourname.friendsbuster.com)
email id

அமரன்
02-11-2007, 06:00 PM
அன்பரே...! மன்றத்தில் இணைந்து தமிழுக்கு சேவை செய்ய வந்த உங்களை வரவேற்கின்றேன். உறுப்பினர் அறிமுகப்பகுதியில் உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளலாமே...!

அறிஞர்
02-11-2007, 06:35 PM
அன்பரே பலருக்கு உதவுவதில் மகிழ்ச்சி...

பொதுவில் ஈமெயில் முகவரி கொடுப்பதை இங்கு அனுமதிப்பதில்லை.. என்பதால் ஈமெயில் முகவரியை மட்டும் நீக்குகிறேன். தவறாக எண்ண வேண்டாம்.....

தேவைப்படுவோர்கள்.. தங்களை அவசியம் தொடர்பு கொள்வர்.

ramanan4u
02-11-2007, 06:42 PM
மன்னிக்கவும் இது தெரியாமல் நடந்த தவறு
என் தவறிற்க்கு வருந்துகிறேன்

leomohan
02-11-2007, 06:47 PM
நல்ல முயற்சி வாழ்த்துகள் ரமணன். ஆனால் பல ஆயிரம் இலவச தளங்கள் இருக்கும் போது உங்கள் தளத்தின் சிறப்பு என்ன? அதையும் சற்று விளக்குங்களேன்.

www.quotaless.com எனும் தளம் பல ஜிபிக்கள் இடம் தருவதுடன் அனைத்தும் இணைய மென்பொருட்களும் தானாக அமைத்தும் தரும்.

Google Pages, Yahoo Geocities, Tripod போன்றவை இவ்வாறான இலவச சேவைகளை பல வருடங்களாக தருகின்றன. இவற்றில் சுலபமாக தமிழ் தளங்களையும் அமைக்கலாம்.

ஆகையால் இந்த தளத்தில் சேருவதால் என்ன பயன் என்று சற்று விளக்குவீர்களா?

ஆர்.ஈஸ்வரன்
07-12-2007, 10:31 AM
உங்களுக்கான ஒரு இணைய தளத்தை இலவசமாக உருவாக்க மற்றும் உங்கள் தமிழ் சேவைகளை துரிதபடுத்த 100 MB அளவுள்ள இடமும் ஒரு திரியும் இலவசமாக தருகிறேன் தயவு செய்து இதை தவறாக பயன்படுத்த வேண்டாம். இதை தமிழ் வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள்.

உங்களுக்கு தேவையான பெயர் மற்றும் உங்களை பற்றிய தகவல்கள் எத்தகைய பயன்பாட்டிற்கு என்பதை எனக்கு மின்னஞ்சல் மூலமாக தெரியபடுத்தவும்

என்றும் தோழமையுடன்
இரமணன்

குறிப்பு: இது எந்த வித வியாபார நோக்கமுமற்றது. இதில் எதாவது தவறுகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால் தயவு செய்து தெரியபடுத்தவும்.

Free
***********************************************************************
100 MB Hosting Space
one domain name (yourname.friendsbuster.com)
email id
நன்றி. தங்களின் இமெயில் முகவரி என்ன என்பதை தெரிவியுங்கள். எனது கவிதைகளை வெளியிடவும். மற்றவர்களின் கவிதைகளையும் கட்டுரைகளையும் கருத்துக்களையும் பிரசுரிக்கவும். எனது இமெயில் முகவரி
pr_eswaran@yahoo.co.in

மீனாகுமார்
11-12-2007, 06:52 AM
நல்ல சேவை.... எனக்கும் இந்த சேவை தேவை... இதோ தனிமடலில் தொடர்புகொள்கிறேன்.

நன்றி.

அனுராகவன்
27-01-2008, 04:04 PM
நல்ல செய்தி நண்பரே..
நானும் பிறகு தருகிறேன்..
இப்ப ஸ்கேப்..