PDA

View Full Version : திருமதி கமலா சிவாஜி கணேசன் காலமானார்.



கஜினி
02-11-2007, 07:45 AM
திருமதி கமலா சிவாஜிகணேசன் அவர்கள் இன்று காலமானார். அந்த புனிதவதியின் உயிர் சாந்தியடைய வேண்டுகிறேன்.

ராஜா
02-11-2007, 08:13 AM
நடிகர் திலகத்தின் மறைவுக்குப் பிறகு அம்மாவும் மனதளவில் இறந்து நடைப்பிணமாகத்தான் வாழ்ந்தார்கள். நிச்சயம் தன் மாமாவுடன் இன்னேரம் இணைந்திருப்பார்கள்.. அவ்வளவு மனமொத்த தம்பதி அவ்விருவரும்..

அம்மா ஆன்மா சாந்தியடையும்.. சந்தேகமே இல்லை. பிரபு குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

mgandhi
02-11-2007, 08:14 AM
திருமதி கமலா சிவாஜிகணேசன் அவர்கள் இன்று காலமானார்.
அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

அமரன்
02-11-2007, 08:34 AM
அன்னாரின் ஆத்துமா சாத்தியடைய எனது பிரார்த்தனை. அன்னையின் பிரிவுத்துயரில் உழலும் அன்னை இல்ல உறவுகளுக்கு எனது ஆறுதல்.

பூமகள்
02-11-2007, 09:01 AM
மிகுந்த வருத்தமான செய்தி..!!
நடிகர் திலகத்தின் திலகமாய் இருந்த அம்மையார் இறந்த செய்தி மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஓவியன்
02-11-2007, 09:17 AM
நடிகர் திலகத்தின் வெற்றிகளின் கமலமாக இருந்தவரின் ஆன்ம ஈடேற்றத்திற்காக என் பிரார்த்தனைகளும் சமர்ப்பணம்.

Narathar
02-11-2007, 09:47 AM
அம்மாவின் மறைவிற்கு
சிவாஜி குடும்பத்துக்கு
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

அறிஞர்
02-11-2007, 12:58 PM
சிவாஜி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

அன்புரசிகன்
02-11-2007, 01:11 PM
ஆழ்ந்த அனுதாபங்கள்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.

அக்னி
02-11-2007, 01:53 PM
திருமதி கமலா சிவாஜிகணேசன் அவர்களின் ஆத்மம், நித்திய பேரின்பம் பெற பிரார்த்திக்கின்றேன்...

virumaandi
02-11-2007, 06:33 PM
வருத்தங்கள்