PDA

View Full Version : உலகின் மிகப்பெரிய கணினி Bug...!! :)

பூமகள்
30-10-2007, 01:18 PM
உலகின் மிகப் பெரிய கணினி பக் (BUG) இதுவாகத்தான் இருக்க வேண்டும்..!! :rolleyes:

கீழ் சொன்னபடி செய்து பாருங்கள்..!! :lachen001::lachen001::lachen001::lachen001:

1. உங்களின் இண்டர்னெட் எக்ஸ்ஃபுலோரரில் (IE) airtel என்று தட்டச்சு செய்யவும்.

2. Ctrl கீயையும் Enter - ஐயும் ஒருங்கே அழுத்தவும்.

3.அந்த மிகப்பெரிய பக்-ஐ (BUG) இப்போது பார்ப்பீர்கள். :icon_rollout:

அன்புரசிகன்
30-10-2007, 01:27 PM
ரொம்பத்தான் காமடி பண்ணுறேள்.... அது உங்க airtel க்கு போகணும்னா .in என போட்டுப்பாருங்க... :D

பூமகள்
30-10-2007, 01:34 PM
அன்பு அண்ணா...!
Vodafone இப்ப இந்தியாவிலும் வந்தாச்சி..!!
Airtel லை அடிச்சா Vodafone க்கு போனா.... காமெடி இல்லாம வேறு என்ன அண்ணா???

ஹீ ஹீ...!! :D:D

alaguraj
30-10-2007, 01:41 PM
வடபோன் இந்தியவுக்கு வருவத்ற்கு முன்னாலேயே இந்த ஏர்டெல்.காம் வடபோன் தான் வச்சிருந்தது.

வெப் அட்ரஸ் யாருவேணுமுனாலும் ரிஜிஸ்டர் பண்ணலாம். யாரு முந்துறாங்களோ அவங்களுக்குதான் சொந்தம்.

சீக்கிரம் பூமகள்.காம் ரிஜிஸ்டர் பண்ணி வச்சுக்கங்க....

பூமகள்
30-10-2007, 01:49 PM

நல்ல தகவலை பகிர்ந்ததற்கு நன்றிகள் சகோதரர் அழகுராஜ்.

பூமகள்.காம் என்று நான் தளம் ஆரம்பிக்க அவ்வளவு பெரிய ஆளா நான்??? :icon_ush::icon_ush:

ஆமாம்... பூமகள்.காம் என்று ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும். :icon_rollout:

அன்புரசிகன்
30-10-2007, 02:12 PM
ஆமாம்... பூமகள்.காம் என்று ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும். :icon_rollout:

கையில காசு இருக்கணும். அதுவும் சில்லறயா இல்ல. கிரடிட் காட்டாக...

ஷீ-நிசி
30-10-2007, 03:12 PM
நல்ல தகவலை பகிர்ந்ததற்கு நன்றிகள் சகோதரர் அழகுராஜ்.

பூமகள்.காம் என்று நான் தளம் ஆரம்பிக்க அவ்வளவு பெரிய ஆளா நான்??? :icon_ush::icon_ush:

ஆமாம்... பூமகள்.காம் என்று ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும். :icon_rollout:

பூமகள்.காம் ஆரம்பிக்க வேண்டும்:lachen001:

சூரியன்
30-10-2007, 03:50 PM
பூமகள்.காம் ஆரம்பிக்க வேண்டும்:lachen001:

இது நல்ல காமெடி..:lachen001:

பூமகள்
30-10-2007, 04:48 PM
பூமகள்.காம் ஆரம்பிக்க வேண்டும்:lachen001:

இது நல்ல காமெடி..:lachen001:
:waffen093::waffen093::waffen093::waffen093:

அமரன்
30-10-2007, 04:50 PM
:waffen093::waffen093::waffen093::waffen093:
ஓ..இதுதான் உங்கள் தளத்தின் அடையாளச்சின்னமா...!
சொன்னதும் ஆயத்தங்களை தொடங்கி விட்டீர்களே.!
செயற்புயல் பட்டமளித்து பாராட்டுகின்றேன்..!

அன்புரசிகன்
30-10-2007, 04:52 PM
பூமகள்.காம் ஆரம்பிக்க வேண்டும்:lachen001:

இது நல்ல காமெடி..:lachen001:

:waffen093::waffen093::waffen093::waffen093:

ஓ..இதுதான் உங்கள் தளத்தின் அடையாளச்சின்னமா...!
சொன்னதும் ஆயத்தங்களை தொடங்கி விட்டீர்களே.!
செயற்புயல் பட்டமளித்து பாராட்டுகின்றேன்..!

இன்னிக்கு எல்லாரும் பூமகள Joker ஆக்க பார்க்கிறார்கள். :icon_ush:

அமரன்
30-10-2007, 04:54 PM
இன்னிக்கு எல்லாரும் பூமகள Joker ஆக்க பார்க்கிறார்கள். :icon_ush:
இனிமேல்த்தான் ஆ(க்)கணும் ஆக்கும்.
ஆனாலும் ரசிகனுக்கு குசும்பு அதிகம்தான்.:cool:

மனோஜ்
30-10-2007, 04:57 PM
பூ.............மா நீ ஏமா கவலை படுற நோற free webpage .com பொ பூமகள் டாட் எடி டாட்காம் போ பிரியா தொடங்கு அவ்வளவு தான் உன் கவிதையேல்லாம் அதுல ஏத்து

அன்புரசிகன்
30-10-2007, 04:58 PM
இனிமேல்த்தான் ஆ(க்)கணும் ஆக்கும்.
ஆனாலும் ரசிகனுக்கு குசும்பு அதிகம்தான்.:cool:

முதல்ல அந்த BUG இற்கு ஒரு வழி சொல்லுங்க.... (நான் சந்தைக்கு போகும் வழி கேட்க்கவில்லை)

பூமகள்
30-10-2007, 05:00 PM
ஓ..இதுதான் உங்கள் தளத்தின் அடையாளச்சின்னமா...!
சொன்னதும் ஆயத்தங்களை தொடங்கி விட்டீர்களே.!
செயற்புயல் பட்டமளித்து பாராட்டுகின்றேன்..!
சும்மா உட்காந்து கிடார் வாசிக்கறதோடு நிக்காம அப்பப்ப வந்து இப்படி
பட்டமளிச்சி...வாங்கிக் கட்டிட்டு போக வேண்டியது இந்த அமரன் அண்ணா..!! :icon_cool1:

எப்பயிருந்து இப்படி ஆனீங்க அமரன் அண்ணா?? :icon_wink1::confused::icon_ush::icon_hmm:

எனக்கென்னமோ....திரிகோணம் போயிட்டு வந்ததிலிருந்தே எப்போதுமே கலா கலான்னு தான் கலங்கிட்டு இருக்கீங்கன்னு நம்பகத்தகுந்த வட்டாரங்கள் சொன்னது சரியாப்போச்சு போல இருக்கு..??!!! :icon_tongue::icon_shout::grin::huepfen024:

அமரன்
30-10-2007, 05:02 PM
கலங்குவது எனக்கு அந்நியம்.
கலக்காதது என் கண்ணியம்.
கலா விரும்புவது பெண்ணியம்...
அவள் இயம்புவது....
நான் ஒரு தாள லயம்.

அன்புரசிகன்
30-10-2007, 05:03 PM
எனக்கென்னமோ....திரிகோணம் போயிட்டு வந்ததிலிருந்தே எப்போதுமே கலா கலான்னு தான் கலங்கிட்டு இருக்கீங்கன்னு நம்பகத்தகுந்த வட்டாரங்கள் சொன்னது சரியாப்போச்சு போல இருக்கு..??!!! :icon_tongue::icon_shout::grin::huepfen024:
ஓஓஓஓஓ.... அமரன் google talk ஐ uninstall செய்ததற்கு இதுவா காரணம்....???? :D

அன்புரசிகன்
30-10-2007, 05:05 PM
கலங்குவது எனக்கு அந்நியம்.
கலக்காதது என் கண்ணியம்.
கலா விரும்புவது பெண்ணியம்...
அவள் இயம்புவது....
நான் ஒரு தாள லயம்.

அதுக்காக நீங்க பெண்ணாக ............ யோவ்... இது நல்லாயில்ல. எனக்கு சங்கிலியன் அது இதுன்னு சொல்லிவிட்டு............... :icon_p:

பூமகள்
30-10-2007, 05:07 PM
பூ.............மா நீ ஏமா கவலை படுற நோற free webpage .com பொ பூமகள் டாட் எடி டாட்காம் போ பிரியா தொடங்கு அவ்வளவு தான் உன் கவிதையேல்லாம் அதுல ஏத்து
ரொம்ப நன்றி மனோஜ் அண்ணா. :icon_b: :icon_rollout:

அமரன்
30-10-2007, 05:12 PM
ஓஓஓஓஓ.... அமரன் google talk ஐ uninstall செய்ததற்கு இதுவா காரணம்....???? :D

இது எப்ப நடந்தது... புரளியை கிளப்புறாங்கப்பா..

அதுக்காக நீங்க பெண்ணாக ............ யோவ்... இது நல்லாயில்ல. எனக்கு சங்கிலியன் அது இதுன்னு சொல்லிவிட்டு............... :icon_p:

பெண்ணியம் பெண்ணாக அல்ல.. பொன்னாக...

அன்புரசிகன்
30-10-2007, 05:18 PM
பெண்ணியம் பெண்ணாக அல்ல.. பொன்னாக...

இதுதான் சொல்லுறது. கவிதையை கவிதைப்பகுதியில் மட்டும் எழுதணும் என்று... பாருங்க.. எனக்கு சுத்தமா புரியல... :D

ஓவியன்
30-10-2007, 07:02 PM
Airtel லை அடிச்சா Vodafone க்கு போனா.... காமெடி இல்லாம வேறு என்ன அண்ணா???

ஹீ ஹீ...!! :D:D

அதான் எங்கறேன் Vodafone என்று அடித்தாலும் Vodafone க்குத்தான் போகுது...
Airtel என்று அடித்தாலும் என்று அடித்தாலும் Vodafone க்குத் தான் போகுது...:confused:

இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்கவே ஆளில்லையா...??? :D:D:D

(அ)நியாயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய புத்திசாலித் தங்கைக்கு நன்றிகள்...!! :)

பூமகள்
30-10-2007, 07:08 PM
அதான் எங்கறேன் Vodafone என்று அடித்தாலும் Vodafone க்குத்தான் போகுது...
Airtel என்று அடித்தாலும் என்று அடித்தாலும் Vodafone க்குத் தான் போகுது...:confused:

இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்கவே ஆளில்லையா...??? :D:D:D

(அ)நியாயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய புத்திசாலித் தங்கைக்கு நன்றிகள்...!!:)
எல்லாம் என்னிடம் இருக்கும் உங்க புத்திசாலித்தனத்தின் மிச்சங்கள் தான் அண்ணா. :icon_rollout:

மிச்சத்துக்கே சும்மா மன்றமே அதிருதில்ல??? :lachen001::lachen001::lachen001:

எல்லாம் ஓவியன் அண்ணாவின் புத்திக்கூர்மையின் விளைவே தங்கையிடத்தில்..!! :icon_b:

ஓவியன்
30-10-2007, 07:09 PM
இனிமேல்த்தான் ஆ(க்)கணும் ஆக்கும்.
ஆனாலும் ரசிகனுக்கு குசும்பு அதிகம்தான்.:cool:

எந்தங்கையை ஜோக்கர் என்று சொல்ல உமக்கு எவ்வளவு துணிவு வேண்டுமெங்கிறேன்... :violent-smiley-010:

எனது 9000 வது பதிவு பதிக்கும் வரை நான் வர மாட்டேன் என்ற துணிவு தானே காரணம்...!! :frown:

சிவனே என்று சும்மா இருந்த என்னை துப்பாக்கி தூக்க வைச்சுட்டீரே....

:waffen093: (டட்,டட்,டட்,டட்,டட்....................!!!)

அமரன்
30-10-2007, 07:10 PM
தீபாவளி நினைப்பில் அண்ணனும் தங்கையும்...
விளங்கினாப்போலதான்..

பூமகள்
30-10-2007, 07:11 PM
எந்தங்கையை ஜோக்கர் என்று சொல்ல உமக்கு எவ்வளவு துணிவு வேண்டுமெங்கிறேன்... :violent-smiley-010:

எனது 9000 வது பதிவு பதிக்கும் வரை நான் வர மாட்டேன் என்ற துணிவு தானே காரணம்...!! :frown:

சிவனே என்று சும்மா இருந்த என்னை துப்பாக்கி தூக்க வைச்சுட்டீரே....

:waffen093: (டட்,டட்,டட்,டட்,டட்....................!!!)
அதானே ஓவியர் அண்ணா...!! உங்க அன்பு கண்டு எனக்கு கண்ணு கலங்கிருச்சி...!! :traurig001::traurig001:
உங்க வரவு காணோமேன்னதும் எப்படி குளிர்விட்டு போயிருச்சி பாருங்க...!! :icon_ush::icon_ush:
இவங்கள நல்லா சுட்டுத்தள்ளுங்க அண்ணா..!! :frown::frown:

ஓவியன்
30-10-2007, 07:12 PM
நான் ஒரு தாள லயம்.

அளவோடிருந்தாலே
தாள லயம்
அளவு மீறின் அது
பாதாள மயம்...

ஓவியன்
30-10-2007, 07:14 PM
விளங்கினாப்போலதான்..

அடடா விளங்கலையா...
இதுதான் சொல்லுறது அப்பப்ப எண்ணெய் தேய்த்துக் குளிக்கணும்னு, அப்பத்தான் மூளை காயாம ப்ரஸா இருக்கும். :D:D:D

அமரன்
30-10-2007, 07:15 PM
அளவோடிருந்தாலே
தாள லயம்
அளவு மீறின் அது
பா தாள மயம்...
நன்றி நண்பரே...!
ஆனாலும் நீங்க இப்படிக் கட்சி மாறக்கூடாது...! பூவு பாவம்.

ஓவியன்
30-10-2007, 07:17 PM
தீபாவளி நினைப்பில் அண்ணனும் தங்கையும்.....

ஆம்,
நாம் நினைப்பது
தீப ஒளி
அது சேரும்
தீப வழி!!

அமரன்
30-10-2007, 07:17 PM
அடடா விளங்கலையா...
இதுதான் சொல்லுறது அப்பப்ப எண்ணெய் தேய்த்துக் குளிக்கணும்னு, அப்பத்தான் மூளை காயாம ப்ரஸா இருக்கும். :D:D:D
ஓ நீங்க அப்பப்போதான் குளிப்பீங்களா...
தலைக் கழற்றி தண்ணி ஊற்றுவீங்களோ.. காயாமல் இருப்பதுக்கு.

ஓவியன்
30-10-2007, 07:18 PM
நன்றி நண்பரே...!
ஆனாலும் நீங்க இப்படிக் கட்சி மாறக்கூடாது...! பூவு பாவம்.

அட கொக்கா மக்கா!!!
பூவைச் சொல்லலை, உம்மைத்தான் அளவோட அ(கு)டிக்கச் :food-smiley-012: சொன்னேன்...

ஓவியன்
30-10-2007, 07:20 PM
ஓ நீங்க அப்பப்போதான் குளிப்பீங்களா...

ஆமாம், நாம என்ன உம்மைப் போலவா அப்பப்பவாவது குளிக்கிறோமே....!!! :D:D:D

அமரன்
30-10-2007, 07:20 PM
அட கொக்கா மக்கா!!!
பூவைச் சொல்லலை, உம்மைத்தான் அளவோட அ(கு)டிக்கச் :food-smiley-012: சொன்னேன்...
அளவோடு எப்படிக் குடிப்பது..
நான் என்ன (உங்களைப்போல) போத்தல் முழுங்கியா...

அமரன்
30-10-2007, 07:21 PM
ஆமாம், நாம என்ன உம்மைப் போலவா அப்பப்பாவாவது குளிக்கிறோமே....!!! :D:D:D
நீங்கள் குளிப்பதில்லையா

ஓவியன்
30-10-2007, 07:23 PM
போத்தல் முழுங்கியா...

அதானே நீங்க போத்தலை மட்டும் தான் முழுங்க மாட்டீங்க...!!! :D:D:D

ஓவியன்
30-10-2007, 07:24 PM
நீங்கள் குளிப்பதில்லையா

இல்லை, தண்ணீரால் தான் குளிப்பேன்...!! :D:D:D

அமரன்
30-10-2007, 07:25 PM
அதானே நீங்க போத்தலை மட்டும் தான் முழுங்க மாட்டீங்க...!!! :D:D:D
இதுகூடத் தெரியலையா..

அக்னி
30-10-2007, 09:47 PM
இங்கே என்ன நடக்கிறது..?
ஒண்ணுமா புரியல...
பூமகள் சொன்ன மாதிரி தட்டச்சு செய்து, ctrl+enter ஐ தட்டி, பொறுமையிழந்து, ஓங்கிக் குத்தியதில் இரண்டும் உடைந்ததுதான் மிச்சம்.
bug என்று ஒன்றுமே வரவில்லை. ஆமா... bug என்றால் என்ன?

அமரன்
30-10-2007, 09:51 PM
அப்படி எல்லாம் சொல்லக்கூடாது அக்கினி.
அப்புறம் உங்களை மக்கு என்பார்கள்.
ஓங்குக் குத்தியதில் bug ஒதுங்கி குந்தியிருக்குமோ..!

அக்னி
30-10-2007, 10:04 PM
ஏம்பா ஏன்... உணமையைச் சொன்னால் நம்ப மாட்டேன்கிறீங்க...
அப்படிச் செய்தால், தவளை கத்தும் சத்தம் போல ஏதோ கேட்கின்றது...

அமரன்
30-10-2007, 10:06 PM
அழுத்தம் அதிகம்போலும்.
வலியில் கத்துகிறது..
குறைத்து விடுங்கள்..

விகடன்
31-10-2007, 03:47 AM
இந்தத் திரியில் பூமகளின் தகவலைப் பார்த்து முயற்சித்தேன்.
நல்லதொருதகவல். காலப்போக்கில் எயார்டெல் தனது பெயரில் இணையத்தளமொன்றை ஆரம்பிக்க எண்ணினால் வடாபோனிடந்தான் அதிக பணம் கொடுத்து வாங்கவேண்டும்.
----------------------
ஆனால் அந்த விடயத்தின் தாக்கமோ ஓரிரு பதிவுகளுடன் முற்றுப்பெற்று, ஓவியன், பூமகள் சகோதர பாசந்தான் உச்ச ஸ்தாயியில் ஒலிக்கிறது. தனக்கொரு சகோதரி சொந்தமாக இல்லை என்று அடிக்கடி புலம்பிய ஓவியனிற்கு இது ஒரு சந்தோஷமான செய்து மட்டுமல்லாது எங்களுக்கும் ஆறுதலளிக்கும் விடயமுந்தான்.
அவர்கள் உறுவு ஆயிரமாயிரம் வருடங்கள் (மன்றம் இருக்குமல்லவா!!!) நிலைக்க வாழ்த்துக்கள்.
---------------------------
அத்தோடு மட்டும் இந்தத்திரியின் வளர்ச்சி நின்றுவிடவில்லை,
இந்தத்தீபாவளி குளிக்காமல் இருப்போரிற்கு ஓர் அரிய சந்தர்ப்பமாக இருப்பதையும் அவதானிக்கும் வகையிலிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறது. குடி குளி இரண்டிற்கும் சிலரிற்கு சந்தர்ப்பத்தை அளித்திருக்கிறது. ஆகவே உடம்பில் தண்ணி காட்டா, அரிதாக காட்டும் நண்பர்களே. இந்தத்தீபாவளிநாளிலாவது நன்றாக குளித்து யாம் தினமும் அடையும் இன்பத்தினை ஒருநாள் ஆவது அநுபவித்துக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.

alaguraj
01-11-2007, 07:27 AM
அப்படி எல்லாம் சொல்லக்கூடாது அக்கினி.
அப்புறம் உங்களை மக்கு என்பார்கள்.
ஓங்குக் குத்தியதில் bug ஒதுங்கி குந்தியிருக்குமோ..!

அமரன் குத்திய பதில் குத்த்தால் வயிறு வலிக்க சிரித்தேன்......

உடம்பில் தண்ணி காட்டா, அரிதாக காட்டும் நண்பர்களே. இந்தத்தீபாவளிநாளிலாவது நன்றாக குளித்து யாம் தினமும் அடையும் இன்பத்தினை ஒருநாள் ஆவது அநுபவித்துக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.

பலே தினசரி குளியலா?....ஆனா அந்த ஒரு மக்கு தண்ணியிலே மட்டும் குளிச்சு முடிக்குற ரகசியத்தையும் சொல்லுங்க..

விகடன்
01-11-2007, 08:07 AM
பலே தினசரி குளியலா?....ஆனா அந்த ஒரு மக்கு தண்ணியிலே மட்டும் குளிச்சு முடிக்குற ரகசியத்தையும் சொல்லுங்க..

தினசரிக் குளியலை பார்த்து ஆச்சரீயப்படுவது போல் உள்ளதே???

அப்படியென்றால் தாங்களும்...:lachen001: