PDA

View Full Version : (V) விவேக் வைரமுத்தாக



நேசம்
29-10-2007, 07:34 PM
விவேக் வைரமுத்தாக ஆகி கவிதை பேசுகிறார்

http://uk.youtube.com/watch?v=dyHkJKAKxjg

அமரன்
29-10-2007, 07:40 PM
விவேக்குக்குத்தான் இது கைவந்தகலை ஆச்சே.. நல்லாத்தான் இருக்கு வைரமுத்து காக்கா-நரி-வடைக்கிழவிக் கதை.. நமீதா..திரீஷா எல்லாரையும் சேர்த்துக் கவர்ச்சியாக அமைந்ததில் நக்கல் இழையோடுகிறது. பகிர்வுக்கு நன்றி.

மாதவர்
30-10-2007, 03:11 AM
நல்ல நகைச்சுவை

ஓவியன்
01-11-2007, 09:02 PM
நடை, உடை, பாவனை வசனமென அப்படியே வைரமுத்துவைப் பிரதிபலித்த விவேக்கிற்கு பாராட்டுகள்!

பகிர்ந்து கொண்ட நேசத்திற்கு நன்றிகள் பல...!! :)

அறிஞர்
01-11-2007, 09:14 PM
அருமையாக செய்துள்ளார்.....
கருவாச்சி காவியம் அருமை..

கார்மேக காகம்... என திரும்ப திரும்ப சொல்வதை...ரசிக்க இயலவில்லை....

பூமகள்
02-11-2007, 07:24 AM
விவேக் அதிகம் பயன்படுத்தும் மிமிக்ரி குரலுக்கு சொந்த காரர் நமது கவிப்பேரரசு தான். இது பற்றி விவேக்கிடம் ஒரு பேட்டியில் கேட்ட போது, "நமக்கு யாரை அதிகம் பிடிக்குமோ அவர்களைப் பற்றி நாம் அடிக்கடி பேசுவோம். அதுபோல் எனக்கு பேரரசு வைரமுத்து மிகவும் பிடித்த மனிதர்." என்று சொல்லியிருந்தார்.
அவரது நகைப்புகளில் பேரறிஞர் சாலமன் பாப்பையாவும் இடம்பெற்றிருப்பதைக் காண்கின்றோமே..!!