PDA

View Full Version : மொபைல் போனிலிருந்து வாய்ஸ் சாட்டிங் செய்



adisar2000
27-10-2007, 05:44 PM
நண்பர்களே இன்டெர்னட் வசதியுள்ள* மொபைல் போனிலிருந்து வாய்ஸ் சாட்டிங் வேறு இதே வசதி உள்ள மொபைல் போனிற்கோ அல்லது கமப்யூட்டர் சிஸ்டத்திற்கோ வாய்ஸ் சாட்டிங் செய்து பேசமுடியுமா தெரிந்த நண்பர்கள் யாராவது கூறுங்கள்.

அக்னி
28-10-2007, 12:11 AM
நண்பரே... எப்படி அழைப்பது என்று தெரியவில்லை.
உங்களை அறிமுகம் செய்து கொள்க (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38)
திரியில் உங்களை அறிமுகம் செய்துகொண்டால், அனைவருக்கும் தெரிந்தவராகிவிடுவீர்கள்...

உங்கள் கேள்விக்கு மன்ற உறவுகள் பதில் தர வருவார்கள்...
நானும் தெரிந்து கொள்கின்றேன்...

ஷீ-நிசி
28-10-2007, 02:34 AM
மிகச் சிறப்பான கேள்வி....

வரவேற்புகள்! நண்பரே!

மாதவர்
28-10-2007, 11:04 AM
யாராவது பதில் கூறுவார்கள்

praveen
28-10-2007, 02:51 PM
VOIP உள்ள EDGE மொபைல்களில் தான் இது சாத்தியம் என்று நினைக்கிறேன்.

சாதாரணமான GPRS போன்களில் இது (SINGLE BAND\DUAL BAND) சாத்தியமில்லை. ஏனென்றால் வாய்ஸ் சாட்டிற்கு குறைந்தது 40Kbps வேகமுள்ள இனைய தொடர்பு இருக்க வேண்டும். இது தற்போதுள்ள போண்களில் (single Band என்றால் 900 bps / Dual band என்றால் 1800 bps) அதிகபட்சமே 2kbps எனவே அம்மாதிரி ஜாவா சாப்ட்வேர்கள் வைத்திருந்தாலும் பேச/கேட்க இயலாது.

ஏது நீங்கள் மொபைல்போன் சர்வீஸ் புரவைடர்களிடம் தொலைபேசி இனைப்பு வாங்கி அவர்கள் அடிமடியில் கைவைத்து (முக்கிய வருமானமே அவர்களுக்கு வாய்ஸ் காலில் தானே) விடுவீர்கள் போல. :)

மன்மதன்
28-10-2007, 03:42 PM
ஏர்டெல் மொபைல் கனெக்சனில் வேகம் 115.2 Kbps என்று காட்டுகிறதே. ஆனால் வேகம் என்னவோ ஆமை வேகம்தான்..