PDA

View Full Version : திராவிடால் மீளமுடியுமா?

xavier_raja
27-10-2007, 10:26 AM
வங்கபுலி கங்குலி அணியிலிருந்து 1 வருடம் ஓரம்கட்டபட்டு பிறகு தனது திறமையை நிருபித்து மீண்டும் அணியில் சேர்ந்தார். ஆனால் இப்பொழுது மிகவும் இக்கட்டான சுழ்நிலையில் உள்ள திராவிடால் (தொடர்ந்து சோபிக்காமல் இருப்பது) தனது திறமையை நிருபித்து மீண்டும் அணியில் தொடரமுடியுமா என்பது சந்தேகமே. காரணம் அவரிடம் அந்த மனஉறுதி இல்லாமைதான் என்பது என் கருத்து..

நேசம்
27-10-2007, 11:05 AM
திராவிட் மட்டுமில்லை.சீனியர் ஆட்டகாரர்கள் சச்சின் மற்றும் கங்குலி எவ்வளவு நாளைக்கு விளையாட வேண்டும்.வருகிற உலக கோப்பைக்கு புது அணியை உருவாக்க வேண்டும்

xavier_raja
27-10-2007, 11:25 AM
திராவிட் மட்டுமில்லை.சீனியர் ஆட்டகாரர்கள் சச்சின் மற்றும் கங்குலி எவ்வளவு நாளைக்கு விளையாட வேண்டும்.வருகிற உலக கோப்பைக்கு புது அணியை உருவாக்க வேண்டும்

தெண்டுல்கரை போல் 19வருடம் நிலையாக விளையாடிய ஒரு ஆட்டகாரரை காட்டுங்கள் பார்போம். ஆனால் அவர் விளையாடவில்லை என்றால் உடனே குற்றம் சொல்லுவார்கள்.

நேசம்
27-10-2007, 02:52 PM
சச்சின் சாதனை குறைத்து சொல்லவில்லை.வருகிற உலக கோப்பைக்கு வரை அவரால் விளையாட முடியுமா? அவரது உடல் தகுதி இடம் கொடுக்குமா? அதனால் புதிய தொடக்க ஆட்டகாரர்களை உருவாக்க வேண்டும்.அதனால் அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஒய்வு கொடுக்க வேண்டும்.ஆஸ்திரேலியா அணி ஸ்டிவ்வாஹ் நல்ல பார்மில் இருக்கும் போது அவருக்கு ஒய்வு கொடுத்தது என்பது குறிப்பிட தக்கது

சூரியன்
27-10-2007, 03:26 PM

அதுவும் சரிதான் நண்பரே சச்சினை மட்டுமே நம்பபுவது அழகல்ல..
இளம் வீரர்களை அவர்போல் விளையாட தயார் படுத்தவேண்டும்..
அவர் இல்லாவிட்டாலும் நம்மால் ஜெயிக்க முடியும் என்ற எண்ணம் அனைவருக்கும் உருவாக வேண்டும்.