PDA

View Full Version : அன்பு வேண்டுகோள்



mgandhi
24-10-2007, 01:09 PM
என் மகள் இறுதியாண்டு BCA(Bachelor of Computer Application)படிக்கிறாள்.அவளுக்கு Project செய்ய வேண்டியுள்ளதால் சிறந்த தலைப்புகளை தேடிக்கொண்டு இருக்கிறாள்.அவளுக்கு கணிணி சம்பந்தமாக சில தலைப்புகளை தந்து உதவுங்களேன்.அது சம்பந்தமான தகவல்களும் தந்து உதவுங்கள்

என் மகளுக்கு டாடா நிறுவனத்தில்(TCS) வேலை கிடைத்துள்ளது.பயிற்சி காலம் 7மாதங்கள் சென்னை கிளையிலும் ,2 வருட ஒப்பந்தமும்,வேலை வட இந்தியாவிலும் வழங்குவதாக கூறியுள்ளனர்.இதனால் மேல் படிப்பு பாதிக்குமா,ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்று கருத்து தெரிவிக்கவும்.

அறிஞர்
24-10-2007, 01:22 PM
கணினி துறையில் பல நண்பர்கள் இருக்கிறார்கள்... அவசியம் உமக்கு உதவுவார்கள்...

சூரியன்
24-10-2007, 03:19 PM
பிரதீப் அண்ணா, பென்ஸ் அண்ணா, போன்ற கணினி துறை நண்பர்கள் உதவலாமே..