PDA

View Full Version : மன்ற லோகோக்கள்-உங்கள் பங்களிப்பு.

அமரன்
23-10-2007, 12:41 PM
அன்பு மன்றச்சொந்தங்களே...!
மன்றத்தின் கட்டமைப்பு, மென்பொருள் என்பனவற்றை மேம்படுத்தும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அதில் அனைத்து உறவுகளினதும் பங்களிப்பு இருக்கவேண்டும் என விரும்புகின்றோம். அந்த வகையில் ஆலோசனைகளை வழங்கி பங்களித்த உங்களிடம் இன்னொரு பங்களிப்புக்க்கான கோரிக்கை. மன்றத்தின் இரு லோகோக்கள் எப்படி இருக்கவேண்டும் என நீங்கள் விரும்புகின்றீர்களோ அதனை வடிவமைத்து இங்கே பதியுங்கள். லோகோக்களை வடிவமைக்கும்போது கவனிக்கவேண்டியவை.

லோகோவின் அளவு 420 x 120 pixles இல் இருக்கவேண்டும்.
தற்போதுள்ள லோகோகளில் இருக்கும் வசனங்களை கவனித்து, அதன் சாயலில் புதிய வசனங்களை அமைத்துக் கொடுங்கள்.உங்கள் விரைவான பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம்.

அறிஞர்
23-10-2007, 12:50 PM
இது நமது மன்றம்..

ஒவ்வொருத்தரின் பங்கும் முக்கியம்... தங்களின் படைப்புக்களை கொடுங்கள்....

அக்னி
23-10-2007, 01:27 PM
http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/TamilMantram-1.jpg

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/TM-1.jpg

mgandhi
23-10-2007, 01:29 PM
அருமை அக்னி

பூமகள்
23-10-2007, 01:42 PM
நல்ல முன்படங்கள்.. அக்னி அண்ணா...!!
வாழ்த்துகள்..!!

அறிஞர்
23-10-2007, 01:42 PM
வாவ் அருமை அக்னி....

இன்னும் பலர் படங்களை தருவார்கள் என நம்புகிறேன்.

சூரியன்
23-10-2007, 01:52 PM
அந்த இடத்தில் தேதி மற்றும் கிழமைகள் இருக்கும்படி செய்யலாம்.

அமரன்
23-10-2007, 01:55 PM
அந்த இடத்தில் தேதி மற்றும் கிழமைகள் இருக்கும்படி செய்யலாம்.
சூரியன் நீங்கள் ஒன்றை வடிமைத்து தரலாமே.

சூரியன்
23-10-2007, 02:00 PM
விரைவில் வடிமைத்து தர முயல்கிறேன்.

ஓவியன்
23-10-2007, 02:07 PM
அக்னி பாராட்டுக்கள், அருமையான வர்ணத்தேர்வு...!

ipsudhan
23-10-2007, 02:28 PM
தற்போதைய லோகோ மிகவும் contrast ஆக உள்ளது,இன்னும் richness வேண்டும், தற்போதைய வாசகங்கள் மற்றும் பாரதி படம் நன்றாகவே உள்ளது.

Unicde converter க்கு மிக lite ஆன pink,orange,blue or white போன்ற வண்ணம் கொடுக்கலாமா?

அறிஞர்
23-10-2007, 02:41 PM

அவசியம் கொடுக்கிறோம் அன்பரே...
ஒவ்வொன்றாக மாற்றிவருகிறோம்... விரைவில் சரியான நிறங்கள்... ஜொலிக்கும்.

leomohan
23-10-2007, 07:38 PM
அன்பு மன்றச்சொந்தங்களே...!
மன்றத்தின் கட்டமைப்பு, மென்பொருள் என்பனவற்றை மேம்படுத்தும் பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அதில் அனைத்து உறவுகளினதும் பங்களிப்பு இருக்கவேண்டும் என விரும்புகின்றோம். அந்த வகையில் ஆலோசனைகளை வழங்கி பங்களித்த உங்களிடம் இன்னொரு பங்களிப்புக்க்கான கோரிக்கை. மன்றத்தின் இரு லோகோக்கள் எப்படி இருக்கவேண்டும் என நீங்கள் விரும்புகின்றீர்களோ அதனை வடிவமைத்து இங்கே பதியுங்கள். லோகோக்களை வடிவமைக்கும்போது கவனிக்கவேண்டியவை.

லோகோவின் அளவு 420 x 120 pixles இல் இருக்கவேண்டும்.
தற்போதுள்ள லோகோகளில் இருக்கும் வசனங்களை கவனித்து, அதன் சாயலில் புதிய வசனங்களை அமைத்துக் கொடுங்கள்.உங்கள் விரைவான பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம்.

என்னுடைய கருத்து

அனிமேஷன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழ் அறிஞர்களின் புகைப்படங்களும் தமிழ் நாட்டின் சிறந்த தளங்களின் புகைப்படம் இருந்தால் போதுமானது.

மேலும் தளம் இப்போது வேகமாக இயங்குவது போல் தோன்றுகிறது. இது நல்ல விஷயம்.

பழைய திஸ்கி மன்றம் முழுவதுமாக யூனிகோடாக மாறிவிட்டால் அந்த பகுதி தேவையில்லை என்று தோன்றுகிறது.

மன்றத்தின் நிற அமைப்பு - தீம் மாறினால் இன்னும் புத்துணர்வாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

அறிஞர்
23-10-2007, 10:52 PM

தங்களின் கருத்துக்கு நன்றி மோகன்...

அனிமேஷன் சிலருக்கு பிடிக்கும் என்பதால் வைத்துள்ளோம். எதிர்காலத்தில் அது பற்றி யோசிக்கிறோம்.

புதிய இடத்தின் மூலம் தளம் இயங்குகிறது.. இந்த வேகம் இனி தொடரும் என நம்புகிறோம்..

திஸ்கி பதிவுகள் இன்னும் மாற்றவேண்டியுள்ளது..

ஜிமெயில், யாகூ.. என பல இடங்களில் அடிப்படை கலராக இந்த ஊதா நிறத்தை பயன்படுத்துவதால்.. இதையே நாமும் தொடருகிறோம். பலரின் விருப்பப்படி.. விரைவில் நிற அமைப்பு மாறும். நல்ல நிறங்களை தாங்கள் பரிந்துரைக்கலாமே...

அக்னி
23-10-2007, 11:54 PM
அனைத்து நண்பர்களின் கவனத்திற்கும்...
தமிழ் சார்ந்த படங்களையும் இங்கே இணைத்துப்போனால்,
லோகோ வடிவமைக்க விரும்புவோருக்கு, மிகுந்த உதவியாக இருக்கும்.

தங்கவேல்
24-10-2007, 01:15 AM
லோகோ எப்படி இருந்தாலும் அழகாத்தான் இருக்கும். இது தமிழ் மன்றம் அய்யா...தமிழ் மன்றம்...

முன்னோர் காலத்தில் மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மன்றமாகவே , நமது தமிழ் மன்றத்தையும் கருதுகிறேன்...

தமிழ் உள்ளங்களை இணைக்கும் உயிருள்ள ஒரு நண்பன் தமிழ் மன்றம்.

அக்னி
24-10-2007, 01:32 AM

தங்கவேல் அவர்களே...
உங்கள் கருத்திற்கு எதிர்கருத்து என்னிடமும் இல்லை. 100% வழிமொழிகின்றேன்.
ஆனால், மன்றத்தை அழகாக வைத்திருக்க, இந்த அலங்கரிப்புக்கள் உதவுமல்லவா..?
எமது வீடு அழகாயிருந்தால், எமக்குத்தானே பெருமை...

praveen
26-10-2007, 01:29 PM
என் பங்கிற்கு கிடைத்த நேரத்தில் ஒன்று செய்திருக்கிறேன்.
இன்னும் மெருகேற்ற வேண்டும். உங்கள் கருத்துக்கு பின் தான் அது.

http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/tamilmantram1.gif

http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/tamilmantram2.gif
முதல் முயற்சி இன்னும் சரி செய்து பதிக்கப்பார்க்கிறேன்.

ஓவியன்
26-10-2007, 01:40 PM
நல்லது பிரவீன்!

படங்களின் அவுட்லைன் முக்கியமாக அந்த பெண்ணினது அவுட்லைன் ஒழுங்கற்று காணப்படுகிறது கொஞ்சம் சீரமைத்தால் இன்னும் அழகாக இருக்கும். ஆனால் எனக்கு பாரதியாருடன் அந்த பெண்ணின் படம் பிளாஷில் மாறிக் கொண்டிருப்பதில் உடன்பாடில்லை. பெண்ணின் படத்தை அகற்றிவிட்டு பாரதியாருடன் வேறு சில பெரியவர்களின் படங்களை இணைக்கலாம். (திருவள்ளுவர், கம்பர் அப்படி...). கைகூப்பிய படத்தையும் பெண் நடனமாடும் படத்தையும் இன்னொமோர் தனி லோகோவாக்குங்கள் அதை வேண்டுமானால் மன்றத்தின் வலது பக்கத்தில் இணைக்கலாம்.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மாத்திரமே.....

praveen
26-10-2007, 03:05 PM
பெண்ணின் படத்தை அகற்றிவிட்டு பாரதியாருடன் வேறு சில பெரியவர்களின் படங்களை இணைக்கலாம். (திருவள்ளுவர், கம்பர் அப்படி...).

நன்றி ஓவி

இதோ மாற்றியமைக்கப்பட்ட படம்
http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/tamilmantram47.gif

அமரன்
26-10-2007, 03:10 PM
அழகு பிரவீன்....
சிவாஜியின் படத்துக்கு பதிலாக ஔவையார்/பாரதிதாசன் படங்களையும்..
திக்கெட்டும் தமிழ் முழங்கிட செய்வோம் என்பதின் நிறத்தையும் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

praveen
26-10-2007, 03:21 PM
அழகு பிரவீன்....
சிவாஜியின் படத்துக்கு பதிலாக ஔவையார்/பாரதிதாசன் படங்களையும்..
திக்கெட்டும் தமிழ் முழங்கிட செய்வோம் என்பதின் நிறத்தையும் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

நல்லது, அந்த படம் வீரபாண்டிய கட்டபொம்மன் என்று நினைத்து வைத்தேன். சரி அவ்வை படம் இட்டு மாற்றுகிறேன்.

இதோ லைட் கலோரிசில் எனது முந்தைய படம் (அது 900KB) இது 290 KB மட்டுமே

http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/tamilmantram50.gif

praveen
26-10-2007, 03:43 PM
மாற்றியமைக்கப்பட்ட படம். இன்னும் திருத்தம் இருந்தால் சொல்லுங்கள், நாளை முயற்சித்து தருகிறேன்.

525 KB
http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/tamilmantram52.gif

299 KB
http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/tamilmantram51.gif

ஓவியன்
26-10-2007, 04:15 PM
நல்லது பிரவின் இன்னும் இரண்டு திருத்தம் செய்யலாம் போலுள்ளது...

படங்கள் மாறும் வேகத்தைக் கொஞ்சம் குறைக்கலாம் போலுள்ளது, தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு மாதிரியாக உள்ளதாக உணர்கிறேன்.
எழுத்துக்களை வேறு அழகான ஆனால் அழுத்தம் திருத்தமான ஏதாவது ஒரு "Font" இலும் முயற்சி செய்து பார்க்கலாமே.

சூரியன்
26-10-2007, 04:16 PM
நல்ல முயற்சி பிரவீன் அண்ணா..

அக்னி
27-10-2007, 01:34 AM
பிரவீண் அவர்களின் வழிகாட்டலில் நானும் முயன்றுள்ளேன்...

முதலாவது படம் ஒரு தடவை விடிவதுபோல தோன்றி, அப்படியே நிற்கும்...

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/TamilMantram2.gif

அடுத்த படம், மீண்டும் மீண்டும் தொடர்ந்து வரும்...

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/TM-2.gif

மனோஜ்
27-10-2007, 08:02 AM
அக்னி மற்றும் பிரவீன் அவர்களின் பங்களிப்பு அருமை இன்னும் சற்று செவ்வைபடுத்தவும் நன்றி

அக்னி
28-10-2007, 09:28 PM
அக்னி மற்றும் பிரவீன் அவர்களின் பங்களிப்பு அருமை இன்னும் சற்று செவ்வைபடுத்தவும் நன்றி
எப்படி என்று சொன்னால், முயற்சிக்கின்றோம்...
உங்களது கருத்துக்களையும் தாருங்களேன்...

மனோஜ்
29-10-2007, 08:41 AM
அக்னி இரண்டாவது லோகோவில் நல்வரவுக்கு பின் மன்ற தலைப்புக்கள் மாறி மாறி வருவது போன்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்

ஓவியன்
29-10-2007, 03:27 PM
மன்ற தலைப்புகளெனின் மிக நீளமாக இருக்குமே மனோஜ்...??

மனோஜ்
29-10-2007, 03:31 PM
முல்லை மன்றம்
மல்லி மன்றம் இதை சொன்னேன் ஓவியரே

ipsudhan
31-10-2007, 03:54 PM
நண்பர்களின் லோகோ நன்றாக இருந்தன, இன்னும் செம்மை படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

Graphics மற்றும் கலர்கள் extensive&richness ஆக இருக்க வேண்டும்.

ஏதேச்சையாக இன்று பார்த்த ஒரு நல்ல Banner( சிங்கப்பூர் சைட்)

ஒரே ஃபைல் rapidshare & megashare லிங்கில்
size : 160 Kb

http://rapidshare.com/files/66514616/09b_index_banner_1_.swf.html

http://www.MegaShare.com/301745

பண்டைய தமிழர் என்றால் நினைவுக்கு வருவது வீரம், பண்பாடு மற்றும் காதல், இவற்றை நினைவு படுத்தும் படி லோகோ இருக்கலாமா?

அறிஞர்
31-10-2007, 04:02 PM
நன்றி... சுதன் தங்களின் உதவிகளை கருத்தில் கொள்கிறோம்.

அக்னி
02-11-2007, 10:55 AM
பிளாஷ் இல் செய்வது நன்றா..?
அப்படியானால் எப்படி இங்கே பார்வைக்கு இணைப்பது..?
அல்லது,
பிளாஷ் இல் செய்ததை எப்படி gif ஆக்குவது?

கஜினி
02-11-2007, 11:39 AM
மன்ற லோகோவில் இருக்கும் எட்டு திக்கெங்கும் தமிழ் முழங்கிடச் செய்வோம். இதில் எட்டு பக்கத்தில் 'த்' வராதா? எட்டுத் திக்கெங்கும் தமிழ் முழங்கிடச் செய்வோம், என்று.

அக்னி
02-11-2007, 12:50 PM
மன்ற லோகோவில் இருக்கும் எட்டு திக்கெங்கும் தமிழ் முழங்கிடச் செய்வோம். இதில் எட்டு பக்கத்தில் 'த்' வராதா? எட்டுத் திக்கெங்கும் தமிழ் முழங்கிடச் செய்வோம், என்று.
தற்போது இருப்பது தற்காலிக லோகோ...
"திக்கெட்டும் தமிழ் முழங்கிடச் செய்வோம்"
என்று மாற்றலாம் என்று நினைக்கின்றோம்.
அல்லது,
அனைத்து உறவுகளிடமிருந்தும், இது சார்ந்த (பொருள் மாற்றமின்றி) வாக்கியங்கள் வரவேற்கப்படுகின்றன.
அவற்றிலிருந்து சிறந்த ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்.
உறவுகள் கவனத்திற்கொண்டு பங்களிக்க கோருகின்றோம்...

அன்புரசிகன்
02-11-2007, 01:08 PM
Flash ல் செய்தவற்றை gif ஆக மாற்றலாம். அது பற்றி publish settings ல் gif ஐ தெரிந்து அதனுடைய option ல் Animate என்பதை தெரிவு செய்ய வேண்டும்.... ஆனால் swf ஐ gif ஆக மாற்றும் போது தரம் குறையலாம். ஆனால் அவற்றை நீங்கள் ஒளிப்படக்கோவையாக மாற்றி (mov) youtube ல் ஏற்றி எமது பார்வைக்கு தரலாம் அக்னி....

அக்னி
02-11-2007, 01:21 PM
ஆமாம் ரசிகரே... gif ஆக்கும்போது தரம் குறைகின்றது.
நீங்கள் சொன்ன வழியில் முயற்சிக்கின்றேன்...

விகடன்
27-11-2007, 08:54 AM
அழகான படங்கள் அக்னி.

மன்றத்தில் தெரிவுசெய்யப்பட்டவை உங்களுடையவை என்பது சில காலங்களுக்கு முன்னர் தெரிந்திருந்தாலும் இன்றுதான் அது வந்தடைந்த பாதையை பார்க்கிறேன்.

பாராட்டுக்கள்.

தீபன்
30-11-2007, 06:52 AM
பாராட்டுக்கள் அக்னி... பெயரில்தான் நீர் அக்னி... உங்கள் படைப்பிலோ குளு குளு குளிர்மை...!

க.கமலக்கண்ணன்
21-01-2008, 02:06 PM
எனது தாமதமான பதிப்பிற்கு மன்னிக்கவும்....

http://www.geocities.com/kamal_kkk/tmlogo.jpg

செல்வா
21-01-2008, 04:14 PM
நல்லருக்குங்க கமலக்கண்ணண்..... அடுத்த மின்னிதழிலும் உங்கள் மேலான பங்கை எதிர்பார்க்கிறோம்

அறிஞர்
21-01-2008, 05:26 PM
எனது தாமதமான பதிப்பிற்கு மன்னிக்கவும்....

http://www.geocities.com/kamal_kkk/tmlogo.jpg
நன்றாக இருக்கிறது.. அன்பரே..

தற்சமயம் தங்களது லோகோவை... உபயோகப்படுத்திருக்கிறோம்.

பூமகள்
21-01-2008, 06:30 PM
வாவ்... கமலண்ணா..!
அழகா இருக்குது..!
அதிலும் முண்டாசுக் கவிஞர் பாரதி அசத்தலாய் இருக்கார்..!! :)

பாராட்டுகள்.

மனோஜ்
22-01-2008, 08:32 AM
அருமை யாக உள்ளது வாழ்த்துக்கள் கமல் நன்றி

க.கமலக்கண்ணன்
22-01-2008, 11:27 AM
மனம்முழுவதும்
மகிழ்ச்சி பொங்க, நிர்வாகிக்கும்
மற்ற சொந்தங்கள் செல்வா பூ
மகள் முண்டாசு கவிஞருக்காக
மற்றும்
மனோஜ் அனைவருக்கும் மிக்க நன்றிகள் பல...

நல்லருக்குங்க கமலக்கண்ணண்..... அடுத்த மின்னிதழிலும் உங்கள் மேலான பங்கை எதிர்பார்க்கிறோம்

நிச்சயமாக செல்வா அடுத்த மின்னிதழில் எனது பங்கு நிச்சயம் அதிகமாக இருக்கும்

நன்றாக இருக்கிறது.. அன்பரே..

தற்சமயம் தங்களது லோகோவை... உபயோகப்படுத்திருக்கிறோம்.

தற்சமயம் எனது வடிவமைப்பை உபயோகத்தை பயன்படுத்தியமைக்கு நன்றி அறிஞர் அவர்களே

வாவ்... கமலண்ணா..!
அழகா இருக்குது..!
அதிலும் முண்டாசுக் கவிஞர் பாரதி அசத்தலாய் இருக்கார்..!! :)

பாராட்டுகள்.

உனது பாராட்டுக்கு மிக்க நன்றி. பூமகள்

அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் கமல் நன்றி

உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி மனோஜ்...

அடுத்த மின்னிதழில் எனக்கு வாய்ப்புக் கொடுத்தால் அதை செவ்வனே செய்வேன்...

ஓவியன்
22-01-2008, 12:26 PM
நல்ல பங்களிப்பு கமலக்கண்ணன் பாராட்டுக்கள்...!! :):):)

சிவா.ஜி
22-01-2008, 01:15 PM
உங்கள் பங்களிப்பு பிரமாதம் கமலக்கண்ணன்.வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

அக்னி
22-01-2008, 08:21 PM
அழகாக, எடுப்பாக இருக்கின்றது கமலக்கண்ணன்...
எழுத்துக்களை வேறு எழுத்துருக்களில் அமைத்திருந்தால் இன்னமும் அற்புதமாக இருந்திருக்கும்.
தமிழ் மன்றத்தின் மகுடத்தில் ஜொலிக்கும் மணியாக வடிவமைத்த திறமைக்குப் பாராட்டுக்கள்...
மன்ற மின்னிதழ்களிலும் உங்களது வலுவான வடிவமைப்புத் திறன் பங்கு கொள்ள வேண்டும்.

க.கமலக்கண்ணன்
23-01-2008, 05:26 AM
ஓவியன், சிவா.ஜி, அக்னி, அனைவருக்கும் மிக்க நன்றி.
மன்ற மின்னிதழ்களிலும் பங்களிப்பு தொடரும். எழுத்துக்களை வேறு எழுத்துருக்களில் அமைத்து பதிக்கிறேன்.

நந்தவனத்துக்கு என்னுடைய பதிப்பு

http://www.geocities.com/kamal_kkk/nanthavanam.gif

praveen
23-01-2008, 05:36 AM
ஓவியன், சிவா.ஜி, அக்னி, அனைவருக்கும் மிக்க நன்றி.
மன்ற மின்னிதழ்களிலும் பங்களிப்பு தொடரும். எழுத்துக்களை வேறு எழுத்துருக்களில் அமைத்து பதிக்கிறேன்.

நந்தவனத்துக்கு என்னுடைய பதிப்பு

நன்றாக உள்ளது, கமலக்.

நமது மின்னிதழ் என்பதற்கு பதிலாக தமிழ்மன்றத்தின் என்று இருந்தால், இந்த பக்கத்தை பார்க்கும் புதியவர் அதனை பதிவிறக்க முற்படுவர். இந்த திரி மட்டும் உறுப்பினர் இல்லாதவரும் பார்க்கும்படி வைத்திருப்பது சிறப்பு.

க.கமலக்கண்ணன்
23-01-2008, 05:41 AM
மிக்க நன்றி ப்ரவீன்

அவ்வாறே பதித்திருக்கிறேன்.

http://www.geocities.com/kamal_kkk/nanthavanam1.gif

செல்வா
23-01-2008, 05:47 AM
கலக்குறீங்க கமலக் கண்ணன்....

க.கமலக்கண்ணன்
23-01-2008, 05:51 AM
நன்றி செல்வா உங்களின் பாராட்டுக்கு

க.கமலக்கண்ணன்
23-01-2008, 08:31 AM
அக்னி அவர்களின் ஆலோசணைப்படி மாற்றி அமைக்கப்பட்ட லோகோ

http://www.geocities.com/kamal_kkk/tmlogo1.gif

செல்வா
23-01-2008, 08:51 AM
கண்ணன் எழுத்துப் பிழை உள்ளதே... என் அல்ல எண்திசையும் அதாவது எட்டுத் திசைகளும் அல்லது எத்திசையும் என்று சொல்ல வேண்டும்

இதயம்
23-01-2008, 09:04 AM
கண்ணண் எழுத்துப் பிழை உள்ளதே... என் அல்ல எண்திசையும் அதாவது எட்டுத் திசைகளும் அல்லது எத்திசையும் என்று சொல்ல வேண்டும்

ஆமாம்.. உண்மை தான். செல்வா குறிப்பிட்டது போல் எழுத்துப்பிழை மாற்றப்பட வேண்டும்..!

செல்வா.. காதைக்கொடுங்க.. உங்கள் பதிவிலும் எழுத்துப்பிழை உள்ளது. கண்ணண் அல்ல...அது கண்ணன்..!!:D:D

க.கமலக்கண்ணன்
23-01-2008, 09:19 AM
பிழையை சரி செய்துவிட்டேன். தவறை சுட்டிக்காட்யமைக்கு நன்றி நண்பர்களே...

இதயம்
23-01-2008, 09:23 AM
ஓவியன், சிவா.ஜி, அக்னி, அனைவருக்கும் மிக்க நன்றி.
மன்ற மின்னிதழ்களிலும் பங்களிப்பு தொடரும். எழுத்துக்களை வேறு எழுத்துருக்களில் அமைத்து பதிக்கிறேன்.

நந்தவனத்துக்கு என்னுடைய பதிப்பு

http://www.geocities.com/kamal_kkk/nanthavanam.gif
இந்த பேனர் அற்புதமாக வந்திருக்கிறது..! இப்போதுள்ளதை எடுத்துவிட்டு இதை இட்டால் இன்னும் அருமையாக இருக்குமே..!!

பாராட்டுக்களும், நன்றிகளும் கமலக்கண்ணன்..!!

க.கமலக்கண்ணன்
23-01-2008, 09:48 AM
இதயத்தின் பாராட்டுகளுக்கு நன்றி
இதயத்தின் நன்றிகளுக்கு தலைவணங்குகிறேன்.

செல்வா
23-01-2008, 10:36 AM
செல்வா.. காதைக்கொடுங்க.. உங்கள் பதிவிலும் எழுத்துப்பிழை உள்ளது. கண்ணண் அல்ல...அது கண்ணன்..!!:D:D
கைக்கும் கண்ணுக்கும்
பொருந்தாத அலைவரிசையால்
வருந்தியதே கண்ணன் பெயர்.......
திருத்தி விட்டேன்...
வருத்தத்துடன்
செல்வா.

இதயம்
23-01-2008, 10:39 AM
கைக்கும் கண்ணுக்கும்
பொருந்தாத அலைவரிசையால்
வருந்தியதே கண்ணன் பெயர்.......
திருத்தி விட்டேன்...
வருத்தத்துடன்
செல்வா.

வருந்தத்தேவையில்லை செல்வா..! தவறுவதே மனித இயல்பு..!! வருந்தினால் ஆசிரமம் தொடங்கி ஊரை ஏமாற்ற திட்டம் போடுகிறீர்கள் என அர்த்தம்..!!!:D:D

சிவா.ஜி
23-01-2008, 10:40 AM
கைக்கும் கண்ணுக்கும்
பொருந்தாத அலைவரிசையால்
வருந்தியதே கண்ணன் பெயர்.......
திருத்தி விட்டேன்...
வருத்தத்துடன்
செல்வா.

இதுக்கே வருத்தம்னா.....வாத்தியாரும்,மனோஜ்-ம்....எவ்ளோதடவை இம்ப்போசிஷன் எழுதனும் நு தாறியூம்மா.

செல்வா
23-01-2008, 10:48 AM
வருந்தத்தேவையில்லை செல்வா..! தவறுவதே மனித இயல்பு..!! வருந்தினால் ஆசிரமம் தொடங்கி ஊரை ஏமாற்ற திட்டம் போடுகிறீர்கள் என அர்த்தம்..!!!:D:D

இல்லை இல்லை வருந்தினால்தான் திருந்தமுடியும் என்பது என் வாதம்...

(அடுத்த விவாதத்துக்கு வழி கெடச்சுடுச்சு டோய்..... )

செல்வா
23-01-2008, 10:51 AM
இதுக்கே வருத்தம்னா.....வாத்தியாரும்,மனோஜ்-ம்....எவ்ளோதடவை இம்ப்போசிஷன் எழுதனும் நு தாறியூம்மா.
அப்படியில்லையண்ணா நான் மற்றவர்கள் பிழையுடன் எழுதுகிறார்களே எனக்கூறி திருத்த முயற்சிப்பவன். முதலில் நான் கவனமாக இருக்க வேண்டுமல்லவா.... அதுதான்.
தவறுக்கு வருந்துவதில் தவறில்லை....

இதயம்
23-01-2008, 10:57 AM
அப்படியில்லையண்ணா நான் மற்றவர்கள் பிழையுடன் எழுதுகிறார்களே எனக்கூறி திருத்த முயற்சிப்பவன். முதலில் நான் கவனமாக இருக்க வேண்டுமல்லவா.... அதுதான்.
தவறுக்கு வருந்துவதில் தவறில்லை....

ரொம்ப ஃபீல் பண்றத பார்த்தா ஆசிரமத்துக்கு இடம் வாங்கி போட்டாச்சு போலிருக்கே..!! நான் ஆசிரம மேனேஜரா வரட்டுமா..?:D:D

sarcharan
23-01-2008, 10:59 AM
ரொம்ப ஃபீல் பண்றத பார்த்தா ஆசிரமத்துக்கு இடம் வாங்கி போட்டாச்சு போலிருக்கே..!! நான் ஆசிரம மேனேஜரா வரட்டுமா..?:D:D

நானும் ரெடி.. CEO போஸ்டு எனக்கு...

இராசகுமாரன்
23-01-2008, 12:11 PM
கமலக்கண்ணன்,

உங்கள் நந்தவன அறிவிப்பு பேனர் நன்றாக வந்துள்ளது. உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். ஆனால், சில மாற்றங்கள் இருந்தால் நல்லது:

1) பின்னணி மஞ்சள் நிறம் நமது மன்றக் கலருடன் ஒத்துப் போகவில்லை. நமது மன்றக் கலரோ நீலக் கலரை சார்ந்தது. அது போன்ற பிண்ணணி இருந்தால் நல்லது.

கலரும் மிகவும் எடுப்பாக இருப்பதால், மேல் பக்கத்தின் முழு கவனமும் இதன் மீது தான் இருக்கும், நமது லோகோவின் பக்கம் செல்லாது. தளத்தின் பெயர் நந்தவனம் என்று கூட நினைக்க வாய்ப்பு உள்ளது.

2) நந்தவனம் என்றும் எழுத்துக்கள். தமிழ் மன்ற லோகோ பேனரில் உள்ள "தமிழ் மன்றம்" என்ற எழுத்துக்களை விட சிறியதாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

மிக்க நன்றி ப்ரவீன்

அவ்வாறே பதித்திருக்கிறேன்.

http://www.geocities.com/kamal_kkk/nanthavanam1.gif

அறிஞர்
23-01-2008, 12:29 PM
அக்னி அவர்களின் ஆலோசணைப்படி மாற்றி அமைக்கப்பட்ட லோகோ

http://www.geocities.com/kamal_kkk/tmlogo1.gif

நல்லது நண்பரே.. அருமையாக உள்ளது. கலந்தாலோசித்து விரைவில் முடிவெடுக்கிறோம்..

இராசகுமாரன் சொல்வது போல் நந்தவனத்திற்கு ஊதா கலரை ஒட்டிய கலரை தேர்ந்தெடுங்கள்..

க.கமலக்கண்ணன்
25-01-2008, 05:27 AM
நன்றி நிர்வாகிகளே,

உங்களின் கூற்று முற்றிலும் உண்மை நீங்கள் சொன்னவாறு மாற்றி அமைத்திருக்கிறேன்.

http://www.geocities.com/kamal_kkk/nanthavanam2.gif

http://www.geocities.com/kamal_kkk/nanthavanam3.gif

http://www.geocities.com/kamal_kkk/nanthavanam4.gif

அன்புரசிகன்
25-01-2008, 05:35 AM
மிக அழகாக இருக்கிறது கமலக்கண்ணன். பாராட்ட வயது அனுபவம் போதவில்லை. வாழ்த்துகிறேன்.

sarcharan
25-01-2008, 05:39 AM
க. க. க போ.....:icon_rollout:

அட கலக்கீட்டீங்க கமலக்கண்ணன் போங்கனு சொன்னேன்..:wuerg019:

அக்னி
25-01-2008, 05:40 AM
மூன்றாவது படம் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
மூன்றுமே மிக அழகாக இருக்கின்றன.
மிகுந்த பாராட்டுக்கள்...

மலர்
25-01-2008, 05:43 AM
நன்றி நிர்வாகிகளே,
உங்களின் கூற்று முற்றிலும் உண்மை நீங்கள் சொன்னவாறு மாற்றி அமைத்திருக்கிறேன்.
ஹை... அழகா இருக்குண்ணா...
பாராட்டுக்கள்....

aren
25-01-2008, 05:45 AM
மூன்றாவது படம் அருமையாக உள்ளது.

க.கமலக்கண்ணன்
25-01-2008, 07:14 AM
மிக அழகாக இருக்கிறது கமலக்கண்ணன். பாராட்ட வயது அனுபவம் போதவில்லை. வாழ்த்துகிறேன்.

மிக்க நன்றி அன்புரசிகன்

க. க. க போ.....:icon_rollout:

அட கலக்கீட்டீங்க கமலக்கண்ணன் போங்கனு சொன்னேன்..:wuerg019:

நன்றி வடிவேலு பாணியில் பின்னூட்டம் அளித்ததற்குநன்றி

மூன்றாவது படம் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
மூன்றுமே மிக அழகாக இருக்கின்றன.
மிகுந்த பாராட்டுக்கள்...

மிக்க நன்றி அக்னி

ஹை... அழகா இருக்குண்ணா...
பாராட்டுக்கள்....

மிக்க நன்றி மலர்

மூன்றாவது படம் அருமையாக உள்ளது.

நன்றி ஆரென் அவர்களே...

அமரன்
25-01-2008, 07:22 AM
கண்ணா!!!
அனைத்தும் சிறப்பு.. பாராட்டுகள். நந்தவனம் தொடர்பான மூன்றாவது பேனர் கலக்கல் ரகம். அடுத்த மின்னிதழ் இன்னும் சிறப்பாக வரும் என்ற நம்பிக்கை பிரகாசமாகின்றது.. நன்றி

க.கமலக்கண்ணன்
25-01-2008, 07:39 AM
மிக்க நன்றி நன்றி அமரன் அடுத்த மின்னிதழை கலக்கிவிடுவோம்

பூமகள்
25-01-2008, 11:29 AM
ஹை... ஹை..! முதலில் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். :)
கமலண்ணா... மன்ற லோகோ அருமையோ அருமை..!!

தமிழ்மன்ற நந்தவன லோகோ மூன்றுமே அசத்தலாக இருக்கு..!!

http://www.geocities.com/kamal_kkk/nanthavanam4.gif
மேற்குறிப்பிட்டது வித்தியாசமாக மிகவும் பிடித்து உள்ளது கமல் அண்ணா. பாராட்டுகள். அதில் நந்தவனம் நிறம் கொஞ்சம் டல்லாக இருப்பது போல் இருக்கு. கலர் கொஞ்சம் பிரைட் செய்யுங்க.

நீல நிற பூக்கள் பின்னணியில் அமைந்திருந்தால் எனக்கு ரொம்ப பிடிக்கும்..!

ஊதா அல்லது நீல நிறப்பூக்கள் பின்னிருக்க, நந்தவனம் முன்னிருந்தால் அழகாக இருக்குமே கமல் அண்ணா. இது எனது அன்பு வேண்டுகோள்.
நேரம் உங்களுக்கு ஒத்துழைத்தால் அதனையும் முயலுங்களேன் அண்ணா??

அன்புத் தங்கை,

அறிஞர்
25-01-2008, 01:00 PM
அழகாக இருக்கிறது அன்பரே.. விரைவில் அதை உபயோகப்படுத்துகிறோம்.

விகடன்
25-01-2008, 01:48 PM
அழகான பங்களிப்பு.
நம் மன்றத்தை மேம்படுத்த தாங்கள் காட்டும் அக்கறையை பாராட்டுகிறேன் கமலக்கண்ணன்.

ஆதவா
26-01-2008, 08:55 AM
வாவ் வாவ்...... ரொம்ப அருமையா இருக்குங்க கண்ணன்...
இந்த திரியவே இப்பத்தான் பார்க்கிறேன். எல்லாருமே அருமையா பண்ணியிருக்காங்க. குறிப்பா எல்லாரும் சொன்ன அந்த மூணாவது லோகோ பிரமாதம்.. ( மின்னிதழைப் படித்து என்று வரவேண்டும். )
மேலும் தொடருங்கள்... அடுத்த இதழில் உங்கள் கைவண்ணம் மிளிரட்டும்.
ஆதவன்

க.கமலக்கண்ணன்
26-01-2008, 10:02 AM
அதில் நந்தவனம் நிறம் கொஞ்சம் டல்லாக இருப்பது போல் இருக்கு. கலர் கொஞ்சம் பிரைட் செய்யுங்க.

நீல நிற பூக்கள் பின்னணியில் அமைந்திருந்தால் எனக்கு ரொம்ப பிடிக்கும்..!

ஊதா அல்லது நீல நிறப்பூக்கள் பின்னிருக்க, நந்தவனம் முன்னிருந்தால் அழகாக இருக்குமே கமல் அண்ணா. இது எனது அன்பு வேண்டுகோள்.
நேரம் உங்களுக்கு ஒத்துழைத்தால் அதனையும் முயலுங்களேன் அண்ணா??

அன்புத் தங்கை,

நன்றி பூமகள் உனது பாராட்டுக்கு... உனது ஆலோசணைப்படி செய்கிறேன். நிச்சயம் செய்கிறேன் அன்புத் தங்கையே

க.கமலக்கண்ணன்
26-01-2008, 10:10 AM
அழகாக இருக்கிறது அன்பரே.. விரைவில் அதை உபயோகப்படுத்துகிறோம்.

மிக்க நன்றி அறிஞர் அவர்களே

அழகான பங்களிப்பு.
நம் மன்றத்தை மேம்படுத்த தாங்கள் காட்டும் அக்கறையை பாராட்டுகிறேன் கமலக்கண்ணன்.

விடுமுறையில் சென்னைக்கு வந்தும் மன்றத்திற்கு வந்து பாராட்டுக்கு மிக்க நன்றி விராடன்

க.கமலக்கண்ணன்
26-01-2008, 10:13 AM
வாவ் வாவ்...... ரொம்ப அருமையா இருக்குங்க கண்ணன்...
இந்த திரியவே இப்பத்தான் பார்க்கிறேன். எல்லாருமே அருமையா பண்ணியிருக்காங்க. குறிப்பா எல்லாரும் சொன்ன அந்த மூணாவது லோகோ பிரமாதம்.. ( மின்னிதழைப் படித்து என்று வரவேண்டும். )
மேலும் தொடருங்கள்... அடுத்த இதழில் உங்கள் கைவண்ணம் மிளிரட்டும்.
ஆதவன்

உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. அடுத்த இதழ் நிச்சயம் எனது கைவண்ணத்தில் மிளிரும்.

சூரியன்
27-01-2008, 01:29 PM
தற்போது உள்ள படம் அருமையாக இருக்கிறது.

க.கமலக்கண்ணன்
12-04-2008, 06:28 PM
சித்திரை இதழுக்கு முகப்பு அழைப்பின் மறுபதிப்பு...

http://www.geocities.com/kamal_kkk/Nanthavanam2.gif

http://www.geocities.com/kamal_kkk/Nanthavanam22.gif

செல்வா
12-04-2008, 07:23 PM
இரண்டாவது படத்தின் வாசகங்கள' நன்றாக உள்ளது கமல். வாழ்த்துக்கள்.

க.கமலக்கண்ணன்
13-04-2008, 02:04 AM
நன்றி செல்வா உங்களுக்கு மிக்க நன்றி...

அனுராகவன்
13-04-2008, 02:20 AM
எனக்கு இரண்டாவது படத்தின் வாசகங்கள' நன்றாக இருக்குது..
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
என்றும் நட்புடன்
அனு

க.கமலக்கண்ணன்
30-05-2008, 11:46 AM
புதிய லோகோ நமது மன்றத்திற்கு...

http://www.geocities.com/kamal_kkk/Logo1.gif

சூரியன்
30-05-2008, 03:37 PM
நன்றாக இருக்கிறது கமல் அண்ணா.

அனுராகவன்
02-06-2008, 11:27 AM
அருமை கமலகண்ணன்..
உங்கள் பங்களிப்பு அருமை..