தங்கவேல்
23-10-2007, 05:31 AM
டாலரின் இந்திய மதிப்பு வீழ்ச்சியால் ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்பட்டது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்தும் நடவடிக்கையாக நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள் பார்டிசிபேட்ரி நோட்ஸ் என்று ஏதோ ஒரு சமாளிபிகேஷனில் இறங்கி இருக்கின்றார் என்று செய்தி தாள்களில் படித்தேன்.
எனக்கு ஷேர்மார்க்கெட்டை அறிந்து கொள்ள ஆவல். விபரம் தெரிந்தோர் உதவிசெய்து, அது என்னவிதமான நடவடிக்கை , எப்படி டாலரின் வீழ்ச்சியை கட்டுப்படுத்தும் என்று விளக்கினால் மகிழ்வேன்.
மன்ற நண்பர்கள் உதவ வேண்டும் வழக்கம் போல.