PDA

View Full Version : யாஹூ ஷார்ட் கட் கீகள்



mgandhi
22-10-2007, 07:23 PM
யாஹூ ஷார்ட் கட் கீகள்

m மெயில் செக் செய்திட

Shift+m அனைத்து மெயில்களையும் செக் செய்திட

Ctrl+\ அப்போதைய டேபிளை மூடிட

n புதிய மெசேஜ்

Shift+n அதே விண்டோவில் புதிய மெசேஜ்

r பதிலளிக்க

Shift+r புதிய விண்டோ வில் பதில் எழுத

a அனைவருக்கும் பதிலளிக்க

Shift+a அனைவருக்கும் புதிய விண்டோவில்

f மெசேஜ் பார்வர்ட் செய்திட

Shift+f புதிய விண்டோவில் திறக்க

k படித்ததாக மார்க் செய்திட

Shift+k படிக்காததாக மார்க் செய்திட

l பிளாக் செய்திட

Shift+l பிளாக் கிளியர் செய்திட

Ctrl+p அல்லது p-அச்சிட

Ctrl+s டிராப்ட் சேவ் செய்திட

Ctrl+Enter மெசேஜ் அனுப்பிட

Ctrl+[ இடதுபுறமாக டேப்களின் வழியே செல்ல

Ctrl+] வலதுபுறமாக டேப்களின் வழியே செல்ல

Ctrl+f ஒரு மெசேஜில் ஒரு சொல் அல்லது சொற்களைக் கண்டறிய

F11 விண்டோவினை அதிக பட்ச உயரத்திற்குக் கொண்டு செல்ல

மனோஜ்
22-10-2007, 07:27 PM
நன்றி மோகன் அண்ணா தகவலுக்கு

அன்புரசிகன்
22-10-2007, 08:02 PM
தகவலுக்கு நன்றி மோகன் காந்தி...

மாதவர்
23-10-2007, 02:06 AM
பயனுள்ள செய்தி

அறிஞர்
23-10-2007, 02:34 AM
நல்ல தகவல்கள்...

பல மின்னஞ்சல்களை உபயோகிப்பதால்.. ஒரு முறையை பின்பற்றுவது.. கொஞ்சம் கடினம்..

அக்னி
23-10-2007, 02:55 AM
இதே போன்று மற்ற மின்னஞ்சல்களுக்கும் shortcuts உண்டா..?
இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்...
தகவலுக்கு நன்றி...

சூரியன்
23-10-2007, 07:30 AM
தகவல் தந்தமைக்கு நன்றி மோகன்காந்தி அண்ணா..

aren
23-10-2007, 07:57 AM
இதெல்லாம் யாஹீ மெயிலில் இருக்கும்பொழுது ஞாபகத்திற்கு வரமாட்டேன்கிறதே. என்ன செய்வது.

விகடன்
23-10-2007, 08:23 AM
தகவலிற்கு நன்றி காந்தி.

இனிமேல் முயற்சித்துப் பார்த்திட வேண்டியதுதான். இருந்தாலும் சாதாரணமாக இருப்பதிலிருந்து சிறிதளவில் வேறுபட்டிருப்பது கடினத்தைத்தரும் என எதிர்பார்க்கிறேன்.

sakthim
24-08-2008, 11:09 AM
பயனுள்ள தகவல்களை அளித்த காந்திக்கு நன்றிகள்.

எனக்கு ஒரு சில சந்தேகங்கள் உள்ளன,தெரிந்தவ்ர்கள் விளக்குங்களேன்.

1.யாஹூ மெயிலில் இன்பாக்ஸில் உள்ள அனைத்தையும் ஒரே சமயத்தில் அழிக்க முடியுமா??

2.தேவை இல்லாத ஸ்பேம் மெயில்கள் எத்தனை முறை அது ஸ்பேம் மெயில்கள் என்று ரிப்போர்ட் பட்டனை அழுத்தினாலும் திரும்ப திரும்ப வந்து கொண்டே உள்ளது,என்ன செய்வது??

3.அட்ரஸ் புக்கில் உள்ள id களை எப்படி அழிப்பது??