PDA

View Full Version : இணையத்தில் ஆங்கிலம்



alaguraj
22-10-2007, 06:32 AM
நண்பர் இளங்கலை பட்டதாரி, கிராமப்புற பள்ளியில் படித்தவர். போதுமான ஆங்கில பேச்சு வளம் இலக்கணம் சரியாக பயன்படுத்த தெரியாத காரணத்தால் நல்ல திறமையிருந்தும் பல பொருத்தமான பணியினை அடைய முடியாதவராய் இருக்கிறார். அவருக்கு வழிகாட்டும் விதமாக ஆங்கில இலக்கணம் / போச்சு பயிற்ச்சி தரக்கூடிய இணையம் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நண்பர்கள் யாராவது இணையம்/ இபுத்தகம் கொடுத்தால் நன்று.

சூரியன்
22-10-2007, 06:48 AM
நண்பரே காத்திருங்கள் நமது நண்பர்கள் எவரேனும் உங்களுக்கு உதவுவர்..
நம்ம ஆசோவை கேட்டால் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

நேசம்
22-10-2007, 10:05 AM
நன்பரெ கீழ்கண்ட சுட்டிகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்

http://www.englishgrammarsecrets.com/

http://free-esl.com/
http://www.englishpage.com/verbpage/verbtenseintro.html
http://odl.vwv.at/english/odlres/res8/Grammar/grammar.htm#tenses
http://www.englishgrammar101.com/

alaguraj
22-10-2007, 10:21 AM
அருமையான தளங்கள் அறியத்தந்தமைக்கு நன்றி நேசம்......