PDA

View Full Version : யூனிகோட் தேடுபொறி



leomohan
20-10-2007, 06:56 AM
நிர்வாகிக்கு ஒரு கோரிக்கை.

இப்போது நம் மன்றத்தில் தமிழில் தேட இயலவில்லை.

விபுல்லடினின் தேடு பொறியை யூனிகோட் அறியும் வகையில் செய்தால் இது செய்ய இயலும் என்று நினைக்கிறேன்.

சில தளங்களில் நான் இந்த வசதியை கண்டிருக்கிறேன்.

நேரம் கிடைத்தால் முயற்சி செய்யவும். நன்றி.

ஓவியன்
20-10-2007, 07:09 AM
ஆலோசனைக்கு நன்றி மோகன், உரியவர்களிடம் கவன ஈர்ப்பு செய்கின்றேன்.

இராசகுமாரன்
21-10-2007, 09:27 AM
நிச்சயம் முயற்சி செய்கிறேன்.

மாதிரி தளங்களை கண்டதாக கூறினீர்கள், அவை விபுல்லட்டின் தளங்களா?

அவற்றின் சுட்டியை எனக்கு தனிமடல் மூலம் அனுப்பினால் உதவியாக இருக்கும்.

அறிஞர்
22-10-2007, 02:32 PM
இந்த பணிக்கு கொஞ்சம் நேரம் செலவிட வேண்டும்....

தனி மடலில் மோகன் தெரிவிப்பார் என நம்புகிறேன்.

leomohan
24-10-2007, 04:37 PM
நிச்சயம் முயற்சி செய்கிறேன்.

மாதிரி தளங்களை கண்டதாக கூறினீர்கள், அவை விபுல்லட்டின் தளங்களா?

அவற்றின் சுட்டியை எனக்கு தனிமடல் மூலம் அனுப்பினால் உதவியாக இருக்கும்.

ஆம் ராஜகுமார் அவர்களே. விரைவில் தருகிறேன்.