PDA

View Full Version : என்ன செய்ய வேண்டும்.



நேசம்
19-10-2007, 07:31 PM
நான் இ−கலப்பை பதிறக்கம் செய்துள்ளேன். அதை ஸ்டார்ட் மெனுக்கு சென்று "deleடெ" செய்து விட்டேன். ஆனால் முழுவதும் நீக்க என்ன செய்ய வேண்டும்.

அன்புரசிகன்
19-10-2007, 07:38 PM
Control pannel>Add remove program சென்று நீக்கலாம்.

நேசம்
19-10-2007, 07:50 PM
அப்படியும் செய்து விட்டேன் அன்பு பிரதர். ஆனால் பாண்ட்(நல்லதான் இருக்கு)எனக்கு பார்க்க இன்னும் ஒரெ மாதிரியாக இருக்கிறது.என்ன செய்லாம் ?

சூரியன்
20-10-2007, 05:23 AM
நம் நண்பர்கள் விரைவில் உங்களுக்கு உதவுவார்கள் கொஞ்சம் காத்திருங்கள்..

நேசம்
20-10-2007, 05:43 AM
நன்றி. மன்ற நண்பரின் உதவியால் பிரச்சனை தீர்ந்து விட்டது.