PDA

View Full Version : உதவி



shivasevagan
19-10-2007, 12:27 PM
பெரிய புராணம் பற்றித் தெரியலாம் வாங்க என்ற திரி தெரியவில்லை அதனை உடனே நிவர்த்தி செய்யுங்கள்.

http://tamilmantram.com/vb/showthread.php?t=11306

அக்னி
19-10-2007, 12:35 PM
சிவசேவகர் அவர்களே...
YOUTUBE படத்தொகுப்பை மன்றத்தில் பதியும் போது (http://www.tamilmantram.com/vb/showthread.php?goto=newpost&t=12855)
இந்த அறிவிப்பை பார்வையிட்டீர்களா..?