PDA

View Full Version : சொல் புத்தி கேட்கும் புத்திசாலி நாய்.....!!



ஓவியன்
19-10-2007, 09:18 AM
இதோ மன்ற உறவுகளுக்காக ஒரு "புத்திசாலி நாய்" இந்த தொடுப்பை சொடுக்குங்கள் அங்கே ஒரு அழகான நாய் பிள்ளை இருப்பார் அவரிடம் சில ஆங்கில சொற்களைக் கொடுத்தால் அதன் படி நடந்து காட்டுவார்....!! :)

http://www.idodogtricks.com/index_flash.html

உங்கள் கட்டளை மொழிகள் இலகுவாக இருத்தல் அவசியம்....
sit, roll over, down, stand, sing, dance, shake, fetch, play dead, jump..... போன்ற கட்டளைகளைக் கொடுத்துப்பாருங்கள் அண்ணாத்தை அவற்றை செய்து காட்டுவார். இன்னும் பல கட்டளைகளை நீங்கள் கொடுத்துப் பார்க்கலாம் அது அவருக்கு தெரிந்திருந்தால் செய்து காட்டுவார். இல்லாவிடின் அசத்தலான பதில் தருவார்.....!!! :D:D:D


அடடே சொல்ல மறந்திட்டன் அண்ணாத்தை, முத்தம் கூட தருவாரு :D ஒரு தடவை முயற்சி செய்து பாருங்களேன்...!!! :)

நேசம்
19-10-2007, 09:25 AM
இந்த நாயாவது சொல் புத்தி கேட்குதே. அருமையான இனைப்பு சுட்டி ஒவியன் வாழ்த்துக்கள்

அன்புரசிகன்
19-10-2007, 09:25 AM
தவறாக கொடுத்தால் திட்டக்கூட செய்கிறார்.....

சூப்பரா இருக்கு ... நன்றி ஓவியன்

அமரன்
19-10-2007, 09:34 AM
ஹி...ஹி.... பிரமாதம் ஓவியன். நன்றி.

சூரியன்
19-10-2007, 09:41 AM
அட இது நல்லா இருக்குதே,..
இந்த மாதிரி வேற எதாவது இருந்தா கொடுங்க அண்ணா..

பூந்தோட்டம்
19-10-2007, 09:46 AM
சூப்பர்.தகவ்லுக்கு நன்றி

பூமகள்
19-10-2007, 09:55 AM
ஓவியன் அண்ணா...
சூப்பராக இருக்கு சுட்டி...நாய்...குட்டி...!!
பகிர்ந்தமைக்கு நன்றிகள் அண்ணா...!!
ஹி ஹி..!! :D:D

ஓவியன்
19-10-2007, 12:16 PM
ஹா,ஹா நன்றி மக்களே!

மின்னஞ்சலிலே வந்தார் இந்த "நாய் அண்ணாச்சி" பார்த்ததும் விழுந்து விழுந்து சிரித்து இரசித்தேன், உடனே இங்கே மன்றிலும் பதித்தேன்.

மீனாகுமார்
19-10-2007, 04:44 PM
யாருக்கோ நேரம் ரொம்ப இருந்துருக்கு போல... சரி ஜார்ஜ் புஷ்ஷுக்கு இது மாதிரி ஒரு கட்டளை கட்டுப்பாடு இருந்தா சொல்லுங்கோ...

(குசும்புதானே ன்னு நீங்க சொல்றது கேக்குது.. ஹிஹி)

ஓவியன்
19-10-2007, 05:01 PM
யாருக்கோ நேரம் ரொம்ப இருந்துருக்கு போல...
அண்ணா நேரம் மட்டுமல்ல நேரத்துடன் நிரம்ப திறமையும் இருந்திருக்கே.....!!! :)

ஜோர்ஜ்புஸூக்கு இப்படி செய்ய முடியாது, அவர்தான் சொன்னதைச் செய்வதில்லையே...!!! :D

மலர்
19-10-2007, 05:14 PM
ரொம்ப புத்திசாலி நாயி.....(உங்களை திட்டலை.....)நான் ரெண்டு மூணு திட்டு கூட அதுட்ட இருந்து வாங்கிட்டேன்....
பகிர்வுக்கு நன்றி

நேசம்
19-10-2007, 05:16 PM
ரொம்ப புத்திசாலி நாயி.....(உங்களை திட்டலை.....)நான் ரெண்டு மூணு திட்டு கூட அதுட்ட இருந்து வாங்கிட்டேன்....
பகிர்வுக்கு நன்றி


உங்க*கிட்டே வாலாட்டி விட்ட*தா ? ரொம்ப* தைரிய*ம் தான் அதுக்கு

ஓவியன்
19-10-2007, 05:19 PM
உங்க*கிட்டே வாலாட்டி விட்ட*தா ? ரொம்ப* தைரிய*ம் தான் அதுக்கு

ஆமாங்க உறவினர்களைக் கண்டு வாலாட்டியிருக்கும்....!!! :D:D:D

நேசம்
19-10-2007, 05:22 PM
ஆமாங்க உறவினர்களைக் கண்டு வாலாட்டியிருக்கும்....!!! :D:D:D

இதுதாங்க உங்ககிட்டே ரொம்ப பிடிச்சதது ஒவியன்

மலர்
19-10-2007, 05:34 PM
இதுதாங்க உங்ககிட்டே ரொம்ப பிடிச்சதது ஒவியன்

அட..... அப்படி ஒரு கடுமையான குளிரு...
ஸ்வெட்டர் இருந்தா யாராவது தாங்கப்பா....

நேசம்
19-10-2007, 05:36 PM
யாருக்கு ?

ஓவியன்
19-10-2007, 05:44 PM
அட..... அப்படி ஒரு கடுமையான குளிரு...
ஸ்வெட்டர் இருந்தா யாராவது தாங்கப்பா....

ஆமாங்க குளிருக்கு ஸ்வேட்டர் கூட இல்லாமலா குளிர் தேசத்துக்கு வருவீங்க....
கொஞ்சமாவது அறிவு வேணாம்...??? :D:D:D

தங்கவேல்
20-10-2007, 12:26 AM
நல்ல நாய்குட்டி.. சொன்னது எல்லாம் செய்யுது...

சிவா.ஜி
20-10-2007, 04:50 AM
ரொம்ப சூப்பர் ஓவியன். நல்ல நாய். பகிர்தலுக்கு நன்றி.

ஓவியன்
20-10-2007, 04:55 AM
ரொம்ப சூப்பர் ஓவியன். நல்ல நாய்..

எதோ நம்மளைத் திட்டுற மாதிரிலே இருக்கு.... :D:D:D

மாதவர்
23-10-2007, 02:10 AM
நல்ல நாய்