PDA

View Full Version : என் உணர்வுகளே..!!!



சூரியன்
18-10-2007, 04:02 PM
இது மன்றத்தில் எனது ஆயிரமாவது பதிப்பு மன்றத்திக்கு இதை அர்பணிக்கிறேன்..!!!


விழித்த கண்கள்
இரண்டிலும் விடியலாய்
நீ மட்டும்...!

பார்த்த மார்க்கத்தில்
பாவை உன் கண்களிலே
ஈர்ப்பு உள்ளது என
இப்போதுதான் தெரிந்தடி

பாவை நீ என்னை
ஏற்பாயா?

என் ஆவி அடங்கவில்லை
பெண்ணே
அதை அனைத்தையும் அதனிடம்
சொன்னேன்!

மீறி அடங்கவில்லை என்றால்
அதனை மிதித்து செல்வாயோ
கண்ணே!

என் உணர்வுகளே
கொஞ்சம் உறங்குகளேன்
என்னவள் பதில்
சொல்லும் வரை...!!

மலர்
19-10-2007, 04:08 AM
சூரியனின் ஆயிரமாவது படைப்பு கவிதையாய்.......
இன்னும் பல்லாயிரம் படைக்க
வாழ்த்துக்கள் சூரியன்....

சிவா.ஜி
19-10-2007, 07:36 AM
ஆயிரமாவது படைப்பாய் வந்திருக்கும் சூரியனின் உணர்வுக்கவிதைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.தொடர்ந்து மன்றத்தில் பங்குகொண்டு இன்னும் பல்லாயிரங்கள் அளித்திடவும் வாழ்த்துகள்.

அமரன்
19-10-2007, 07:45 AM
பார்த்துங்க சூரியன். பதி சொல்லும் நேரம் பார்த்து உணர்வுகள் உறங்காது பார்த்திருங்கள். உங்கள் ஆயிரமாவது பதிப்புக்கு எனது தனிப்பட்ட இ-பண அன்பளிப்பு.

ஜெயாஸ்தா
19-10-2007, 07:58 AM
உங்கள் நேசத்தின் பதில் உங்களுக்கு உற்சாகமூட்டுதாய் அமையட்டும். பத்து சதமடித்த நணபருக்கு பல்லாயிரம் கோடி வாழத்துக்கள்...!

பூமகள்
19-10-2007, 08:48 AM
ஆயிரமாவது பதிவு கவிதையாய் சூரியனிடமிருந்து...!!
நல்ல கவிதை..!!
இன்னும் எழுதி மன்றத்தை மகிழ்வியுங்கள் சூரியன்.
வாழ்த்துகள் சகோதரரே..!!

சூரியன்
20-10-2007, 02:13 PM
சூரியனின் ஆயிரமாவது படைப்பு கவிதையாய்.......
இன்னும் பல்லாயிரம் படைக்க
வாழ்த்துக்கள் சூரியன்....

நன்றி மலர்.

சூரியன்
20-10-2007, 02:14 PM
ஆயிரமாவது படைப்பாய் வந்திருக்கும் சூரியனின் உணர்வுக்கவிதைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.தொடர்ந்து மன்றத்தில் பங்குகொண்டு இன்னும் பல்லாயிரங்கள் அளித்திடவும் வாழ்த்துகள்.

நன்றி நண்பர் சிவாஜி அவர்களே..

சூரியன்
20-10-2007, 02:18 PM
நன்றி பூமகள் மற்றும் ஜெயாஸ்தா..

ஓவியன்
21-10-2007, 03:44 AM
அன்பான சூரியன்!

முதல் கண் உங்கள் ஆயிரமாவது பதிவுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....
இன்னும் பல கோடி ஆயிரம் பதிவுகளைத் தந்து எல்லோர் நெஞ்சங்களிலும் வீற்றிருங்கள்....!


சூரியன்...!!
உணர்வுகள் உறங்காதிருப்பதே மனிதனுக்கு சிறப்பு,
தொல்லை தந்தாலும் உறங்காத, இறக்காத உணர்வுகளே காதலுக்கு பெருமை...

சுகந்தப்ரீதன்
21-10-2007, 10:00 AM
ஆயிரமாவது படைப்புக்கும் சுகமான கவிதைக்கும் எனது பாராட்டுகள் சூரியரே... இன்னும் நிறைய படைப்புகளையும் கவிதைகளையும் தாருங்கள்... வாழ்த்துக்கள்!

சூரியன்
21-10-2007, 02:42 PM
அன்பான சூரியன்!

முதல் கண் உங்கள் ஆயிரமாவது பதிவுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....
இன்னும் பல கோடி ஆயிரம் பதிவுகளைத் தந்து எல்லோரு நெஞ்சங்களிலும் வீற்றிருங்கள்....!
சூரியன்...!!
உணர்வுகள் உறங்காதிருப்பதே மனிதனுக்கு சிறப்பு,
தொல்லை தந்தாலும் உறங்காத, இறக்காத உணர்வுகளே காதலுக்கு பெருமை...


நன்றி ஓவியன் அண்ணா.

சூரியன்
21-10-2007, 02:43 PM
ஆயிரமாவது படைப்புக்கும் சுகமான கவிதைக்கும் எனது பாராட்டுகள் சூரியரே... இன்னும் நிறைய படைப்புகளையும் கவிதைகளையும் தாருங்கள்... வாழ்த்துக்கள்!

நன்றி சுகந்தப்ரீதன்..