PDA

View Full Version : நண்பர்களின் கவனத்திர்க்கு...



vaseegaran
17-10-2007, 01:56 PM
நண்பர்களே வணக்கம்.... நான் வ்சீகரன்
ரொம்ப நாட்களுக்கு பிறகு உங்களுடன் இணைவதில் பேருவகை அடைகின்றேன்..... என்னமோ தெரியவில்லை...
திடீரென எனது அனுமதி குறியீடு பயனற்று போனது.... மன்றத்துடனான தொடர்பு
இல்லாமல் போனது....! இது குறித்து நிர்வாகிகளுக்கும் தெரியப்படுதினேன்...
மீண்டும் புதியதாக பதிவு செய்து உள் நுழைய வேண்டியதாகிபோனது,,,, என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை...! பரவாயில்லை...! இனி இப்படி எதுவும்
ஆகாது என்றே.... எணுகின்றேன்....! ஆவலுடன் உங்களது படைப்புகளை காண
தாயை கண்ட கன்றாக வந்துள்ளேன்...! இன்னும் நிறைய அப்புறம் பேசுகிறேன்...

என்றும் மன்றத்துடன்
வசீகரன்

அக்னி
17-10-2007, 02:03 PM
நண்பரே...
உங்களது பெயர் தமிழில் மாற்றப்பட்டிருக்கலாம் என்று நினைக்கின்றேன்...
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=275511&postcount=155 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=275511&postcount=155)
இங்கே தமிழில் மாற்ற கேட்டிருப்பது நீங்கள் தானா?

அப்படியானால், இனிமேல்
வசீகரன் (http://www.tamilmantram.com/vb/member.php?u=3228)
என்பதே உங்களது பயனர் பெயராக இருக்கும்...
இது உங்களுடையதா என்று ஒரு முறை விபரங்களைப் பார்த்து அறியத்தாருங்கள்...

அன்புரசிகன்
17-10-2007, 02:09 PM
எனது பெயரை ....வசீகரன்... என்று தமிழில் பதித்திட ஆவன செய்யுங்கள் அறிஞரே....!

என்றும் உங்களது
வசீகரன்

இது நீங்களா??

vaseegaran
17-10-2007, 02:19 PM
ஆம்.... நான்தான்....!

வசீகரன்

vaseegaran
17-10-2007, 02:24 PM
எனது பழைய பதிப்புகள் இணைக்க படுமா...? எனது முந்தைய செயல்பாடுகளுடன்
இணைய முடியுமா...! இது குறித்து அமரருடன் மடலில் தொடர்பு கொண்டேன்...
அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை...

வசீகரன்

அக்னி
17-10-2007, 02:25 PM
ஆம்.... நான்தான்....!

வசீகரன்
அப்போ இனிமேல், அதுதான் உங்கள் user name.
தமிழில் பதிவிட்டு உள்ளிடுங்கள். அந்தப் பெயரில் உள்ளிட்டு, உங்கள் பதிவு கண்டதும், புதிய பயனர் கணக்கு முடக்கப்படும்
நன்றி...

அக்னி
17-10-2007, 02:28 PM
எனது பழைய பதிப்புகள் இணைக்க படுமா...? எனது முந்தைய செயல்பாடுகளுடன்
இணைய முடியுமா...! இது குறித்து அமரருடன் மடலில் தொடர்பு கொண்டேன்...
அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை...

வசீகரன்
சகல பதிவுகளும் உங்கள்,
வசீகரன் (http://www.tamilmantram.com/vb/member.php?u=3228)
என்ற கணக்கில் உள்ளது நண்பா...
அந்தப் பெயரில் உள்நுழைந்து, இங்கே ஒரு பதிவிடுங்கள்...

அறிஞர்
17-10-2007, 02:47 PM
பழைய பெயரிலே வரவும்..இந்த பெயரில் 4 பதிவுகள் மட்டுமே உள்ளது.

பாஸ்வேர்ட் வேண்டுமென்றால் புதிய பாஸ்வேர்ட் அனுப்புகிறேன்.

vaseegaran
17-10-2007, 02:56 PM
அனுப்புங்கள் அறிஞரே... மன்றதுடன் இருக்க தங்களின்
அறிவுரைகள் எதுவெனும் எற்க்கிறேன்

வசீகரன்

vaseegaran
17-10-2007, 03:13 PM
நிர்வாகத்தினார்கள்.....! எனது பிரச்சினைக்கு தக்க ஆலோசனைகள் வழங்க வேண்டுகிறேன்....!
தொடர்ந்து நான் மன்றதொடு இருந்திட..... வழிவகுததிட வேண்டுகிறேன்...

நன்றி
வசீகரன்

அன்புரசிகன்
17-10-2007, 03:38 PM
வசீகரன்... உங்களின் பழைய கடவுச்சொல்லுடன் வசீகரன் எனும் நுழைவுப்பெயருடன் வந்து பாருங்கள். முடியவில்லை எனின் அறிஞரை தனிமடலில் தொடர்புகொண்டு கடவுச்சொல்லை சீர்செய்து மீள நுழையுங்கள். Forget password மூலம் முயன்று பார்த்தீர்களா???

சூரியன்
17-10-2007, 03:44 PM
வாங்க வசீகரன் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அறிஞர்
17-10-2007, 04:48 PM
வசீகரன் என்ற தமிழ் பெயருக்கு புது பாஸ்வேர்ட் அனுப்பியுள்ளேன். தங்களது.. யாகூ முகவரியில் பாருங்கள்... புதிய பாஸ்வேர்டுடன்.. இங்கு தமிழ் பெயரில் வாருங்கள்..

அறிஞர்
17-10-2007, 04:54 PM
வசீகரன் என்ற தமிழ் பெயருக்கு புது பாஸ்வேர்ட் அனுப்பியுள்ளேன். தங்களது.. யாகூ முகவரியில் பாருங்கள்... புதிய பாஸ்வேர்டுடன்.. இங்கு தமிழ் பெயரில் வாருங்கள்..

பொய்யான ஈமெயில் முகவரி உள்ளது...

vaseegaran
18-10-2007, 05:39 AM
அறிஞரே.. தாங்கள் எந்த ஈமெயில் முகவரிக்கு அனுப்பீனீர்கள் என தெரியவில்லை
எனது ஈமெயில்முகவரியை தங்களின் தனிமடலுக்கு அனுப்பியுள்ளேன்...
அறிஞர் சிரமம் பாராமல் அந்த முகவரிக்கு அனுப்பி வைத்திட வேண்டுகிறேன்..

நன்றி
வசீகரன்

அறிஞர்
18-10-2007, 02:06 PM
அறிஞரே.. தாங்கள் எந்த ஈமெயில் முகவரிக்கு அனுப்பீனீர்கள் என தெரியவில்லை
எனது ஈமெயில்முகவரியை தங்களின் தனிமடலுக்கு அனுப்பியுள்ளேன்...
அறிஞர் சிரமம் பாராமல் அந்த முகவரிக்கு அனுப்பி வைத்திட வேண்டுகிறேன்..

நன்றி
வசீகரன்

தளத்தில் உள்ளே வரும்பொழுது எந்த ஈமெயிலை (yahoo.com) பதிந்தீர்களோ அங்கு தான் கொடுத்தேன்.. இப்பொழுது (yahoo.co.in) புது ஈமெயிலை பாருங்கள்..

வசீகரன்
20-10-2007, 05:29 AM
மன்ற நண்பர்கள் அனைவருக்கும் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை
நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.....!
எனது பயணர் குறியீடு பிரச்சினை அறிஞர் அவர்களின் ஆலோசனைகள் ஏற்ப
சென்று தீர்வு கண்டேன்.... மீண்டும் எனது வழக்கமான
பயன்பாட்டில் வந்துள்ளேன்...! தக்க தருணத்தில் ஆலோசனைகள்
வழங்கிய பொறுப்பாளர்கள் அக்னி அன்பு அவர்களுக்கு எனது மனமுவந்த
நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்....!

மிக்க நன்றிகள்
வசீகரன்