PDA

View Full Version : உன்னருகே நான்



பூந்தோட்டம்
16-10-2007, 10:33 AM
அன்பு எனும் சாலையில்
உன்னை அரவனைக்க வந்தேன்
நீயோ என் அன்பை
ஏற்கமறுத்தாய்..
நீ பிரிந்தாலும் - என்றும்
உன்னருகே நான் இருக்கேன்
மனதால்...


(முதல் முயற்சி என்பதால் பிழைகள் இருக்கலாம்)

அமரன்
16-10-2007, 10:57 AM
அசோகர் மரம் நட்டது
பாடமானது மக்களுக்கு
பூந்தோட்டம் இட்டகவி
பாடமாகட்டும் மக்களுக்கு...!

முதல் முயற்சியில் தப்பில்லை
இடமாற்றலுக்கும் தப்பவில்லை.

காதல்
இருக்கவேண்டிய இடத்தில்
இருத்தல் நன்றன்றோ....!
(காதல்கவிதைகள் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது)

பூந்தோட்டம்
16-10-2007, 10:59 AM
ந்ன்றி அமரன் அண்ணா.பதிந்த பின்னர் தான் பதிய வேண்டிய இடம் வேறு என்று விளங்கியது.நன்றி

பூமகள்
16-10-2007, 11:00 AM
முதல் முயற்சியே அன்புடன்..!!
வாழ்த்துகள்..!!
இன்னும் நிறைய எழுதுங்கள்... பூந்தோட்டம்..!!

பூந்தோட்டம்
16-10-2007, 11:06 AM
முதல் முயற்சியே அன்புடன்..!!
வாழ்த்துகள்..!!
இன்னும் நிறைய எழுதுங்கள்... பூந்தோட்டம்..!!


உங்கள் அனைவரின் ஊக்கம் என்னை நிறைய எழுதத்தூண்டும்.நன்றி