PDA

View Full Version : ♔. 'பஞ்ச்' கவிதை..!Pages : 1 2 [3]

சிவா.ஜி
13-06-2008, 09:18 AM
கவர்ச்சிக்கன்னி ஜிப்புஸ்ரீ....ஹி...ஹி.....

நம்பிகோபாலன்
13-06-2008, 11:11 AM
உதட்டை பிரிக்கிராய்
என்னுயிர் பிரிகிறது!!!!

கண்மணி
13-06-2008, 12:04 PM
பிளேடு ஜோக்குகள்னாங்க
நான் நம்பலைங்க
வாய்விட்டுப் படிச்சேன்..
ராஜா அண்ணன் ஜோக்கு!!!:D:D:D

ராஜா
13-06-2008, 12:18 PM
பஞ்ச் கவிதை நாலு வரியில் இருக்கணும்ங்கற அம்சத்தை நினைவில் வச்சுக்கங்க மக்கா..!

கண்மணி
13-06-2008, 12:28 PM
வாயில் இருந்து சதை எடுத்து
ஜீன்ஸ் டெஸ்டிங்காம்!
ஜீன்ஸ் என்றால் ஜிப்பில்லாமலா!!
பேஷனாக்கும் நாங்க!!!

கண்மணி
13-06-2008, 12:30 PM
டெய்லர் சரியில்லை!
வாய்க்கு வச்சித்
தைக்கச் சொன்னதை
நாக்குக்கு வச்சிட்டாரே?

கண்மணி
13-06-2008, 12:31 PM
நுனி நாக்கு ஆங்கிலம்
உருட்டிப் புரட்டும் மலையாளம்
ஸ்பேனிஷ் ஃப்ரெஞ்ச் ஜெர்மன் இடாலி
பேசும் நாக்குகள் விற்பனைக்கு!!!

அக்னி
13-06-2008, 01:32 PM
பூட்டியதால் கழன்றது தெரியுதோ...
கழன்றதால் பூட்டியது தெரியுதோ...
அட... இதுதானோ..,
இரட்டை நாக்கின் வேடம்...???

அக்னி
13-06-2008, 01:35 PM
என்ன ஜிப்பு பார்த்து கண்மணி கவியாய்ச் செப்புறாங்கோ...
சூப்பருங்கோ அந்தனையும்...


கவர்ச்சிக்கன்னி ஜிப்புஸ்ரீ....ஹி...ஹி.....
:eek::eek::eek:
அப்படியா சங்கதி... வைக்கிறேன் கண்ணி...
யாரங்கே... அண்ணிக்கு இந்தப் பதிவைப் பார்சலில் அனுப்பி வையுங்கள்...
:rolleyes::rolleyes::rolleyes:

ராஜா
13-06-2008, 02:28 PM
அதானே..!

கவர்ச்சிக்கன்னி ஜிப்பு ஸ்ரீ.... சரி.. அது என்ன "ஹி...ஹி...." ன்னுஜொள்ளறது..?

கன்னின்னு சொன்னியள்ன்னு அண்ணிக்கு கண்ணியை பார்சல் பண்ணிட்டேன்..!

அக்னி
13-06-2008, 02:36 PM
கன்னின்னு சொன்னியள்ன்னு அண்ணிக்கு கண்ணியை பார்சல் பண்ணிட்டேன்..!
ராஜா அண்ணான்னா ராஜா அண்ணாதான்...
உங்கள் சேவை தொடர்ந்தும் தேவை...

ராஜா
13-06-2008, 02:37 PM
டெய்லர் சரியில்லை!
வாய்க்கு வச்சித்
தைக்கச் சொன்னதை
நாக்குக்கு வச்சிட்டாரே?

ஆமாம்... ஆமாம்... சரியில்லைதான்..!

டெய்லரைச் சொன்னேன்..!

கண்மணி
13-06-2008, 02:52 PM
பிரித்தும் சேர்த்தும்
பேசும் பித்தலாட்டம்
நாக்கில் இன்றாடும்
ஜிப்பும் பித்தளையாட்டம்

(அதிகம் பேசாதேன்னா கேட்டாத்தானே.. இப்ப பாரு ஜிப் ரிப்பேராகி பல்லிளிக்குது)

அக்னி
13-06-2008, 03:04 PM
(அதிகம் பேசாதேன்னா கேட்டாத்தானே.. இப்ப பாரு ஜிப் ரிப்பேராகி பல்லிளிக்குது)
இது யாரையோ :icon_08: சொல்ற மாதிரியே இருக்குதே...
கண்மணியக்கோவ்... யாரோ நர... நர... ன்னு பல்லை அரைக்கிற சத்தம் எனக்குக் கேக்குது... உங்களுக்குக் கேக்குதா...

ராஜா
14-06-2008, 11:04 AM
பிரித்தும் சேர்த்தும்
பேசும் பித்தலாட்டம்
நாக்கில் இன்றாடும்
ஜிப்பும் பித்தளையாட்டம்


அனைவரது பஞ்ச்களுமே சிறப்பாக இருந்தன..!!

எனினும் ரைமிங்கில் கண்மணியின் "பித்தலாட்டம்" வாங்குகிறது..

நச்.........!

சிவா.ஜி
14-06-2008, 11:09 AM
பித்தலாட்டம் பண்ணி...சாரி...எழுதி நச் வாங்கின கண்மணிக்கு வாழ்த்துகள்.

ராஜா
14-06-2008, 11:12 AM
பஞ்ச் கவிதை ... 23.

http://cricforum.com/files/thumbs/t_yuk_171.jpg

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
கண்ணைக் கசக்குறது என்பது இதுதானோ..?
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ராஜா
15-06-2008, 12:49 PM
படம் தெரியுதா மக்களே..?

சிவா.ஜி
15-06-2008, 01:11 PM
கொஞ்சம் கீழிறங்கித் தெரியுது ராஜா சார்.(சும்மா...நல்லாவே தெரியுது)
முளையைக் கசக்கிக்கிட்டிருக்கோம்...வந்துடறோம்....

அய்யா
15-06-2008, 07:22 PM
இயற்கையினை இரசிக்கின்ற இணையில்லா இருவிழிகள்
இவன் கையில் விளையாட்டாய் ஆனதென்ன
கயற்கண்கள் என்று கவி பாடுகின்ற கருவிழிகள் -இந்த
பயல் கையில் பிடிபட்டு நோவதென்ன.

ராஜா
16-06-2008, 05:21 AM
பஞ்ச் கவிதைக்கு இப்படியும் ஒரு சோதனையா..?

தமிழ்மன்றக் கவிப்புலிகளே... பாய்ந்து வாருங்கள்..!

கண்மணி
16-06-2008, 06:55 AM
நமீதா டான்ஸ் பாக்கணும்னா இப்படித்தான் ஃபோகஸ் பண்ணிப் பாக்கணும்...

வீட்டில பொண்ணுபாக்கப் போலாம்னா கேட்டாத்தானே.. இப்பப் பாருங்க கண்ணு அலைபாயாம கையில பிடிச்சுப் ஃபோகஸ் பண்ணனுமா இருக்கு...

புது பில்ட்-இன் பைனாகுலர்.. எதிர் வீட்டுக்குப் ஃபோகஸ் பண்ணிப் பார்க்கலாமா?

கண்ணாமூச்(ஞ்)சின்னு ஆட்டத்தில இப்படியெல்லாம் ஏமாத்தக் கூடாது

கண்முழி கையில் இருக்கு
பார்வையை நல்வழி திருப்பு
கண்மணி நீ என் செருக்கு
கண்மணி நீ என் மீசை முறுக்கு

சிவா.ஜி
16-06-2008, 07:48 AM
பெண்ணே நீ கொஞ்சம் உயரம் குறைச்சல்
அதுக்கு ஏன் உனக்கு கரைச்சல்
அதனால்தானே இந்த கண்களின் இறக்கம்
நேருக்கு நேர் பார்ப்பதில் ஒரு கிறக்கம்!

ராஜா
17-06-2008, 04:43 PM
பெண்ணே நீ கொஞ்சம் உயரம் குறைச்சல்
அதுக்கு ஏன் உனக்கு கரைச்சல்
அதனால்தானே இந்த கண்களின் இறக்கம்
நேருக்கு நேர் பார்ப்பதில் ஒரு கிறக்கம்!

நச்...............!

சிவா.ஜி
18-06-2008, 04:24 AM
"நச்" க்கு நன்றி ராஜா சார். அடுத்த படம்.........??

ராஜா
18-06-2008, 04:37 AM
பஞ்ச் கவிதை ... ??

http://www.darabeel.com/blog/wp-content/uploads/2007/10/funny-pictures-new-mcdonalds-ad-zxj.jpg

__________________________________________________________________________
நிச்சயம் போலீஸ் அதிகாரியாத்தான் இருக்கணும்..!
__________________________________________________________________________

ராஜா
19-06-2008, 01:47 PM
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH
இதையும் கொஞ்சம் கவனிங்கப்பு..!
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH

ஷீ-நிசி
19-06-2008, 02:57 PM
குப்பைகளை மட்டும் ஏந்துவதில்லை
சில சமயங்களில்
தொப்பையையும் ஏந்துகிறேன்!!

lenram80
19-06-2008, 04:22 PM
மெக்டொனால்ட் பிந்தி!
அதுலெ இருக்குது பர்கர் முந்தி!
அப்படியே வாய்க்குள்ளே சிந்தி
வந்தது பாரு இந்த ஆப்பிள் தொந்தி!

கண்மணி
19-06-2008, 04:24 PM
ஹி ஹி.. பேண்ட் அளவு சரியா இருக்கான்னு பார்க்கிறாரு..

லெனின் கலக்கிட்டாரு.. சூப்பர்!!

புதுவகை உடுப்பு
இனி என்ன தடுப்பு
கொண்டுவா சுமோ
இனி நானும்தான் ரெமோ!!!

ராஜா
25-06-2008, 05:25 AM
மெக்டொனால்ட் பிந்தி!
அதுலெ இருக்குது பர்கர் முந்தி!
அப்படியே வாய்க்குள்ளே சிந்தி
வந்தது பாரு இந்த ஆப்பிள் தொந்தி!


நச்..................!

ராஜா
25-06-2008, 05:43 AM
பஞ்ச் கவிதை

http://www.lolpix.com/_pics/Funny_Pictures_326/Funny_Pictures_32617.jpg

******************************************************************
பிடிக்கலேண்ணா பிடிக்கும். பிடிச்சுட்டா பிடிக்காது.
******************************************************************

அக்னி
27-06-2008, 12:41 AM
கிரிக்கட்டில்தான்
பெட்டிருக்கே...
பிடிக்கவா..?
படுக்கவா..?

நம்பிகோபாலன்
27-06-2008, 06:24 AM
வீழ்வதும் எழுவதும்
சூரியனுக்கு மட்டுமல்ல
சாதிக்க
தயாரா இருப்பவர்களுக்கும்தான்
வீழ்வதர்க்கு பயப்படாதே
நீ
சாதிக்க ஆரம்பித்துவிட்டாய் !!!

ராஜா
27-06-2008, 01:06 PM
நம்பியின் கவிதையும், அக்கினியாரின் சொல் விளையாட்டும் அருமை..!

மன்மதன்
27-06-2008, 03:11 PM
பேட்டில் பந்து கிஸ் பண்ண
உதவியது விரிஸ்ட்..
கிளவுஸில் பந்தை மிஸ் பண்ணி
முழிப்பது கிரிஸ்ட்...

ராஜா
27-06-2008, 03:31 PM
பேட்டில் பந்து கிஸ் பண்ண
உதவியது விரிஸ்ட்..
கிளவுஸில் பந்தை மிஸ் பண்ணி
முழிப்பது கிரிஸ்ட்...

நச்..............!

ராஜா
18-12-2008, 05:24 AM
என்னப்பா தம்பிகளா..?

இந்தத் திரியைத் தொடர்வோமா.. ஆதரவு தருவீங்களா..?

மதுரை மைந்தன்
18-12-2008, 07:28 AM
என் பேரு கில்லி
பிடிப்பேன் பந்தை கிள்ளி

தொடருங்க தொடருங்க நான் நிச்சயம் ஆதரவு தருவேன்

சிவா.ஜி
18-12-2008, 07:39 AM
இன்னொரு ரவுண்டு வரலாமே ராஜாசார்....நாங்கள்லாம் இருக்கோம்ல்ல.....

பாபு
18-12-2008, 08:56 AM
கிரிக்கட்டில்தான்
பெட்டிருக்கே...
பிடிக்கவா..?
படுக்கவா..?

அருமை !!!

அக்னி
18-12-2008, 09:38 AM
நன்றி பாபு அவர்களே...

*****
ராஜா அண்ணா இது என்ன கேள்வி...
எங்கயாச்சும் ‘பஞ்ச்’ குடுக்கிறதுன்னா, அதவிட இன்பம் வேற என்ன...
படத்தக் குடுங்க, பஞ்சமில்லாம ‘பஞ்ச்’ குடுக்கிறோம்.

(உங்க கணினி உங்ககிட்ட வந்துடுச்சு போலிருக்கே... ஹை... ஜாலி...)

அய்யா
18-12-2008, 12:45 PM
தொடருங்கள் அய்யா!

muthuvel
07-01-2010, 10:24 AM
http://www.gii.in/fun/images/nasa_sponsor.JPG

__________________________________________________________

ஸ்பான்சர் அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போயிருச்சு..!

ஆளிலாத விண்கலம்,
ஆளிலாத இடத்தில,
ஆழமாக ஆராந்து அனுப்பும்,
ஆழம் மிக்க தகவல்கள் ...