PDA

View Full Version : ♔. 'பஞ்ச்' கவிதை..!Pages : 1 [2] 3

ராஜா
21-10-2007, 02:08 PM
ஒட்டடை... அகற்றப்படவேண்டிய தூசுக்கள், மாசுக்கள்...
தப்பு செய்தபடியே, வெளியே சுதந்திரமாய் வாழும் மனிதர்களைக் குறித்தேன்...

நன்றி தம்பி..!

எனக்கு கவிதைகளைப் புரிந்துகொள்வதில் அவ்வளவு திறமை இல்லை..
எனக்கு விருப்பமானவர்களிடம்... என் கேள்வியைத் தவறாக எண்ணாதவர்களிடம் விளக்கம் கேட்டு தெரிந்து கொள்வேன்..

ராஜா
21-10-2007, 02:12 PM
பஞ்ச் கவிதை - 7.


http://i144.photobucket.com/albums/r163/arrajar/fatgiraffe.jpg


"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
எப்படி குண்டானேன்னு கேட்கறீங்களா ..? பூமகள் திரிதான் காரணம்..!

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

ஓவியன்
21-10-2007, 02:15 PM
ஒட்டகமும் ஒட்டகச்சிவிங்கியும் ஒன்றே, என்று நினைத்து முதலில் எழுதிய பிட்டு கீழே....ஹீ,ஹீ!!!
அப்புறம் எப்படித் தெரிஞ்சிச்சாம், இரண்டும் வெவ்வேறு என்று...?? :D

அக்னி
21-10-2007, 02:17 PM
எனக்கு விருப்பமானவர்களிடம்... என் கேள்வியைத் தவறாக எண்ணாதவர்களிடம் விளக்கம் கேட்டு தெரிந்து கொள்வேன்..
உங்களுக்கு விருப்பமானவர்களில் ஒருவராக நானும் இருப்பது,
எனக்கு மகிழ்வே ராஜா அண்ணா...

ஹீ,ஹீ!!!
அப்புறம் எப்படித் தெரிஞ்சிச்சாம், இரண்டும் வெவ்வேறு என்று...?? :D
நக்கலடிக்காம, குழப்பாம சொல்லிடுங்கோ...
இரண்டும் வேறு வேறுதானே...???
அல்லது ஒட்டகத்தின் இனமா.., ஒட்டகச்சிவிங்கியும்..?

ராஜா
21-10-2007, 02:28 PM
ஹீ,ஹீ!!!
அப்புறம் எப்படித் தெரிஞ்சிச்சாம், இரண்டும் வெவ்வேறு என்று...?? :D

__________________________________________________________
நக்கலடிக்காம, குழப்பாம சொல்லிடுங்கோ...
இரண்டும் வேறு வேறுதானே...???
அல்லது ஒட்டகத்தின் இனமா.., ஒட்டகச்சிவிங்கியும்..?

ஏம்ப்பா... ஓவியன்..

இப்போ திருப்தியா..?

தெளிவா இருந்த புள்ளையை குழப்பி விட்டுட்டியே..!:wuerg019::wuerg019::wuerg019:

ஓவியன்
21-10-2007, 02:31 PM
நக்கலடிக்காம, குழப்பாம சொல்லிடுங்கோ...
இரண்டும் வேறு வேறுதானே...???
அல்லது ஒட்டகத்தின் இனமா.., ஒட்டகச்சிவிங்கியும்..?

இரண்டும் வெவ்வேறு, அவற்றின் வாழ்க்கை முறை கூட மிக வேறுபட்டவை. பாலை வனத்திற்காக விசேடமான உடலமைப்பைக் கொண்டது ஒட்டகம் (Camel), ஆனால் ஒட்டகச் சிவிங்கி (Giraffe) அப்படிப் பட்டதல்ல, அவற்றால் பாலை வன சூழலைத் தாங்கவே இயலாது. அவற்றுக்கு உயிர் வாழ அடர்ந்த காடுகள் தேவை. இரண்டினதும் தமிழ் பெயரில் ஒட்டகம் இருப்பதனால் நாம் போட்டுக் குளப்பிக் கொள்கிறோம் அவ்வளவே....


ஒட்டகம்...!

http://img26.picoodle.com/img/img26/6/10/21/f_ArabianCamem_dac52d9.jpg

ஒட்டகச் சிவிங்கி!.

http://img26.picoodle.com/img/img26/6/10/21/f_tallgiraffem_57ce0d0.jpg

ஓவியன்
21-10-2007, 02:38 PM
ஏம்ப்பா... ஓவியன்..
இப்போ திருப்தியா..?
தெளிவா இருந்த புள்ளையை குழப்பி விட்டுட்டியே..!:wuerg019::wuerg019::wuerg019:[/B]

ஆமாம் அண்ணா, ஆனால் இப்போ குளப்பியதுக்கு பரிகாரம் கொடுத்திட்டேன். :)

பூமகள்
21-10-2007, 02:44 PM
பஞ்ச் கவிதை - 7.


"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
எப்படி குண்டானேன்னு கேட்கறீங்களா ..? பூமகள் திரிதான் காரணம்..!

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
ராஜா அண்ணா,
என்னை வச்சி.. ஒன்னும் காமிடி கீமிடி பண்ணலையே???
ஹி ஹி.....!!:D:D:D
ஆனா... ஓட்டகசிவிங்கிக்கு தமிழ் படிப்பு சொல்லிக்கொடுத்து என் திரியை வாசிக்க வைத்த உங்களைப் பாராட்டியே ஆகனும் ராஜா அண்ணா..!! :icon_b: :icon_rollout:

பூமகள்
21-10-2007, 03:06 PM
இதோ ஒட்டக சிவிங்கிக்காக எனது பஞ்ச் கவிதை...!!

"நாலறைப் பால் அர்ஜூனரு..
ஆயிட்டேன் பாரு டைனோசரு..
எதிர்ப்பவர்க்கு புல்டவுசரு...
அன்பா பார்த்தா அட்மைரரு..!!"

ராஜா
21-10-2007, 03:54 PM
இதோ ஒட்டக சிவிங்கிக்காக எனது பஞ்ச் கவிதை...!!

"நாலறைப் பால் அர்ஜூனரு..
ஆயிட்டேன் பாரு டைனோசரு..
எதிர்ப்பவர்க்கு புல்டவுசரு...
அன்பா பார்த்தா அட்மைரரு..!!"

ஹி..ஹி..

டி ஆர். வைரஸ் இன்னும் உங்களை விடலியா பூமகள்..?

பூமகள்
21-10-2007, 04:19 PM
ஹி..ஹி..
டி ஆர். வைரஸ் இன்னும் உங்களை விடலியா பூமகள்..?
மொழி படம் கலைஞர் தொலைகாட்சியில் இன்று போட்டாங்க... அந்த பாதிப்பு தான் அண்ணா...!! :D:D
பிரகாஷ் ராஜ் சொல்லுவாரு நாலரை பாலு அர்ஜூன் அப்படின்னு... அதான்... இங்கு வந்துட்டது...!! :lachen001:

இது பாராட்டா??? திட்டா??? :icon_ush: :confused::confused:
ஒன்னுமே புரியலை உலகத்தில...!!

அமரன்
21-10-2007, 08:41 PM
பணிப்பளுவினால் இப்போதுதான் மன்றம் வர முடிந்தது. அதனால் தாமதமான கவிதை..

சினிமாவில் பல்லிக்கு காலில் காயம்-எதிர்ப்பு
பேரணியின் முழக்கம் காதைக் கிழிக்கிறது
சாப்பிட முடியாத எனக்கோ-திரும்பிப்
பார்த்து பார்த்து கழுத்து சுளுக்கிவிட்டது.

ராஜா
22-10-2007, 03:03 AM
வழக்கமாக பஞ்ச் சொல்வோர் சிலர் நேற்று மன்றம் வராதததால்,
இன்று கூடுதல் நேரம் இப்படம் காட்சிக்கு வைக்கப்படும்..!

அமரன்
22-10-2007, 07:46 AM
மேய முடியலை புல்லை
யாருச்சும் பய புள்ள-
செய்யட்டும் விளம்பரம் குண்டாக
அபடியே சாப்பிடுவேன் குண்டுகட்டாக..!

ராஜா
22-10-2007, 09:35 AM
அனைவருக்கும் நன்றி நண்பர்களே..!

அடுத்த படம் போடலாமா..?

பூமகள்
22-10-2007, 09:42 AM
போடுங்க அண்ணா...
அடுத்த கவிதைக்கு நாங்க ரெடி...!!

ஆவலுடன்,

ராஜா
22-10-2007, 09:52 AM
பஞ்ச் கவிதை - 8.


http://i144.photobucket.com/albums/r163/arrajar/evolution.jpg


************************************************
சில் வண்டு சிக்கும்.. சீப்ரா சிக்காதுலே..!

************************************************

யவனிகா
22-10-2007, 10:20 AM
பறக்குது புல்லட்டில் ஜீப்ரா முன்னே
துரத்துது சிங்கம் ஜீப்ரா பின்னே

ஜீப்ரா பிரியாணி ஜோரு ஜோரு தான்
அது கிடக்காட்டி இன்னிக்கு நீ டாருதான்

நேசம்
22-10-2007, 10:51 AM
சிங்கம் துரத்தும்
ஜிப்ரா பைக்லெ
பிடிக்காட்டி ஆயிடும்
அசிங்கம்

பூமகள்
22-10-2007, 01:10 PM
இதோ என் பஞ்ச் கவிதை..!! :D:D

"பைக்ல போராரு சீப்ரா - சிங்க பிகருக்கு..
சிக்னல கொடுத்தாரு நேக்கா..
சீறிப்பாயுது சோக்கா.. - ஏறினா
டூயட்டுக்கு கிளம்பிடும் டாக்கா...!!"

ராஜா
22-10-2007, 02:18 PM
பறக்குது புல்லட்டில் ஜீப்ரா முன்னே
துரத்துது சிங்கம் ஜீப்ரா பின்னே

ஜீப்ரா பிரியாணி ஜோரு ஜோரு தான்
அது கிடக்காட்டி இன்னிக்கு நீ டாருதான்

நல்ல பஞ்ச்..!

நன்றி யவனி..!

ராஜா
22-10-2007, 02:21 PM
சிங்கம் துரத்தும்
ஜிப்ரா பைக்லெ
பிடிக்காட்டி ஆயிடும்
அசிங்கம்

இன்னும் கொஞ்சம் 'கேட்சி'யா இருக்கலாம் நேசம்..!!

கோபமில்லே தானே..?

யவனிகா
22-10-2007, 03:07 PM
நல்ல பஞ்ச்..!

நன்றி யவனி..!

நல்லது அண்ணா நன்றி...(நன்றிக் கடன தீர்த்து நன்றியை உங்களுக்கே திருப்பி அனுப்பிட்டேன், )

ஓவியன்
22-10-2007, 03:46 PM
வரிசெலுத்தா வண்டியில்
வரி செறிந்த பரி,
கொடுத்தாராம் கல்தா
பொலிஸ்கார அரிக்கு...!

சாராகுமார்
22-10-2007, 03:46 PM
ஏய்...சிங்கம்
வரத பின்னலே
ஆயிடுவா
தன்னலா.

பூமகள்
22-10-2007, 06:36 PM
இதோ என் பஞ்ச் கவிதை..!! :D:D
"பைக்ல போராரு சீப்ரா - சிங்க பிகருக்கு..
சிக்னல கொடுத்தாரு நேக்கா..
சீறிப்பாயுது சோக்கா.. - ஏறினா
டூயட்டுக்கு கிளம்பிடும் டாக்கா...!!"
அன்பின் ராஜா அண்ணா...
எல்லாருடைய கவிக்கும் பின்னூட்டம் கொடுத்துட்டு எனது கவியை மட்டும் அம்போன்னு விட்டுட்டீங்களே?? இது நியாயமா?? :traurig001:

போங்க... உங்க பேச்சு கா... இந்த விளையாட்டுக்கு நான் வரலை..! :frown: :traurig001: :icon_rollout:

அன்புரசிகன்
22-10-2007, 07:13 PM
மாப்பு.... இது நல்லா இல்ல ... ஆமா... சொல்லீட்டன்....

ராஜா
23-10-2007, 03:29 AM
அன்பின் ராஜா அண்ணா...
எல்லாருடைய கவிக்கும் பின்னூட்டம் கொடுத்துட்டு எனது கவியை மட்டும் அம்போன்னு விட்டுட்டீங்களே?? இது நியாயமா?? :traurig001:

போங்க... உங்க பேச்சு கா... இந்த விளையாட்டுக்கு நான் வரலை..! :frown: :traurig001: :icon_rollout:


கோவிச்சுக்காதேம்மா..!

உன்னை நான் புறக்கணிப்பேனா..?

பின்னூட்டம் போட்டுக்கிட்டே வரும்போது, திடீர்ன்னு ...

"பொறுப்பாளர்கள் முதலில் இந்தத் திரியை நீங்கள் பார்வையிடவேண்டும் என்று விரும்புகிறார்கள்.."

என்று ஒரு மன்றச் செய்தி.. சரியென்று பார்வையிட்டு மீண்டும் மன்றம் நுழைய முயன்றால் மறுபடியும் அதே செய்தி..!

சுமார் 20 முறை சிறந்த பங்காளர் திரியைப் பார்வையிட்டும் மன்றப் பொறுப்பாளர்கள் விருப்பம் தீர்ந்த பாடில்லை..

வெறுத்துப் போய் தூங்கிவிட்டேனம்மா..! தவறாக எண்ணாதே..!

ராஜா
23-10-2007, 03:32 AM
இதோ என் பஞ்ச் கவிதை..!! :D:D

"பைக்ல போராரு சீப்ரா - சிங்க பிகருக்கு..
சிக்னல கொடுத்தாரு நேக்கா..
சீறிப்பாயுது சோக்கா.. - ஏறினா
டூயட்டுக்கு கிளம்பிடும் டாக்கா...!!"

கொஞ்சம் விட்டா காதல் பாட்டு பாடி கல்யாணாமே செய்துகிட்டாங்கன்னு சொல்வீங்க போல இருக்கே..?

ராஜா
23-10-2007, 03:34 AM
மாப்பு.... இது நல்லா இல்ல ... ஆமா... சொல்லீட்டன்....

யாண்ணே..?

நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு..?

மனோஜ்
23-10-2007, 08:19 AM
அருமையான விளையாட்டு தொடங்கின ராஜா அண்ணாவிற்கு நன்றி:icon_b:
கோஞ்சநாலா மன்றம் சரியா வரமுடியாததால் பங்கு பெறமுடியவில்லை அண்ணா இனி பங்கு பெருகிறோன்


பஞ்ச் கவிதை - 8.


http://i144.photobucket.com/albums/r163/arrajar/evolution.jpg


************************************************
சில் வண்டு சிக்கும்.. சீப்ரா சிக்காதுலே..!

************************************************


முன்னாடி பாரு ஜிபிரா
பின்னாடி பாரு டைகரு
ஓடிவந்தா பிடிக்குமாம்
வண்டி ஓட்டி போன பிடிக்காதே

சுகந்தப்ரீதன்
23-10-2007, 09:36 AM
சீப்ரா போகுது சீறிகிட்டு
சிங்கம் போகுது துரத்திகிட்டு
ரசிச்சது போதும் வாயமூடிகிட்டு
வாடி போகலாம் அங்கிட்டு..?!

ஓவியன்
23-10-2007, 09:45 AM
கோவிச்சுக்காதேம்மா..!
உன்னை நான் புறக்கணிப்பேனா..?
பின்னூட்டம் போட்டுக்கிட்டே வரும்போது, திடீர்ன்னு ...
"பொறுப்பாளர்கள் முதலில் இந்தத் திரியை நீங்கள் பார்வையிடவேண்டும் என்று விரும்புகிறார்கள்.."
என்று ஒரு மன்றச் செய்தி.. சரியென்று பார்வையிட்டு மீண்டும் மன்றம் நுழைய முயன்றால் மறுபடியும் அதே செய்தி..!
சுமார் 20 முறை சிறந்த பங்காளர் திரியைப் பார்வையிட்டும் மன்றப் பொறுப்பாளர்கள் விருப்பம் தீர்ந்த பாடில்லை..
வெறுத்துப் போய் தூங்கிவிட்டேனம்மா..! தவறாக எண்ணாதே..!

அண்ணா மன்ற மென்போருள் மேம்படுத்தலில் புதிய வசதிகளை பரீட்சித்துப் பார்த்ததில் ஏற்பட்டது அந்த பிரச்சினை. இப்போது சரியாகிவிட்டது.

அமரன்
23-10-2007, 10:55 AM
சிறுத்தைக்குச் சிக்காது
சிட்டாய்ப் பறக்குது சீப்ரா.
வறுமைக்கு எட்டாத
விலையில் பறக்குது மோட்டார்.

ஷீ-நிசி
23-10-2007, 12:09 PM
http://i144.photobucket.com/albums/r163/arrajar/evolution.jpg

வண்டியில பறக்குதுடா வரிக்குதிரை!
அத்த புடிக்க துடிக்குதுடா சிங்கதுரை!

பூமகள்
23-10-2007, 12:30 PM
சிறுத்தைக்குச் சிக்காது
சிட்டாய்ப் பறக்குது சீப்ரா.
வறுமைக்கு எட்டாத
விலையில் பறக்குது மோட்டார்.
வரிக்குதிரையில்...வறுமை பற்றிய சமூக சிந்தை..!
அசத்தல் அமர் அண்ணா.:icon_b:

ராஜா
23-10-2007, 01:08 PM
அருமையான விளையாட்டு தொடங்கின ராஜா அண்ணாவிற்கு நன்றி:icon_b:
கொஞ்ச நாளா மன்றம் சரியா வரமுடியாததால் பங்கு பெறமுடியவில்லை. அண்ணா இனி பங்கு பெறுகிறேன்


முன்னாடி பாரு ஜிபிரா
பின்னாடி பாரு டைகரு
ஓடிவந்தா பிடிக்குமாம்
வண்டி ஓட்டி போன பிடிக்காதே

வாங்க தம்பி..!

காணோமேன்னு தேடினேன்.. வந்துட்டீங்கல்ல.. இனி கலக்கல்தான்..!

அதுசரி.. ஜீப்ரா பின்னாடி டைகரா..? இது என்ன கூத்து..?

ராஜா
23-10-2007, 01:09 PM
சிறுத்தைக்குச் சிக்காது
சிட்டாய்ப் பறக்குது சீப்ரா.
வறுமைக்கு எட்டாத
விலையில் பறக்குது மோட்டார்.

http://i60.photobucket.com/albums/h7/texneed/mtm/Entertainment_02_june.gif

ராஜா
23-10-2007, 01:11 PM
சீப்ரா போகுது சீறிகிட்டு
சிங்கம் போகுது துரத்திகிட்டு
ரசிச்சது போதும் வாயமூடிகிட்டு
வாடி போகலாம் அங்கிட்டு..?!

http://i60.photobucket.com/albums/h7/texneed/ShowLetter.gif

ராஜா
23-10-2007, 01:30 PM
வரிசெலுத்தா வண்டியில்
வரி செறிந்த பரி,
கொடுத்தாராம் அல்வா
பொலிஸ்கார அரிக்கு...!http://gdpit.com/avatars_pictures/animated/gdpit_com_5610562_126.gif

அக்னி
24-10-2007, 01:08 AM
எட்டு போட்டு காட்டச் சொன்னா,
விட்டுப் போட்டு போறியே...
உன்ன விட்டு வச்சது தப்பு...
எட்டி வருகிறேன்... ஏலுமான நீ தப்பு...

அக்னி
24-10-2007, 01:12 AM
வரிசெலுத்தா வண்டியில்
வரி செறிந்த பரி,
கொடுத்தாராம் கல்தா
பொலிஸ்கார அரிக்கு...!
வார்த்தைகளை அரித்தெடுத்து,
வரித்து வந்த கவிக்கு,
பரிசில்களாக... பாராட்டுக்கள்...

பூமகள்
24-10-2007, 05:24 AM
கோவிச்சுக்காதேம்மா..!
உன்னை நான் புறக்கணிப்பேனா..?
சுமார் 20 முறை சிறந்த பங்காளர் திரியைப் பார்வையிட்டும் மன்றப் பொறுப்பாளர்கள் விருப்பம் தீர்ந்த பாடில்லை..
வெறுத்துப் போய் தூங்கிவிட்டேனம்மா..! தவறாக எண்ணாதே..!
மன்னிக்கவும் அண்ணா. உங்களின் நிலை அறியாமல் கோபித்துவிட்டேன்.
அதானே என் ராஜா அண்ணா அன்புத் தங்கைக்கு பதிலிடாமல் அப்படியே விட்டுடுவாரா என்ன?
தங்களின் விளக்கத்திற்கு நன்றிகள் அண்ணா.

ஓவியன்
24-10-2007, 05:33 AM
வார்த்தைகளை அரித்தெடுத்து,
வரித்து வந்த கவிக்கு,
பரிசில்களாக... பாராட்டுக்கள்...

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றிகள் அக்னி, வசிட்டர் வாயாலே பாராட்டு வாங்கிய சந்தோசமெனக்கு...

ராஜா
24-10-2007, 05:58 AM
அடுத்த படம் போடட்டுமா..?

அமரன்
24-10-2007, 06:08 AM
சீக்கிரம் போடுங்க அண்ணா...!
ஆவலுடனும் அவசரத்துடனும் காத்திருக்கின்றேன்.

ராஜா
24-10-2007, 07:35 AM
பஞ்ச் கவிதை - 9.


http://i144.photobucket.com/albums/r163/arrajar/2586d1151105391-funny-pictures-worl.jpg


""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

உலக மா[நா]டு [பஞ்ச் வசனம் : ஷீ நிசி]

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

அக்னி
24-10-2007, 10:45 AM
ஒரு காதில் தோடு, பால் கொடுக்க மறுப்பு...
அழகு கெட்டுவிடுமாம்...
ஆனாலும், இன்னமும்
அம்மா என்கிறது, பாதி வெள்ளைப் பசு...

அக்னி
24-10-2007, 10:53 AM
உணர்த்துகின்றதோ பசு..?
நால்வர் சுமக்க,
வெள்ளை கட்டிய பாடையில்,
(மடிக்)கனதியான உலகை...

அமரன்
24-10-2007, 11:04 AM
என் பசியைத் தீர்க்க
பசுமையை சிதைப்பதா
சிந்திக்கிறதோ
பகுத்தறிவில்லாப் பசு...!

அக்னி
24-10-2007, 11:15 AM
என் பசியைத் தீர்க்க
பசுமையை சிதைப்பதா
சிந்திக்கிறதோ
பகுத்தறிவில்லாப் பசு...!
கருத்தான கவிதை... பாராட்டுக்கள் அமரன்...

உலகப் பசுமைப் புரட்சி
உணர்த்த..,
உணவைப் பசு மறுத்தாலும்,
உணரா மனிதர்... உணவான பசு...

நன்றி: அமரன் (கருவுக்கு...)

அமரன்
24-10-2007, 11:23 AM
கலக்கல் அக்கினி. அழகான ஆழமான கவிதை.

நேசம்
24-10-2007, 11:28 AM
கருத்தான கவிதை தந்த அமரன் அவர்களுக்கும் மற்றும் அக்னி அவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாரட்டுங்கள்

அக்னி
24-10-2007, 11:39 AM
வெற்றுடலில்...
உலக(த்திற்கு,) படம் காட்டினேன்...
திறந்த மானம் அழகாய்ப் பறந்தது...
தந்தனர் உலக அழகிப் பட்டம்...

ராஜா
24-10-2007, 12:02 PM
பஞ்ச் கவிதை - 9.


http://i144.photobucket.com/albums/r163/arrajar/2586d1151105391-funny-pictures-worl.jpg


""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

உலக மா[நா]டு [பஞ்ச் வசனம் : ஷீ நிசி]

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

யவனிகா
24-10-2007, 12:15 PM
ஒத்த காதுல கடுக்கன்,உடம்பில உலக மேப்பு...
உலகத்தைப் போலவே,மேய்ப்பாரில்லாத மாடு..
அம்சமா இருக்கேன்னு, நீ தொட்டுப் பாக்கப் போன,
அவரு உனக்கு ஊத்திடுவாரு பாலு, தூர நின்னு பாரு..

சுகந்தப்ரீதன்
24-10-2007, 12:44 PM
யவனி அக்கா... எப்படியக்க இப்படியெல்லாம் உங்களால மட்டும் முடியுது... எட்டுவரி கவிதைய நாலுவரியில எழுதி எல்லாரையும் ஏமாத்த பாக்குறீங்களே.. ராஜா அண்ணா ஏமாருறாரான்னு பாப்போம்..!

ராஜா
25-10-2007, 04:31 AM
அனைவர் கவிதைகளுமே அசத்தல் இரகம்..!

அடுத்த படம் போடலாமா..?

நேசம்
25-10-2007, 05:12 AM
தாரளமாக ராஜாண்ணே

பூமகள்
25-10-2007, 05:13 AM
போடுங்க ராஜா அண்ணா.
பூ காத்திட்டு இருக்கேன்..!

ராஜா
25-10-2007, 05:39 AM
பஞ்ச் கவிதை.. 10.


http://i144.photobucket.com/albums/r163/arrajar/driver.jpg


=====================================================

பெட்ரோல் விலை ஏறிப்போச்சு..!

=====================================================

சுகந்தப்ரீதன்
25-10-2007, 05:56 AM
நாலு சக்கரத்த காராக்கி
போறாரு சாரு-கீர் மாத்த
கைய எடுப்பாரு பாரு
அப்ப தெரியும் இவரு யாரு?!

பூமகள்
25-10-2007, 06:02 AM
இதோ என் பஞ்ச் கவிதை...!!

"உடல்பயிற்சி செய்ய நேரமில்லை..!
உடனே பறக்கும் வேலை தொல்லை..!!
பெட்ரோல் விலை ஏறியது மலை..! - தண்டால்
பயிற்சியில் பயணம் எப்படி என் மூளை??!!!":icon_b: :D:D

அமரன்
25-10-2007, 09:03 AM
நாலு சக்கரங்கள் இருந்தென்ன
எட்டிப்பிபிடிக்க முடியவில்லை
ஆட்டோக்காரர்கள் டெக்னிக்கை.
நாளும் தாமதம் அலுவலகத்துக்கு...!

நேசம்
25-10-2007, 09:36 AM
பெட்ரோல் விலையை
உயர்ந்து போச்சு
அதனால் மனித வாழ்க்கை
சாகசமாச்சு

ராஜா
25-10-2007, 02:55 PM
நாலு சக்கரத்த காராக்கி
போறாரு சாரு-கீர் மாத்த
கைய எடுப்பாரு பாரு
அப்ப தெரியும் இவரு யாரு?!

[கவிதையில் தெறிக்கும் குறும்புக்காக...]

நச்.............!

இனியவள்
25-10-2007, 03:01 PM
ரோட்ல போறாரு சேரு
பின்னாலை வருது காரு
ஏறப் போகுது பாரு
ஆகப் போறாரு சாம்பாரு:icon_rollout:

அமரன்
25-10-2007, 03:08 PM
ஏறிய பெற்றோல் விலையில்
இறங்கியது ஸ்கூட்டி மோகம்..!
மாமனர் கொடுத்த சீருந்தோ
திணற வைக்கும் வேகம்...!

பூமகள்
25-10-2007, 03:17 PM
இன்னொரு பஞ்ச் கவிதை ராஜா அண்ணா!!

"போகுது நாலு வீலு - அதில
போறாரு பாரு பாலு..!! - அவருக்கு
'பை பை..!!' சொல்லாத நீலு..! - இல்ல
ஊத்தனும் பாலுக்கு பாலு...!"

யவனிகா
25-10-2007, 07:12 PM
ஒத்த ஆளு பரவாயில்ல, கையயே காராக்கலாம்,
எப்படி வேணும்னாலும் ஓட்டிக்கலாம்,
ஊட்டுகாரம்மாவ எப்படி இட்டுகினு போவாரு?
முதுகு மேல குந்த வெச்சா?

அமரன்
25-10-2007, 07:14 PM
ஒத்த ஆளு பரவாயில்ல, கையயே காராக்கலாம்,
எப்படி வேணும்னாலும் ஓட்டிக்கலாம்,
ஊட்டுகாரம்மாவ எப்படி இட்டுகினு போவாரு?
முதுகு மேல குந்த வெச்சா?
தவளை மாதிரி இருப்பவரை சுவற்றில் ஒட்டி இருக்கும் பல்லி மாதி ஆக்க திட்டமோ?
என்ன ஒரு பாசம் உங்களுக்கு..

யவனிகா
25-10-2007, 07:36 PM
தவளை மாதிரி இருப்பவரை சுவற்றில் ஒட்டி இருக்கும் பல்லி மாதி ஆக்க திட்டமோ?
என்ன ஒரு பாசம் உங்களுக்கு..

அப்புறம்,எந்த வண்டி ஓட்னா என்ன? எங்களுக்கும் சீட்டு வேணும்ல?

ஓவியன்
26-10-2007, 04:24 AM
வீட்டிலும் தூக்கம்
ஆபிசிலும் தூக்கம்
வீதியிலும் தூங்க
இப்படி ஒரு ஏற்பாடு! :icon_good:

ஓவியன்
26-10-2007, 04:26 AM
ஊட்டுகாரம்மாவ எப்படி இட்டுகினு போவாரு?
முதுகு மேல குந்த வெச்சா?

அட நீங்க வேற, வீட்டுக்கார அம்மாவாவை அவொய்ட் பண்ணனும்னே மனுஷன் இப்படிப் போயிட்டிருக்கார், அவரைப் போயி.....!!! :D:D:D

பாவம் விட்டுடுங்க....!!! :icon_rollout:

ஓவியன்
26-10-2007, 04:28 AM
ரோட்ல போறாரு சேரு
பின்னாலை வருது காரு
ஏறப் போகுது பாரு
ஆகப் போறாரு சாம்பாரு:icon_rollout:

ஏனுங்கோ இனியவள் உங்க வீட்டிலே காரை ஏத்தியா சாம்பாரு செய்வீங்க...??? :confused:

பூமகள்
26-10-2007, 05:48 AM
வீட்டிலும் தூக்கம்
ஆபிசிலும் தூக்கம்
வீதியிலும் தூங்க
இப்படி ஒரு ஏற்பாடு! :icon_good:
உங்ககிட்ட பிடிச்ச விசயமே இது தான் ஓவியன் அண்ணா. :aetsch013: எந்த ஒரு சூழலைக் கொடுத்தாலும் உங்கள அதில் பொருத்திப் பார்த்து சிந்திச்சு கவி எழுதிவீங்க..!! :icon_ush: :icon_b: :icon_rollout:
இப்ப பாருங்க... நீங்க வீட்டிலும் ஆபிசிலும் தூங்குவதை வீதியிலும் செய்ய ஆரம்பிச்சிட்டீங்கன்னு சொல்லிட்டீங்க பார்த்தீங்களா?? :rolleyes: :lachen001::lachen001:

ராஜா
26-10-2007, 05:58 AM
அடுத்த படம் போடலாமா...?

பூமகள்
26-10-2007, 06:02 AM
போடுங்க ராஜா அண்ணா.

ஓவியன்
26-10-2007, 06:08 AM
உங்ககிட்ட பிடிச்ச விசயமே இது தான் ஓவியன் அண்ணா. :aetsch013: எந்த ஒரு சூழலைக் கொடுத்தாலும் உங்கள அதில் பொருத்திப் பார்த்து சிந்திச்சு கவி எழுதிவீங்க..!! :icon_ush: :icon_b: :icon_rollout:

உண்மைதான் பூமகள், ஆனால் ஒரு சின்ன திருத்தம் நான் என்னை பொருத்தி வைத்துக் கவி எழுதுவதில்லை மாறாக என்னுடன் சூழ இருப்பவர்கள், உறவினர்கள், நண்பர்களை வைத்து தான் கவி எழுதுவேன். :D:D:D

ராஜா
26-10-2007, 07:33 AM
பஞ்ச் கவிதை - 11.


http://i144.photobucket.com/albums/r163/arrajar/Automobiles120.jpg

____________________________________________________________

எப்படி ஆச்சுன்னே தெரியலே சார்.. ராத்திரி கீழேதான் நிப்பாட்டியிருந்தேன்..

____________________________________________________________

ஓவியன்
26-10-2007, 01:19 PM
காதலுடன் ஒரு காரை
கவர்ந்து தன் வீட்டில்
வைத்தது, கார் மேல்
ஆசை கொண்ட ஒரு காகம்..!

ஓவியன்
26-10-2007, 01:23 PM
விளையாட்டு வினையானது
காகம் கூட தூக்கா கார்
என்றதும் பறந்து வந்து
காரைத் தூக்கிய காகங்களால்..

ராஜா
26-10-2007, 01:24 PM
ஹா...ஹா...

நல்ல சுவையான கற்பனை தம்பி..!

கார் மேகம் போல கார் காகம்..

அது சரி... எங்கே நம் கவிஞர்கள்.. ?

எல்லாரையும் காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சோ..?

ஓவியன்
26-10-2007, 01:27 PM
அது சரி... எங்கே நம் கவிஞர்கள்.. ?

எல்லாரையும் காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சோ..?

ஹீ,ஹீ!!!
அப்படித்தான் தெரிகிறது...!

எதற்கும் ஒருக்கா கூப்பிட்டுப் பார்கிறேன்...

கா, கா, கா!!!:D:D:D

யவனிகா
26-10-2007, 02:12 PM
செவப்பு கலரு காரு−நிக்குது
பச்சை மரத்தில பாரு!
ஏத்திவிட்டது யாரு?
எங்க ராஜா சாரு!

அறிஞர்
26-10-2007, 02:23 PM
யவனிகா பாணியில் அடுத்த வரிகள்
---
அதோ பாரு காரு
அந்தரந்தில் ஏத்திவிட்டது யாரு...

அமரன்
26-10-2007, 02:36 PM
ஓவியன் போனாரு ஊட்டிக்கு டூரு...!
குளிருக்கு இதமாக ஊற்றினாரு பீரு..!
மாற்றி போட்டாரு காருக்குக் கீரு....!
ஜிவ்வுன்னு பறந்து சிக்கியது காரு...!

அமரன்
26-10-2007, 02:49 PM
ரோட்டில் போகும் காரு
பறக்க முனைந்தது பார்த்து
கோவம் கொண்ட மரம்
விலங்கு மாட்டியமது பாரு...!?

யவனிகா
26-10-2007, 02:51 PM
ஓவியன் போனாரு ஊட்டிக்கு டூரு...!
குளிருக்கு இதமாக ஊற்றினாரு பீரு..!
மாற்றி போட்டாரு காருக்குக் கீரு....!
ஜிவ்வுன்னு பறந்து சிக்கியது காரு...!

இது தான் காரு டாரான* மேட்ட*ரா?
விசயம் வெளியே வருது பாரு சூப்பரா!

கூட்டணி போட்ட அமரன் எட்டப்பரா!
மரத்து மேல ஓவியன மாட்டிவிட்டவரா!

யவனிகா
26-10-2007, 02:58 PM
யவனிகா பாணியில் அடுத்த வரிகள்
---
அதோ பாரு காரு
அந்தரந்தில் ஏத்திவிட்டது யாரு...

காரை பார்த்த அறிஞர், கன்பூசாயிட்டார்!
ஏத்தி விட்டது யாருன்னு எகனையிலே கேக்கார்!
யாரா இருந்தா என்ன? காருக்குள்ளே இருந்து,
நீங்க ஏறங்கற வழியப் பாருங்கய்யா!

மனோஜ்
26-10-2007, 03:05 PM
அந்தரத்தில் காரு
மாட்டி விட்டது யாரு
இம்மாபெரியவீடு
கட்டியது குயிலா..........

ஓவியன்
26-10-2007, 04:26 PM
செவப்பு கலரு காரு−நிக்குது
பச்சை மரத்தில பாரு!
ஏத்திவிட்டது யாரு?
எங்க ராஜா சாரு!

நான் கூப்பிட்ட உடனே யவனிக்கா வந்துட்டா...!!! :D:D:D
அதுசரி, காரை மரத்திலே ஏற்றியது நம்ம ராஜா அண்ணன் தானா..???
இவர் இப்படித்தான் "குறும்பு" பண்ணிட்டு அதைப் ஃபோட்டோவும் எடுத்திட்டு பஞ் கவிதை கேட்பாரு...!!! :icon_rollout:

ஓவியன்
26-10-2007, 04:27 PM
ஓவியன் போனாரு ஊட்டிக்கு டூரு...!
குளிருக்கு இதமாக ஊற்றினாரு பீரு..!
மாற்றி போட்டாரு காருக்குக் கீரு....!
ஜிவ்வுன்னு பறந்து சிக்கியது காரு...!

கியரை மாற்றிப் போட்டால் கார் பறக்குமா...???
அப்ப சரி....!! :icon_rollout:

யவனிகா
27-10-2007, 04:55 AM
நான் கூப்பிட்ட உடனே யவனிக்கா வந்துட்டா...!!! :D:D:D
அதுசரி, காரை மரத்திலே ஏற்றியது நம்ம ராஜா அண்ணன் தானா..???
இவர் இப்படித்தான் "குறும்பு" பண்ணிட்டு அதைப் ஃபோட்டோவும் எடுத்திட்டு பஞ் கவிதை கேட்பாரு...!!! :icon_rollout:

ஆமா ஓவியன், இவருக்கு இதே வேளையாப் போச்சி, இன்னைக்கு காரை மரத்தில ஏத்துவார், நாளைக்கு ஏரோப்பிளேன ஆத்துல ஓட்டுவார்...பண்ற வேலையெல்லாம் பெரிசு...இதுல நாலு லைன்க்கு மேல கவிதை போனா எடிட்டர்க்கு கோபம் வந்தது எச்சரிக்கை மணி அடிப்பார்... என்ன பண்ணலாம் இவர?

அமரன்
27-10-2007, 05:15 AM
கியரை மாற்றிப் போட்டால் கார் பறக்குமா...???
அப்ப சரி....!! :icon_rollout:
பீரைப்போட்டு கீரைமாத்திப்பாரு
வசமாக நீரு சிக்குவீரு

ராஜா
27-10-2007, 08:55 AM
ஓவியன் போனாரு ஊட்டிக்கு டூரு...!
குளிருக்கு இதமாக ஊற்றினாரு பீரு..!
மாற்றி போட்டாரு காருக்குக் கீரு....!
ஜிவ்வுன்னு பறந்து சிக்கியது காரு...!


நச்........!

ராஜா
27-10-2007, 09:10 AM
பஞ்ச் கவிதை - 12.


http://i144.photobucket.com/albums/r163/arrajar/Amazing35.jpg


ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

ஹி.. ஹி.. சொல்றதுக்கு ஒண்ணுமில்லே..!

ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

பூமகள்
29-10-2007, 10:34 AM
அன்பு ராஜா அண்ணா, தாமதமான பின்னூட்டக்கவிக்கு மன்னிக்கவும்..

"ரயிலு உள்ளே இடமில்லை..!!
வெளியில் தொங்க தடையில்லை..!!
டீடீஆர்(TTR) தொல்லை இங்கில்லை..!!
வித்தவுட்டில் வாழ்க்கை, இல்லை கவலை..!!"

நேசம்
29-10-2007, 10:40 AM
மக்கள் தொகையில்
மட்டும் இல்லை
பயணம் செய்வதிலும்
நாங்கள் செய்வோம்
சாதனை

அமரன்
29-10-2007, 10:41 AM
காலம் வித்த உடல்களின்
எணிக்கையில் சரிவு நிலை....!
வித்தவுட்டில் பயணிக்க
வித்தகம் கற்க நம்(ல்)நிலை...!

இருநாள் விடுப்பு முடித்து இன்றுதான் வர முடிந்தது.. தாமதத்துக்கு மன்னிக்கவும்.
மக்களே இந்தப்பக்கமும் எட்டிப் பாருங்களேன்...

யவனிகா
29-10-2007, 11:51 AM
பூமித்தாயின் வயிற்றிலே
நிறைமாதக் குழந்தையாய்
புகை வண்டி!
சுகமாய் பிரசவம் ஆகுமா?

மனோஜ்
29-10-2007, 03:48 PM
இங்க பாரு ரயிலு
ரயிலு முழுக்க மக்களு
உள்ள போக முயாது
உட்டா பொகும் உயிரு

மன்மதன்
29-10-2007, 04:18 PM
ரயிலில் செல்ல
தங்கு தடையில்லை
வெளியில் ரயிலில்
தொங்க தடையில்லை..

ராஜா
31-10-2007, 04:45 AM
ரயிலில் செல்ல
தங்கு தடையில்லை
வெளியில் ரயிலில்
தொங்க தடையில்லை..

நச்...........!

ராஜா
31-10-2007, 04:50 AM
பஞ்ச் கவிதை 13.


http://i144.photobucket.com/albums/r163/arrajar/buddhists-are-freaking-hard-core.jpg


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கடவுளே..! பிரியாணி சாப்பிடுறதுபோல புலிக்கு கனவு வரக்கூடாது..!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

யவனிகா
31-10-2007, 05:06 AM
ஐயப்ப சாமி புலிமேல*
பயணம் போனாரு −அது பழசு
மொட்டைசாமி புலி மேல*
படுத்துத் தூங்கறாரு −இது புதுசு

நேசம்
31-10-2007, 05:12 AM
புலி மேல
ஆளு
கொஞ்சம் அசந்த
ஆளு காலி

கஜினி
31-10-2007, 06:53 AM
இவருதான்
எல்லோரும்
தேடிக்கொண்டிருக்கும்
23ம் புலிகேசி.

அமரன்
31-10-2007, 08:03 AM
அசந்தால் அடித்து தின்னும்
புலியார் மடியில்
அன்னாரின் அசந்த தூக்கம்.
அசைந்தால் வீட்டில் துக்கம்...!

யவனிகா
31-10-2007, 09:14 AM
சாதுவான புலியார் மேலே
சாதுசாமியும் சயனித்திருக்கிறாரே!
ஒருவேளை
சைவப் புலியோ?

ஓவியன்
31-10-2007, 02:40 PM
புலி பதுங்குவது பாச்சலுக்கு
புலி உறங்குவது...??
தெரியாமல் விளையாடுகிறார்
சாதுவான சாது......!!!

ஓவியன்
31-10-2007, 02:45 PM
சாதுவான புலியார் மேலே
சாதுசாமியும் சயனித்திருக்கிறாரே!
ஒருவேளை
சைவப் புலியோ?

துறந்த பின்னும் தூங்க
தலையணை தேடுவோரிலும்
பதுங்கிப் பாயும் புலி
மேலானதல்லோ....???

ஓவியன்
31-10-2007, 02:56 PM
பாதுங்கும் புலி
பாயாதென்றெண்ணி
தலையைக் கொடுத்திட்டார்
தலையணை தேடும் சாது!.

மனோஜ்
31-10-2007, 04:40 PM
புலிக்கு மேலபாரு
தூங்குகின்ற சாது
மெதுவா நீயும் பாரு
முளிச்சுபுட்டா சோரு புலிக்கு சோரு

ஓவியன்
01-11-2007, 05:25 PM
ராஜா அண்ணா!!

பஞ் கவிதைகளுக்கான " நச்" பாராட்டுகளைக் காணோமே...???

பூமகள்
01-11-2007, 05:45 PM
உறங்கும் புலியிடம்
சயன நித்திரை ஆட்டம்..!! - முதலில்
விழிப்பது புலியாயின்
சன்யாசி காட்டுவார் பொம்மலாட்டம்..!!

ராஜா
02-11-2007, 06:46 AM
அசந்தால் அடித்து தின்னும்
புலியார் மடியில்
அன்னாரின் அசந்த தூக்கம்.
அசைந்தால் வீட்டில் துக்கம்...!

அசந்த தூக்கம்..
அசைந்தால் துக்கம்..

அசத்தல் வர்க்கம்..!

நச்.......!

ராஜா
02-11-2007, 06:48 AM
மற்ற எல்லோரது கவிதைகளுமே வெகு சிறப்பு..!

எதைத் தேர்வு செய்வதென்ற குழப்பத்திலேயே தாமதமாகிவிட்டது..

பொறுத்தருளுங்கள்...!

ராஜா
02-11-2007, 06:50 AM
அடுத்த படம் போடட்டா..?

நேசம்
02-11-2007, 06:58 AM
போடுங்கண்ணா..!

ராஜா
02-11-2007, 07:38 AM
பஞ்ச் கவிதை - 14.


http://i144.photobucket.com/albums/r163/arrajar/legsvolleyball.jpg


LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ஏங்கோ.. இந்த உதை உதைக்கிறீங்களே.. நீங்க தான் "கேப்டனா"..?

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

பூமகள்
02-11-2007, 07:52 AM
இதோ என் பஞ்ச் கவிதை ராஜா அண்ணா. :D:D (நகைச்சுவையாகவும் இருக்கனும் என்று சொன்னதால் கவிதையில் கொஞ்சம் நகைச்சுவை கலக்கியே தருகின்றேன் ராஜா அண்ணா)

அந்தரத்தில் ஒரு பந்தாட்டம் - பந்து
வரும்முன்னே காலை தூக்கிறியே லூசாட்டம்..??:D:D - நான்
அடிக்க போறேன் பாரு வெள்ளோட்டம்..!!
அப்போ போகும் பந்து சும்மா அம்பாட்டம்..!!

ராஜா
02-11-2007, 08:53 AM
கலக்கலா இருக்கு பாப்பா..!

பூமகள்
02-11-2007, 08:58 AM
மிகுந்த நன்றிகள் ராஜா அண்ணா. :)

யவனிகா
02-11-2007, 10:00 AM
ஒத்தக்காலால என் பந்தை
நீ ஒதச்சா உனக்குப் பாயிண்ட் ஏறும்
ரெண்டு காலால உன்ன நா உதச்சா
உனக்குப் பல்ஸ் எறங்கும்...

ராஜா
02-11-2007, 10:17 AM
பாயிண்ட் ஏறும்.. பல்ஸ் இறங்கும்..

நல்ல ரைமிங்.. ஹாட்ஸ் ஆஃப் யவனி..!

ராஜா
02-11-2007, 10:19 AM
பஞ்ச் கவிதை - 14.


http://i144.photobucket.com/albums/r163/arrajar/legsvolleyball.jpg


LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

ஏங்கோ.. இந்த உதை உதைக்கிறீங்களே.. நீங்க தான் "கேப்டனா"..?

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

சாராகுமார்
02-11-2007, 11:57 AM
ஏய்...தூக்காதே
கால
போய்யிடுவா
மேலே...

ராஜா
02-11-2007, 12:04 PM
வாங்க சாரா குமார்..!

இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்களேன்.. 4 வரிகள் [ 16 சொற்கள்] வரைக்கும் போகலாமே..!

யவனிகா
02-11-2007, 12:21 PM
பாயிண்ட் ஏறும்.. பல்ஸ் இறங்கும்..

நல்ல ரைமிங்.. ஹாட்ஸ் ஆஃப் யவனி..!

நன்றிங்கண்ணா!

மன்மதன்
02-11-2007, 12:42 PM
அங்கே கையால் எறிஞ்சா
கைப்பந்தில் வெற்றி எட்டுவார்..
இங்கே கால் முறிஞ்சா
புத்தூரில் கட்டு கட்டுவார்..

அக்னி
02-11-2007, 01:16 PM
கரப்பந்தில் கால்,
கால்பந்தில் கரம் வருமா..?
மென்மை இடத்தில்,
வன்மை கொள்ளல் வீரமா..?

அக்னி
02-11-2007, 01:20 PM
கரமென்ன.., காலென்ன..?
இரண்டிலுமே
உதைபடுவது பந்துதானே...
பந்தின் வேதனை.., சாதனையாகின்றது...

யவனிகா
02-11-2007, 01:21 PM
கரப்பந்தில் கால்,
கால்பந்தில் கரம் வருமா..?
மென்மை இடத்தில்,
வன்மை கொள்ளல் வீரமா..?

கால்பந்தில் கரம் வருமா?
தெரியவில்லை!
கரணம் தப்பினால்
மரணம் வரும்...

ராஜா
02-11-2007, 01:30 PM
இந்த விளையாட்டின் பெயர் "செபாங் டக்ராவ்"..!

தாய்லாந்து, இந்தோனேஷிய நாடுகளில் மிகவும் பிரபலம். உண்மையில் அது பந்து அல்ல.. பிரம்புகளால் கோள வடிவில் பின்னப்பட்ட ஒரு விளையாட்டுப்பொருள்.

செர்வ் செய்பவர் மட்டுமே ஒருமுறை கையால் தொடலாம்.. பின்னர் தடுத்தல், எடுத்தல், அடித்தல் எல்லாமே காலால்தான்.. மிக அருமையான விளையாட்டு. கால்களால் ஆடப்படும் [கைப்]பந்து..!

lolluvathiyar
02-11-2007, 02:46 PM
இந்த விளையாட்டின் பெயர் "செபாங் டக்ராவ்"..!


செபாங் டக்ராவ் நு செச்சாங்க* பேரு
சொபங்க சுப்பாங் குப்பாங் சொல்லி
ஹாஸ்லிக்ஸ் அடிச்சாதா முடியுமா
எனக்கு இது ஒத்து வராத போடி

ராஜா
02-11-2007, 04:04 PM
செபாங் டக்ராவ் நு செச்சாங்க* பேரு
சொபங்க சுப்பாங் குப்பாங் சொல்லி
ஹாஸ்லிக்ஸ் அடிச்சாதா முடியுமா
எனக்கு இது ஒத்து வராத போடி

*&^%*^%$#?"%$

அமரன்
02-11-2007, 05:46 PM
எல்லையை மையமாக வைத்து
உதைக்கும் இவர்களும் கேப்டனே...!
உதைகளின் வீச்சுக் கூட்டி
பணமீட்டல் இருசாரார் நோக்கமே....!

மனோஜ்
02-11-2007, 07:22 PM
பறந்து பறந்து ஒதைக்கனு
மறந்து பொயி உதச்சுபுட்டா
எகிறிபோம் பந்து
அருகில் உள்ளவர் பல்லும் :D

நேசம்
02-11-2007, 09:12 PM
பற்ந்து நல்லா
உதைக்கணும்
உதைத்து எதிரணியை
சிதைக்கணும் நல்லா

ராஜா
03-11-2007, 11:39 AM
அங்கே கையால் எறிஞ்சா
கைப்பந்தில் வெற்றி எட்டுவார்..
இங்கே கால் முறிஞ்சா
புத்தூரில் கட்டு கட்டுவார்..

நச்.......!

ராஜா
03-11-2007, 11:41 AM
மற்ற கவிஞர்களுக்கும் பாராட்டுகள்..!

நச்'சிடப்பட்டவரை மற்றோர் பாராட்டலாமே..!

கஜினி
03-11-2007, 11:59 AM
அங்கே கையால் எறிஞ்சா
கைப்பந்தில் வெற்றி எட்டுவார்..
இங்கே கால் முறிஞ்சா
புத்தூரில் கட்டு கட்டுவார்..


வாழ்த்துக்கள் மன்மதன்.

நேசம்
03-11-2007, 02:14 PM
மன்மதனுக்கு வாழ்த்துக்கள்

யவனிகா
03-11-2007, 03:29 PM
நச்ச் கவிதை கொடுத்த மன்மதனுக்கு வாழ்த்துக்கள்.புத்தூர் கட்டு கட்டியிருக்கிறீர்களா?உங்களுக்கு மட்டும் ஞாபகம் வந்திருக்கிறது,அருமை.

ராஜா
05-11-2007, 08:50 AM
பஞ்ச் கவிதை - 15 க்கான படம்..

http://i144.photobucket.com/albums/r163/arrajar/Holy_Crap.jpg


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~'பெரிய' மனுஷங்க இருக்குற ஏரியா என்பது இதுதானோ..?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஷீ-நிசி
05-11-2007, 09:12 AM
பஞ்ச் கவிதைகளை விட, ராஜா சார் ஒரொரு போட்டோ கீழ கொடுக்கற கேப்ஃசன் மிக அருமை!

அன்புரசிகன்
05-11-2007, 10:00 AM
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

'பெரிய' மனுஷங்க இருக்குற ஏரியா என்பது இதுதானோ..?


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~அவுங்க ஏரியாவில படம் எடுக்குறாங்க...
நம்ம ஏரியாவுன்னா பூப்போட்டு கும்புடுவாய்ங்க....

அமரன்
05-11-2007, 01:06 PM
இரு கால் தடங்களால்
வழிமாறும் மார்க்கங்கள்.
தேசத்து தெருக்களில்
பாயுது குருதி வெள்ளங்கள்..!

kavinila
05-11-2007, 02:49 PM
அமெரிக்காவின் கால்தடம்
ஒன்று இராக்கிலே...
அடுத்தது வந்து
ஆப்கானிஷ்தனிலே

ராஜா
06-11-2007, 04:38 AM
அமெரிக்காவின் கால்தடம்
ஒன்று இராக்கிலே...
அடுத்தது வந்து
ஆப்கானிஷ்தனிலே

ம்ம்ம்ம்ம்ம்ம் ........ சூப்பர்..!

யவனிகா
06-11-2007, 07:23 AM
விசமிகளால் மீண்டும்
வீணாகிறது உலகம்
விசுவரூபம் எடுக்கிறாள்
மற்றுமொருமுறை − மகிசாசுரமர்த்தினி!

மன்மதன்
06-11-2007, 04:04 PM
'நச்' கொடுத்த ராஜாவுக்கும், இச் கொடுத்த நண்பர்களுக்கும் எனது நன்றி!!

மன்மதன்
06-11-2007, 04:20 PM
அட.. யானைக்கால் வியாதி
வந்தால் கூட இத்தனை பெரிதா
இல்லை என் கண்களுக்குத்தான்
இப்படி தெரிதா..

வெற்றி
07-11-2007, 11:08 AM
ச்சே என்ன ஊர் இது??
இதுவே எங்கஊருன்னா!!!
ராட்டிணம் கட்டி மிளகாய் பஜ்ஜி
கடை போட்டு கல்லா கட்டி இருப்போமே!!!

அமரன்
07-11-2007, 11:10 AM
மொக்கைச்சாமிண்ணே நல்லா இருக்கு..
அப்படியே நாலு வரி ஆக்கிவிடுங்களேன்..

வெற்றி
09-11-2007, 04:45 AM
மொக்கைச்சாமிண்ணே நல்லா இருக்கு..
அப்படியே நாலு வரி ஆக்கிவிடுங்களேன்..
ஆச்சுதுங்கோவ்

அக்னி
09-11-2007, 11:50 PM
ஓரடி போதும்,
ஆறடி அடங்க...
ஜோடிதான் இல்லையே,
ஈரடி எதுக்கு..?

ராஜா
10-11-2007, 04:18 AM
எல்லோரின் கவிதைகளுமே சிறப்பாகவும் ஒவ்வொரு வகையில் சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் அமைந்துள்ளன..
பாராட்டுகள் தோழர்களே..!

மனோஜ்
10-11-2007, 12:17 PM
இம்மா பெரிய காலு
எடுத்துவச்சது யாரு
சொல்லிபுட்டா போரு
பின்னடி போன டாரு நீ டாரு

ராஜா
13-11-2007, 06:46 AM
இந்தத் திரி கொஞ்ச நாளா டல் அடிக்குதே..!

அடுத்த படம் போடவா.. இல்லே இடைவேளை விட்டுருவோமா மக்களே..?

ஓவியன்
13-11-2007, 06:48 AM
பரவாயில்லை அடுத்த படத்தையும் போடுங்க அண்ணா!!

திரியை திரும்ப மேலே தூண்டி விடுவோம்...!! :icon_b:

மன்மதன்
13-11-2007, 08:56 AM
அடுத்த படத்தை போடுங்க ராஜாண்ணே...

நேசம்
13-11-2007, 09:18 AM
இந்தத் திரி கொஞ்ச நாளா டல் அடிக்குதே..!

அடுத்த படம் போடவா.. இல்லே இடைவேளை விட்டுருவோமா மக்களே..?

அப்படியேல்லாம் விடகூடாது ராசாண்ணே.அடுத்த படத்தை போடுங்க.
மக்கள் ரெடியா இருக்காங்க

ராஜா
13-11-2007, 02:37 PM
பஞ்ச் கவிதை..16.

http://www.funshun.com/fun-stuff/data/fp/b/people-picture108.jpg

*********************************************************
யாரோ பெரிய ஆள் வந்து ஆட்டத்தைத் துவக்கணுமாம்.. அதான் லேட்..!
*********************************************************

ஓவியன்
14-11-2007, 11:27 AM
ஆமா ஆட்டம் என்ன
ஸ்டார்ட் இல்லாத எஞ்சினா...??
அவர் வந்து தள்ளினாத் தான்
ஸ்டார்ட் ஆகுமாமே....!! :rolleyes:

அமரன்
14-11-2007, 03:22 PM
பாஸ்கட் பால் தொடக்க
பாஸ் வருணுமாம்...
கட் சொல்ல-இடையில்
யார்தான் வருவாங்களோ..

kavinila
14-11-2007, 04:18 PM
பெரிய தலையாய் அமெரிக்கா
சின்ன தலையாய் இந்தியா
இடையில் அடிபடப்போகும் பந்தாய்........
இலங்கையிடம் தமிழர் நாம்........

அமரன்
14-11-2007, 05:11 PM
ஆளுயரத்துக்கு கால்
உயர்வதுக்கு கால்
கால் உயர்வதுக்கு கால்
பாஸ்கட் பால்...!

அமரன்
14-11-2007, 05:29 PM
யார்த்தான் ஃபர்ஸ்ட்..
போட்டுப் பார்த்தாச்சு டாஸ்
ஆட்டம் தொடங்க
விசிலடிக்கலை பாஸ்...!
(ஈழத்தில் இன்றைய நிலைமையை வைத்து எழுதினேன்)
அன்பரே கவிநிலா உங்கள் கவிதையும் இப்படி சாடாமல், சாடையாக இருந்தால் நன்றாக இருக்குமே...!

kavinila
15-11-2007, 07:34 PM
அறிவுரைக்கு மிக்க நன்றி அண்ணா...நானும் சாடாமல் சாடையாக தான் எழுத நினைக்கின்ரேன்...ஆனாலும் அங்கு நடக்கும் கொடுமைகளை காண நெச்சு பொறுக்குதில்லையே.................

நேசம்
15-11-2007, 07:40 PM
தூக்கி போடனும்
பந்தை மேல
அதை துவக்கி வைக்க
வரவில்லை 'தல'

ராஜா
20-11-2007, 02:52 PM
பெரிய தலையாய் அமெரிக்கா
சின்ன தலையாய் இந்தியா
இடையில் அடிபடப்போகும் பந்தாய்........
இலங்கையிடம் தமிழர் நாம்........

நச்.............!


நிதர்சனம் சொல்லும் கவிதை..!

உண்மைகள் சிலநேரம் வலிக்கத்தான் செய்கிறது..

சத்தியம் .. [உண்மையைச் சொல்]

சிவம்... [துணிவாகச் சொல்]

சுந்தரம்.. [அன்பின் அமர் சொன்னதுபோல அழகாகச் சொல்].

ராஜா
20-11-2007, 02:57 PM
பஞ்ச் கவிதை - 17.

http://i144.photobucket.com/albums/r163/arrajar/09_06_2007_0605524001181359955_dani.jpg

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இது எங்க ஏரியா..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆர்.ஈஸ்வரன்
14-12-2007, 10:46 AM
http://www.gii.in/fun/images/nasa_sponsor.JPG

__________________________________________________________

ஸ்பான்சர் அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போயிருச்சு..!

வரட்டும்
ராக்கெட்
வாங்கிவிடுகிறேன்
தேர்க்கடையில்

prady
04-02-2008, 04:41 AM
வாழைப் பழத்தோல்
வழுக்கி மனிதர் வீழ்வது - இயற்கை
வாழைப் பழத்தோலே வழுக்கி
மனிதர் மேல் வீழ்வது?

சாலைஜெயராமன்
06-02-2008, 01:33 AM
விண்ணளாவிப் பறக்கலாம்
விண்கலங்கள் தேவையில்லை
தன்னில் ஒரு நிலவு
தனியாய் இருக்கிறது
வெளியில் பறக்க
வினைகளைச் சோ்க்கிறோம்
உள்ளுன் நிலவு
உவகையூட்டும் உணர்வு
அண்டம் என்பதும்
ஆகாசம் என்பதும்
அவனியில் அகத்துள்ளே
அமைதியாய்ப் பறப்பதற்கு
விண்கலங்கள் தேவையில்லை
வித்தகம் என்னும் விபரம் வேணும்
மனம் என்னும் மாயக்குதிரை
மார்க்கத்தை மாயமாக்கும்
கவனக் குளிகையாம்
கார்மேகக் குதிரையில்
கருத்தாய் கலக்க
விண்கலத்துக்கு ஒப்ப
விரைவாய்ப் பயணிக்கலாமே

நாகரா
20-02-2008, 08:59 AM
முடியுமென்றவன் முயன்றான்
முடியாதென்றவன் முடிந்தான்
முடிந்தவன் மடிந்தான்
முயன்றவன் மனிதனாய்
மண்ணில் விடிந்தான்

பூமகள்
20-02-2008, 09:09 AM
அன்பான புதியவர்களுக்கு அன்பு விண்ணப்பம்..!!

இங்கே பஞ்ச் கவிதைகளுக்கான விதிமுறைகளை இந்த திரியின் முதல் பக்கத்தில் நகைச்சுவைப் புயல் ராஜா அண்ணா அவர்கள் தெளிவாக விளக்கியிருப்பார்கள். அதனைப் படித்து, பின்பு பஞ்ச் கவிதையில் விளையாடி மகிழ்விக்கலாமே..!!

ராஜா
08-06-2008, 02:37 PM
அனைவருக்கும் நன்றி..!

இந்தத் ஆ.... அச்சூ...... திரியை... ஆஆ அஸ்ஸ்ஸூ.... தூசி தட்டுவோமா நண்பர்களே..?

யார் யார் விளையாட்டுக்கு வரீங்க..? கை தூக்குங்க...!

பூமகள்
08-06-2008, 02:52 PM
ஹீ ஹீ..!!:D:D
சந்தோசமா தூசு "ஹச்சு..." தட்டுங்க அண்ணா..:icon_b::icon_b:
அண்ணா.. முதல் பென்ச்-ஐ எப்பவும் விட மாட்டோம்ல..:rolleyes:
நான் தான் பஸ்ட் கை தூக்குவேன்..! ;)

நான் ரெடி.. வேற யார் யாரெல்லாம் ரெடி....??!! :icon_rollout::icon_rollout:

சுகந்தப்ரீதன்
08-06-2008, 03:05 PM
ஹி..ஹி..ராசா அண்ணே.. அடியேனும் வந்து வரிசையில நின்னாச்சு..!!:icon_b:
ஒன் டு த்ரி சொல்லுங்கோ..!!:icon_rollout:

ராஜா
08-06-2008, 03:25 PM
தூசு

தட்ட வந்த

பூ,சு வுக்கு

நன்றி..!

'பஞ்ச்' கவிதை -18.
http://www.super-sites.eu/clean-funny-jokes/funny-pictures/funny-men-women/menknifeblock.jpg
______________________________________________________________________
இது பொம்பளை கண்டுபிடிச்ச கத்தி ஸ்டாண்டாதான் இருக்கணும்
======================================================================

சிவா.ஜி
08-06-2008, 04:06 PM
கத்திக் கத்தி உயிரை வாங்கியது பத்தாதுன்னு
குத்திக் குத்தி வாங்கறாங்களே..........
உருகி உருகி காதலிச்சது இப்படி
சொருகி சொருகி காலி பண்ணவா....??

ராஜா
08-06-2008, 05:04 PM
அருமை சிவா..!

அக்னி
08-06-2008, 05:14 PM
கத்தாதே...
கத்தினால் குத்துவேன்...

குத்தாதே
குத்தினால் கத்துவேன்...

(அப்படியா..?
அப்படியானால்,
கத்து...
கழுத்தை மட்டும்
விட்டு வைக்கின்றேன்...)

யவனிகா
08-06-2008, 05:32 PM
கத்திக் கத்தி உயிரை வாங்கியது பத்தாதுன்னு
குத்திக் குத்தி வாங்கறாங்களே..........
உருகி உருகி காதலிச்சது இப்படி
சொருகி சொருகி காலி பண்ணவா....??

கலக்கல் சிவாண்ணா...

யவனிகா
08-06-2008, 05:40 PM
வாழைப்பழத்தில் ஊசிபோல
மனிதவார்ப்பில் கத்திகள்...
உண்மையை உரைக்கவா?
மன வெம்மையைக் குறைக்கவா?

அக்னி
08-06-2008, 05:50 PM
கத்தி பாய்ந்த தேகமாய்
தேசம்...
காயம் படாத கரங்களாய்
சுதந்திரம்...

சிவா.ஜி
08-06-2008, 06:01 PM
நீ கத்தி, ஸ்டேண்ட்ன்னு சொன்னா
நிக்கப்போறேன்...அதைவிட்டு
கத்தி ஸ்டேண்டா என்னையாக்கி
குத்திப் பார்ப்பது ஏம்மா?

அக்னி
08-06-2008, 06:07 PM
கத்த முடியவில்லை
அங்கே... (விடுமுறையில்)
கத்தி முடியுதில்லை
இங்கே...

அப்படித்தானே சிவா.ஜி... :lachen001:
உங்கள் கவிதைகளைப் பார்த்தால் மனதில் ஏனோ இப்படித் தோன்றுகின்றது... :rolleyes:

சிவா.ஜி
08-06-2008, 06:18 PM
ஆஹா என்னா ஒரு வில்லத்தனம்..................!!:sauer028:

யவனிகா
08-06-2008, 06:43 PM
நீ கத்தி, ஸ்டேண்ட்ன்னு சொன்னா
நிக்கப்போறேன்...அதைவிட்டு
கத்தி ஸ்டேண்டா என்னையாக்கி
குத்திப் பார்ப்பது ஏம்மா?

மூளைய கசக்கி யோசிச்சாலும் இதுபோல
மொக்கை கவிதை எனக்கு வரல....
அண்ணி கத்தி முனைல
கவிதை சொல்லிக் குடுத்தாங்களா?


சூப்பர்னா.

இளசு
08-06-2008, 06:46 PM
நீ கத்தி, ஸ்டேண்ட்ன்னு சொன்னா
நிக்கப்போறேன்...அதைவிட்டு
கத்தி ஸ்டேண்டா என்னையாக்கி
குத்திப் பார்ப்பது ஏம்மா?

இது.. இது..
இதுதாண்(டா) பஞ்ச்!:icon_b:

சிவா....
இதுதான் உண்மையான
கணவன் - மனைவி
அண்டர்-ஸ்டாண்ட்-இங்!

சிவா.ஜி
08-06-2008, 06:50 PM
இளசு......இது அசத்தல் ஸ்டேண்ட்-இங்

தாமரை
09-06-2008, 02:55 AM
எனக்கென்னவோ ஓவியன் ஜாடை தெரிகிறது ஸ்டாண்டில்..

அன்புக் காதலிக்கு..!!!
உன்பார்வைக் கத்திகளை
என் மேல் சொருகி வை..
வெட்டியாய் இருப்பது எப்படி என்று
அவைகளுக்கு கற்றுத் தருகிறேன்!

சுகந்தப்ரீதன்
09-06-2008, 02:59 AM
கத்திபேசுன குத்தம்
உடம்பெல்லாம் ரத்தம்
உன்னக் கட்டிக்கிட்ட குத்தம்
வாங்கி கட்டிக்கிறேன் நித்தம்..!!

ராஜா
09-06-2008, 03:07 AM
எல்லோருமே சூப்பர்...!

முதலில் வரும் குருதை.... சிவா முதலில் சொன்ன கவிதை...!!

நச்...................!

யவனிகா
09-06-2008, 03:11 AM
கத்திபேசுன குத்தம்
உடம்பெல்லாம் ரத்தம்
உன்னக் கட்டிக்கிட்ட குத்தம்
வாங்கி கட்டிக்கிறேன் நித்தம்..!!

அய்யோ பாவம் மருமான்
கட்டித் தங்கத்துக்கே
கத்திக் குத்தா...


வாழ்த்துக்கள் சிவாண்ணா....

சிவா.ஜி
09-06-2008, 04:03 AM
நன்றிம்மா. ரொம்ப நன்றி ராஜா சார்.

சுகந்தப்ரீதன்
09-06-2008, 05:15 AM
கட்டித் தங்கத்துக்கே
கத்திக் குத்தா.......
கட்டித் தங்கமா இருக்கறதாலத்தான் வெட்டி வெட்டி பட்டைதீட்டி பாக்குறா உங்க பொண்ணு..!!:sprachlos020:
லூசா இருந்திருந்தா நைசா நழுவியாவது இருக்கலாம்..!!:fragend005:

நன்றி அக்கா.. வாழ்த்துக்கள் சிவா அண்ணா..!!

ராஜா
09-06-2008, 05:59 AM
சூட்டோடு சூடா... அடுத்த பஞ்ச்சுக்கு போவோமா..?

ராஜா
09-06-2008, 06:09 AM
பஞ்ச் கவிதை 19.

http://static.pyzam.com/img/funnypics/2/pyzamhatessandcastles.jpg

++++++++++++++++++++++++++++++++++++++
இது நம்ம கண்மணி இல்லீங்கோ...!
++++++++++++++++++++++++++++++++++++++

கண்மணி
09-06-2008, 06:36 AM
கண் - eye;:icon_wink1::lachen001::aetsch013: Money - Cash : :angel-smiley-010: அதாவது கண்மணி = i-cash!!! :angel-smiley-004:

ஐ கேஷ் குடுத்து சமாளிங்க அப்படின்னு துப்பு கொடுக்கிற மாதிரி எனக்குக் கண்மணின்னு பேரு வச்சிருக்காங்க.. :thumbsup:
பஞ்ச் கவிதை 19.

http://static.pyzam.com/img/funnypics/2/pyzamhatessandcastles.jpg

++++++++++++++++++++++++++++++++++++++
இது நம்ம கண்மணி இல்லீங்கோ...!
++++++++++++++++++++++++++++++++++++++

இதுக்குப் பேருதான்
கண்ணு மண்ணு தெரியலைன்னு
சொல்றதோ?:icon_hmm:

சிவா.ஜி
09-06-2008, 06:44 AM
அடடா என்னமா விளக்கம் குடுக்கறாங்கப்பா.(ஐ-கேஷ் கொள்ளையடிக்க இப்படி ஒரு வழியிருக்கா)

அக்னி
09-06-2008, 06:58 AM
மழலை கோபம்
உனக்கும் அழகாய்த் தெரியலாம்...
கடலின் கோபம்...???
ஆதலால் மணலை அகழாதே...

சுகந்தப்ரீதன்
09-06-2008, 07:15 AM
என்கிட்ட மோதாத நின்னு
அப்புறம் நீ கவ்விடுவ மண்ணு..!!
நான் யாருன்னு தெரியுதா பொண்ணு..??
நாந்தான் ராசாவோட பேரன் கண்ணு...?!!!

(சத்தியமா கண்மணி உங்களை சொல்லலைங்கோ..)

ராஜா
09-06-2008, 07:34 AM
கண் - eye;:icon_wink1::lachen001::aetsch013: Money - Cash : :angel-smiley-010: அதாவது கண்மணி = i-cash!!! :angel-smiley-004:

ஐ கேஷ் குடுத்து சமாளிங்க அப்படின்னு துப்பு கொடுக்கிற மாதிரி கண்மணின்னு பேரு வச்சிருக்காங்க.. :thumbsup:"பிரிச்சு" மேயறதில் கில்லாடியா இருக்குதே இந்தக் GUN (குண்டு) மணி..! ( 'பிரியா' மணி இல்லே.. பிரிக்கற மணி..)

எனக்கென்னவோ இவர் புது உறுப்பினரா தெரியலை..!

யாரோ பழைய புலி இந்தப் பேருல கலக்குது போல..!

கண்மணி
09-06-2008, 08:10 AM
என்கிட்ட மோதாத நின்னு
அப்புறம் நீ கவ்விடுவ மண்ணு..!!
நான் யாருன்னு தெரியுதா பொண்ணு..??
நாந்தான் ராசாவோட பேரன் கண்ணு...?!!!

(சத்தியமா கண்மணி உங்களை சொல்லலைங்கோ..)

ராசாத்தாத்தான்னு சந்தடிச் சாக்குல சொல்லீட்டீங்க சுகந்தப்பிரீதன். உங்கதைரியத்தைப் பாராட்டறேன்

கண்மணி
09-06-2008, 08:14 AM
:icon_p:
"பிரிச்சு" மேயறதில் கில்லாடியா இருக்குதே இந்தக் GUN (குண்டு) மணி..! ( 'பிரியா' மணி இல்லே.. பிரிக்கற மணி..)

எனக்கென்னவோ இவர் புது உறுப்பினரா தெரியலை..!

யாரோ பழைய புலி இந்தப் பேருல கலக்குது போல..!

GUN என்றால் துப்பாக்கி ராசாண்ணே!!! :icon_p:

பிரியா மணியை உங்ககிட்ட இருந்து பிரிக்க யார் சதி செய்யறாங்க சொல்லுங்க..

புலி கலக்குதா? இல்லை உங்க வயித்தில புளியைக் கரைக்குதா?
:D

ஒரு ஆயிரம் ஐ-கேஷ் இப்படித் தள்ளுங்கண்ணே.. புண்ணியமா இருக்கும்.. :rolleyes::rolleyes::rolleyes:

சிவா.ஜி
09-06-2008, 08:38 AM
முட்டிப்பாப்பியா கண்ணு
முட்டியைப் பாத்தியா நின்னு?
கிட்ட வந்தா உடம்பெல்லாம் புண்ணு
முட்டினவன் இப்ப என் கையில மண்ணு!

யவனிகா
09-06-2008, 08:49 AM
புட்டி பால் சுட்டி
மடக்குது பார் முட்டி...
பாப்பா கையிலென்ன மண்ணு...
யார் கண்ணில தூவ கண்ணு???

ராஜா
09-06-2008, 09:04 AM
:icon_p:

.

புலி கலக்குதா? இல்லை உங்க வயித்தில புளியைக் கரைக்குதா?


இந்த வரி எனக்கு புரியவில்லை... கொஞ்சம் விளக்க முடியுமா..? ?

ஓவியன்
09-06-2008, 09:12 AM
அம்மாவோட கா
அப்பாவோட கா
மணல் கோட்டை கட்டும்
உன்னோடும் கா..!! :icon_rollout:

கண்மணி
09-06-2008, 09:12 AM
ஹி ஹி .. சும்மாண்ணா! லுலுலுவாய்க்கு! கோச்சுக்காதீங்க..

பஞ்ச் கவிதை:

கடி ஜோக் எஸ்.எம்.எஸ்ஸூ
அனுப்பியவன் ஜஸ்ட் மிஸ்ஸூ
இப்போ நொறுங்கியது என் செல்லு
மாட்டினா இதேகதி அவன் பல்லு!

ஓவியன்
11-06-2008, 05:28 AM
ராஜா அண்ணா, சிறந்த பஞ் விட்டது யாருனு சொல்லலையே...?? :confused:

ராஜா
11-06-2008, 10:55 AM
எல்லா பஞ்ச்சும் சூப்பரா இருக்கு..! இருப்பினும் கொஞ்சம் கவனிக்க வைத்த யவனிகாவுக்கு கிடைக்குது...

நச்................!புட்டி பால் சுட்டி
மடக்குது பார் முட்டி...
பாப்பா கையிலென்ன மண்ணு...
யார் கண்ணில தூவ கண்ணு???

ராஜா
11-06-2008, 11:05 AM
பஞ்ச் கவிதை - 20.

http://static.pyzam.com/img/funnypics/f/pyzamitsgonnabeok.jpg
__________________________________________________________________________
வருத்தப்படாதே பங்காளி.. இன்னொரு தபா சிக்காமலா போயிருவான்..?
__________________________________________________________________________

சிவா.ஜி
11-06-2008, 11:07 AM
நிச்சயம் தங்கையுடையாதாகத்தானிருக்குமென்று எதிர்பார்த்தேன். ராஜா சார் கச்சிதமா சொல்லிட்டார். வாழ்த்துகள்ம்மா யவனிகா.

ராஜா
11-06-2008, 05:29 PM
என்ன கவிக்குலமே... ஒண்ணும் ஐடியா சிக்கலையா..?

ஒருவரையும் இந்தப்பக்கம் காணோமே.. படத்தை மாற்றி விடட்டுமா..?

சிவா.ஜி
11-06-2008, 07:57 PM
கணிணி சிக்கல் நாளை வரேன் ராஜா சார்....வள்ட்டா

இளசு
11-06-2008, 10:30 PM
போன 'பன்ச்'சில் கலந்து கலக்கிய அனைவருக்கும் பாராட்டுகள்..
யவனிக்கு கூடுதல் சபாஷ்!

வள்ட்டா - சிவாவின் குசும்பை ரசித்தேன்..

---------------------------------------

காலைக் கையா நெனச்சுக்க
கவலப்படாதே சகோதரா- பெர்சு

''அவனா நீயி? ஒனக்கு
அவனே பர்வால்ல-'' சிறிசு..

அக்னி
11-06-2008, 10:49 PM
கருணைப் பார்வை,
தட்டித்தரும் கரம்,
குதறத் தயாராய் நகம்..,
மனித குலம் தாண்டும் மனித குணம்...

கண்மணி
12-06-2008, 01:52 AM
நாலு தெரு ராஜாவே
என்ன உனக்கு பேஜாரே
பாக்காதே பங்களா
நின்னுருவ சிங்கிளா

சுகந்தப்ரீதன்
12-06-2008, 03:26 AM
தோள்மேல காலைப் போட்டு
மூஞ்சுமேல மூச்சை விட்டு
நாயம் பேசும் நாயுனக்கு
இன்னிக்கு சிக்குனது நாந்தானா..?!

ராஜா
12-06-2008, 04:56 AM
கருணைப் பார்வை,
தட்டித்தரும் கரம்,
குதறத் தயாராய் நகம்..,
மனித குலம் தாண்டும் மனித குணம்...

நான்கு வரிகளுக்குள் எண்ணற்ற பொருளை அடக்கியிருக்கும் திறனாய்வுப் புலியாரின் கவிதை அசத்தல்....!

சிவாவுக்காக காத்திருக்கிறேன்..

சிவா.ஜி
12-06-2008, 05:30 AM
ராஜா சார். அலுவலகத்தில் சில பிரச்சனை. அடுத்த பஞ்சுக்கு வந்துவிடுகிறேன். "நச்"-ஐ அறிவித்துவிடுங்கள்

ராஜா
12-06-2008, 06:22 AM
கருணைப் பார்வை,
தட்டித்தரும் கரம்,
குதறத் தயாராய் நகம்..,
மனித குலம் தாண்டும் மனித குணம்...

நச்.............!

ராஜா
12-06-2008, 06:43 AM
பஞ்ச் கவிதை ... 21.
http://www.ahajokes.com/cartoon/headless.jpg

______________________________________________________________________
கொஞ்ச நாளைக்கு தலை 'மறைவா' இருன்னு பாஸ் சொன்னாரு..!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சிவா.ஜி
12-06-2008, 09:59 AM
வாழ்த்துகள் அக்னி. ராஜா சார் சொன்னதைப் போல நான்கு வரிகளில் அழுத்தமான கருத்துகள். அசத்துங்க..

சிவா.ஜி
12-06-2008, 10:03 AM
என்ன சாதித்துவிட்டேன்
என் தலையே என்னை வணங்குகிறதே
தலைக்கனமில்லா உடல்
தானே பணிவதை கண்டா?

அக்னி
12-06-2008, 11:19 AM
தூக்கிச் செல்லவும்
முடியாத கனம்...
அதிகம் படித்ததாலோ
இந்தத் தலைக்கனம்...???

சிவா.ஜி உங்கள் கவிவரிகள் கண்டு எனக்குள் தோன்றியது...

”நச்”சுக்கு நன்றி ராஜா அண்ணா...
பாராட்டுதலுக்கு நன்றி சிவா.ஜி...

கண்மணி
12-06-2008, 11:34 AM
பத்திரம் தலை; பக்கத்தில் எச்சில் இலை
பார்க்கணும் வேலை; நாளை கொதிக்கணும் உலை
முடியட்டும் எலெக்ஷன்; அதில் ஆகட்டும் கலெக்ஷன்
அதுவரை மூளை; கிடக்கட்டும் ஒரு மூலை

ஷீ-நிசி
12-06-2008, 02:19 PM
குழி தோண்டி புதைக்காதே!
என்னை பூமிக்குள்ள விதைக்காதே!
சாகும்போதும் சிரிச்சிடுவேன் -நான்
செத்தும் வந்துன்னை அரிச்சிடுவேன்!

நம்பிகோபாலன்
12-06-2008, 02:31 PM
இன்று
என் தலை உன் கையில்
உன் காலருகே பார்
கைவிலங்கு உன்னை
தொட்டுவிடும் தூரமே...

அறிஞர்
12-06-2008, 02:46 PM
தலைக்கனம் தாங்காமல்
கழற்றி வைத்த முண்டத்தின்
எதிர்காலத்தை ஏக்கமாய்
பார்க்கிறது தலை...

ஷீ-நிசி
12-06-2008, 02:57 PM
தலைக்கனம் தாங்காமல்
கழற்றி வைத்த முண்டத்தின்
எதிர்காலத்தை ஏக்கமாய்
பார்க்கிறது தலை...

கலக்கறீங்க!! :icon_b:

ராஜா
12-06-2008, 04:32 PM
"அறிஞர் அண்ணா".. நீங்க ஒரு
ஆல்ரவுண்டர் கண்ணா..!

அறிஞர்
12-06-2008, 04:40 PM
கலக்கறீங்க!! :icon_b:


"அறிஞர் அண்ணா".. நீங்க ஒரு
ஆல்ரவுண்டர் கண்ணா..!
பெரிய தலைகள் உலாவுகிறது இடத்தில்
சும்மா வந்து கிறுக்கல்...

உங்க அளவுக்கெல்லாம் வராது..

இளசு
12-06-2008, 06:22 PM
அக்னிக்கு பாராட்டுகள்!

அடுத்த ரவுண்டில் பல தலைகள் கலக்குதே!
அறிஞரின் கலக்கலால் கூடுதல் மகிழ்ச்சி..

யவனிகா
12-06-2008, 06:38 PM
குழி தோண்டி புதைக்காதே!
என்னை பூமிக்குள்ள விதைக்காதே!
சாகும்போதும் சிரிச்சிடுவேன் -நான்
செத்தும் வந்துன்னை அரிச்சிடுவேன்!

நல்லாயிருக்கு ஷீ...

யவனிகா
12-06-2008, 06:45 PM
கழுத்தை கட்டியபடி தினம் தூங்கும்-என்
கடைக்குட்டி மண்ணுக்குள்ளே
வெடிகுண்டு கனவு வராமல் உறங்கு என் கண்ணே
விதைத்து வைக்கிறேன் என் தலையை உன் துணைக்கு...

இளசு
12-06-2008, 06:49 PM
இந்த தலை பஞ்ச் -சில்
கலக்கவாவது
நம்ம தல வருவாரா????

இளசு
12-06-2008, 06:56 PM
கழுத்தை கட்டியபடி தினம் தூங்கும்-என்
கடைக்குட்டி மண்ணுக்குள்ளே
வெடிகுண்டு கனவு வராமல் உறங்கு என் கண்ணே
விதைத்து வைக்கிறேன் என் தலையை உன் துணைக்கு...


சோதி பாடும்
சோகராகம்..
நானும் அழுகிறேன்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16066

பூமகள்
13-06-2008, 07:01 AM
அடமானம் வைக்க
ஏதுமில்லை.. என்னிடம்..!
தலையினை வைக்க
எவருமில்லை இவ்விடம்..!

ராஜா
13-06-2008, 07:26 AM
நெஞ்சைக் கனக்கவைக்கும் யவனிகாவின் கவிதை உட்பட அனைவருமே கலக்கியிருக்கீங்க..!

அறிமுகப் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதை அள்ளிச் செல்லும் அறிஞரின் கவிதை பஞ்ச்...

நச்...........!

சிவா.ஜி
13-06-2008, 07:28 AM
ஆஹா...அறிமுகத்திலேயே சூப்ப்பர் பஞ்ச்சா? வாழ்த்துகள் அறிஞர்.

ராஜா
13-06-2008, 07:39 AM
பஞ்ச் கவிதை - 22.

http://www.lolpix.com/_pics/Funny_Pictures_318/Funny_Pictures_31820.jpg

oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
இரண்டு நாக்கு வேண்டும்.. இறைவனிடம் கேட்டேன்..!
oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

சிவா.ஜி
13-06-2008, 09:13 AM
ரெட்டைநாக்கு பட்டம்மா
ஒட்டவைக்க பட்டணாம்மா?
ஒத்தை நாக்குக்கே ஊரு அலறுது...இனி
ரெட்டை நாக்குக்கு நாடே அலறுமே....!

கண்மணி
13-06-2008, 09:15 AM
ஹிந்தியில் நாக்கின் பெயர் ஜீப்
இங்கோ நாக்கின் நடுவில் ஜிப்
ஜிப் வைத்த ஷி
ஜிப்ஸியோ!!!