PDA

View Full Version : தோற்றுப்போகிறேன்!!

தென்னவன்
13-10-2007, 10:26 AM
எப்படி சிரித்தாலும்
தோற்றுப்போகிறேன்
ஒரு குழந்தையிடம்!!!

http://i239.photobucket.com/albums/ff55/senthil_star84/baby11.jpg

praveen
13-10-2007, 10:33 AM
இப்படிக்கு உம்மானாம் முஞ்சி (யாக இருக்க முயற்சிப்பவர்) என்று போட்டால் நன்றாக இருக்கும்.

நண்பரே, நான் உங்களை சொல்லவில்லை, தவறாக கொள்ளாதீர்கள்.

தென்னவன்
13-10-2007, 10:46 AM
இப்படிக்கு உம்மானாம் முஞ்சி (யாக இருக்க முயற்சிப்பவர்) என்று போட்டால் நன்றாக இருக்கும்.

நண்பரே, நான் உங்களை சொல்லவில்லை, தவறாக கொள்ளாதீர்கள்.

குழந்தையிடம் உம்மானாம் முஞ்சியாக இருந்தால் தப்பில்லை என்பது என் கருத்து
தாங்கள் எப்படி!!!!

பூமகள்
13-10-2007, 10:54 AM
தோற்பதிலும் சந்தோசம்
குழந்தையிடம்
தோற்றால்....!!
நல்லதொரு குறுங்கவிதை...!! பாராட்டுகள்...!! படத்திலுள்ள குழந்தையிடம்
தோற்க கசக்குமா என்ன?? ;) :D:D:D:D
தொடருங்கள் தென்னவன்..!!

praveen
13-10-2007, 10:54 AM
நண்பரே, உண்மையில் நான் குழந்தைகளிடம் பழகும் போது குழந்தையாகி விடுவேன். எங்காவது விசேசங்களுக்கு சென்றால் குழந்தைகள் பக்கம் நான் கை நீட்டினால் பட் என்று ஒட்டிக்கொள்வார்கள். அப்படி ஒரு முகராசி.

தென்னவன்
13-10-2007, 11:02 AM
தோற்பதிலும் சந்தோசம்
குழந்தையிடம்
தோற்றால்....!!

கண்டிப்பாக!!
நன்றிகள் பூமக்ளுக்கு..:lachen001::lachen001:

அப்படி ஒரு முகராசி.

பார்த்து நண்பரே.. குழந்தைகள் சீக்கிரம் பயந்துவிடுவார்கள்....
கொஞ்சம் தள்ளியே இருங்கள்!!!

அமரன்
13-10-2007, 11:11 AM
தோல்வி அல்லஇது.
தோற்று வெல்லும்
வெல்ல முரண்...

இதுபோன்ற வெல்லக்கவிகள்
வெள்ளமாக வாழ்த்துகள்.

தென்னவன்
13-10-2007, 11:17 AM
இதுபோன்ற வெல்லக்கவிகள்
வெள்ளமாக வாழ்த்துகள்.

நன்றிகள் அமரருக்கு...

ஜெயாஸ்தா
13-10-2007, 11:19 AM
நண்பரே, உண்மையில் நான் குழந்தைகளிடம் பழகும் போது குழந்தையாகி விடுவேன். எங்காவது விசேசங்களுக்கு சென்றால் குழந்தைகள் பக்கம் நான் கை நீட்டினால் பட் என்று ஒட்டிக்கொள்வார்கள். அப்படி ஒரு முகராசி.

ஆமாம் அது உண்மைதான் என்பதை நீங்கள் என்னிடம் பழகும் போது அறிந்து கொண்டேன். (ஹி...ஹி... ஏனென்றால் நானே ஒரு குழந்தைதானே...!)

தென்னவன்
13-10-2007, 03:48 PM
ஹி...ஹி... ஏனென்றால் நானே ஒரு குழந்தைதானே...!)

பாவம் நீங்கள்..
உங்களுக்கு குழந்தை என்றால் பொருள் விளங்கவில்லை போலும்!!!!

சுகந்தப்ரீதன்
14-10-2007, 11:28 AM
பாவம் நீங்கள்..
உங்களுக்கு குழந்தை என்றால் பொருள் விளங்கவில்லை போலும்!!!!
நீங்க சிரிக்கறத பாத்தா அப்படி தெரியலையே..? இருந்தாலும் கவிதையும் படமும் மிக அழகாய் உள்ளது உங்களை போலவே(?!)..
வாழ்த்துக்கள் நண்பரே...!

leomohan
14-10-2007, 03:04 PM
நச் தென்னவன். பலே.

தென்னவன்
14-10-2007, 07:42 PM
நீங்க சிரிக்கறத பாத்தா அப்படி தெரியலையே..? இருந்தாலும் கவிதையும் படமும் மிக அழகாய் உள்ளது உங்களை போலவே(?!)..
வாழ்த்துக்கள் நண்பரே...!

நன்றாக உற்றுப்பாரும் தெரியும் நண்பரே!!!:sprachlos020::sprachlos020:
அழகாக உள்ளது என்று சொன்னதற்கு நன்றிகள் நண்பரே..:lachen001::lachen001:

நச் தென்னவன். பலே.

நன்றிகள் லியோமோகன்!! :lachen001::lachen001:

ஓவியன்
28-10-2007, 05:43 PM
வேண்டிய, விரும்பிய
இடங்களில்
தேற்பதிலுள்ள சுகம்
வார்த்தைகளால், வரிகளால்
அடக்கி ஆள முடியாதவை...

பாராட்டுக்கள் தென்னவன், தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்.

நேசம்
28-10-2007, 06:54 PM
தோற்றவனும் சந்தோஷப்படும் தருணம் குழந்தைகளிடம் தோற்றால்

தென்னவன்
31-10-2007, 12:10 PM
வேண்டிய, விரும்பிய
இடங்களில்
தேற்பதிலுள்ள சுகம்
வார்த்தைகளால், வரிகளால்
அடக்கி ஆள முடியாதவை...
பாராட்டுக்கள் தென்னவன், தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்.

ஆம் ஓவியரே.. அது உண்மைதான்...
நன்றிகள் உங்கள் வாழ்த்துக்கு!!!:lachen001::lachen001:

தென்னவன்
31-10-2007, 12:11 PM
தோற்றவனும் சந்தோஷப்படும் தருணம் குழந்தைகளிடம் தோற்றால்

கண்டிப்பாக நேசம் நண்பரே!!!