PDA

View Full Version : சொர்க்கபுரி!!!



aren
13-10-2007, 01:39 AM
சொர்க்கபுரி
உனக்காக
கட்டியிருக்கிறேன்
இருவரும்
தங்குவதற்காக!!!

ஏனோ உன்
கால்கள் உள்ளே
வர மறுக்கின்றது!!!

தைரியமாக வா
முதல் காலை
எடுத்துவை
மீதியை நான்
பார்த்துக்கொள்கிறேன்!!!

உன் கால் பாதங்கள்
தரையில் படாமல்
கண் இமைபோல்
காத்திடுவேன்!!!

உனக்காகவே
என்றும் வாழும்
நண்பன்!!!

ஓவியன்
13-10-2007, 03:03 AM
என் மூச்சும் உனக்காக
என் பேச்சும் உனக்காக
என் ஒவ்வொரு
வீச்சும் உனக்காக
என் இதயத்தின் ஒவ்வொரு
"லப்", ''டப்" பும் உனக்கே
உனக்காகத் துடிக்க....
எனக்காக என்னோடு
வாழ என் வீட்டிற்கு
வர மறுப்பதேனோ.....???

சொர்க்கம் அதுவென அறியாதிருப்பதனால் தான் வர மறுக்கிறார் போலுள்ளது ஆரென் அண்ணா. அந்த சொர்க்கம் அதுவென கோடி போட்டுக் காட்டுங்கள், சொர்க்கபுரியில் நிச்சயமாக கிருகபிரவேசம் நடக்கும்.