PDA

View Full Version : வாழ்க்கைத்தத்துவம்

அன்புரசிகன்
11-10-2007, 06:57 AM
வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் கட்டங்களின் தொகுப்பான ஒரு கட்டத்தை நீங்கள் கீழே பார்க்கிறீர்கள்.

இது பற்றி உங்களுக்கு என்ன தோன்றுகிறது.....?

உங்கள் எண்ணக்கருத்துக்களை நகைச்சுவை + உணர்ச்சிபூர்வம் ஆன கலவையாக தந்தால் நலம்.

http://www.slcues.net/pics/impossible.gif

நன்றி: எனது நண்பன்

அமரன்
11-10-2007, 06:59 AM
சிக்கலானது...சிந்திக்க வேண்டும்...

அன்புரசிகன்
11-10-2007, 07:03 AM
சிக்கலானது...சிந்திக்க வேண்டும்...

கசக்கிப்புளியுங்கள்....

வரும் சாற்றை இங்கு தாருங்கள். கேட்டு - படித்து பயன்பெறுகிறோம்.

சுகந்தப்ரீதன்
11-10-2007, 12:36 PM
பாத்தாவே தெரியுதே.. பொத்திகிட்டு வேலைய பாக்க வேண்டியதுதான்னு... பின்ன என்ன அண்ணா... நீங்க கொடுத்த படமும் புரியல.. வாழ்க்கையும் புரியல.. எங்க ஆரம்பிச்சாலும் அங்கியே வ்ந்து முடியுது... ஆனாலும் தொடருது... விருப்பமில்லாமலே..முடிவின்றி..!

அமரன்
11-10-2007, 12:37 PM
எங்க ஆரம்பிச்சாலும் அங்கியே வ்ந்து முடியுது... ஆனாலும் தொடருது... விருப்பமில்லாமலே..முடிவின்றி..!
அட அருமையான தத்துவம் ப்ரீதன்..கலகிட்டீங்க....பாராட்டுகள்.

சுகந்தப்ரீதன்
11-10-2007, 12:39 PM
அட அருமையான தத்துவம் ப்ரீதன்..கலகிட்டீங்க....பாராட்டுகள்.
ஆகா உண்மைய சொன்னா தத்துவ ஞானிங்கிராங்க.. அப்ப இனி உண்மை சொல்லி அப்படியெ ஞானியாக வேண்டியதுதான்..(போனியாகாம இருந்தா சரி..)

சிவா.ஜி
11-10-2007, 12:43 PM
முதல் தத்துவமே போனியாயிடிச்சி..சுகந்தா...இனி என்ன கவலை..பேசாம...'சுகந்தானந்தா'ன்னு பேர மாத்திக்கிட்டா இன்னும் ரெண்டு மூனு வர்ஷத்துல அஞ்சாற் பென்ஸ் கார் வாங்கிடலாம்.

அமரன்
11-10-2007, 12:45 PM
பலதத்துவங்கள் உண்மைதான் பிரீதன்..அதற்காக சிவா சொல்றதையெல்லாம் நம்பாதீங்க..நம்ம பென்ஸண்ணாவை யாரும் விலைகொடுத்து வாங்க முடியாது..

சுகந்தப்ரீதன்
11-10-2007, 12:48 PM
பலதத்துவங்கள் உண்மைதான் பிரீதன்..அதற்காக சிவா சொல்றதையெல்லாம் நம்பாதீங்க..நம்ம பென்ஸண்ணாவை யாரும் விலைகொடுத்து வாங்க முடியாது..
அய்ய அவர வாங்கி நான் என்ன பண்ன போறேன்..! ஏதோ பென்சில வாங்குனாலும் புன்னியமா இருக்கும்...(பென்ஸ் அண்ணா மன்னிக்கவும்..)

சிவா.ஜி
11-10-2007, 12:48 PM
ஆஹா 'அந்த' பென்ஸை எப்படி மறந்தேன்...அமரன் பிடிச்சிட்டாரே....சரி BMW என்றால் அக்னி பிடிப்பார்...பேசாம நம்ம ரேஞ்சுக்கு ரோல்ஸ்ராய்ஸே போதும்.

சுகந்தப்ரீதன்
11-10-2007, 12:53 PM
அண்ணா.. ஏன் இப்படி பீலா உடுறீங்க..நம்ப ரேஞ்சுதான் எல்லோருக்கும் தெரியுமே.. அப்ப அப்ப அவுட்டாப் கவரேJ வேர..!

aren
11-10-2007, 02:33 PM
ஆரம்பமும் முடிவும்
முடிந்திருந்தாலும்
முடிவில்லாமல்
ஒரு கலரில்
ஆரம்பித்து
சோரம் போய்
இப்பொழுது
பல கலரில்
களையிழந்து
முடிவில்லா
ஆரம்பமாகியிருக்கிறது!!!!

அமரன்
11-10-2007, 02:36 PM
படமே பரவாய் இல்லைபோல இருக்கு..
ரசிகனின் பிளான் பிக்கப் ஆயிடுச்சுப்பா..

aren
11-10-2007, 03:20 PM
படமே பரவாய் இல்லைபோல இருக்கு..
ரசிகனின் பிளான் பிக்கப் ஆயிடுச்சுப்பா..

அப்படின்னா நாங்க எழுதியதெல்லாம் வேஸ்டுன்னு சொல்றீங்க.

சரி என்னவேணா சொல்லுங்க, நீங்க நம்ம அமரன் தானே.

அமரன்
11-10-2007, 03:25 PM
இல்லைண்ணா...ஆமாண்ணா...அதே அமரந்தான்...

aren
11-10-2007, 03:28 PM
இல்லைண்ணா...ஆமாண்ணா...அதே அமரந்தான்...

அங்கே அடிச்ச மருந்து இங்கேயும் வேலை செய்யுதா என்ன

அமரன்
11-10-2007, 03:33 PM
போங்க அண்ணா....எல்லாத்தையும் சொல்லிகொண்டு...

ஓவியன்
11-10-2007, 03:36 PM
எனக்கு புரிஞ்சிடுச்சு, எனக்கு புரிஞ்சிடுச்சு..........:)

ஆனா ஒரு கண்டிஷன்......:)

இங்கே உள்ள படத்திலே எத்தனை தூண்கள் உள்ளதென கண்டு பிடித்து சொன்னால் மட்டுமே நான் எனது கண்டு பிடிப்பின் இரகசியத்தை வெளியிடுவேன்...!! :D:D:D

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/imagecnp.jpg

aren
11-10-2007, 03:39 PM
ஏன் ஓவியன் இப்படி ஆகிடிச்சி உங்களுக்கும். ரமதான் பெருநாள் விடுமுறையை சிறப்பாக கழித்துவிட்டு வரவேண்டியதுதானே.

இப்படி படங்களைப் போட்டு எங்களை இம்சிக்கவேண்டுமா?

ஓவியன்
11-10-2007, 03:41 PM
ஏன் ஓவியன் இப்படி ஆகிடிச்சி உங்களுக்கும். ரமதான் பெருநாள் விடுமுறையை சிறப்பாக கழித்துவிட்டு வரவேண்டியதுதானே.

ஆமா, உங்களை இம்சிக்கணும்னோ என்னவோ என்னோட அமீரக பயணம் தடை பட்டுப் போச்சு, அதான் இப்படி........!!! :D:D:D

rocky
11-10-2007, 03:41 PM
வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் கட்டங்களின் தொகுப்பான ஒரு கட்டத்தை நீங்கள் கீழே பார்க்கிறீர்கள்.

இது பற்றி உங்களுக்கு என்ன தோன்றுகிறது.....?

உங்கள் எண்ணக்கருத்துக்களை நகைச்சுவை + உணர்ச்சிபூர்வம் ஆன கலவையாக தந்தால் நலம்.

http://www.slcues.net/pics/impossible.gif

நன்றி: எனது நண்பன்

அன்பு(நண்பர்)ரசிகன் அவர்களுக்கு,

இந்த கட்டத்தில் உள்ள வாழ்க்கைத் தத்துவத்தைக் கேட்டுள்ளீர்கள். இதைப் பார்த்தவுடன் அனைவரும் வெகு சுலபமாக வாழ்க்கை குழப்பமானது, சிக்கலானது என்பதைச் சொல்லிவிட்டார்கள். ஆகையால் அதைவிடுத்து பார்க்கும் பொழுது எனக்குத் தெரிந்தது இந்த கட்டங்களில் எந்த பகுதி மேலே உள்ளது எந்த பகுதி கீழே உள்ளது என்பதை யாரும் சொல்ல முடியாது.
நண்பர்கள் சொன்னது போல் பென்ஸ் காரிலோ அல்லது ரோல்ஸ்ராய்ஸ் காரிலோ செல்பவர்கள் கூட மகிழ்ச்சியாய் இருப்பார்கள் என்று உறுதி கூற முடியாது அவர்களுக்கும் அவர்களின் வசதிக்கேற்ற கடன் இருக்கலாம் அல்லது நிம்மதியின்மை இருக்கலாம், அதேபோல் நாம் இவன் கீழே இருப்பான் என்று ஒரு குடிசையில் இருப்பவனை நினைத்தால் அவன் தன்னுடைய
வருமானத்தில் குடிசையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவனாக இருக்கலாம். இதுதான் வாழ்க்கைக் கட்டம். இது நீங்கள் கேட்ட உணர்ச்சிபூர்வமான பதில், நகைச்சுவையும் கேட்டீர்களல்லவா அதற்கும் ஒன்று இருக்கிறது அதற்கு காரணம் நீங்கள்தான். பரவாயில்லையே இப்படி ஒரு படத்தைக் கொடுத்து எங்கள் மண்டையை குழப்பிவிட்டு சாரெடுத்து நீங்கள் மட்டும் ஜாலியாக
அங்கு சிரித்துக்கொண்டுதானே இருக்கிறீர். உண்மையை சொல்லிவிடுங்கள்.

aren
11-10-2007, 03:44 PM
கலக்கிட்டீங்க ராக்கி. எப்போ ஒருதபா வந்தாலும் கரீக்டா சொல்ட்டீங்க.

அமரன்
11-10-2007, 03:45 PM
ஒரு படத்தைக் கொடுத்து எங்கள் மண்டையை குழப்பிவிட்டு சாரெடுத்து நீங்கள் மட்டும் ஜாலியாக
அங்கு சிரித்துக்கொண்டுதானே இருக்கிறீர். உண்மையை சொல்லிவிடுங்கள்

எனக்கு மட்டும் தனிமடலில் சொன்ன இரகசியம் உங்களுக்கு எப்படி தெரிந்தது...ராக்கி

aren
11-10-2007, 03:47 PM
எனக்கு மட்டும் தனிமடலில் சொன்ன இரகசியம் உங்களுக்கு எப்படி தெரிந்தது...ராக்கி

உங்ககிட்டேயும் அதை சொல்லிட்டாரா.

ஓவியன்
11-10-2007, 03:48 PM
நகைச்சுவையும் கேட்டீர்களல்லவா அதற்கும் ஒன்று இருக்கிறது அதற்கு காரணம் நீங்கள்தான். பரவாயில்லையே இப்படி ஒரு படத்தைக் கொடுத்து எங்கள் மண்டையை குழப்பிவிட்டு சாரெடுத்து நீங்கள் மட்டும் ஜாலியாக
அங்கு சிரித்துக்கொண்டுதானே இருக்கிறீர். உண்மையை சொல்லிவிடுங்கள்.

அசத்திட்டீங்க ராக்கி, அதெப்படி அன்பு ரசிகன் அடிக்கடி சிரித்துக் கொண்டே இருப்பார்னு கரெக்டா சொல்லுறீங்க...??? :D

அமரன்
11-10-2007, 03:48 PM
உங்ககிட்டேயும் அதை சொல்லிட்டாரா.
ரசிகன் எப்பவும் இப்படித்தான்..
யாருக்கும் சொல்லாதே என்று சொல்லிவிட்டு அவரே சொல்லி விடுவார்...
நான் நீங்கள் ராக்கி.......இன்னும் யார் யாரோ...

aren
11-10-2007, 03:49 PM
அசத்திட்டீங்க ராக்கி, அதெப்படி அன்பு ரசிகன் அடிக்கடி சிரித்துக் கொண்டே இருப்பார்னு கரெக்டா சொல்லுறீங்க...??? :D

எங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் உங்களுக்குத்தெரியுமா ஓவியன். ஏன் அடிக்கடி சிரித்துக்கொண்டேயிருக்கிறார்.

aren
11-10-2007, 03:50 PM
ரசிகன் எப்பவும் இப்படித்தான்..
யாருக்கும் சொல்லாதே என்று சொல்லிவிட்டு அவரே சொல்லி விடுவார்...
நான் நீங்கள் ராக்கி.......இன்னும் யார் யாரோ...

ரசிகன் பேர் வைத்திருப்பதற்கு பதில் ரகசியன் என்று வைத்திருக்கலாம்.

rocky
11-10-2007, 03:51 PM
அசத்திட்டீங்க ராக்கி, அதெப்படி அன்பு ரசிகன் அடிக்கடி சிரித்துக் கொண்டே இருப்பார்னு கரெக்டா சொல்லுறீங்க...??? :D

அனைவருக்கும் நன்றி . கடைசியில் எல்லோரும் என் நகைச்சுவையை மட்டும் பாராட்டிவிட்டு கருத்தைப் படிக்காமலே அல்லது பாராட்டாமலே விட்டுவிட்டீர்கள் அல்லவா.:traurig001:

அமரன்
11-10-2007, 03:51 PM
அசத்திட்டீங்க ராக்கி, அதெப்படி அன்பு ரசிகன் அடிக்கடி சிரித்துக் கொண்டே இருப்பார்னு கரெக்டா சொல்லுறீங்க...??? :D
நீங்களெல்லாம் ஒரே குரூப்தானே..

aren
11-10-2007, 03:52 PM
அல்லவா.:traurig001:

அல்லவாவா அல்லது அல்வாவா?

aren
11-10-2007, 03:53 PM
நீங்களெல்லாம் ஒரே குரூப்தானே..

ரத்தத்தைதானே சொல்றீங்க.ஆமாம், என் ரத்தத்தின் நிறம் சிவப்பு.

அமரன்
11-10-2007, 03:54 PM
அல்லவாவா அல்லது அல்வாவா?
ஒரு லவை அதிகம்போட்டதை இப்படியா கிண்டலடிப்பது...நீங்க ரொம்ப மோசம் அண்ணா..

aren
11-10-2007, 03:55 PM
ஒரு லவை அதிகம்போட்டதை இப்படியா கிண்டலடிப்பது...நீங்க ரொம்ப மோசம் அண்ணா..

லவை போடுவதை என்னவோ காலை போடுவதுபோல் எளிதாக சொல்றீங்களே

ஓவியன்
11-10-2007, 03:57 PM
எங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் உங்களுக்குத்தெரியுமா ஓவியன். ஏன் அடிக்கடி சிரித்துக்கொண்டேயிருக்கிறார்.

கட்டாயம் தெரிந்தாகணுமா, சரி ஆனால் ஒரு கண்டிஷன் இங்கே இந்த படத்திலே எத்தனை எறும்புகள் ஊர்கின்றன என்று கண்டு பிடித்துச் சொல்லுங்கள், நான் அவர் ஏன் அடிக்கடி சிரிக்கிறார்னு கூறுகிறேன்....!! :D:D:D

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/mobiusescher.gif

ஓவியன்
11-10-2007, 03:58 PM
நீங்களெல்லாம் ஒரே குரூப்தானே..

ஹீ,ஹீ!!

க்ரூப் லீடருக்கே சந்தேகம் வந்திடுச்சா...??? :D:D:D

அமரன்
11-10-2007, 03:58 PM
லவை போடுவதை என்னவோ காலை போடுவதுபோல் எளிதாக சொல்றீங்களே
காலா...வெட்டி விடுவாங்களே...

aren
11-10-2007, 03:59 PM
காலா...வெட்டி விடுவாங்களே...

அப்போ "கலை" ஆகிவிடுமா

அமரன்
11-10-2007, 04:00 PM
அப்போ "கலை" ஆகிவிடுமா
கொலைதான் விழும் ல போடுவதை கலா பார்த்தாள்னா....

aren
11-10-2007, 04:00 PM
சுமாரா ஒரு 9 எறும்புகள் ஊறுகின்றன.

இப்போ சொல்லுங்கள் ஓவியன், ஏன் அன்பு அடிக்கடி சிரித்துக்கொண்டிருக்கிறார்.

aren
11-10-2007, 04:01 PM
கொலைதான் விழும் ல போடுவதை கலா பார்த்தாள்னா....

யார் யாரை கொலை செய்வார்கள். முதலில் அதை சரியாகச் சொல்லுங்கள்.

அமரன்
11-10-2007, 04:03 PM
சுமாரா ஒரு 9 எறும்புகள் ஊறுகின்றன.

இப்போ சொல்லுங்கள் ஓவியன், ஏன் அன்பு அடிக்கடி சிரித்துக்கொண்டிருக்கிறார்.
அதே நிலையில் இருக்கும் அவருக்கு எப்படிங்கண்ணா தெரியும்

ஓவியன்
11-10-2007, 04:05 PM
சுமாரா ஒரு 9 எறும்புகள் ஊறுகின்றன.

இதெல்லாம் சரி வராது......!
அதென்ன சுமாரா, சுமாரில்லாமல்........

எறும்புகளை அழகில்லை, சுமாரான எறும்புகள் என்று சொன்ன ஆரென் அண்ணாவை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். :)

ஓவியன்
11-10-2007, 04:07 PM
அதே நிலையில் இருக்கும் அவருக்கு எப்படிங்கண்ணா தெரியும்

ஆமா இதெப்படி உங்களுக்குத் தெரியும்....??? :)

அமரன்
11-10-2007, 04:18 PM
ஆமா இதெப்படி உங்களுக்குத் தெரியும்....??? :)
நாமதான் வைத்தியராச்சே

ஓவியன்
11-10-2007, 04:24 PM
நாமதான் வைத்தியராச்சே

அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க...

பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும்
வைத்தியருக்கு பைத்தியம் என்றால்,
அந்த
பைத்தியம் பிடித்த வைத்தியரை
வைத்தியம் பார்க்கும் வைத்தியசாலை
எங்குள்ளது........???? :D

மலர்
12-10-2007, 05:56 PM
அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க...

பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கும்
வைத்தியருக்கு பைத்தியம் என்றால்,
அந்த
பைத்தியம் பிடித்த வைத்தியரை
வைத்தியம் பார்க்கும் வைத்தியசாலை
எங்குள்ளது........???? :D

அங்கிருந்து வந்த உங்களுக்கு தான் இதுக்கு பதில் தெரியும்.....??
எங்களிடம் கேட்டால்.............??

அமரன்
12-10-2007, 05:56 PM
அங்கிருந்து வந்த உங்களுக்கு தான் இதுக்கு பதில் தெரியும்.....??
எங்களிடம் கேட்டால்.............??
அதுதானே நான் பேசாமல் இருந்தேன்..

மலர்
12-10-2007, 06:08 PM
அதுதானே நான் பேசாமல் இருந்தேன்..

ஓவியனை காணோமே.........??:fragend005::fragend005:

ஒருவேளை டீரீட்மெண்டுக்கு போயிருப்பாரோ...:confused::confused:

ஓவியன்
12-10-2007, 08:45 PM
அதுதானே நான் பேசாமல் இருந்தேன்..

நீங்கள் பேசினாலும் பேசாமல் இருந்தாலும் எப்படீங்க எங்களுக்குத் தெரியும்....??? :icon_rollout:

ஓவியன்
12-10-2007, 08:47 PM
ஓவியனை காணோமே.........??:fragend005::fragend005:

ஒருவேளை டீரீட்மெண்டுக்கு போயிருப்பாரோ...:confused::confused:

இல்லைங்க நான் வெளியே ஒருவருக்கும் ட்ரீட்மெண்ட் கொடுப்பதில்லை, இங்கே மன்றத்தில் உங்களுக்கும் அமரனுக்கும் மட்டும் தான்.............!!! :)

நேசம்
12-10-2007, 09:41 PM
கலர் கலரா ஆரம்பித்தாலும் அப்புறம் ஓரெ மாதிரியாய் பொய்கிறது வாழ்க்கை போல் ( யாரும் விளக்கம் கேட்க கூடாது)

அக்னி
12-10-2007, 10:19 PM
ஏன்பா அன்பு... இப்போ சந்தோஷமா?
அவர் ஒரு படம் போட்டா ஓவியன் இரு படம் போடுறார்...
எவ்வளவு நேரத்துக்கு தெரியிற மாதிரியே நடிக்கிறது?

ஓவியன்
13-10-2007, 05:43 AM
யாரும் விளக்கம் கேட்க கூடாது

விளக்கமாக, விளக்கிச் சொன்னால் நாம் ஏன் விளக்கம் கேட்கப் போகிறோம். :D:D:D

அமரன்
13-10-2007, 06:32 AM
ஏன்பா அன்பு... இப்போ சந்தோஷமா?
அவர் ஒரு படம் போட்டா ஓவியன் இரு படம் போடுறார்...
எவ்வளவு நேரத்துக்கு தெரியிற மாதிரியே நடிக்கிறது?
ஏன் அக்னி என்ன ஆச்சு...
தெரியுதுங்கிறீங்க தெரிகிறமாதிரி நடிக்கிறது எங்கிறீங்க..என்ன ஆச்சு.. நன்றாக தூங்கிவிட்டு புத்துணர்ச்சியுடன் வாங்க.

ஷீ-நிசி
13-10-2007, 07:15 AM
வாழ்க்கைங்கறது இந்த முக்கோணம் மாதிரிங்க... எந்த பக்கம் போனாலும் மறுபடியும் தொடங்கின இடத்துக்கே வந்து நிப்போம். அதாவது குழந்தையா பிறந்தப்போ தத்தி தத்தி நடந்தோமா.. வயசானாலும் தத்தி தத்தி நடக்கறோமா.. குழந்தயா இருக்கசொல்லோ நம்ம பேசறது யாருக்கும் புரியாதா.. அதேப்போல கிழ போல்டா நாம ஆயிட்டாலும் நாம பேசறது அடுத்தவனுக்கு புரியாதா... அதாங்க வாழ்க்கை... தப்பிக்கவே முடியாது...வாழ்க்கைங்கறது இந்த முக்கோணம் மாதிரிங்க...

மறுபடியும் தொடங்கின இடத்துக்கே கூட்டிட்டு வந்துடுச்சி பார்த்தீங்களா...

ஓவியன்
13-10-2007, 07:23 AM
மறுபடியும் தொடங்கின இடத்துக்கே கூட்டிட்டு வந்துடுச்சி பார்த்தீங்களா...

அடடா என்னே ஒரு தத்துவம், இதை வைத்து ஒரு திரைப்படமே தயாரிக்கலாம் போலிருக்கே.....!!! :)

மலர்
13-10-2007, 09:38 AM
அடடா என்னே ஒரு தத்துவம், இதை வைத்து ஒரு திரைப்படமே தயாரிக்கலாம் போலிருக்கே.....!!! :)

ஆமா.........அந்த படத்துல ஹீரோவா
நம்ம ஓவியன் அண்ணா நடிப்பார்...

அமரன்
13-10-2007, 09:39 AM
கோவை சரளாவின் திகதிகள் கிடைக்காதுவிட்டால் உன்னை அணுகலாமா

மலர்
13-10-2007, 10:07 AM
கோவை சரளாவின் திகதிகள் கிடைக்காதுவிட்டால் உன்னை அணுகலாமா

ஓ தாராளமா.......
ஆனா பாருங்க நான் இப்ப பயங்கர பிஸிங்கோ.........
வேணா வேற யாரையாவது ரெக்கமண்ட் பண்ணுறேன்.....சரியா

அப்புறம் அந்த படத்துல வடிவேலு கால்ஷீட் கிடைக்காத காரணத்தால நம்ம அமரு அதுக்கு பதிலா நடிப்பாரு என்ற உண்மையையும் நான் இங்க சொல்ல கடமை பட்டுள்ளேன்.....

அமரு என்னை ஏதாவது பாராட்டணும்னு தோணிச்சா தனிமடலில் பாராட்டுங்கள்...
ஏன்னா எனக்கு இந்த விளம்பரமே பிடிக்காது........

அமரன்
13-10-2007, 11:17 AM
அப்புறம் அந்த படத்துல வடிவேலு கால்ஷீட் கிடைக்காத காரணத்தால நம்ம அமரு அதுக்கு பதிலா நடிப்பாரு என்ற உண்மையையும் நான் இங்க சொல்ல கடமை பட்டுள்ளேன்..
நன்றி மலர்..வடிவேலனாக நடிக்க கசக்குமா என்ன.:icon_rollout::icon_rollout:

lolluvathiyar
13-10-2007, 03:20 PM
அட என்னப்பா ஆளாளுக்கு வாழ்கை தத்துவங்கர பேர்ல புரியாத படங்களை போடரீங்க. எல்லருக்கும் வாழ்கை என்ன என்பது புரியலியா. சிக்கல் நிறை ந்தது தானா?
சரி நான் படம் போட்டு சொல்லறேன். வாழ்கை என்பது சிக்கல் இல்லை. புரியாதது இல்லை. மிக தெளிவா இந்த படத்தை பார்த்து புரிந்து கொள்ளலாம். வாழ்கை என்பது −−

0

மலர்
13-10-2007, 03:26 PM
வாத்தியாரு அண்ணா...

இதுக்கு அவிங்க போட்ட படமே பரவாயில்லை....

ஆனா ஒண்ணே ஒண்ணு மட்டும் தான் புரியுது..
எங்க இருந்து வந்தோமோ அங்கே திரும்பி போயிருவோம்....
வாழ்க்கையின் ஆரம்பமும் இறுதியும் ஒன்றே....

பேசாம வாழ்க்கையை ஆராய்ச்சி பண்ணுறத விட்டுட்டு... வாழ்ந்துருவோம்.....

lolluvathiyar
13-10-2007, 03:44 PM
....
பேசாம வாழ்க்கையை ஆராய்ச்சி பண்ணுறத விட்டுட்டு... வாழ்ந்துருவோம்.....

மிக சரியாக கண்டுபிடித்து விட்டீர்கள். அதை தான் எந்த சிக்கலும் இல்லாமல் தெளிவாக இருகிறது என்றேன்

அன்புரசிகன்
13-10-2007, 08:09 PM
பரவாயில்லை. எனது திரி ஒன்று இது தான் முதல் தடவையாக 3வது பக்கத்திற்கு சென்றுள்ளது. (ஒரு திரியில் 25 என்ற கணக்குடன்) மிக்க சந்தோஷமாக உள்ளது. அத்துடன் Members who have read this thread : 25 ... என்னான்னு சொல்ல..... நான் நினைத்தது 2 அல்லது 3 பதில் தான் இருக்கும் என்று.... வந்து பார்த்தால் ..............

சரி விடையத்துக்கு வருவோம்... பலர் பலவாறு கசக்கிப்பிளிந்தாலும் இங்கு வந்து நம்களை zero ஆக்கி தான் hero ஆவதற்காக தூண் மற்றும் எறும்புப்படம் போட்ட ஓவியனுக்கு :icon_p::icon_nono::sport-smiley-002::waffen093::violent-smiley-010:

பல தத்துவங்கள் இப்படத்திலுண்டு. நண்பர்கள் கூறியது போல் வாழ்க்கை ஒரு சிக்கல்... ஆரம்பித்த இடத்திற்கு மீண்டும் வருவோம் ... :080402cool_prv:

என் மனதில் தோன்றியது இதுதான்... நம் வாழ்க்கைக்கு எல்லை இல்லை என்பது... நாம் சாதிக்க வேண்டியது எவ்வளவோ உண்டு... இதுதான்.... கற்றது கையளவு என்பர் .... (அடிக்க வந்திடாதேள்:sport-smiley-018:)

இன்னும் கசக்கிப்புளியுங்கள். வந்தாலும் வந்துவிடும்... :thumbsup:(தத்துவங்கள்)

மலர்
15-10-2007, 04:48 AM
இன்னும் கசக்கிப்புளியுங்கள். வந்தாலும் வந்துவிடும்

ஏனுங்கோ அன்பு

எனக்கு
உள்ள இருக்கிறதே....
தம்மா துண்டு மூளை தான்.......

ரொம்ப கசக்கி அதுவும் வெளிய வந்துட்டா...
யான் என்ன செய்யும்......:traurig001::traurig001:

அமரன்
15-10-2007, 09:47 AM
சுட்டு உண்ணும்.
அப்பவாச்சும் வேலை செய்யுதான்னு பார்ப்போம்

சுகந்தப்ரீதன்
15-10-2007, 10:11 AM
சுட்டு உண்ணும்.
அப்பவாச்சும் வேலை செய்யுதான்னு பார்ப்போம்
உங்களுக்கு ரொம்ப பெரிய மூளை அண்ணாச்சி....(சுட்டாக்க கரிகிடுமே அப்புறம் எப்படி..?)

அமரன்
15-10-2007, 10:20 AM
உங்களுக்கு ரொம்ப பெரிய மூளை அண்ணாச்சி....(சுட்டாக்க கரிகிடுமே அப்புறம் எப்படி..?)
வெளியே விழுந்ததை "சுட்டு" உண்ணச்சொன்னேன்..கருக்காது.

நேசம்
15-10-2007, 10:24 AM
எத்தனை தத்துவ ஞானிகள் நம்ம மன்றத்தில் குறிப்பா ஒவியன்

மலர்
15-10-2007, 01:31 PM
எத்தனை தத்துவ ஞானிகள் நம்ம மன்றத்தில் குறிப்பா ஒவியன்

இதுல ஏதும் உள்குத்து இல்லையே.....

மலர்
15-10-2007, 01:34 PM
சுட்டு உண்ணும்.
அப்பவாச்சும் வேலை செய்யுதான்னு பார்ப்போம்

தோடா.... இதான வாணாம்ங்கிறது...
நம்மகிட்டேவா,,,,,

முதல்ல அன்பு படத்துக்கு
ஒரு தத்துவம் போடுங்க சர்.......

சுகந்தப்ரீதன்
15-10-2007, 01:42 PM
தோடா.... இதான வாணாம்ங்கிறது...
நம்மகிட்டேவா,,,,,

முதல்ல அன்பு படத்துக்கு
ஒரு தத்துவம் போடுங்க சர்.......
அண்ணா... ஆத்தா வந்துடுச்சி நாம மலையேற வேண்டியதுதான்..!

மலர்
15-10-2007, 02:56 PM
அண்ணா... ஆத்தா வந்துடுச்சி நாம மலையேற வேண்டியதுதான்..!

ஏறுங்க....ஏறுங்க....
பாத்து பத்திரமா ஏறுங்க.....

aren
15-10-2007, 05:26 PM
அண்ணா... ஆத்தா வந்துடுச்சி நாம மலையேற வேண்டியதுதான்..!

மலரைப் பார்த்து அவ்வளவு பயமா? பூ மாதிரிப்பா அவங்க (பூமகள் மாதிரின்னு சொல்லவில்லை)

அமரன்
15-10-2007, 05:33 PM
நீங்க என்ன சொல்ல வர்ரீங்க.. பூமகள்?????

aren
15-10-2007, 05:41 PM
நீங்க என்ன சொல்ல வர்ரீங்க.. பூமகள்?????

கிட்டாரை கையில் வைத்துக்கொண்டே வேறு ஏதோ செய்வது போலிருக்கே.

அமரன்
15-10-2007, 05:43 PM
நாரயணா....நாரயணா.... என்று நான் சொல்லலைங்க..

மலர்
15-10-2007, 05:51 PM
கிட்டாரை கையில் வைத்துக்கொண்டே வேறு ஏதோ செய்வது போலிருக்கே.

ஹீ....ஹீ..... நோ கமெண்ட்ஸ்

அப்புறம் ஆரென் அண்ணா
வந்தது வந்துட்டீங்க,,,,
அப்படியே ஒரு தத்துவத்தை
குடுத்துட்டு போங்க பாக்கலாம்

aren
15-10-2007, 05:55 PM
ஹீ....ஹீ..... நோ கமெண்ட்ஸ்

அப்புறம் ஆரென் அண்ணா
வந்தது வந்துட்டீங்க,,,,
அப்படியே ஒரு தத்துவத்தை
குடுத்துட்டு போங்க பாக்கலாம்

பாத்திரம் அறிந்து பிச்சையிடு
பிச்சையிடுவோரை அறிந்து
பாத்திரம் ஏந்து!!!

மலர்
15-10-2007, 06:09 PM
பாத்திரம் அறிந்து பிச்சையிடு
பிச்சையிடுவோரை அறிந்து
பாத்திரம் ஏந்து!!!

அரென் அண்ணா இது உங்களுக்கே நல்லாயிருக்கா....
அன்பு குடுத்த படத்துக்கு
தத்துவம் போட சொன்னா
ஊருக்கே போட்டுட்டு போறீங்க..... :traurig001::traurig001:

aren
15-10-2007, 06:13 PM
அப்படிச் சொல்றீங்களா மலர், இதோ:

மருந்து சாப்பிட்டாலும் தெரியலை
மருந்து சாப்பிடாவிட்டாலும் தெரியலை
தலையும் புரியலை
காலும் புரியலை
எது மேலேன்னு தெரியலை
எது கீழேன்னு தெரியலை
ஒன்னுமே புரியலை
இந்த படத்துலே!!!

மலர்
15-10-2007, 06:17 PM
எது மேலேன்னு தெரியலை
எது கீழேன்னு தெரியலை
ஒன்னுமே புரியலை
இந்த படத்துலே!!!

நாங்களும் நாலு நாளா யோசிக்கிறோம் ஒண்ணும் பிடிபடலை....
உடனே குடுத்தீட்டீங்க அண்ணா....
ச....கலக்குறீங்க போங்க....

ஆனால்
இதே குழப்பத்துல தான் நாங்களும்...

aren
15-10-2007, 06:18 PM
நாங்களும் நாலு நாளா யோசிக்கிறோம் ஒண்ணும் பிடிபடலை....
உடனே குடுத்தீட்டீங்க அண்ணா....
ச....கலக்குறீங்க போங்க....

ஆனால்
இதே குழப்பத்துல தான் நாங்களும்...

அப்படின்னா நீங்களும் ஒரு தத்துவத்தை எடுத்துவிடுங்க!!!

மலர்
15-10-2007, 06:23 PM
அப்படின்னா நீங்களும் ஒரு தத்துவத்தை எடுத்துவிடுங்க!!!

உங்க கூட கா......
ஏற்கனவே எடுத்து விட்டுட்டேன்....

அமரன்
15-10-2007, 06:29 PM
படத்தைப் பார்த்தும் வந்த பின்னூட்டங்களைப் பார்த்தும் எனக்கு புரிந்தது..
வாழ்க்கையில் இப்படி யாராச்சும் ஏதாச்சும் சொல்லிட்டே இருப்பாங்க.. அதை எல்லாம் கணக்கெடுக்காமல் போயிடே இருக்கணும்.
என்ன மலரு நான் சொல்றது சரிதானா..

மலர்
15-10-2007, 06:31 PM

படத்தும் பின்னோட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்லவாரியளா அமர்...

நேசம்
15-10-2007, 06:48 PM
இதுல ஏதும் உள்குத்து இல்லையே.....

உள்ளதை சொன்னென் மலர்.உங்களை மாதிரி எனக்கு பேச தெரியாது.நான் வெகுளியாக்கும்

அன்புரசிகன்
16-10-2007, 08:42 AM
அட மன்றத்தில் தத்துவ ஞானிகள் இவ்வளவு தானா???

மலர்
16-10-2007, 09:13 AM
அட மன்றத்தில் தத்துவ ஞானிகள் இவ்வளவு தானா???

அட என்ன அன்பு
இப்படி சொல்லிட்டீங்க......

நம்ம
தமிழ் மன்றத்துல மொத்தம் 3,750 உறுப்பினர்கள்
அதில 270 ஆக்டிவ் உறுப்பினர்கள் இருக்காங்க
அதுல
உள்ள வந்து எட்டிப்பாத்துட்டு போனது 29 பேரு
அதுல தத்துவத்த போட்டது 6 பேருதான்

உள்ள வந்து அரட்டைமட்டும் அடிச்சிட்டு
போனது ஒரு நாலு பேரு

வெயிட் பண்ணுங்கோ அன்பு
இன்னும் நிறைய நேரம் இருக்கு

நம்ம மக்கள் சீக்கிரம் வந்து
தத்துவத்தை கொட்டுவாங்க

நன்றி:வாத்தியாரு அண்ணா இது உங்ககிட்ட இருந்து சுட்டது..

அன்புரசிகன்
16-10-2007, 09:18 AM

நீங்க ரமணா குறூப்பா???:lachen001::D எந்த காலேஜூல மாஸ்டேர்ஸ் படிச்சீங்க....

சுகந்தப்ரீதன்
16-10-2007, 09:24 AM
நீங்க ரமணா குறூப்பா???:lachen001::D எந்த காலேஜூல மாஸ்டேர்ஸ் படிச்சீங்க....
அய்யோ அண்ணா..அது ரமணா குருப்பு அல்ல..! ரமணி(சந்திரன்) குருப்பு..!

நேசம்
16-10-2007, 11:24 AM
அட மன்றத்தில் தத்துவ ஞானிகள் இவ்வளவு தானா???

நிங்க* ஒருத்த*ர் ப*த்தாதா?

ஓவியன்
16-10-2007, 03:52 PM
அப்புறம் அந்த படத்துல வடிவேலு கால்ஷீட் கிடைக்காத காரணத்தால நம்ம அமரு அதுக்கு பதிலா நடிப்பாரு என்ற உண்மையையும் நான் இங்க சொல்ல கடமை பட்டுள்ளேன்.........

ஐயோ ஜாலி, ஜாலி!!!
நானில்லாத போது, இப்படியெல்லாமா நடந்திருக்கு......
ஐயோ ஜாலி, ஜாலி!!! :D:D:D

ஓவியன்
16-10-2007, 03:54 PM
அட என்ன அன்பு
இப்படி சொல்லிட்டீங்க......

நம்ம
தமிழ் மன்றத்துல மொத்தம் 3,750 உறுப்பினர்கள்
அதில 270 ஆக்டிவ் உறுப்பினர்கள் இருக்காங்க
அதுல
உள்ள வந்து எட்டிப்பாத்துட்டு போனது 29 பேரு
அதுல தத்துவத்த போட்டது 6 பேருதான்
உள்ள வந்து அரட்டைமட்டும் அடிச்சிட்டு
போனது ஒரு நாலு பேரு
வெயிட் பண்ணுங்கோ அன்பு
இன்னும் நிறைய நேரம் இருக்கு

நன்றி:வாத்தியாரு அண்ணா இது உங்ககிட்ட இருந்து சுட்டது..

அவரு நம்ம கேப்டன் கிட்டேயிருந்து சுட்டது........!!! :D:D:D

lolluvathiyar
16-10-2007, 03:57 PM
தமிழ் மன்றத்துல மொத்தம் 3,750 உறுப்பினர்கள்
அதில 270 ஆக்டிவ் உறுப்பினர்கள் இருக்காங்க

நன்றி:வாத்தியாரு அண்ணா இது உங்ககிட்ட இருந்து சுட்டது..

நான் எப்பமா இந்த மாதிரி புள்ளி விபரம் தந்திருகிறேன். நான் லொள்ளுவாத்தியா புள்ளிவாத்தியாரல்ல*

அமரன்
16-10-2007, 03:57 PM
அவரு நம்ம கேப்டன் கிட்டேயிருந்து சுட்டது........!!! :D:D:D
தப்பு கண்ணா தப்பு.. அது முருகதாஸ் சுட்ட தோசை.

ஓவியன்
16-10-2007, 03:58 PM
ரொம்ப கசக்கி அதுவும் வெளிய வந்துட்டா...
யான் என்ன செய்யும்......:traurig001::traurig001:

ஒரு எலுமிச்சை பழத்தை கசக்கிப் பிளித்து தலையிலே வையும், சரியாகிடும்.....!!! :lachen001:

அன்புரசிகன்
16-10-2007, 03:58 PM
அவரு நம்ம கேப்டன் கிட்டேயிருந்து சுட்டது........!!! :D:D:D

அப்படி ஒன்றும் சுடல... அவ ரமணா குறூப்... மலர் சுட்டுவிட்டார் எனக்கூறும் ஓவியரை கண்டிக்கிறேன்.

மலர்
16-10-2007, 04:00 PM
நான் எப்பமா இந்த மாதிரி புள்ளி விபரம் தந்திருகிறேன். நான் லொள்ளுவாத்தியா புள்ளிவாத்தியாரல்ல*

அண்ணா இதெல்லாம் டூ மச்....
இது நீங்க அரசியல் திரியில போட்டுது....

ஓவியன்
16-10-2007, 04:01 PM
தப்பு கண்ணா தப்பு.. அது முருகதாஸ் சுட்ட தோசை.

ஆமா, யாரு முருகதாஸ்......? அவர் என்ன தோசை மாஸ்டரா.......??? :)

மலர்
16-10-2007, 04:01 PM
ஒரு எலுமிச்சை பழத்தை கசக்கிப் பிளித்து தலையிலே வையும், சரியாகிடும்.....!!! :lachen001:

சரி ஓவியன் அண்ணா....
அநுபவசாலி சொன்னால் சரியாதான் இருக்கும்....

அமரன்
16-10-2007, 04:02 PM
ஆமா, யாரு முருகதாஸ்......? அவர் என்ன தோசை மாஸ்டரா.......??? :)
மசாலா மாஸ்டரு.

மலர்
16-10-2007, 04:03 PM
ஆமா, யாரு முருகதாஸ்......? அவர் என்ன தோசை மாஸ்டரா.......??? :)

விளக்கம் வீராச்சாமி விளக்கம் கேக்குறாரு...
பதில் சொல்லுங்கோ அமரு

ஓவியன்
16-10-2007, 04:03 PM
சரி ஓவியன் அண்ணா....
அநுபவசாலி சொன்னால் சரியாதான் இருக்கும்....

ஆமா நான் அனுபவசாலிதான், ஏன்னா உங்களுக்கு கூறியது போன்று நிறைய பேருக்கு அட்வைஸ் பண்ணியிருக்கேன். :D

ஓவியன்
16-10-2007, 04:04 PM
மசாலா மாஸ்டரு.

அப்போ தோசை மாஸ்டர் இல்லையா........?
மசாலா மஸ்டரே தோசை சுடுவாரா.....??? :)

aren
16-10-2007, 04:05 PM
சரி ஓவியன் அண்ணா....
அநுபவசாலி சொன்னால் சரியாதான் இருக்கும்....

அப்படின்னா ஓவியன் தினமும் எலுமிசை பழத்தை தலையில் தடவிக்கொள்கிறார் என்று சொல்கிறீர்களா?

மலர்
16-10-2007, 04:05 PM
ஆமா நான் அனுபவசாலிதான், ஏன்னா உங்களுக்கு கூறியது போன்று நிறைய பேருக்கு அட்வைஸ் பண்ணியிருக்கேன். :D

சொந்த அநுபவம் என்றுல்லோ சொன்னென்....

அமரன்
16-10-2007, 04:06 PM
அப்போ தோசை மாஸ்டர் இல்லையா........?
மசாலா மஸ்டரே தோசை சுடுவாரா.....??? :)
இராமகிருஷ்ணாவில் கேட்டதில்லையா? :D:D

aren
16-10-2007, 04:06 PM
அப்போ தோசை மாஸ்டர் இல்லையா........?
மசாலா மஸ்டரே தோசை சுடுவாரா.....??? :)

அப்படின்னா ஏதாவது சுட்டுக்கொண்டேயிருப்பார் என்று நினைக்கிறேன்.

மலர்
16-10-2007, 04:06 PM
அப்படின்னா ஓவியன் தினமும் எலுமிசை பழத்தை தலையில் தடவிக்கொள்கிறார் என்று சொல்கிறீர்களா?

டக்கென புரிந்து கொண்டீர்களெ அண்ணா....

aren
16-10-2007, 04:07 PM
டக்கென புரிந்து கொண்டீர்களெ அண்ணா....

எங்க ஓவியன் தலையில் எலுமிச்சம் பழம் தேய்த்துக்கொள்கிறார் என்று நீங்கள் சொல்வதை வண்மையாக கண்டிக்கிறேன்.

மலர்
16-10-2007, 04:09 PM
எங்க ஓவியன் தலையில் எலுமிச்சம் பழம் தேய்த்துக்கொள்கிறார் என்று நீங்கள் சொல்வதை வண்மையாக கண்டிக்கிறேன்.

உண்மையை தானே சொன்னேன்......
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை அதுபோல உண்மையை என்றும் மறைக்க முடியாது....

ஓவியன்
16-10-2007, 04:12 PM
இராமகிருஷ்ணாவில் கேட்டதில்லையா? :D:D

அடடா!!!
ஏம்பா இப்படி பழையதுகளை ஞாபகப் படுத்தி பசியைக் கிளப்புகிறீர்.....??? :redface:

மலர்
16-10-2007, 04:13 PM
அடடா!!!
ஏம்பா இப்படி பழையதுகளை ஞாபகப் படுத்தி பசியைக் கிளப்புகிறீர்.....??? :redface:

அன்பு ஓவியன் அண்ணா....
இது எனக்கு புரியலையே................??:confused::confused:

அமரன்
16-10-2007, 04:14 PM
அன்பு ஓவியன் அண்ணா....
இது எனக்கு புரியலையே................??:confused::confused:
யாரைக்கேட்கிறீங்கன்னுதான் எனக்கும் புரியலை.

ஓவியன்
16-10-2007, 04:14 PM
உண்மையை தானே சொன்னேன்......
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை அதுபோல உண்மையை என்றும் மறைக்க முடியாது....

ஏன்னங்க சொல்லுறீங்க........?
ஆயிரம் கைகளால் பொத்தி மறைத்தாலும் நம்ம "பொறுப்பாளர் ஆதவன்" மறைய மாட்டாரா........??? :icon_rollout:

aren
16-10-2007, 04:16 PM
உண்மையை தானே சொன்னேன்......
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை அதுபோல உண்மையை என்றும் மறைக்க முடியாது....

நம்ம பொறுப்பாளர் ஆதவனை ஒரு நாள் வந்து சாப்பிடச்சொல்லுங்க, ஓடி மறைந்துவிடுவார் உடனடியாக.

மலர்
16-10-2007, 04:17 PM
ஏன்னங்க சொல்லுறீங்க........?
ஆயிரம் கைகளால் பொத்தி மறைத்தாலும் நம்ம "பொறுப்பாளர் ஆதவன்" மறைய மாட்டாரா........??? :icon_rollout:

எப்படி மறைவார்.............???
அவர் என்ன ஒல்லிக்குச்சி ஓவியனோ....:D:D

ஓவியன்
16-10-2007, 04:17 PM
அன்பு ஓவியன் அண்ணா....
இது எனக்கு புரியலையே................??:confused::confused:

சொல்லுறேன் கேளுங்க.........

இலங்கையிலே முக்கிய நகரம் கொழும்பு....!
அந்த கொழும்பிலே தமிழர்களின் ராஜ்ஜியம்
வெள்ளவத்தை.......!
அந்த ராஜ்ஜியத்திலே நம்ம அமர்
ஆசையாய் தோசை சாப்பிட்டது
இராமகிருஸ்ணாவிலே....!!! :)

மலர்
16-10-2007, 04:17 PM
நம்ம பொறுப்பாளர் ஆதவனை ஒரு நாள் வந்து சாப்பிடச்சொல்லுங்க, ஓடி மறைந்துவிடுவார் உடனடியாக.

:traurig001::traurig001::traurig001::traurig001: :traurig001::traurig001::traurig001::traurig001: :traurig001::traurig001::traurig001::traurig001: :traurig001::traurig001::traurig001::traurig001:

ஓவியன்
16-10-2007, 04:18 PM
எப்படி மறைவார்.............???
அவர் என்ன ஒல்லிக்குச்சி ஓவியனோ....:D:D

ஹீ,ஹீ!!
இல்லைனு நான் சொல்ல மாட்டேன்.....!! :)

aren
16-10-2007, 04:19 PM
எப்படி மறைவார்.............???
அவர் என்ன ஒல்லிக்குச்சி ஓவியனோ....:D:D

நானும் சொல்லமாட்டேன்.

மலர்
16-10-2007, 04:19 PM
யாரைக்கேட்கிறீங்கன்னுதான் எனக்கும் புரியலை.

ஏன் ரெண்டு பேரையும் தான்

மலர்
16-10-2007, 04:20 PM
நானும் சொல்லமாட்டேன்.

ஆரென் அண்ணா எனக்கு மட்டும்

ஓவியன்
16-10-2007, 04:22 PM
ஆரென் அண்ணா எனக்கு மட்டும்

என்ன தோசையா.......???? :D:D:D

மலர்
16-10-2007, 04:24 PM
அன்புவின் வாழ்க்கைத்தத்துவம் திரியில் கும்மாளம் போட்ட அனைவரையும்(கிரேட் மலரை தவிர) வன்மையாக கண்டிக்கிறேன்.....

ஓவியன்
16-10-2007, 04:37 PM
கிரேட் மலரை தவிர

எனக்கு கிரேட் டேன் என்றால் தெரியும்,
இது தாங்க அது...........! :icon_good:

http://i230.photobucket.com/albums/ee210/ooveyan/Great_Dane01.jpg
ஆனா, கிரேட் மலர்னா தெரியாது.............!!! :D

aren
16-10-2007, 04:38 PM
மலரை இதனுடம் ஒப்பிடுகிறீர்களா அல்லது சந்தேகத்துடன் கேட்கிறீர்களா

ஓவியன்
16-10-2007, 04:39 PM
மலரை இதனுடம் ஒப்பிடுகிறீர்களா அல்லது சந்தேகத்துடன் கேட்கிறீர்களா

இல்லை அண்ணா!
எனக்கு கிரேட் டேனைத் தெரியும், கிரேட் மலரைத் தெரியாது, அதுவும் இப்படியா என்று கேட்டேன்.....!!! :D:D:D

aren
16-10-2007, 04:40 PM
இல்லை அண்ணா!
எனக்கு கிரேட் டேனைத் தெரியும், கிரேட் மலரைத் தெரியாது, அதுவும் இப்படியா என்று கேட்டேன்.....!!! :D:D:D

அதையேதான் நானும் கேட்கிறேன்.

ஓவியன்
16-10-2007, 04:43 PM
அதையேதான் நானும் கேட்கிறேன்.

அதே, அதே!
நானும் அதையே கேட்டேன்........
மலர் வந்து கடித்துக் குதறுவதற்கிடையில் எஸ்கேப்பாகிவிடுவது உத்தமம்.

aren
16-10-2007, 04:57 PM
மலர் கடித்தாலும் வலிக்காது
ஏன் இப்படி பயப்படுகிறீர்கள் ஓவியன்.

நேசம்
16-10-2007, 05:58 PM
ஏன் கடித்தால் வலிக்காது ஆரென்

aren
17-10-2007, 12:23 AM
ஏன் கடித்தால் வலிக்காது ஆரென்

மலர் - பூ
பூ கடித்தாலும் அடித்தாலும் வலிக்காதப்பா.

ஓவியன் தானே அடிவாங்கப்போகிறார், நாம் இல்லையே. ஆகையால் அவரை கொஞ்சம் சமாதானப்படுத்தி அனுப்பிவையுங்கள்.

மலர்
17-10-2007, 04:28 AM
அதே, அதே!
நானும் அதையே கேட்டேன்........
மலர் வந்து கடித்துக் குதறுவதற்கிடையில் எஸ்கேப்பாகிவிடுவது உத்தமம்.

இப்படி எஸ்கேப் ஆனால் விட்டுருவேனா.....
ஆனா ஒண்ணு
உங்களை நான் கடித்து குதறுவது மட்டும் நிச்சயம்....

நேசம்
17-10-2007, 06:01 AM
இப்படி எஸ்கேப் ஆனால் விட்டுருவேனா.....
ஆனா ஒண்ணு
உங்களை நான் கடித்து குதறுவது மட்டும் நிச்சயம்....

மலரெ ஒத்து கொள்ளூம்போது ஆரென் நிங்க போய் மலர் கடிச்சா வலிக்காது என்னா மலர் −ன்னா பூ .....

அவங்கங்க பலம் அவர்களுக்கு தான் தெரியும்.(அவங்க ஸ்லோகத்தை பாருங்கள்)

மலர்
17-10-2007, 07:37 AM
மக்கா இது என்னோட சீரியஸான பதிவு

அன்பு சொன்னமாதிரி மூளையை கசக்கிபிழிந்ததில் சாறு வரலை..........
அதுக்கு பதிலா ரெண்டே ரெண்டு சொட்டு தான் வந்தது

1) வாழ்க்கை பயங்கர சிக்கலானது (அதுக்காக சீப்பு எங்க கிடைக்கும் அப்படின்னு கேக்ககூடாது)
2) எங்க இருந்து வந்தோம் எங்க போறோன்னு யாருக்குமே தெரியாது
3) ஏன் பிறக்கோம் ஏன் இறக்கிறோம் ஏன் வாழுதோம் இது கூட யாருக்கும் தெரியாது
4) குழந்தை பருவமும் முதுமை பருவமும் ஒன்றே.. இடைப்பட்ட இளமை பருவத்திலும் கஷ்டப்பட்டு ஒரு பிகர நாம செட் பண்ணினா இன்னோருத்தன் கஷ்டமே இல்லாம தள்ளிட்டு போயிருவான்

ஓவியன்
17-10-2007, 07:41 AM
மக்கா இது என்னோட சீரியஸான பதிவு

அப்படினா இன்னானு தெரியுமா உங்களுக்கு......??? :D:D:D

ஓவியன்
17-10-2007, 07:43 AM
உங்களை நான் கடித்து குதறுவது மட்டும் நிச்சயம்....

அப்போ உங்களுக்கும் அந்த கிரேட் டேனுக்கும் சம்மந்தம் இருக்குதோ...??? :icon_rollout:

மலர்
17-10-2007, 07:45 AM
அப்படினா இன்னானு தெரியுமா உங்களுக்கு......??? :D:D:D

தெரியாது...???
ஆனா என் பதிவை வச்சி என்னையே வம்பிக்கு இழுப்பவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆவுறதுக்கு......
உண்மையை சொல்லிட்டேன்

lolluvathiyar
17-10-2007, 07:55 AM
1) வாழ்க்கை பயங்கர சிக்கலானது

அத புரிந்து கொண்டால் தானே வாழ்கை இனிக்கும்

2) எங்க இருந்து வந்தோம் எங்க போறோன்னு யாருக்குமே தெரியாது

தெரிந்து என்ன பன்ன போரோம்

3) ஏன் பிறக்கோம் ஏன் இறக்கிறோம் ஏன் வாழுதோம் இது கூட யாருக்கும் தெரியாது

சாமியாரா மாரினா எல்லாமே தெரியுமா. இல்லாட்டி கல்யானம் கட்டிகிட்டாலும் தெரிந்துவிடுமாம்

4) குழந்தை பருவமும் முதுமை பருவமும் ஒன்றே.

எதுக்கு அமரனை குழந்தை மாதிரி நு சொல்லரீங்க

கஷ்டப்பட்டு ஒரு பிகர நாம செட் பண்ணினா இன்னோருத்தன் கஷ்டமே இல்லாம தள்ளிட்டு போயிருவான்

தள்ளீட்டு போனவன் தான் புலம்பனனும் நாம் எஸ்கேப் ஆயிட்டோமல்ல

அன்புரசிகன்
17-10-2007, 07:56 AM
1) வாழ்க்கை பயங்கர சிக்கலானது (அதுக்காக சீப்பு எங்க கிடைக்கும் அப்படின்னு கேக்ககூடாது)
2) எங்க இருந்து வந்தோம் எங்க போறோன்னு யாருக்குமே தெரியாது
3) ஏன் பிறக்கோம் ஏன் இறக்கிறோம் ஏன் வாழுதோம் இது கூட யாருக்கும் தெரியாது
4) குழந்தை பருவமும் முதுமை பருவமும் ஒன்றே.. இடைப்பட்ட இளமை பருவத்திலும் கஷ்டப்பட்டு ஒரு பிகர நாம செட் பண்ணினா இன்னோருத்தன் கஷ்டமே இல்லாம தள்ளிட்டு போயிருவான்

நல்லாத்தான் இருக்கு.... ஆனால் இப்போத எனக்கு ஒருசில சந்தேகம்....

நீங்க ஆணா பெண்ணா??? :D :D :D

நீங்கள் பிகர் என குறிப்பிட்டது ஆண்பாலையா அல்லது பெண்பாலையா குறிக்கிறது?:rolleyes:

இது உங்கள் அனுபவமா???:lachen001:

மலர்
18-10-2007, 04:48 AM
இது உங்கள் அனுபவமா???

இல்லை............:D :D :D

அன்புரசிகன்
18-10-2007, 04:50 AM
நான் கேட்டது 3 கேள்விகள்.... மீதி,??? :D

மலர்
18-10-2007, 05:53 AM
நான் கேட்டது 3 கேள்விகள்.... மீதி,??? :D

தராம விட்டுருவோமா என்ன........???

நீங்க ஆணா பெண்ணா???

ஹீ...ஹீ....குரங்கு

நீங்கள் பிகர் என குறிப்பிட்டது ஆண்பாலையா அல்லது பெண்பாலையா குறிக்கிறது?

4) குழந்தை பருவமும் முதுமை பருவமும் ஒன்றே.. இடைப்பட்ட இளமை பருவத்திலும் கஷ்டப்பட்டு ஒரு பிகர நாம செட் பண்ணினா இன்னோருத்தன் கஷ்டமே இல்லாம தள்ளிட்டு போயிருவான்

இது என் ஓவியன் அண்ணனின் கருத்து...
சோ பிகர் என்று அவர் சொல்ல வந்தது பெண்

aren
18-10-2007, 09:57 AM
தராம விட்டுருவோமா என்ன........???
ஹீ...ஹீ....குரங்கு

அதுசரி, அந்த குரங்கு ஆணா பெண்ணா?

அன்புரசிகன்
18-10-2007, 10:42 AM
அதுசரி, அந்த குரங்கு ஆணா பெண்ணா?

அப்படிக்கேளுங்க.... :icon_b:

இத தான் நானும் எதிர்பார்த்தேன்....

மலர்
18-10-2007, 10:58 AM
அதுசரி, அந்த குரங்கு ஆணா பெண்ணா?

ஹி..ஹீ... தனிமடலில் அனுப்பிட்டேன்.....

இப்போதைக்கு வாலை மட்டும்
சுருட்டி வச்சிருக்க குரங்கு....

ஓவியன்
20-10-2007, 02:24 AM
இது என் ஓவியன் அண்ணனின் கருத்து...
சோ பிகர் என்று அவர் சொல்ல வந்தது பெண்

ஆமா, எப்போ தொடக்கம் என்னோட கருத்து பரப்பு செயலாளர் ஆயினீங்க...??? :)

பூமகள்
09-05-2008, 12:28 PM
படத்தை உத்து உத்துப் பார்த்ததில்..:sprachlos020::sprachlos020:
எனக்குத் தெரிஞ்ச வரை...!!:icon_ush::icon_ush:

எந்த முனை மேல இருக்கு.. எந்த முனை கீழே இருக்குன்னு தெரியலை.. ஆகவே, நம் வாழ்க்கையில் உயரே முன்னேறினாலும், தாழ்ந்து போனாலும்... வாழ்க்கையைச் சமமாகப் பார்க்க வேண்டும்னு சொல்றாங்க.. அதாங்க... முன்னேறினா ஒரேயடியாக ஆடாம..அடக்கி வாசிக்கனும்னு சொல்றாங்க..!!:icon_ush:

அப்புறம்.. கலர்களை வைச்சிப் பார்த்தா.....(பூவுக்கு பிடிச்ச ஏரியாவாச்சே...!!:D:D)

கடலின் நீலம் போல... வானில் வண்ணம் போல.. எல்லா நேரத்திலும்.. ஒரே போல வாழ்க்கையை எடுத்துக் கொள்ள வேண்டும்..!! நமக்கு கீழும்.. மேலும் எல்லாரும் இருக்கிறார்கள்..!! நடுநிலை தவறாமல் இருக்க வேண்டும்னு சொல்றாங்க..!!

அப்புறம்.. நீல வண்ணத்தில் பதிந்த சிவப்பு செங்குருதியாகக் கொண்டால்.. வாழ்வில் துயரும் வலியும் நிறைஞ்சிருந்தாலும்.. கவனிக்க...
மேற்புறம்.. இருக்கும் சிவப்பு... வெளிக்காயம்... அடிப்புறம் இருக்கும் சிவப்பு... மனக்காயம்.. என்று குறிப்பதாகக் கொள்கிறேன்...!!

அதனைக் கடந்து முடிவில்லாமல் செல்வதே..... வாழ்க்கை..!!:icon_b::icon_b:

இப்படி எல்லாம் தத்து பித்துன்னு உளர வைச்சிட்டு..:eek::eek: ஜாலியா ஐய்யா..:p:cool: சிரிச்சிட்டு இருக்காரு பாருங்க.. ரசிகன் அண்ணா.. :icon_rollout:இருங்க..:wuerg019: உங்களை அப்புறம் பேசிக்கிறேன்..!! :rolleyes: :D:D

அன்புரசிகன்
09-05-2008, 01:32 PM
நன்றாக கிரகித்து பதில் தந்திருக்கிறீர்கள். அதுக்கு ஒரு சபாஷ் போட்டே ஆகணும். அதுவும் ஏறத்தாள 6 மாதங்களுக்கு பின் இந்த திரி மேலெழுந்திருக்கிறது.... இது மன்றத்தில் எனது திரிக்கு கிடைத்த இன்னொரு கௌரவம். நன்றி....

இப்போது உங்களின் பகிர்வுக்கு வருகிறேன்...

முதலாவதாக நீங்கள் கூறியவிடையம் அநேகமாக இங்கு எல்லோரும் கூறியதே... ஆனால் நீல நிறத்தை வைத்து கூறியவிதம் அதற்கான விளக்கம் நன்றாக இருக்கிறது.

அப்புறம் நான் யாரையும் பித்து பிடித்து இருக்கணும் என்று சொல்லலியே............ :D....

Keelai Naadaan
09-05-2008, 02:23 PM
எனக்கு சுரதா அவர்களின் பாட்டு நினைவுக்கு வருது

புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது
புரிந்து விட்டால் அதில் சுவை ஏது

பூமகள்
09-05-2008, 02:38 PM
முதலாவதாக நீங்கள் கூறியவிடையம் அநேகமாக இங்கு எல்லோரும் கூறியதே...
நான் அதையெல்லாம் படிக்காம தான் எழுதினேங்க...!!:icon_ush::icon_ush: ஏன்னா ஏன்னா..:confused::confused: அப்புறம் நான் சொல்ல வருவது எனக்கே மறந்து போயிடுமே...!!:rolleyes:

ஆனால் நீல நிறத்தை வைத்து கூறியவிதம் அதற்கான விளக்கம் நன்றாக இருக்கிறது.
அப்பாடா.. ஒரு வழியா ஒரு தத்துவத்தை கரக்டா சொல்லிட்டேன்..!!
ஹீ ஹீ..!! :lachen001::lachen001::lachen001:
டேங்க்ஸுங்கோ...!! :icon_b::icon_rollout:

அப்புறம் நான் யாரையும் பித்து பிடித்து இருக்கணும் என்று சொல்லலியே............ :D....
அதான்.. ஒட்டு மொத்தமா எல்லாரையும் பேச வைச்சி ஆக்கிட்டீங்களே...!! :wuerg019::wuerg019: :D:D

அன்புரசிகன்
10-05-2008, 07:30 PM
அதான்.. ஒட்டு மொத்தமா எல்லாரையும் பேச வைச்சி ஆக்கிட்டீங்களே...!! :wuerg019::wuerg019: :D:D

இதென்ன புது தில்லாலங்கடியாக இருக்கு..... யாரு இங்க அப்படி பேசினாங்க என்று சொல்லுங்க? ஓவியனா????? :D