PDA

View Full Version : புதிய ஆபிஸ் 2007 சிரமங்கள்இணைய நண்பன்
10-10-2007, 12:47 PM
http://www.filehive.com/files/1010/wrd.jpg

நன்றி - வீரகேசரி

ராஜா
10-10-2007, 12:56 PM
நன்றி இக்ராம்..!

சிவா.ஜி
10-10-2007, 01:00 PM
தகவலுக்கு மிக்க நன்றி இக்ராம்.பாராட்டப்படவேண்டிய சேவை.பாராட்டுக்கள்.

அக்னி
10-10-2007, 01:02 PM
தகவலுக்கு நன்றி இக்ராம்...

இணைய நண்பன்
10-10-2007, 01:04 PM
நன்றி நண்பர்களே..எனது கம்பியுட்டரிலும் இந்த பிரச்சினை இருந்தது.இந்த சந்தேகத்தை மன்றத்தில் கேட்கலாம் என்று இருக்கும் போது இது கண்ணில் பட்டது.அடுத்த நண்பர்களுக்கும் உதவும் என்ற படியால் இங்கே பதிந்தேன்.

அன்புரசிகன்
10-10-2007, 01:06 PM
உண்மையில் 2007 ஐ பயன்படுத்தினால் 2003 ற்கு யாரும் வரமாட்டீகள்.

சிரமத்தை தவிர்க்க ஒவ்வொரு Office 2007 இலும் ஒருமுறை Option>Save என்பதில் Save file in this format என்பதில் 2003 பதிப்பை தெரிவுசெய்துவிட்டீர்கள் என்றால் மீண்டும் பிரச்சனையே வராது...

தகவல் பகிர்ந்து கொண்ட இக்ராமுக்கு நன்றிகள்.

இணைய நண்பன்
10-10-2007, 01:12 PM
உண்மையில் 2007 ஐ பயன்படுத்தினால் 2003 ற்கு யாரும் வரமாட்டீகள்.

.

ஆம் அன்புரசிகன் அவர்களே...2007 ஆபிஸ் நன்றாக வடிவமைக்கப்ப்டிருக்கிறது.பழகும் வரை கொஞ்சம் கஸ்டம்.நன்றி

அன்புரசிகன்
10-10-2007, 01:14 PM
ஆம் அன்புரசிகன் அவர்களே...2007 ஆபிஸ் நன்றாக வடிவமைக்கப்ப்டிருக்கிறது.பழகும் வரை கொஞ்சம் கஸ்டம்.நன்றி

உண்மைதான். ஆரம்பத்தில் கட்டளைகள் எங்கு உள்ளன என்று பிடிப்பது சிரமம். வழக்கமான F1 தான் கடவுளாக இருந்து பார்த்துக்கிட்டாரு... :icon_b: நான் Beta பதிவிலிருந்தே பாவித்தால் பிரச்சனை வரவில்லை.

அறிஞர்
10-10-2007, 01:50 PM
இன்னும் பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை.... முன் தகவலுக்கு நன்றி அன்பரே..

இணைய நண்பன்
10-10-2007, 06:54 PM
பயன்படுத்தி பாருங்கள் அறிஞரே.எளிய வகையில் அழகாக அமைக்கப்ப்டிருக்கிறது

மனோஜ்
10-10-2007, 07:08 PM
தகவலுக்கு நன்றி இக்கராம்

நேசம்
10-10-2007, 08:23 PM
உண்மையில் 2007 ஐ பயன்படுத்தினால் 2003 ற்கு யாரும் வரமாட்டீகள்.

சிரமத்தை தவிர்க்க ஒவ்வொரு Office 2007 இலும் ஒருமுறை Option>Save என்பதில் Save file in this format என்பதில் 2003 பதிப்பை தெரிவுசெய்துவிட்டீர்கள் என்றால் மீண்டும் பிரச்சனையே வராது...

தகவல் பகிர்ந்து கொண்ட இக்ராமுக்கு நன்றிகள்.

இக்ராம் கூறிய பிரச்சனை எனக்கு இருக்கும்போது நிங்கள் சொன்னது போல 2003 பதிப்பில் சேவ் செய்து பிறர்க்கு அனுப்பினாலும் கூட திறக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். ஏன்?

அன்புரசிகன்
10-10-2007, 08:58 PM
எனது அலுவலகத்தில் நான் பாவிப்பது Office 2007. மற்றவர்கள் பாவிப்பது 2003. கோப்புக்களை பகிர்ந்தே பாவிக்கிறோம். இதுவரை ஒருபிரச்சனையும் வரவில்லை...

மதி
11-10-2007, 04:22 AM
நல்ல தகவல் இக்ராம்...
கொஞ்ச நாள் முன்பு மன்ற நண்பர் அனுப்பியிருந்த pptx ஃபைலை திறக்க முடியாமல் இணையத்தில் தேடி compatability exe பதிவிறக்கம் செய்து..அந்த ஃபைலை திறப்பதற்கு 2 மணி நேரமாச்சு.

அனைவருக்கும் பயன்படக்கூடிய நல்ல தகவல் இது.. பகிர்ந்தமைக்கு நன்றி..!

சாலைஜெயராமன்
14-02-2008, 02:41 PM
இதோடு ஒரு கொசுறு தகவல்.

முக்கியமாக file>open command மற்றும் Print Command முதலியவைகளை நமக்கு ஏற்றபடி செளகரியமாக Menuவில் கொண்டு வந்துவைத்துக் கொண்டால் எளிய முறையில் உபயோகிக்கலாம்

ஒவ்வொரு முறையும் Short Cut key Alt Fஐ உபயோகித்து File command ன் முழுப் பயன் பாடையும் பெற்றுக் கொள்ளலாம். அதிகமாகப் பயன்படுபவை Page Layout மற்றும் Home இரண்டிலும் நம் அன்றாடத் தேவைக்கான கட்டளைகளை Icon வடிவிலே பெற்றிருப்பது மிகவும் வசதியாக இருக்கிறது,

மேலும் file save செய்யும்போதும் எப்போதும் போல் ,xls ஆக save செய்துகொண்டால் Office 2007 மிக மிக உபயோகரமான மென் பொருள். ஒருமுறை உபயோகப்படுத்திவிட்டால் திரும்ப பழைய Version பக்கம் போகவே மாட்டோம்.

tamilambu
16-02-2008, 02:27 AM
நன்றி.
இவ்வாறு பயன்தரக்கூடிய நல்ல விடயங்களை நாம் மாத்திரம் படிப்பதோடு நின்றுவிடாது இப்படி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவது உண்மையிலேயே ஒரு பாராட்டப்படவேண்டிய விடயம்.

sarathecreator
16-02-2008, 08:16 AM
பயனுள்ள தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி

sarathecreator
16-02-2008, 08:34 AM
உங்களிடம் மைக்ரோசாப்ட் அலுவலகம் - 2007ல் உருவாக்கப்பட்ட கோப்பு டாகெக்ஸ் இருக்கிறது. ஆனால் உங்களிடம் மைக்ரோசாப்ட் - 2003 தான் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உங்களால் டாகெக்ஸ் கோப்பை டாக் கோப்பாக மாற்றுவதற்கு ஒரு வழி இருக்கிறது. அதாவது உங்களின் டாகெக்ஸ் கோப்பின் ரகசியத்தன்மையைப் பற்றி அச்சப்படாமல் இருந்தால். அலுவலகக் கோப்பெனில் இவ்வாறு செய்யவேண்டாம். ரகசியத்தன்மை-காப்புரிமை பற்றி அச்சமில்லாத டாகெக்ஸ் கோப்பெனில் கீழ்க்கண்டவாறு செய்து டாக் கோப்பாக மாற்றலாம்.

உங்களிடம் இருக்கும் 2007 டாகெக்ஸ் கோப்பை இந்த http://www.zamzar.com/ இணையத்தளத்தில் ஏற்றிவிட்டு வெளியீட்டின் வகையை டாக் என்று தேர்வு செய்து, உங்களின் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திடுவீர். சிறிது நேரத்தில் உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு இந்த டாக் கோப்பின் இணையிறக்க முகவரியுடன் புதிய தகவல் வந்து சேர்ந்திருக்கும். அந்த சுட்டியைக் கொண்டு டாக் கோப்பை இறக்கி 2003 மைக்ரோசாப்ட் அலுவலகத்தில் கண்ணுறலாம். மாற்றங்கள் செய்து பணியைத் தொடரலாம்.