PDA

View Full Version : திறப்பதில்லைசிவா.ஜி
09-10-2007, 10:01 AM
ஒருமுறை மன்றத்தை திறந்துவிட்டு..இரண்டு மூன்று பதிவுகளை இட்ட பிறகு அடுத்த பதிவை தட்டச்சி பதிந்தால் Not found என்ற வாசகத்துடன் முடிந்துவிடுகிறது.மீண்டும் முயற்சி செய்தால்...log out செய்துவிட்டு மீண்டும் திறக்கச் சொல்கிறது.அப்படியும் திறப்பதில்லை. ஒட்டுமொத்தமாக shutdown செய்துவிட்டு பிறகு திறக்க வேண்டியுள்ளது. சர்வர் மாற்றியதிலிருந்து இந்த பிரச்சனை...என்ன செய்வது...நிர்வாகிகள் உதவுவார்களா?

அமரன்
09-10-2007, 10:08 AM
சிவா..உங்கள் இப்பிரச்சினையை நிர்வாகியின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றேன். கவனயீர்ப்புக்கு நன்றி.

அன்புரசிகன்
09-10-2007, 10:20 AM
சிவா...
கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாண்டு பாருங்கள்.
1) லாக் அவுட் செய்ய வேண்டும்
2) ப்ரௌசர் "கேஷ் மெமரி"−யை நீக்க வேண்டும். (இது Internet option இலுள்ள General Tab ல் செய்யலாம்)
3) ரீஃப்ரஷ் செய்து விட்டு மீண்டும் லாக் இன் செய்ய வேண்டும்.

அல்லது..
4) www இல்லாமல் http://tamilmantram.com என்று வாருங்கள்..

அமரன்
09-10-2007, 10:22 AM
அன்பு சொன்னவை அனைத்தும் செய்தும் இப்படி வருகிறது என நினைகின்றேன்..

அன்புரசிகன்
09-10-2007, 10:34 AM
சிவாவினது Not found விடையத்திற்கு காரணம் புரியவில்லை. ஆனால் Login Logout பிரச்சனைக்கு ஒருவழி செய்துபாருங்கள். நீங்கள் Login செய்யும் பொது Remember me என்பதை தெரிவுசெய்துவிட்டு நுழையுங்கள். ஆனால் மறக்காது மன்றம் விட்டு செல்லும் போது Logout செய்யவேண்டும். இல்லையெனில் மற்றவர்கள் வந்து மன்றத்தினுள் உங்களது பெயரில் வந்து செல்ல ஏதுவாகிவிடும். உங்கள் சொந்கக்கணிணி என்றால் பிரச்சனை வராது. இதுவும் நீங்கள் முயன்றுபார்த்துவிட்டால் மன்னித்துவிடுங்கள். எனக்கு தெரிந்தது இவ்வளவு தான்.

சிவா.ஜி
09-10-2007, 01:43 PM
மன்றத்தை திறந்து சிறிதுநேரம் கழித்து refresh செய்தால் இப்படி வருகிறது
Not Found
The requested URL /vb/newreply.php was not found on this server.
Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.
________________________________________
Apache/1.3.37 Server at www.tamilmantram.com Port 80

பின் எல்லாவற்றையும் சுத்தம் செய்துவிட்டு திறக்க முயன்றால் இந்த தகவல் வருகிறது.
Welcome to TamilMantram.comDear Friends,We just changed our server today, if you are seeing this message, then you are still in the old server website, your cache needs to be cleared. You need to logout and refresh before logging in again.
If possible, please clear your cookies, cache, temp files and start fresh.

Thank you.

Admin Team
TamilMantram.com
இதில் குறிப்பிட்ட எல்லாவற்றையும் செய்தாலும் மீண்டும் இந்த செய்தியே வருகிறது.திரும்ப கணிணியையே shutdown செய்துவிட்டு திறந்தால் தான் மன்றம் காட்சியளிக்கிறது. என்ன செய்வது?

அறிஞர்
09-10-2007, 01:44 PM
சிவா...
கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாண்டு பாருங்கள்.
1) லாக் அவுட் செய்ய வேண்டும்
2) ப்ரௌசர் "கேஷ் மெமரி"−யை நீக்க வேண்டும். (இது Internet option இலுள்ள General Tab ல் செய்யலாம்)
3) ரீஃப்ரஷ் செய்து விட்டு மீண்டும் லாக் இன் செய்ய வேண்டும்.

அல்லது..
4) www இல்லாமல் http://tamilmantram.com என்று வாருங்கள்..

சிவா இந்த வழிமுறை பின்பற்றியும் திரும்ப பிரச்சனை வருகிறதா.. விரைவில் பிரச்சனை களைய முயலுகிறோம்.

ஜெயாஸ்தா
09-10-2007, 01:55 PM
குக்கீஸை அழித்துவிட்டால் இந்தப்பிரச்சனை வராது என்றே நினைக்கிறேன். அதே போல் Temporary Internet File-ல் உள்ள அனைத்து கோப்புகளை அழித்துவிட்டு முயற்சி செய்து பாருங்கள்.

அன்புரசிகன்
09-10-2007, 02:02 PM
எதற்கும் உங்கள் உலாவியை restore செய்து பாருங்கள். ஆனால் வழங்கியின் பிரச்சனை என்றால் அது விரைவில் தீரும் என்று நம்புவோம்.

சிவா.ஜி
09-10-2007, 02:08 PM
குக்கீஸை அழிப்பதால் வேறு எதுவும் பிரச்சனையில்லையே..ஜே.எம்

அன்புரசிகன்
09-10-2007, 02:16 PM
குக்கீஸை அழிப்பதால் வேறு எதுவும் பிரச்சனையில்லையே..ஜே.எம்

பெரிதாக ஒன்றும் ஆகிவிடாது.... நீங்கள் பிரவேசம் செய்த இணையங்களின் இடங்களை சேமித்துவைக்கும் பகுதியே அது. பயம் வேணாம்.

சிவா.ஜி
09-10-2007, 02:17 PM
நன்றி அன்பு.அதையும் முயற்சித்துப்பார்த்துவிடுகிறேன். மன்றம் இல்லாமல் எனக்கு மூச்சு முட்டுகிறது.

praveen
09-10-2007, 02:37 PM
நீங்கள் வேறு ஒரு பிரவுசர், தற்போது உள்ளதிற்கு மாற்றாக பயண்படுத்தி பாருங்கள்.

praveen
09-10-2007, 02:44 PM
சிவா, இந்த கேள்விக்கு பதில் தாருங்கள்

உங்கள் OS என்ன + service pack
உங்கள் பிரவுசர் பதிப்பு
உங்கள் internet connection (lan, dialup, Broadband) ?
உங்களால் கனிப்பானில் ஏதாவது விசேச (spyware, protection tool) software வேறு பதிந்திருக்கிறீர்களா?

நீங்கள் சொன்ன உடனே பதில் தருகிறேன்.

praveen
09-10-2007, 02:53 PM
நீங்கள், தமிழ்மன்றத்தை டைப் செய்யாமல் பேவரைட் (ஏதாவது டெஸ்க்டாப் சார்ட்கட்)முலம் கிளிக் செய்து வந்தால் அந்த பேவரைட்டை அழித்து பின் ஒருமுறை டைப் செய்து வந்து பார்க்கவும்.

நீங்கள் இண்டர்நெட் எக்ஸ்பிளோரர் உபயோகித்தால்,எந்த பக்கத்தையும் திறவாமல், அதில் உள்ள மெனுவில் டூல்ஸ் => இண்டர்நெட் ஆப்சன் => சென்று ஜெனரலில் உள்ள Temporary internet files என்பதில் உள்ள Delete cookies, Delete files இரண்டையும் கிளிக்-கி பின் அடுத்து அதில் உள்ள செட்டிங்க்ஸ்-ல் சென்று அதில் வரும் பக்கம் சென்று automatically என்பதை மாற்றி every visit to the page என்பதை மாற்றி பாருங்கள்.

பின் ஓகே கொடுத்து வரிசையாக குளோஸ் செய்து ஒருமுறை பிரவுசரை மூடி பின் திறங்கள்.

இப்போது டைப் (http:\\tamilmantram.com) செய்து முயன்று பாருங்கள்.

சிவா.ஜி
09-10-2007, 02:55 PM
சிவா, இந்த கேள்விக்கு பதில் தாருங்கள்

உங்கள் OS என்ன + service pack
உங்கள் பிரவுசர் பதிப்பு
உங்கள் internet connection (lan, dialup, Broadband) ?
உங்களால் கனிப்பானில் ஏதாவது விசேச (spyware, protection tool) software வேறு பதிந்திருக்கிறீர்களா?

நீங்கள் சொன்ன உடனே பதில் தருகிறேன்.

என்னுடைய பிரவுசர் ஃபையர்ஃபாக்ஸ்
OS windows XP professional
internet connection-Broad band-ஆகத்தானிருக்குமென்று நினைக்கிறேன்.
நான் உபயோகிப்பது சவுதியின் அரசுத்துறையின் internet வசதியைத்தான்.
நிறுவனத்தினுடையது. network-ல் இருக்கிறது.

spyware,protection tool நிறுவனத்தால் பதியப்பட்டிருக்கலாம்.தெரியவில்லை.

praveen
09-10-2007, 02:59 PM
என்னுடைய பிரவுசர் ஃபையர்ஃபாக்ஸ்

மிக்க நன்றி, நீங்கள் internet explorerல் முயன்று பாருங்கள், நமது தளத்தை மட்டும். அது இல்லாமலிருந்தால் (நீக்கப்பட்டிருந்தால்) வெறுமன ரண் கமண்டில். http:\\tamilmantram.com கொடுத்து பாருங்கள் பக்கம் திறக்கும்,

பயர் பாக்ஸில் என்ன பிரச்சினை என்று பார்த்து சொல்ல சிறிது அவகாசம் தேவை, நான் அதை எனது கணினியில் பதிய வேண்டும் சோதிக்க...

சிவா.ஜி
09-10-2007, 03:00 PM
நன்ற் அஷொ..முயன்றுவிட்டு கூறுகிறேன்.தற்சமயம் பணி முடிந்து விட்டதால் நாளைப் பார்ப்போம்.

அறிஞர்
09-10-2007, 03:50 PM
அசோ இருக்க பயமேன்.. முடிந்த வரை உதவும் அசோவுக்கு நன்றி..

ஓவியன்
10-10-2007, 02:24 AM
சிவா.ஜிக்கு வரும் அதே பிரச்சினை, நம் சகோதரி மலருக்கும் ஏற்படுவதாக அறிவித்துருந்தார், அதாவது சிலவேளை மன்றம் உள்ளே வர முடிகிறது. சிலவேளை வரவே முடியவில்லையென திண்டாடுகிறார். இங்கே கிடைக்கும் தீர்வு மலருக்கும் உதவியாக அமையும்.

aren
10-10-2007, 02:26 AM
எனக்கு ஒரு நாள் முழுவதும் இந்த பிரச்சனை இருந்தது. இப்பொழுது சரியாகிவிட்டது.

சிவா.ஜி
10-10-2007, 04:09 AM
இன்று உள்லே நுழைவதில் பிரச்சினை வரவில்லை.பார்ப்போம் தொடர்ந்தால் நல்லது.உதவிய அஷோ,அன்பு மற்றும் அமரனுக்கு நன்றிகள்.

அன்புரசிகன்
10-10-2007, 04:53 AM
உங்கள் கணிணியின் ஹாஷ் இலிருந்து தோன்றுவதால் ஏற்படும் பிரச்சனை என்றுதான் நான் நினைக்கிறேன். (காரணம் எனக்கும் அதே பிரச்சனை இருந்தது) அதற்கு உங்கள் இணைய உலாவியின் Internet files, cookies போன்றவற்றை நீக்கிவிட்டு முயலுங்கள். ஆனால் எனக்கு அவ்வாறு செய்தும் தீர்வுகிட்டாத பின் எனது உலாவியின் settings ஐ restore செய்தபின்னர் சரியாகியது. தற்சமயம் எனக்கு இந்த பிரச்சனை வரவில்லை.

ஆனால் உங்களுக்கும் இதே பிரச்சனை தான் வரும் என்று கூறமுடியவில்லை. நான் எனது அனுபவங்களை மட்டும் தான் பகிர்ந்துகொள்கிறேன். :D

சிவா.ஜி
10-10-2007, 04:56 AM
அன்பு,setting-ல் restore செய்வதென்றால் எந்த இடத்தில்..அதாவது முதன்முறை இணையத்தை திறந்த பிறகு செய்ய வேண்டுமா...அதற்கு முன்பாகவே செய்ய வேண்டுமா?

அன்புரசிகன்
10-10-2007, 05:01 AM
நான் செய்தது முன்பாகத்தான். நான் உலாவியைத்திறக்காது right click> properties என்று செய்தேன். (நான் பாவிப்பது IE)

மலர்
10-10-2007, 08:07 AM
சிவா அண்ணா உங்களின் அதே பிரச்சனை தான் எனக்கும்..
இன்று காலையிலிருந்து உள்ளே வர முடியவில்லை...
இப்போ சும்மா மறுபடியும் டிரை பண்ணினேன்.. ஓப்பன் ஆயிடுச்சி...

ஆனால் மறுபடியும் மன்றம் ஓப்பன் ஆகுமான்னு உறுதியா சொல்ல முடியலை....

யாராவது உதவுங்களேன்...

ஜெயாஸ்தா
10-10-2007, 09:11 AM

மலர் தாங்கள் உபயோகப்படுத்துவது Internet Explorer-எனில் இதை செய்து பாருங்கள். நிச்சயம் பிரச்சனை தீரும்.

நீங்கள் இண்டர்நெட் எக்ஸ்பிளோரர் உபயோகித்தால்,எந்த பக்கத்தையும் திறவாமல், அதில் உள்ள மெனுவில் டூல்ஸ் => இண்டர்நெட் ஆப்சன் => சென்று ஜெனரலில் உள்ள Temporary internet files என்பதில் உள்ள Delete cookies, Delete files இரண்டையும் கிளிக்-கி பின் அடுத்து அதில் உள்ள செட்டிங்க்ஸ்-ல் சென்று அதில் வரும் பக்கம் சென்று automatically என்பதை மாற்றி every visit to the page என்பதை மாற்றி பாருங்கள்.

பின் ஓகே கொடுத்து வரிசையாக குளோஸ் செய்து ஒருமுறை பிரவுசரை மூடி பின் திறங்கள்.

இப்போது டைப் (http:\\tamilmantram.com) செய்து முயன்று பாருங்கள்.

சாம்பவி
10-10-2007, 10:17 AM
fire fox'ல் shift + ctrl + del இம்மூன்றையும் ஒரே நேரத்தில் தட்டினால்... "clear private data".
Tools -> "clear private data ". இங்கு cache மற்றும் cookies தெரிவு செய்து "clear private data now" பொத்தானை அழுத்துங்கள்..
முடிந்திடும் உங்கள் பிரச்சனை.. ! ! firefox'ன் வரப்பிரஸாதம்... பிரௌஸரை மூடித் திறக்கவும் அவசியமில்லை.. :) ! உடனடி நிவாரணம்.. !

பி.கு :shift + ctrl + del ... திரித பொத்தான்கள் ( short cut keys ;)
கவனிக்கவும்.. alt அல்ல shift .. !

.

சிவா.ஜி
10-10-2007, 10:32 AM
fire fox'ல் shift + ctrl + del இம்மூன்றையும் ஒரே நேரத்தில் தட்டினால்... "clear private data".
Tools -> "clear private data ". இங்கு cache மற்றும் cookies தெரிவு செய்து "clear private data now" பொத்தானை அழுத்துங்கள்..
முடிந்திடும் உங்கள் பிரச்சனை.. ! ! firefox'ன் வரப்பிரஸாதம்... பிரௌஸரை மூடித் திறக்கவும் அவசியமில்லை.. :) ! உடனடி நிவாரணம்..
.
நேற்று முதல் இதை செய்து செய்தே அந்த மூன்று பொத்தானும் தேய்ந்துவிட்டது. காலை பிரச்சனையில்லாமல் திறந்துவிட்டது. இப்போது மீண்டும் முயற்சி செய்தால்..ம்ஹீம் ...பிறகு shutdown செய்து restart செய்து பின்னர்தான் திறந்தது...மக்களோட பதிவுகளையெல்லாம் சூட்டோட சூட பாக்க முடியலையே....சொக்கா....

praveen
10-10-2007, 11:25 AM
எனக்கும் இங்கே தமிழ்நாட்டில் (ஏர்டெல் கனக்ஸன்) ஆப்பு தான். இந்த தளமே தோன்றவில்லை, அன்புரசிகனுடன் கூகுள் டாக்-ல் பேசி பார்த்து அவர் கொடுத்த ஒரு பிராக்ஸி வெப் தளம் முலம் நுழைந்து இந்த பதிவு செய்திருக்கிறேன். எனது கணினியில் தான் கோளாறா என்று நினைத்து என் நண்பன் (அவருன் ஏர்டெல் தான்) கணினி மூலம் முயற்சித்ததில் பலன் பூஜ்யம்.

என்ன செய்வதென்று தெரியவில்லை, எனது ஏர்டெல் கஸ்டமர் கேருடன் சண்டை போட்டு கொண்டிருக்கிறேன். அவர்கள் புகார் எடுத்து வரிசையில் வைத்திருக்கிறார்கள்.

பார்ப்போம் இன்னும் என்ன ஆகிறதோ?.

மலர்
10-10-2007, 01:23 PM

சாம்பவி மற்றும் ஜே.எம் அவர்களுக்கு நன்றி
நீங்கள் சொன்ன எல்லா வழிகளிலும் நானும் முயற்சித்து பாத்து விட்டேன்....
பலன் தான் இல்லை

அசோ அண்ணா..
நானும் ஏர்டெல் கனெக்ஷன் தான் பயன்படுத்துகிறேன்.....
அதனால் கூட பிரச்சனை வருமா....?:confused::confused:
என்னால் முடிந்த அளவு எல்லா புரவுசரிலும் முயற்சித்து விட்டென்.....

என்ன செய்வதென்று தெரியவில்லை,.......???

praveen
11-10-2007, 05:07 AM
தற்போது எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பழைய சர்வர் அட்ரஸ்ஸை, எனது internet service provider DNS செர்வர் கேட்சில் வைத்திருக்கும் போல.

ஓவியன்
11-10-2007, 05:58 AM
தற்போது எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பழைய சர்வர் அட்ரஸ்ஸை, எனது internet service provider DNS செர்வர் கேட்சில் வைத்திருக்கும் போல.

ஆம் இது கூட காரணமாக இருக்கலாம்....

மீண்டு நீங்கள் வழமை போல மன்றம் வர முடிந்தது மிக்க சந்தோசம்...!!! :)

praveen
11-10-2007, 02:35 PM
கண்டுபிடிச்சேன் என் தமிழ்மன்றத்தை எப்படி தொடர்ந்து தக்க வைப்பது என்று

விண்டோஸில் இருக்கும் hosts என்ற பைலில் ஒரு வரியை சேர்ப்பது மூலம் தக்க வைத்து கொண்டேன்
இந்த பைல் கீழே கண்ட இடத்தில் இருக்கும்.

Windows 95/98/Me c:\windows\hosts

Windows NT/2000/XP Pro c:\winnt\system32\drivers\etc\hosts

Windows XP Home c:\windows\system32\drivers\etc\hosts

(you may need administrator access for Windows NT/2000/XP)

அந்த hosts பைலை நோட்பேடில் திறந்து இறுதியில் தமிழ்மன்றத்தை சேர்த்த பின் பிரச்சினை இல்லாமல் பக்கம் திறக்கிறது. சரிவர தமிழ் மன்றம் திறக்காமல் (அடிக்கடி ஆனது எனக்கு சற்று போராடி இந்த வழியை கண்டபின் பிரச்சினை தீர்ந்தது) he page caan't be displayed என்று வந்தது.

==== அந்த பைல் ஆரம்பம் =======

# Copyright (c) 1993-1999 Microsoft Corp.
#
# This is a sample HOSTS file used by Microsoft TCP/IP for Windows.
#
# This file contains the mappings of IP addresses to host names. Each
# entry should be kept on an individual line. The IP address should
# be placed in the first column followed by the corresponding host name.
# The IP address and the host name should be separated by at least one
# space.
#
# Additionally, comments (such as these) may be inserted on individual
# lines or following the machine name denoted by a '#' symbol.
#
# For example:
#
# 102.54.94.97 rhino.acme.com # source server
# 38.25.63.10 x.acme.com # x client host

127.0.0.1 localhost
74.86.120.180 www.tamilmantram.com
74.86.120.180 tamilmantram.com

======= அந்த பைல் முடிவு ========

இதில் நான் சேர்த்தது இறுதியில் உள்ளது.

அதன் பிறகு ரீஸ்டார்ட் கூட செய்யாமல் பிரவுசரில் டைப்செய்த உடன் தமிழ்மன்றம் உடனே காட்சியளித்தது.

அமரன்
11-10-2007, 02:43 PM
அப்பாடா..இப்போதான் நிம்மதியாக இருக்கு... பிரவீனின் விடாமுயற்சிக்குப் பாராட்டும் பாதிக்கப்பட்ட (!)மக்கள் சார்பில் நன்றியும்..என்ன இனி மலரின் கலாய்ப்பு தொடருமேன்னு ஒரே ஒரு கவலைதான்..சமாளிக்கலாம்..

சாம்பவி
11-10-2007, 02:45 PM
தமிழ்மன்றம்.காம் சர்வர் ஐ.பி. அட்ரஸ் மாற்றம் செய்யப்பட்டதா நண்பர்களே ?
.

ஜெயாஸ்தா
11-10-2007, 03:00 PM
அசோ சொன்னபடி மாற்றம் செய்துவிட்டு, அது உங்களுக்கு பலனளித்ததா என்பதையும் மறக்காமல் சொல்லுங்கள் மக்களே..... அப்போததான் அது மற்றவர்களுக்கும் பயன்படும். நன்றி அசோ.

praveen
11-10-2007, 03:08 PM
நண்பர் ஜே.எம் க்காக

இது மாதிரி வேறு தளம் தெரியவில்லை என்றாலும் எனக்கு தளம் பெயரை குறிப்பிட்டு PM செய்யுங்கள்,(பொதுவிலே பதிந்து பிற தளத்தை விளம்பரப்படுத்தாதீர்கள்) பதில் தருகிறேன்.

எனக்கு இது மாதிரி இன்னும் 2 தளம் பிரச்சினை செய்தது, எல்லாவற்றையும் இப்படி host பைலை எடிட் செய்து சரி செய்து விட்டேன்.

இப்ப நான் நிம்மதியா இருக்கேன். அப்பாடா, ஒன்று இல்லாத போது தான் அதன் அருமை தெரிகிறது.

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள்.

ஜெயாஸ்தா
11-10-2007, 03:16 PM
நன்றி நண்பா.... எனக்கு அந்த மாதிரி பிரச்சனை ஏதும் இல்லை. எந்த இணையமுகவரியை தட்டச்சினாலும் அது உடனே வந்து விழுந்து விடுகிறது. ஏதேனும் சந்தேகம் என்றால் என் நண்பரான உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பேன் (நான் ஜஸ் வெச்சதில் ஜலதோசம் பிடித்திருக்குமே?)

நேசம்
11-10-2007, 07:56 PM
அருமையான தகவல்.(?) ஆனால் என்ன பிரச்சனை. இதற்கு அசோ அருமையான தீர்வு கொடுத்து இருக்கிறார்.அசோ அசத்துறார்னு தெரியுது

suraj
12-10-2007, 02:12 PM
இதை சிறிது தெரிந்து கொள்ளுங்கள்:
DNS propagation ஆக 72 மணி நேரம் வரை ஆகும்.

நண்பர் ஜே.எம் க்காக

இது மாதிரி வேறு தளம் தெரியவில்லை என்றாலும் எனக்கு தளம் பெயரை குறிப்பிட்டு PM செய்யுங்கள்,(பொதுவிலே பதிந்து பிற தளத்தை விளம்பரப்படுத்தாதீர்கள்) பதில் தருகிறேன்.

அதை இங்கே கூறலாம்மே. எப்படி சரி செய்வதென்று.

எனக்கு தெரிந்தது.
படி 1: start->run ,பின் cmd என தட்டச்சு செய்யவும் ..தற்போது டாஸ் திறக்கும்.
படி 2: ping websitename
உதாரணம் ping tamilmantram.com

http://i83.photobucket.com/albums/j313/suraj_pic/ipfind.jpg
IP தெரிகிறதா!

படி 3: நண்பர் கூறியது போல host பயிலை எடிட் செய்யவும்.
விண்டோஸில் இருக்கும் hosts என்ற பைலில் ஒரு வரியை சேர்ப்பது மூலம் தக்க வைத்து கொண்டேன்
இந்த பைல் கீழே கண்ட இடத்தில் இருக்கும்.

Windows 95/98/Me c:\windows\hosts

Windows NT/2000/XP Pro c:\winnt\system32\drivers\etc\hosts

Windows XP Home c:\windows\system32\drivers\etc\hosts

(you may need administrator access for Windows NT/2000/XP)

அந்த hosts பைலை நோட்பேடில் திறந்து இறுதியில் தமிழ்மன்றத்தை சேர்த்த பின் பிரச்சினை இல்லாமல் பக்கம் திறக்கிறது. சரிவர தமிழ் மன்றம் திறக்காமல் (அடிக்கடி ஆனது எனக்கு சற்று போராடி இந்த வழியை கண்டபின் பிரச்சினை தீர்ந்தது) he page caan't be displayed என்று வந்தது.

==== அந்த பைல் ஆரம்பம் =======

# Copyright (c) 1993-1999 Microsoft Corp.
#
# This is a sample HOSTS file used by Microsoft TCP/IP for Windows.
#
# This file contains the mappings of IP addresses to host names. Each
# entry should be kept on an individual line. The IP address should
# be placed in the first column followed by the corresponding host name.
# The IP address and the host name should be separated by at least one
# space.
#
# Additionally, comments (such as these) may be inserted on individual
# lines or following the machine name denoted by a '#' symbol.
#
# For example:
#
# 102.54.94.97 rhino.acme.com # source server
# 38.25.63.10 x.acme.com # x client host

127.0.0.1 localhost
74.86.120.180 www.tamilmantram.com
74.86.120.180 tamilmantram.com

======= அந்த பைல் முடிவு ========

இதில் நான் சேர்த்தது இறுதியில் உள்ளது.

அதன் பிறகு ரீஸ்டார்ட் கூட செய்யாமல் பிரவுசரில் டைப்செய்த உடன் தமிழ்மன்றம் உடனே காட்சியளித்தது.

படி 4: இப்ப திறக்குமே.

வேறு முறை தெரிந்தவர்கள் கூறலாமே.

குறிப்பு:
நீங்கள் இப்படி செய்வது பெர்மனண்ட் இணைய தள தொடர்ப்பிற்காகும். எனவே இனி தளத்தின் IP அல்லது செர்வர் மாற்றினால் இங்கே திரும்பவும் எடிட் செய்ய வேண்டும்.

சாம்பவி
12-10-2007, 06:28 PM
[B]
குறிப்பு:
நீங்கள் இப்படி செய்வது பெர்மனண்ட் இணைய தள தொடர்ப்பிற்காகும். எனவே இனி தளத்தின் IP அல்லது செர்வர் மாற்றினால் இங்கே திரும்பவும் எடிட் செய்ய வேண்டும்.

மிகச் சரி நண்பரே... இன்டெர்நெட் , முக்கியமாக, DNS பரிணாம வளர்ச்சினின்றும் பின்னோக்கி செல்வது போலும் இது...! சில பல காரணங்களுக்காக IP எண் மாறுமேயாயின் மறுபடியும் etc/host ஃபைல் எடிட் செய்யப்பட வேண்டும்...
சில தளங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட IP எண்களுடன், சுழற்சி முறையில் பெயர் தீர்மானிக்கின்றன ( round robin DNS resolution ). அங்கும் இவ்வகை static IP - தளப்பெயர் பொருத்தங்கள் பிரச்சனை விளைவிக்கும்.. !
IP - தளப்பெயர் தீர்மானித்தலை அதற்கான சர்வர்களிடம் விட்டுவிடுவதே மேல்.

.

praveen
13-10-2007, 07:34 AM
அருமை நண்பர் லொள்ளு வாத்தியாரும் இந்த பிரச்சினையில் சிக்குண்டுஇருக்கிறார். அவர் என்னை தொடர்பு கொண்ட போது, இங்கு நான் கொடுத்த தீர்வையே பதிலாக கொடுத்திருக்கிறேன். அவர் விரைவில் வந்து சேர்வார் என்று எதிர்ப்பர்ப்போமாக.

ஓவியன்
13-10-2007, 07:40 AM
பிரவீன் மன்ற மக்களுக்கு தாங்கள் செய்யும் உதவிகளின் பெறுமதி, அளவிட முடியாதது...

மிக்க நன்றி நண்பரே!

lolluvathiyar
13-10-2007, 01:25 PM
3 நாள் போரடி மன்றம் வரமுடியாமல் இன்று நண்பர் ப்ரவீன் மெயில் முகவரியை கண்டுபிடித்து, அவரின் உதவியால் வந்து சேர்ந்தேன். அனைவருக்கும் மிக்க நன்றி.

ஐபி அட்றசை டைரக்டாக அட்ரஸ் பாரில் அடித்தால் ஓபன் ஆகவில்லையெ, இதற்க்கு ஏதாவது வழிமுறை இருகிறதா

suraj
13-10-2007, 02:22 PM
Dedicated IP -நம் தளத்திற்கு இருந்தால் தான் அப்படி திறக்கும்.

நம் தளத்திற்கு dedicated IP முகவரி இல்லை. அது தான்.

நன்றி

சூரியன்
15-10-2007, 04:44 PM
எனக்கும் இந்த பிரச்சனை அடிக்கடி வருகிறது..
இதை நிர்வாகி கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலர்
15-10-2007, 06:40 PM
எனக்கும் இந்த பிரச்சனை அடிக்கடி வருகிறது..
இதை நிர்வாகி கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நண்பரே...
பிரவீண் அண்ணா சொன்னது போல் ஒரு முறை முயற்சிசெய்து பாருங்களேன்......
அதன்பின்னும் வரவில்லை என்றால் வேறு வழிகளில் முயற்சி செய்யலாம்..