PDA

View Full Version : மொழி மாற்றம் குறித்த சந்தேகம்

junaaham2
08-10-2007, 11:52 AM
ஆங்கிலத்தில் வரும் சில தகவல்களை அல்லது கட்டுரைகளை அப்படியே தமிழில் மொழி மாற்றம் செய்து படிக்க ஏதேனும் இனைய தளம் உண்டா அப்படி இருந்தால் அதன் முகவரியை தெரிவியுங்கள் நன்பர்களே.

ஆதவா
08-10-2007, 12:01 PM
அப்படி எந்த மென்பொருளும் இருப்பதாகத் தெரியவில்லை... இருப்பின் அத்தனை ஆங்கில புத்தகங்களும் இந்நேரம் தமிழில்
வந்திருக்கும்...

மயூ
08-10-2007, 12:11 PM
இல்லை அப்படியான மென்பொருள் எதுவும் இது வரை இல்லை... தமிழ் சொற்பிழை திருத்தி கூட சரியாக இன்னமும் வரவில்லை.. அடுத்த சில வருடங்களுக்கும் நம்மவர்கள் தயாரிப்பார்கள் என்று நம்புவோம்!!!

ஆதவா
08-10-2007, 12:16 PM

நடந்தால் பல நன்மைகள்....:)

praveen
08-10-2007, 12:16 PM
ஆம், இது பற்றி முன்னரே, நான் இங்கு ஒரு திரியில் பதிந்திருக்கிறேன்.

தமிழ் வாய்ஸ் ரெக்கஹனைசேன் மென்பொருளும் இல்லை
தமிழ் ஓ.சி.ஆர் மென்ப்பொருளும் இல்லை
தமிழ் டிராண்ஸ்லேட்டரும் இல்லை

இனிவரும் வருடங்களில் வரும்

suraj
12-10-2007, 02:46 PM
ஆங்கிலத்தில் வரும் சில தகவல்களை அல்லது கட்டுரைகளை அப்படியே தமிழில் மொழி மாற்றம் செய்து படிக்க ஏதேனும் இனைய தளம் உண்டா அப்படி இருந்தால் அதன் முகவரியை தெரிவியுங்கள் நன்பர்களே.
அப்படி தளம் இல்லை. மென்பொருள் AI உத்தியை பயன்படுத்தி தான் செய்யவேண்டியது இருக்கும் .. பல வருடம் காத்திருக்க வேண்டும்.

தமிழ் ஓ.சி.ஆர் மென்ப்பொருளும் இல்லை

ஓ.சி.ஆர் மென்ப்பொருள் உள்ளது நண்பரே ஆனால் பக்காவா வேலை செய்யாது .இது தான் குறை.

சுட்டி : http://www.ildc.gov.in/GIST/htm/ocr_spell.htm (தமிழக அரசு இணையதளம்)

நன்றி

leomohan
14-10-2007, 03:15 PM
ஆங்கிலத்தில் வரும் சில தகவல்களை அல்லது கட்டுரைகளை அப்படியே தமிழில் மொழி மாற்றம் செய்து படிக்க ஏதேனும் இனைய தளம் உண்டா அப்படி இருந்தால் அதன் முகவரியை தெரிவியுங்கள் நன்பர்களே.

இது தற்போதைக்கு இல்லை நண்பரே. ஏன் தாமதம் செய்கிறார்கள் என்றும் தெரியவில்லை. தமிழ் கணினி உலகம் இன்னும் பல வாறு முன்னேற வேண்டும்.

மயூரேசன் வந்தால் ஏதாவது உதவி கிட்டலாம்.

மயூ
15-10-2007, 02:53 AM
இது தற்போதைக்கு இல்லை நண்பரே. ஏன் தாமதம் செய்கிறார்கள் என்றும் தெரியவில்லை. தமிழ் கணினி உலகம் இன்னும் பல வாறு முன்னேற வேண்டும்.

மயூரேசன் வந்தால் ஏதாவது உதவி கிட்டலாம்.
முதலே நான் சொன்னேனே அப்படியான மென்பொருள் இல்லை... சரியான சொற்பிழை திருத்தி கூட இல்லாத வேளயில், மொழிமாற்றியைத் தேடுவது கொஞ்சம் ஓவரும் கூட.

ஆபீஸ் 2003க்கு மேலதிகமான ஒரு பொதியை வாங்க நிறுவுவதன் மூலம் தமிழ் சொற்பிழை திருத்தியை நிறுவிக்கொள்ளலாம். மொழி பெயர்ப்பான் இது வரை இல்லை!!!! :icon_p:

leomohan
15-10-2007, 08:59 AM

Microsoft Proofing Tools 2003 ல் பிழை திருத்தி வசதி சுமாராக இருந்தாலும் இது ஒரு நல்ல ஆரம்பம்.

மயூ
15-10-2007, 12:49 PM
Microsoft Proofing Tools 2003 ல் பிழை திருத்தி வசதி சுமாராக இருந்தாலும் இது ஒரு நல்ல ஆரம்பம்.

மைக்ரோசாப்டை நம்பி அவ்வளவாகப் பிரயோசனம் இல்லை. நம்மவர்கள் களத்தில் குதித்தால் தரமான மென்பொருட்களை உருவாக்கலாம். இதற்குப்பல உதாரணங்களும் உண்டு, எ.கா இ-கலப்பை மென்பொருள்!!!

junaaham2
26-10-2007, 07:02 PM
அத்தனையும் தமிழில் வந்தாலும் இனையதளத்தின் வளர்சியோடு ஒத்துவந்துவிடுமா?