PDA

View Full Version : இந்திய அரசு... இந்திய ரசிகர்களின் பாராமுகம



உதயசூரியன்
05-10-2007, 05:02 AM
இந்திய அரசு... இந்திய ரசிகர்களின் பாராமுகம்.....

நடந்து முடிந்த 20 க்கு இருபது உலக கோப்பையை வென்ற இந்திய அணியை.....பாராட்டு மழையில் மட்டும் அல்ல...

பண மழையில் ( இந்திய ஏழை நாடென்று யார் சொன்னது) நனைய வைத்தது...
ரசிகர்களின் கூத்தும் கும்மாளமும்.. வீரர்களின் அணி வகுப்பு...
அல்லோகல படுத்தினர்.. ரசிகர்கள் மற்றும் இந்திய அரசு..

ஆனால்..
நம் நாட்டு விளையாட்டான.. ஆக்கி யில் மீண்டும் ஆசிய பட்டம் வென்று... திரும்பிய அணிக்கு எந்த வித உற்சாகமும் அளிக்க பட வில்லை....
வருத்தத்திற்குறியது... வேதனை குறியது...

ரசிகர்களின் ரசனையும் மகா மட்டமானவை...

தற்போது... இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வனாதன் ஆனந்த் இதை ஒரு கிண்டல் தொனிந்த பாணியிலேயே தெரிவித்துள்ளார் தனது பேட்டியில்..

நானும் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளேன்.. பார்க்கலாம் இந்திய அரசும், இந்திய ரசிகர்களும்.. எப்படி வரவேற்பு அளிக்கிறார்கள் என்று...
இவ்வாறு கூறியுள்ளார்.

பார்போம் இந்தியர்களின் ஒரு தலை ரசிப்பை

பாராமுகம் இல்லாமல் இருந்தால் தான் அனைத்து விளையாட்டும் மெருகேறும்....

வாழ்க தமிழ்

ஓவியன்
05-10-2007, 05:07 AM
உங்கள் ஆதங்கம் நியாயமானதாகவே தெரிகிறது உதய சூரியன், எல்லா விளையாட்டுக்களையும் சமனானதாகப் பார்க்கும் மனப்பாங்கு இன்னும் நம்மிடை இல்லை என்பது வருத்ததிற்குரியதே....

உதயசூரியன்
05-10-2007, 12:08 PM
அற்புதமான செய்தி... தற்போது கிடைத்துள்ளது...

தோற்க்கும் போட்டீயையும் கோடி கணக்கில் புரள விடும் மக்கள், ஊடகங்கள்..
கவனத்தில் கொள்ளாத இந்திய அரசு..

இதற்கு மத்தியில் இன்றைய செய்தி...
தமிழக அரசு செய்தி..

தமிழக விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் பரிசு அறிவித்து( அனைத்து விளையாட்டு துறைகள்) தடகளம் மற்றும் தமிழக ஆக்கி வீரர்கள்.. என்று அனைவருக்கும் பரிசை அளித்த போது..
விஸ்வனாத் ஆனந்துக்கு 25 லட்சம் ஊக்க பரிசையும் அறிவித்தார்...

கலைஞரும் ஒரு விளையாட்டு ரசிகர் தான்..

அதுவும் கிரிக்கட் பிரியர்...
ஆனால் அவர் பல தர பட்ட விளையாட்டு விரர்களையும் உற்சாக படுத்தியது..

என்னுடைய ஆதங்கத்துக்கு கிடைத்த சிறிய ஆறுதல்...

இந்திய அரசும்.. ரசிகர்களும்.. எப்போது பார்பார்களோ...???

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்