PDA

View Full Version : பார்வை ஒன்றே போதுமே!!!

aren
04-10-2007, 04:43 PM
பார்வை ஒன்றே போதுமே என்றேன்
என் அடுத்தவீட்டுப் பெண்ணிடம்!!!

ஒரு பெரிய கல் என் முகத்தில் விழுந்து
ஒரு கண் போய் ஒற்றைக்கண் ஆனேன்
பார்வை ஒன்றே போதுமா
பாடல் என் காதில் விழுந்தது!!!

அன்புரசிகன்
04-10-2007, 04:44 PM
அவள் தான் உங்களுக்குத்தகுந்த ஜோடி... உங்கள் வார்த்தையை தட்டாது மெய்ப்பித்திருக்கிறாள்....

சூப்பருங்கோ.

aren
04-10-2007, 04:46 PM
அவள் தான் உங்களுக்குத்தகுந்த ஜோடி... உங்கள் வார்த்தையை தட்டாது மெய்ப்பித்திருக்கிறாள்....

சூப்பருங்கோ.

இப்படி ஒவ்வொருத்தரும் இருந்துவிட்டால், அவ்வளவுதான் கண்ணடிப்பவனுக்கு கண் இருக்காது, நாக்கால் சொட்டு போடுவனுக்கு நாக்கே இருக்காது. அதோகதிதான்.

அமரன்
04-10-2007, 05:43 PM
ஹஹ்ஹ்ஹ்ஹா....

பார்வை ஒன்றே போதுமேயென
சொன்னது "அழுத்தமாக"
விழுந்தது
பாவை காதில்..
பர்வை பறித்தாள்...

பார்வை பாறையாகி
விழுந்திருந்தால்....

நல்ல வேளை
நான் பிளைத்து கொண்டேன்
பாடல் ஒலித்தது..

aren
05-10-2007, 08:36 AM
அமரன் நீங்கள் வேறுமாதிரி திங்க் பன்றீங்களா. இந்த தடவை தப்பித்துவிட்டீர்கள். அடுத்த முறை ஜாக்கிரதை.

பிழைத்துக்கொண்டால் சரிதான்.

சிவா.ஜி
05-10-2007, 08:42 AM
ஆஹ்ஹா ஹா...நல்ல பக்கத்துவீட்டுக்காரி....நல்ல வேளை "இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே" என்று பாடாமல் போனீர்களே.

aren
05-10-2007, 08:43 AM
ஆஹ்ஹா ஹா...நல்ல பக்கத்துவீட்டுக்காரி....நல்ல வேளை "இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே" என்று பாடாமல் போனீர்களே.

ஒரு தடவை வாங்கியது போதாதா சிவா. இன்னும் வேண்டுமா?

ஒன்றே போதும்
கண் மட்டும்ல்ல
அடியும்தான்!!!

Narathar
05-10-2007, 08:44 AM
ஆஹ்ஹா ஹா...நல்ல பக்கத்துவீட்டுக்காரி....நல்ல வேளை "இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே" என்று பாடாமல் போனீர்களே.

பாடினால் அடுத்த கண்ணும் போய்
காசியாகிவிடுவார் அரேன்

aren
05-10-2007, 08:45 AM
பாடினால் அடுத்த கண்ணும் போய்
காசியாகிவிடுவார் அரேன்

அதே அதே சபாபதி!!!

நாராயணா இப்படியெல்லாம் நினைக்க வேண்டியிருக்கிறதே.

சிவா.ஜி
05-10-2007, 08:46 AM
அவர்தான் ஒரே அடிக்கே கதிகலங்கி போதுண்டா சாமி என்கிறாரே..

aren
05-10-2007, 08:48 AM
அவர்தான் ஒரே அடிக்கே கதிகலங்கி போதுண்டா சாமி என்கிறாரே..

அடி வாங்கியவனுக்குத்தான் அதன் வலி தெரியும்.

நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். அந்த அனுபவம் புதுமையாக இருக்கும்.

சிவா.ஜி
05-10-2007, 08:50 AM
அடி வாங்கியவனுக்குத்தான் அதன் வலி தெரியும்.

நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். அந்த அனுபவம் புதுமையாக இருக்கும்.

அதுசரி...யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுகன்னு தான் இருக்கே தவிர...துன்பம்ன்னு இல்லீங்கோ...நான் எஸ்கேப்.....

aren
05-10-2007, 08:52 AM
அதுசரி...யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுகன்னு தான் இருக்கே தவிர...துன்பம்ன்னு இல்லீங்கோ...நான் எஸ்கேப்.....

நான் ரொம்பவும் நல்லவங்க. எனக்கு கிடைத்தது அனைத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவே விரும்புவேன். அதன் எதிரொலிதான் இது.

மன்மதன்
05-10-2007, 11:43 AM
இனியாவது கவனமாயிருங்கள்..:D

ஆதவா
05-10-2007, 12:26 PM
இதுக்குத்தான் போனில் பேசனுங்கறது....

Narathar
05-10-2007, 12:31 PM
அடி வாங்கியவனுக்குத்தான் அதன் வலி தெரியும்.

நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். அந்த அனுபவம் புதுமையாக இருக்கும்.

அப்புரம் அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன் என்று பாடித்திரிய வேண்டியது தான்

aren
06-10-2007, 02:46 AM
இனியாவது கவனமாயிருங்கள்..:D

நன்றி மன்மதன். நீங்கள் சொன்னபொழுதே கேட்டிருக்கவேண்டும். என்ன செய்வது.

aren
06-10-2007, 02:47 AM
இதுக்குத்தான் போனில் பேசனுங்கறது....

இதுவும் நல்ல ஐடியாவாகாத்தான் இருக்கு. உங்களுக்கு சக்ஸாக இருந்திருந்தால், அந்த ஃபார்முலாவையா உபயோகிக்கலாமே.

aren
06-10-2007, 02:47 AM
அப்புரம் அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன் என்று பாடித்திரிய வேண்டியது தான்

இவ்வளவு நடந்தபிறகு மறுபடியும் பாட்டா, நான் எஸ்கேப்.

ஜெயாஸ்தா
06-10-2007, 02:48 AM
கவிதையில் நகைகக்க வைத்துவிட்டீர்கள் ஆரென். இனிமேலாவது பெண்களிடம் இதுமாதிர பேசும்போது ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு கவசம் அணிந்து செல்லுங்கள்.

சிவா.ஜி
06-10-2007, 07:53 AM
ஒற்றைக்கல்லில் உங்களை
ஒற்றைக்கண்ணனாக்கி விட்டாள்
பக்கத்து வீட்டுக்காரி
பலே கில்லாடி!

ஓவியன்
06-10-2007, 07:58 AM
அது என்னவோ தெரியலை, இப்போதெல்லாம் அரென் அண்ணாவின் கவிதைகளில் பக்கத்து வீட்டுக் காரி தான் அடிக்கடி வருகிறார்....!! :D
எனக்கென்னவோ இதிலே எதோ சம்திங் இருக்கிற மாதிரி இருக்கு.....!! :D

சிவா.ஜி
06-10-2007, 08:00 AM
ஆரென் பக்கத்து வீட்டுக்காரியிடம் அடுத்து இந்த பாட்டைத்தான் பாடப்போகிறார்...'உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்'