PDA

View Full Version : தனியாக விளக்கம் எப்படி கொடுக்க வேண்டும்

நேசம்
02-10-2007, 07:55 PM
நான் ஒருத்தருடைய திரிக்கு வரிக்கு வரி விளக்க கொடுக்க விரும்புகிறேன். எப்படி கொடுக்கலாம்

அன்புரசிகன்
02-10-2007, 08:07 PM
உங்கள் கேள்வி சரியாக எனக்குப்புரியவில்லை. ஆனால் ஒரு உதாரணத்தை தருகிறேன். பாருங்கள்.
---------

[ quote=சூரியன்;279743]என் ஜீவன் பிரிந்தாலும்
கவலை இல்லை
உன் அன்பிருந்தால்
மரணத்தையும் வென்றுவிடுவேன்.[/quote]
அன்பு எதையும் வெல்லும் என்பது சரிதான்
...................
[ quote=சூரியன்;279743]
சில நினைவுகள்
பல உறவுகளை
நினைவு படுத்தும்

எனக்கு
முதலில் வருவது
உன்
அழகு முகம்தான்[/quote]
உள்ளம் கொல்லை கொன்டால் இது தான் நடக்கும்
....................
[ quote=சூரியன்;279743]
நான் நேசிக்கும் பலர்
என்னை மறக்க நினத்தாலும்
என்னை நேசிக்கும் சிலரை
இறக்கும் வரை மறக்கமாட்டேன்.[/quote]
இது முற்றுலும் சிறந்த கருத்து
..............
[ quote=சூரியன்;279743]
நீ நெருப்பாக
சுட்டு இருந்தாலும்
என் உள்ளம் உனக்காக
உருகும் மெழுகாக,[/quote]
பாத்து இல்லாமல் போய் விடபொகிறது

கவிதை மிக மிக அருமை:icon_b:

இது நண்பர் மனோஜ் ஒரு திரியில் பதிந்த பின்னூட்டம். இவ்வாறு நீங்கள் பதியலாம்.

ஒரு பதிவை எடுத்து இடையிடையில் quote என்பதை தகுந்த குறியுட்டுடன் கொடுக்கலாம். அல்லது நீங்கள் பின்னூட்டம் கொடுக்கவேண்டிய வரிகளை தெரிவுசெய்துவிட்டு http://www.tamilmantram.com/vb/images_pb/editor/quote.gifஎன்பதை அழுத்தினால் அவை மேற்கோளாக்கப்படும்.

இங்கே quote என்பதற்கு முன்னால் நான் ஒரு இடைவெளி கொடுத்துள்ளேன். அப்போது தான் பதிவில் அந்த சொற்கள் தெரியவேண்டும் என்பதற்காக. ஆனால் நீங்கள் கொடுக்கும் போது அவ்வாறு செசய்வேண்டியதில்லை.

நேசம்
02-10-2007, 08:15 PM
நண்பர் அன்பு எனது கேள்வியை சரியாக புரிந்து கொண்டிர்கள். ஆனால் என் அறிவுக்கு தான் விள்க்கம் போதுமானதாக இல்லை.கூடுதல் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்

சாம்பவி
02-10-2007, 08:17 PM
நீங்கள் விளக்கம் அளிக்க விரும்பும் பின்னூட்டத்தின் கீழே இருக்கும் "quote" என்ற பொத்தானை சொடுக்கினால் போதும், உங்களின் மாற்றியமைக்கும் வசதியுடன் கூடிய, "editable quick reply window" கிடைக்கும். உங்கள் விருப்பப்படி, பழைய பின்னூட்டதின் இடை இடையே, உங்களின் எண்ணங்களை பதிவு செய்ய இது உதவும்.

நேசம்
02-10-2007, 08:32 PM
நீங்கள் விளக்கம் அளிக்க விரும்பும் பின்னூட்டத்தின் கீழே இருக்கும் "quote" என்ற பொத்தானை சொடுக்கினால் போதும், .

ச*ரியா

உங்களின் மாற்றியமைக்கும் வசதியுடன் கூடிய, "editable quick reply window" கிடைக்கும். உங்கள் விருப்பப்படி, பழைய பின்னூட்டதின் இடை இடையே, உங்களின் எண்ணங்களை பதிவு செய்ய இது உதவும்.

நண்றி ."editable quick reply winடொந் " எங்கே இருக்கிறது.

அன்புரசிகன்
02-10-2007, 08:41 PM
உதாரணத்திற்கு சாம்பவியின் பதிவை நான் பயன்படுத்தி விளக்கம் தர முயல்கிறேன். :D

சாதாரணமாக ஒவ்வொருவரின் பதிவின் கீழ்ப்பகுதியில் http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/quote.gif எனும் மேற்கோளுக்கான icon காணப்படும். அதை அழுத்தினால் அந்தப்பதிவு ஒரு window ல் கீழ்க்கண்டவாறு தோன்றும்.

[ quote=சாம்பவி;279832]நீங்கள் விளக்கம் அளிக்க விரும்பும் பின்னூட்டத்தின் கீழே இருக்கும் "quote" என்ற பொத்தானை சொடுக்கினால் போதும், உங்களின் மாற்றியமைக்கும் வசதியுடன் கூடிய, "editable quick reply window" கிடைக்கும். உங்கள் விருப்பப்படி, பழைய பின்னூட்டதின் இடை இடையே, உங்களின் எண்ணங்களை பதிவு செய்ய இது உதவும்.[/ quote]

இதில் ஆரம்பத்தில் [ quote=சாம்பவி;279832] எனவும் முடிவில் [/ quote] எனவும் தோன்றும். இதை நீங்கள் நிச்சயம் காணக்கூடியதாக இருக்கும்.

இப்போது முதலில் நீங்கள்
"விளக்கம் அளிக்க விரும்பும் பின்னூட்டத்தின் கீழே இருக்கும் "quote" என்ற பொத்தானை சொடுக்கினால் போதும்"
என்ற வரிகளுக்கு பதில் கொடுக்க விரும்பினால் அந்த வசனத்திற்கு முன்னால் [ quote=சாம்பவி;279832] என்பதையும் முடிவில் [/ quote] என்பதையும் நீங்கள் copy செய்து paste செய்து கொடுத்துவிட்டு [/ quote] ற்கு பின்னர் உங்கள் பதிலை நீங்கள் இடலாம்.

உ+ம்:

[ quote=சாம்பவி;279832]
"விளக்கம் அளிக்க விரும்பும் பின்னூட்டத்தின் கீழே இருக்கும் "quote" என்ற பொத்தானை சொடுக்கினால் போதும்" [/ quote]
உங்கள் பதில்

பின் "உங்கள் விருப்பப்படி, பழைய பின்னூட்டதின் இடை இடையே, உங்களின் எண்ணங்களை பதிவு செய்ய இது உதவும்" என்பதற்கு பதிலிட விரும்பினால் மேற்கூறியவாறு மீண்டும் இடுங்கள்.

உ+ம்:

[ quote=சாம்பவி;279832]
உங்கள் விருப்பப்படி, பழைய பின்னூட்டதின் இடை இடையே, உங்களின் எண்ணங்களை பதிவு செய்ய இது உதவும் [/ quote]
உங்கள் பதில்

இறுதியாக நீங்கள் பார்த்தால் நீங்கள் இவ்வாறு கொடுத்திருக்க வேண்டும்.

[ quote=சாம்பவி;279832]
"விளக்கம் அளிக்க விரும்பும் பின்னூட்டத்தின் கீழே இருக்கும் "quote" என்ற பொத்தானை சொடுக்கினால் போதும்" [/ quote]
உங்கள் பதில்1

[ quote=சாம்பவி;279832]
உங்கள் விருப்பப்படி, பழைய பின்னூட்டதின் இடை இடையே, உங்களின் எண்ணங்களை பதிவு செய்ய இது உதவும் [/ quote]
உங்கள் பதில்2
இவ்வாறு நீங்கள் தொடர்ச்சியாக கொடுத்துக்கொண்டே போகலாம்.

புரியாவிட்டால் தயங்காது கூறுங்கள் . படங்களின் உதவியுடன் விளக்க முயலுகிறேன்.

சாம்பவி
02-10-2007, 08:47 PM
மிக்க சரி.
நீங்கள் பதில் அனுப்பும் போது "quote" பொத்தானை சொடுக்கியவுடன், "[ quote ]" மற்றும் "[ /quote ]" அடைப்புக்குள் பழைய பின்னூட்டம் இருக்கும் இல்லையா... அதில் உங்களுக்கு தேவையான வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை நீக்கி விட்டு பதில் அளிக்கலாம். இல்லையேல்... அந்த வரிகளின் இடையிடையே உங்கள் பதில்களை பதிவு செய்யலாம்... உங்கள் பதிவை bold அல்லது நிறத்தால் highlight செய்வதால் உங்கள் பதில்கள் தனித்து நின்று, மற்றவர்கள் படிக்க ஏதுவாக அமையும்.

நேசம்
02-10-2007, 08:49 PM
உதாரணத்திற்கு சாம்பவியின் பதிவை நான் பயன்படுத்தி விளக்கம் தர முயல்கிறேன். :D

சாதாரணமாக ஒவ்வொருவரின் பதிவின் கீழ்ப்பகுதியில் http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/quote.gif எனும் மேற்கோளுக்கான icon காணப்படும். அதை அழுத்தினால் அந்தப்பதிவு ஒரு window ல் கீழ்க்கண்டவாறு தோன்றும்.

[ quote=சாம்பவி;279832]நீங்கள் விளக்கம் அளிக்க விரும்பும் பின்னூட்டத்தின் கீழே இருக்கும் "quote" என்ற பொத்தானை சொடுக்கினால் போதும், உங்களின் மாற்றியமைக்கும் வசதியுடன் கூடிய, "editable quick reply window" கிடைக்கும். உங்கள் விருப்பப்படி, பழைய பின்னூட்டதின் இடை இடையே, உங்களின் எண்ணங்களை பதிவு செய்ய இது உதவும்.[/ quote]

இதில் ஆரம்பத்தில் [ quote=சாம்பவி;279832] எனவும் முடிவில் [/ quote] எனவும் தோன்றும். இதை நீங்கள் நிச்சயம் காணக்கூடியதாக இருக்கும்.

இப்போது முதலில் நீங்கள்
"விளக்கம் அளிக்க விரும்பும் பின்னூட்டத்தின் கீழே இருக்கும் "quote" என்ற பொத்தானை சொடுக்கினால் போதும்"
என்ற வரிகளுக்கு பதில் கொடுக்க விரும்பினால் அந்த வசனத்திற்கு முன்னால் [ quote=சாம்பவி;279832] என்பதையும் முடிவில் [/ quote] என்பதையும் நீங்கள் copy செய்து paste செய்து கொடுத்துவிட்டு [/ quote] ற்கு பின்னர் உங்கள் பதிலை நீங்கள் இடலாம்.

உ+ம்:

[ quote=சாம்பவி;279832]
"விளக்கம் அளிக்க விரும்பும் பின்னூட்டத்தின் கீழே இருக்கும் "quote" என்ற பொத்தானை சொடுக்கினால் போதும்" [/ quote]
உங்கள் பதில்

பின் "உங்கள் விருப்பப்படி, பழைய பின்னூட்டதின் இடை இடையே, உங்களின் எண்ணங்களை பதிவு செய்ய இது உதவும்" என்பதற்கு பதிலிட விரும்பினால் மேற்கூறியவாறு மீண்டும் இடுங்கள்.

உ+ம்:

[ quote=சாம்பவி;279832]
உங்கள் விருப்பப்படி, பழைய பின்னூட்டதின் இடை இடையே, உங்களின் எண்ணங்களை பதிவு செய்ய இது உதவும் [/ quote]
உங்கள் பதில்

இறுதியாக நீங்கள் பார்த்தால் நீங்கள் இவ்வாறு கொடுத்திருக்க வேண்டும்.

[ quote=சாம்பவி;279832]
"விளக்கம் அளிக்க விரும்பும் பின்னூட்டத்தின் கீழே இருக்கும் "quote" என்ற பொத்தானை சொடுக்கினால் போதும்" [/ quote]
உங்கள் பதில்1

[ quote=சாம்பவி;279832]
உங்கள் விருப்பப்படி, பழைய பின்னூட்டதின் இடை இடையே, உங்களின் எண்ணங்களை பதிவு செய்ய இது உதவும் [/ quote]
உங்கள் பதில்2
இவ்வாறு நீங்கள் தொடர்ச்சியாக கொடுத்துக்கொண்டே போகலாம்..

சாம்ப*வி க்கு நான் கொடுத்த* ப*திவை பார்த்திங்க*ளா

புரியாவிட்டால் தயங்காது கூறுங்கள் . படங்களின் உதவியுடன் விளக்க முயலுகிறேன்.

அன்பு உங்க*ள் உத*விக்கு ந*ன்றி. என்னுடையா திரியில் ப*ல*ருடைய* திரியிலிருந்து மேற்கோள் காட்ட* விரும்புகிறே. எப்ப*டி செய்ய*லாம்.

சாம்பவி
02-10-2007, 08:57 PM
தமிழில் தட்டச்சு விரல்களுக்கு புதிதாகையால் நேரமாகிறது. விரிவான விளக்கங்களுக்கு நன்றி அன்புரசிகன்.

அன்புரசிகன்
02-10-2007, 08:58 PM
http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/multiquote_off.gif என்பதன் ஒவ்வொருவரின் பதிவினடியிலும் உள்ளதை click செய்தால் அது தெரிவாகும். அது தெரிவாகியதும் அந்த Icon இவ்வாறு http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/multiquote_on.gif தோன்றும். பின்னர் இறுதியில் quote ஐ அழுத்தி தெரிவுசெய்தவற்றை text editor ற்கு கொண்டுவரலாம். ஆனால் இது நான் இதுவரை ஒரே திரியில் தான் செய்துபார்த்துள்ளேன். மற்றயதிரிகளில் இருந்தும் கொண்டுவரமுடியுமோ என்று தெரியாது. முயன்று பாருங்கள்.

அன்புரசிகன்
02-10-2007, 09:01 PM
தமிழில் தட்டச்சு விரல்களுக்கு புதிதாகையால் நேரமாகிறது. விரிவான விளக்கங்களுக்கு நன்றி அன்புரசிகன்.

இதில் என்ன சாம்பவி... நானும் ஆரம்பத்தில் அப்படித்தான். (அதற்காக இப்போது பெரிய வேகத்தில் பதிப்பேன் என்று அர்த்தமல்ல:lachen001:)

நீங்கள் விரைவில் கலாய்ப்பீர்கள். அந்த அறிகுறி இப்போதே உங்கள் பதிவுகளில் தெரிகிறது. வாழ்த்துக்கள் சாம்பவி.

நேசம்
02-10-2007, 09:11 PM
http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/multiquote_off.gif என்பதன் ஒவ்வொருவரின் பதிவினடியிலும் உள்ளதை click செய்தால் அது தெரிவாகும். அது தெரிவாகியதும் அந்த Icon இவ்வாறு http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/multiquote_on.gif தோன்றும். பின்னர் இறுதியில் quote ஐ அழுத்தி தெரிவுசெய்தவற்றை text editor ற்கு கொண்டுவரலாம். .[/QUஓடே]நிங்கள் சொன்ன மாதிரி செய்தென். ஆனால் எப்பொழுது மாதிரி தான் இருக்கிறது.இப்பொழுது கூட "QUOTE=அன்புரசிகன்;279843][IMG]" "cuட்" பண்ணி "pastஎ " செய்து இந்த திரியை பதிந்தேன்
[QUOTE=அன்புரசிகன்;279843][IMG]
ஆனால் இது நான் இதுவரை ஒரே திரியில் தான் செய்துபார்த்துள்ளேன். மற்றயதிரிகளில் இருந்தும் கொண்டுவரமுடியுமோ என்று தெரியாது. முயன்று பாருங்கள்.

கீழ்க*ண்ட* இத*ய*த்தின் திரியை பாருங்க*ள் ந*ண்ப*ரே.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9554&page=4