PDA

View Full Version : பெரிய கோப்புகளை சிறிதாக்க



Mano.G.
02-10-2007, 09:47 AM
சகோதரர்களே
பெரிய கோப்புக்களை சிறிதாக்கி
பதிவேற்றம் செய்ய

இந்த மென்பொருளை உபயோகியுங்கள்

அதன் சுட்டி


http://www.pando.com/tour


மனோ.ஜி

ஜெயாஸ்தா
02-10-2007, 10:16 AM
winzip மற்றும் winrar விட இது நன்றாகயிருக்கிறதா? கோப்புகளை எத்தனை மடங்கு சுருக்குகிறது?

அன்புரசிகன்
02-10-2007, 10:32 AM
சுட்டிக்கு நன்றி அண்ணா... பாவித்துவிட்டு கூறுகிறேன். அதிகமாக winzip winrar போன்றவற்றை பாவித்து வருகிறேன். இதை பயன்படுத்தி சுருக்கினால் மற்றவருக்கும் இந்த மென்பொருள் தேவைப்படும்... :(

praveen
02-10-2007, 11:10 AM
இது compression யுட்டிலிட்டி இல்லை p2p வகையை சேர்ந்தது. இது நடைமுறைக்கு அவ்வளவாக சரிப்படாது. இனைய இனைப்பு கண்டிப்பாக வேண்டும்.

இது பற்றி விரிவாக பின்னர் தேவைப்பட்டால் தருகிறேன்.

அன்புரசிகன்
02-10-2007, 01:03 PM
இது கிட்டத்தட்ட ரொறன்ட் வகை சார்ந்தது.

நான் நினைத்தது winzip போன்றதென்று....