PDA

View Full Version : நட்சத்திர அடையாளம்

இணைய நண்பன்
20-07-2007, 10:20 AM
மன்றத்தில் சில நாட்களாக நாம் பதிக்கும் பதிப்புகளில் இடையிடையே நட்சத்திர அடையாளங்கள் (***) தோன்றுகிறது.அதை எப்படித்தவிர்க்கலாம்?ஆலோசனை தாருங்கள் அன்பர்களே..
நன்றி

aren
20-07-2007, 11:29 AM
இப்பொழுது நம் தளத்தில் தமிழில் தட்டச்சு இ−கலப்பை இல்லாமலேயே செய்யமுடியும். ஆனால் அதில் இன்னும் சில குறைபாடுகள் இருக்கின்றன. அதனாலேயே இந்த ஸ்டார் குறி வருகிறது.

உங்கள் கணிணியில் இ−கலப்பை இருந்தால் அதை உபயோகித்தால் இந்த ஸ்டார் பிரச்சனை வராது.

ஓவியன்
20-07-2007, 01:26 PM
மற்றவர்களுடைய பதிவுகளைக் கோட் பண்ணி பின்னர் நம் பதிவைப் பதிக்கும் போது தான் இந்த பிரச்சினை அதிகமாக வருகிறது. எனவே மற்றவர் பதிவுக்கு எங்கள் பதிலை முன்னமே தட்டச்சு செய்யும் இடத்தில் தட்டச்சு செய்து பின்னர் கட் பண்ணி எடுத்துக் கொண்டு பின்னர் மற்றவர் பதிவை கோட் பண்ணி அதில் முன்னரே தட்டச்சு செய்து கட் பண்ணிய உங்கள் பதிவை பேஸ்ட் செய்வதன் மூலம் இந்த பிரச்சினையை தவிர்க்க கூடியதாக இருக்கிறது.

இருந்தாலும் ஆரென் அண்ணா கூறிய முறையே சிறந்தது.

அறிஞர்
20-07-2007, 01:34 PM
நிர்வாகி கொடுத்த விளக்கம் இங்கு...

ஸ்டார் எல்லோருக்கும் வருவதில்லை.
சில OS / Browser combination-ல் மட்டும் வருகிறது..

இணைய நண்பன்
20-07-2007, 08:49 PM
அறிவுரைக்கு நன்றி தோழர்களே

சூரியன்
22-07-2007, 07:25 AM
இது நம் மன்றத்தில் உள்ள புதிய மென்பொருளில் வரும் குறை,இதை நிர்வாகம் விரைவில் சரிசெய்யும்.

lolluvathiyar
25-08-2007, 12:33 PM
இந்த பிரச்சனை சால்வ் ஆகும் வரை நீங்க இந்த மாதிரி செய்யுங்கள் ( நான் இவ்வாறு தான் செய்கிறேன்).

Open Ms- Word also then Press Alt-Tab to return to tamil mantram
Press Edit button of your post then press
Ctrl - A to select all
Alt-Tab to goto to Msword
Ctrl -V to paste content there
Ctrl -H to open Find and replace window
* - in find box (first time only enough)
Alt - A to replace all * with blank
Ctrl - X - to cut the filtered content
Alt-Tab to return to tamil mantram
Ctrl - V - to paste the filtered content simultaneously replacing starred content.
Save Button

மேலே கூறியதை நீங்கள் சில முரை செய்து பழகிவிட்டால் சீக்கிரம் பிடிபட்டு விடும்

தளபதி
25-08-2007, 02:07 PM
நன்றி அமரன்!! மற்றும் ஆரேன்!! இ−காலப்பையை நான் எனது கணனியில் நிறுவ முடியுமா என்று தெரியவில்லை. முயற்சிக்கிறேன். இ−கலப்பைக்கான தொடர்பு வழி தந்து உதவுங்கள்.

அமரன்
25-08-2007, 02:11 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8627
இங்கே சொடுக்குங்கள் தளபதி..
அமரன்

ஷீ-நிசி
25-08-2007, 02:33 PM
:icon_03:
இந்த பிரச்சனை சால்வ் ஆகும் வரை நீங்க இந்த மாதிரி செய்யுங்கள் ( நான் இவ்வாறு தான் செய்கிறேன்).

Open Ms- Word also then Press Alt-Tab to return to tamil mantram
Press Edit button of your post then press
Ctrl - A to select all
Alt-Tab to goto to Msword
Ctrl -V to paste content there
Ctrl -H to open Find and replace window
* - in find box (first time only enough)
Alt - A to replace all * with blank
Ctrl - X - to cut the filtered content
Alt-Tab to return to tamil mantram
Ctrl - V - to paste the filtered content simultaneously replacing starred content.
Save Button

மேலே கூறியதை நீங்கள் சில முரை செய்து பழகிவிட்டால் சீக்கிரம் பிடிபட்டு விடும்

இன்னாமா ரூட் கொடுத்திருக்காரு வாத்யாரு....
வானத்துக்கு ஒரு CTRL+ALL போட்டு கிளீன் பன்ன முடியுமா வாத்யாரே..... :icon_03: (சும்மா டமாஷுக்கு)

தளபதி
25-08-2007, 02:41 PM
வாத்தியார் கூறியுள்ளதும் நல்ல வழிமுறையே!! நன்றி. வாத்தியாரே.

ஓவியா
01-09-2007, 09:13 PM
எனக்கும் நட்சத்திரம் அடிக்கடி குவிந்து விடுகிறது, வாத்தியார் அண்ணா சொல்வது நல்ல வழிதான், ஒருமுறை முயற்ச்சி செய்துதான் பார்கிறேன். நன்றி

நேசம்
01-10-2007, 09:46 AM
தகவல் பதித்த பிறகு பார்க்கும் பொது ஒவ்வொரு எழுத்துக்கிடையில் * தெரிகிறது.ஏன்

அமரன்
01-10-2007, 09:50 AM
தகவல் பதித்த பிறகு பார்க்கும் பொது ஒவ்வொரு எழுத்துக்கிடையில் * தெரிகிறது.ஏன்
புதிய வசதிகள்: எடிட்டர் தேர்வு; (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12178)
இங்கே பாருங்கள்..

நேசம்
03-10-2007, 10:02 AM
இப்பொழுது நம் தளத்தில் தமிழில் தட்டச்சு இ−கலப்பை இல்லாமலேயே செய்யமுடியும். ஆனால் அதில் இன்னும் சில குறைபாடுகள் இருக்கின்றன. அதனாலேயே இந்த ஸ்டார் குறி வருகிறது.

உங்கள் கணிணியில் இ−கலப்பை இருந்தால் அதை உபயோகித்தால் இந்த ஸ்டார் பிரச்சனை வராது.

என்னையுட* க*ணீணீயில் இ−க*ல*ப்பை
"c:/windows/fonds" என்ற* போல்ட*ரில் வைத்துயுள்ளேன். ஆனால் அப்ப*டியும் வ*ருகிறது. ஏன் ஆரென்

என்னையுட கணீணீயில் இ−கலப்பை
"c:/windows/fonds" என்ற போல்டரில் வைத்துயுள்ளேன். ஆனால் அப்படியும் வருகிறது. ஏன் ஆரென்

அக்னி
03-10-2007, 10:06 AM
என்னையுட* க*ணீணீயில் இ−க*ல*ப்பை
"c:/windows/fonds" என்ற* போல்ட*ரில் வைத்துயுள்ளேன். ஆனால் அப்ப*டியும் வ*ருகிறது. ஏன் ஆரென்
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=269710&postcount=9 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=269710&postcount=9)
இங்கே சென்று பாருங்கள். அதன்படி, உங்களிடம் இ-கலப்பை இருக்குமாயின் எடிட்டர் 2 அல்லது 3 ஐத் தெரிவு செய்தால் நன்று.
மேலும், பிரச்சினைகளாயின் கேளுங்கள்...

நேசம்
03-10-2007, 10:08 AM
இந்த பிரச்சனை சால்வ் ஆகும் வரை நீங்க இந்த மாதிரி செய்யுங்கள் ( நான் இவ்வாறு தான் செய்கிறேன்).

Open Ms- Word also then Press Alt-Tab to return to tamil mantram
Press Edit button of your post then press
Ctrl - A to select all
Alt-Tab to goto to Msword
Ctrl -V to paste content there
Ctrl -H to open Find and replace window
* - in find box (first time only enough)
Alt - A to replace all * with blank
Ctrl - X - to cut the filtered content
Alt-Tab to return to tamil mantram
Ctrl - V - to paste the filtered content simultaneously replacing starred content.
Save Button

மேலே கூறியதை நீங்கள் சில முரை செய்து பழகிவிட்டால் சீக்கிரம் பிடிபட்டு விடும்

நிங்க*ள் சொன்ன* முறையில் செய்த* போது ந*ட்ச*த்திர*ங்க*ள் வ*ருவ*தில்லை. ந*ன்றி