PDA

View Full Version : நுழைவுச்சிட்டு



நேசம்
30-09-2007, 08:42 PM
எக்ஸெலில் யாரும் திறக்கும் போது நுழைவுச்சிட்டு கேட்குமாறு செய்ய முடியுமா?

அன்புரசிகன்
30-09-2007, 08:46 PM
நிச்சயமாக....

Save as செய்யும் போது Option ல் அந்த உங்கள் கடவுச்சொல்லைக்கொடுத்து கட்டிப்போடலாம். :D

அன்புரசிகன்
30-09-2007, 08:54 PM
http://www.slcues.net/pics/xlhlp.jpg

இது Office 2007. Office 2003 இல் மேல் பகுதியில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

வெற்றி
03-10-2007, 12:54 PM
ஆபிஸ் 2003 -ல்
இப்படி
படி நிலை ஒன்று
http://i20.tinypic.com/24wef6g.jpg

படி நிலை இரண்டு

http://i24.tinypic.com/11aa1jd.jpg

விண் வேர்டுக்கும் இப்படியே தான் ...........

சிவா.ஜி
03-10-2007, 01:00 PM
வாங்க மொக்கச்சாமி...எங்கே ரொம்................ப நாளா ஆளையே காணோமே....பிஸியாக இருந்தீர்களா? நலமா?

வெற்றி
03-10-2007, 01:02 PM
வாங்க மொக்கச்சாமி...எங்கே ரொம்................ப நாளா ஆளையே காணோமே....பிஸியாக இருந்தீர்களா? நலமா?

கொஞ்சம் வேலை...((ஆனாலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வரும்ப்டி இல்லை...))

நேசம்
04-10-2007, 06:21 PM
உடனுக்குடன் விளக்கம் கொடுக்கும் மன்றத்தின் நன்பர்களை பார்க்கும் பொது தமிழ்மன்றம் அறிமுகம் கிடைத்தது நினைத்து பெருமைப்படுகிறென்.