PDA

View Full Version : ஏன்



நேசம்
30-09-2007, 08:03 AM
எனது கணிப்பொறியில் விசுவல் பேசிக் கில் உருவாக்கப்பட்ட மென்பொருள் அழிந்து விட்டது.ஆனால் அந்த பொல்டெர் அப்படியே இருக்கிறது.சில நாட்களாக எனது கணிப்பொறி நணபர் வைத்து இருந்தார்.அவருக்கு சரியாகவும் சொல்ல தெரிய வில்லை. தான் அழிக்க வில்லை என்று கூறிகிறார்.

நுரையீரல்
30-09-2007, 12:04 PM
உங்களுடைய கேள்வியை நான் புரிந்தமட்டில், அழிக்காமல் மீதமிருக்கும் போல்டரில் டாடா இருந்தால். மீண்டும் அந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.

நேசம்
30-09-2007, 01:09 PM
[QUOTE=S. ராஜா;278770]உங்களுடைய கேள்வியை நான் புரிந்தமட்டில், அழிக்காமல் மீதமிருக்கும் போல்டரில் டாடா இருந்தால். மீண்டும் அந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.[/


போல்டர் அப்படியே உள்ளது.ஆனால் அதில் உள்ள பைல்ஸ் முழுவதும் அழிந்துவிட்டது.இருந்தாலும் உங்கள் தகவலுக்கு நன்றி

நுரையீரல்
30-09-2007, 02:35 PM
[QUOTE=S. ராஜா;278770]
போல்டர் அப்படியே உள்ளது.ஆனால் அதில் உள்ள பைல்ஸ் முழுவதும் அழிந்துவிட்டது.இருந்தாலும் உங்கள் தகவலுக்கு நன்றி

ஈஸி ரெகவரி டூல் என்று ஒரு மென்பொருள் உள்ளது. அதை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யவும். கணிணியை ரீஸ்டார்ட் செய்து மென்பொருளை பயன்படுத்தினால், பல்வேறு வகையான ஆப்ஸன் உள்ளது. அதன் மூலம் போல்டரிலிருந்து நீக்கப்பட்டு, ரீசைக்கிள் பின்னுக்குப் போய் அங்கிருந்தும் நீக்கப்பட்டிருந்தாலும் கொண்டு வந்து விடும்.

பார்மேட் செய்யப்பட்ட டிஸ்கிலிருந்தே டாடா எடுக்கலாம்.