PDA

View Full Version : பங்கு சந்தை



நேசம்
28-09-2007, 11:02 AM
பங்கு சந்தை பற்றி நல்ல புத்தகம் தமிழில் இருக்கா அல்லது ஏதேவது வலைத்தளங்கள் உண்டா.

aren
28-09-2007, 11:04 AM
நம்ம மன்ற பொருளாதார வல்லுனர்கள் கரிகாலன், நாம்சேக், தங்கவேலு ஆகியோர் உங்களுக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்.

க.கமலக்கண்ணன்
28-09-2007, 11:06 AM
வந்து சொல்லுங்கள் நண்பர்களே

வளமுடன் கற்றுக் கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம்...