PDA

View Full Version : சிறப்பு அனுமதி



நேசம்
28-09-2007, 09:58 AM
மன்ற நிர்வாகிகளே எனக்கு எப்படி சிறப்பு அனுமதி கிடைக்கும்

க.கமலக்கண்ணன்
28-09-2007, 10:03 AM
விதிமுறைகளை சரியாக படியுங்கள்

விரிந்திருக்கும் திரிகளை படித்து பின்னூட்டம் இடுங்கள்

விரும்பம் போல உங்களின் எண்ணங்களை வண்ணங்களாக்கி

விவரித்து அளியுங்கள் சிறப்பு அனுமதி தன்னாலே வரும்...

aren
28-09-2007, 10:05 AM
பண்பட்டவர் பகுதிக்கு செல்ல பொறுப்பாளர்கள் கவனித்து அனுமதி வழங்குவார்கள்.

உங்களுக்கு அது கூடிய விரைவில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

அமரன்
28-09-2007, 10:06 AM
அன்பரே! மன்றத்தைப் பற்றி அறிந்துகொள்ள நினைக்கும் உங்கள் எண்ணம் பாராட்டுக்குரியது. அதே நேரம் உங்களுக்கு தேவையானது எங்காவது இருக்கா என்பதை தேடித் தெரிந்துகொண்ட பின்னர் புதிதாக திரி தொடங்குவது நல்லது அல்லவா? திரிகள் நிரம்பிய மன்றத்தில் தேடுவதில் சிரமம் இருக்கலாம். அதற்காகத்தான் எல்லாவற்றையும் ஓரிடத்தில் ஓரளவு தொகுத்து வைத்துள்ளோம். படித்து பயனடையுங்கள்...
தமிழ் மன்ற வழிகாட்டி. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198)

உங்கள் சிறப்பு அனுமதிக்கு நிர்வாகியிடம் பரிந்துரை செய்கின்றேன்..விரைவில் கிடைக்கும்.

உங்கள் புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்புக்கு நன்றி.

அறிஞர்
28-09-2007, 06:16 PM
பண்பட்டவர் தகுதி கொடுக்கப்பட்டது.. அன்பரே..

நேசம்
29-09-2007, 09:02 PM
பண்பட்டவர் தகுதி கொடுக்கப்பட்டது.. அன்பரே..

ரொம்ப நன்றி அறிஞர் அவர்களே மேலும் பரிந்துரை செய்த நண்பர் அமரன் அவர்களுக்கும் எனது நண்றி