PDA

View Full Version : ஏன்.



நேசம்
27-09-2007, 09:21 AM
:confused:unicode converter uthavi இல்லமால் thread/message பகுதியில் ஆங்கிலத்தில் அடிக்கும்பொது தமிழில் வருமாறு செய்யலாமா. முன்பு வந்தது.
ஏன். மேலும் சில எழுத்துகளுக்கு எப்படி அடிக்க வேன்டும் என்று தெரியவில்லை. உதவி செய்யுங்கள் நண்பர்களெ

அமரன்
27-09-2007, 09:23 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12178

இங்கே பாருங்கள்...

ஓவியன்
27-09-2007, 09:24 AM
இந்த திரியில் உங்களுக்கு
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=269710&postcount=9
பதில் கிடைக்கும் நண்பரே!

அக்னி
27-09-2007, 09:26 AM
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=269710&postcount=9 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=269710&postcount=9)
இங்கேயும் பார்வையிடலாம்.
தவிர,
அனேக சந்தேகங்களைத் தீர்க்க,
தமிழ் மன்ற வழிகாட்டி. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198)
இத்திரியைப் பார்வையிடுங்கள்.
வேறு ஏதாவது கேட்க வேண்டுமாயின், தனிமடலிலும் தொடர்பு கொள்ளலாம்...

aren
27-09-2007, 09:55 AM
அப்பாடி!!! உதவின்னு கேட்டவுடனேயே பொறுப்பாளர்கள் அத்தனைபேரும் வரிந்துகட்டிக்கொண்டு வந்து உதவுவதைப்பார்த்து மனதிற்கு சந்தோஷமாக உள்ளது.

பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

நேசம்
27-09-2007, 01:19 PM
உடனடியாக தகவல் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி