PDA

View Full Version : ஜாலியாய் இளைக்கலாம் வாங்க...!!!.யவனிகா
25-09-2007, 07:49 PM
வணக்கம், மன்றக் கண்மணிகாள்!!!

டயட்டிங் பற்றிய தகவல்களுடன், உடல் ஆரோக்கியம் குறித்த விஷயங்களையும் கலந்து கட்டிய, ஒரு சரிவிகித சத்துக் கட்டுரைதான், �ஜாலியாய் இளைக்கலாம் வாங்க...!!!�

மனசில வஞ்சனை இல்லைனா, நல்லா உடம்பு போடும்னு எங்க கோயமுத்தூருல சொல்லுவாங்க. ஆனா, சங்கதி அது இல்ல. அவங்களெல்லாம் வாயிக்கு வஞ்சனையே செய்றதில்லைனு, லேட்டாத்தான் எனக்கே தெரிஞ்சுது.

�தேனோட சேர்த்து கசப்பு மருந்து தருவது போல...�, கோயமுத்தூரு வட்டார வழக்கோட, என் அனுபவங்களையும் கலந்து, உங்களையெல்லாம் இளைக்க வைக்க, சதித்திட்டம் தீட்டியுள்ளேன்.

ஏற்கனவே, குச்சி குச்சி ராக்கம்மாவாக இருப்பவர்களும், ஸ்லிம் சிம்ரனாக (அவர் தான் பீல்டு அவுட்டா) ஸாரி, ஸ்லிம் ஸ்ரெயாக்களும், தனுஸின் தம்பி போல இருப்பவர்களும், எங்களுக்கு எதற்கு என்று நொடித்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கும் பயனுள்ள, சுவையான சில உணவுக் குறிப்புகளும் கட்டாயம் இருக்கும்.

எனவே, விரைவில் எதிர் பாருங்கள் "ஜாலியாய் இளைக்கலாம் வாங்க...!!!"

இதன் தொடர்ச்சியைக் காண கீழே சொடுக்கவும்.

ஜாலியாய் இளைக்கலாம் வாங்க...!!! − பாகம் 1 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12487)

aren
26-09-2007, 01:34 AM
வாங்க வாங்க. நாங்களும் படிக்க காத்திருக்கிறோம்.

இளைக்க வேண்டியவர்கள் சங்கத்தலைவன்
ஆரென்

ஜெயாஸ்தா
26-09-2007, 02:31 AM
ஜாலியாய் இளைக்கலாம வாங்கன்னு கூப்பிட்டு ஜாலியாய் காலாய்ப்பது மாதிரி தெரிகிறது. இந்த உடம்பு பெருத்தவர்களால் எப்போது பிரச்சனை தெரியுமா? பஸ்ஸில் பயணிக்கும் போது இருவர் அமரும் இருக்கையில் அவர்களோடு அமர்ந்து செல்லும்போதுதான் பிரச்சனை. இதற்காகவே சிலர் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் பக்கத்து இருக்கையில் துண்டு அல்லது ஏதாவது போட்டு ரிசர்வ் செய்து வைத்துக்கொள்வார்கள். உடல் தடிமனானவர்கள் வந்தால் அந்த இருக்கைக்கு யாராவது வருவதாக கூறிவிட்டு என்னைப் போல் ஒல்லியாக (!)யாராவது வந்தால் கூப்பிட்டு அமரச் செய்வார்கள்.

ஷீ-நிசி
26-09-2007, 04:58 AM
ஆஹா.. வாங்க அம்மணி....

உபயோகமான தகவல்கள் கொடுக்கப்போறீங்க... நாங்க ரெடி...

சிவா.ஜி
26-09-2007, 05:03 AM
ஆஹா....கசப்புமருந்தை ட்யூபில் வைத்து தருவதைப்போல "கஷ்டப்படுத்த"ப்போவதை ஜாலியா சொல்லப்போறீங்களா..ஜமாய்ங்க கொங்குநாட்டு தங்கமே...இங்கெ பென்ஸ்ஸுன்னு ஒருத்தருக்கு ரொம்ப பயன்படுமாம்(பார்த்ததில்ல ஆனா அவரோட பதிவுல படிச்சிருக்கேன்...ஆரெனுக்கும் அவசியம்ன்னு அவரே சொல்லிட்டார்.)
ஜே.எம் பாவம் நிறைய 'அனுபவித்திருக்கிறீர்கள்' போலிருக்கிறது.....

அமரன்
26-09-2007, 11:19 AM
ம்..ம்...பயனுள்ளதிரி. பிரதீப்புன்னு ஒருத்தருக்கும் பயன்படுமாம்..கத்தார், ஓமான், அமீரகம் என பரந்துள்ள எனது நண்பர்கள் சிலருக்கு அவசியமானது..ஒருத்தன் நண்பர்களை பார்த்து அவனை எடை போடலாம் என்பது நீங்கள் அறியாததா?. தொடருங்கள்...

aren
26-09-2007, 12:03 PM
ஒருத்தன் நண்பர்களை பார்த்து அவனை எடை போடலாம் என்பது நீங்கள் அறியாததா?. தொடருங்கள்...

அப்போ நீங்க ரொம்ப வெயிட்டானவர்னு சொல்லாமல் சொல்றீங்க. சரி, நம்ம சங்கத்திலே சேர்ந்திடுங்க.

lolluvathiyar
26-09-2007, 12:29 PM
அட சாமி ஆரம்பமே அசத்தலா இருக்கு. பலே ஆளப்பா ( நம்ம கோயமுத்தூர் குசும்பு போகாது போல இருக்கு). சீக்கிரம் அ ந்த டிப்ஸ்களை எடுத்து விடுங்கய்யா.
எனக்காக கேட்கல, இங்க சில பெரிசுக இருக்குதுக, மூனு வேலைக்கு மூக்க புடிச்சு சாப்பிட்டு தொந்தியை வளர்த்துட்டு எப்படி குரைக்கரதுனு தெரியாம.

மலர்
26-09-2007, 12:41 PM
இங்க சில பெரிசுக இருக்குதுக, மூனு வேலைக்கு மூக்க புடிச்சு சாப்பிட்டு தொந்தியை வளர்த்துட்டு எப்படி குரைக்கரதுனு தெரியாம.

வாத்தியாரு அப்பப்ப இப்படித்தான் கண்ணாடியை பாத்து ஏதாவது சொல்லிட்டு இருப்பாரு...
கண்டுக்காதீங்க yavanikas....

ஆரம்பமே ரொம்ப நல்லாயிருக்கு.. தொடருங்க....

யவனிகா
26-09-2007, 01:22 PM
எனது திரிக்கு ஊக்கமளிக்கும் உங்களுக்கு எனது நன்றிகள்.விரைவிலேயே முதல் பாகத்தை ஆரம்பித்து விடுகிறேன்.

aren
26-09-2007, 03:20 PM
இப்படி சொல்லியே எங்களை காக்கவைத்துவிடாதீர்கள்.

காத்துக்கிடந்தே இளைத்துவிடுவோம் போலிருக்கிறதே.

இதுதான் மருந்தோ?

அக்னி
26-09-2007, 03:34 PM
அப்போ காக்க வைத்தல் தானா... இத்திரியின் ரகசியம்?
காத்திருந்தால் இளைத்துவிடுவோமா?

அறிஞர்
26-09-2007, 03:38 PM
சரி தொடங்குங்க.. எப்படி இளைக்கிறோம் எனப் பார்ப்போம்.

சூரியன்
26-09-2007, 03:49 PM
அது சரி நண்பரே இளைக்கர*தற்கு வழி இருக்கற மாதிரி..ஒல்லியா இருக்கறவங்க குண்டாகர மாதிரி ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க..

யவனிகா
26-09-2007, 04:07 PM
அப்போ காக்க வைத்தல் தானா... இத்திரியின் ரகசியம்?
காத்திருந்தால் இளைத்துவிடுவோமா?

என்னப்பா என்னயே கலாய்க்க ஆரம்பிச்சிட்டீங்க,கோயம்புத்தூருக்கேவா?
உங்க ஆர்வத்திற்கு நல்லதா தீனி போட வேண்டாமா?
கொஞ்சம் பொறுங்க.

பூமகள்
26-09-2007, 04:46 PM
ஏனுங்க அக்கா.. யவனிகா அக்கோவ்...:cool:
நீங்களும் நம்ம ஊரு தானுங்களா?? கேட்கறதுக்கு ரொம்ப சந்தோசமுங்கோ...:icon_b:
ரொம்ப நல்ல முயற்சியுங்கக்கா.... ஆனா பாருங்க இங்க கொஞ்ச பேரு குச்சி குச்சி ராக்கம்மாவும் ராக்கையாவுமா தான் இருக்காங்க....('ஓ....ன்', 'ஆ.....வா'...என்னையும் சேர்த்துத் தான்...etc., )
(பேரை சொன்னா அடிக்க வந்தாலும் வருவாங்க... அதான் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும்... நீங்களே பேரை ஊகிச்சுக்கோங்கக்கோவ்...!!ஹீ ஹீ...!!:icon_rollout:)
எங்களுக்கும் ஒரு திரி.. ஜாலியா குண்டாகலாம் வாங்கன்னு சொல்லி ஆரம்பிச்சா நல்லாயிருக்கும்னு எனக்கு ஒரு ஆசைக்கா...!!

நிற்க,
அருமையான முயற்சி. வந்தவுடன் கவிச்சமரில் அசத்தல் அப்புறம்... ஒல்லியாக்கும் நல்லெண்ணம் கொண்டு துவங்கிய திரி... அசத்துங்க யவனிகா...
வாழ்த்துகள் அக்கா. தொடர்ந்து கலக்குங்க...!! பூமகள் எப்போதும் துணையிருப்பாள்.:icon_b:

அக்னி
26-09-2007, 04:54 PM
கொஞ்சம் பொறுங்க.
பொறுக்கிறம்... நீங்க கொஞ்சமாச்சும் போடுங்க...

('ஓ....ன்', 'ஆ.....வா'...என்னையும் சேர்த்துத் தான்...etc., )
(பேரை சொன்னா அடிக்க வந்தாலும் வருவாங்க... அதான் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும்... நீங்களே பேரை ஊகிச்சுக்கோங்கக்கோவ்...!!ஹீ ஹீ...!!:icon_rollout:)
'விய', 'த'
ஏன் பூமகள் இந்த இரண்டு எழுத்தையும் இங்கே போடச்சொல்லி தனிமடல் அனுப்பினீங்க... ஒண்ணுமா புரியல...

இனியவள்
26-09-2007, 05:00 PM
யவானிக்கா ஆரம்பியுங்கோ
பலருக்கு பயனுள்ளதாய் இருக்கும் ஹீ ஹீ

பூவூ எண்டாலும் இப்படி போட்டு உடைக்க
கூடாது உண்மையை பாருங்க ஒரு ஓரமா இருந்து
கொஞ்ச பேரு அழுகிறது கேட்குது காதிலை

aren
26-09-2007, 05:16 PM
யவானிக்கா ஆரம்பியுங்கோ
பலருக்கு பயனுள்ளதாய் இருக்கும் ஹீ ஹீ

பூவூ எண்டாலும் இப்படி போட்டு உடைக்க
கூடாது உண்மையை பாருங்க ஒரு ஓரமா இருந்து
கொஞ்ச பேரு அழுகிறது கேட்குது காதிலை

அந்த கும்பலில் உங்க முகமும் தெரியுதே!!!

இனியவள்
26-09-2007, 05:35 PM
அந்த கும்பலில் உங்க முகமும் தெரியுதே!!!

ஹீ ஹீ ஆரென் அண்ணா
இப்படி எல்லாம் சட்டுபுட்டு என்று
உண்மையை போட்டு உடைக்க கூடாது
தப்பு :redface:

aren
26-09-2007, 05:37 PM
ஹீ ஹீ ஆரென் அண்ணா
இப்படி எல்லாம் சட்டுபுட்டு என்று
உண்மையை போட்டு உடைக்க கூடாது
தப்பு :redface:

எனக்கு எப்படித் தெரியும்னு கேட்கிறீர்களா? உங்களுக்கு பக்கத்தில் நிற்பது நான் தானே.

எனக்குப் பக்கத்தில் − ஷீ என்று நான் சொல்லமாட்டேன்.

அக்னி
26-09-2007, 05:40 PM
எனக்கு எப்படித் தெரியும்னு கேட்கிறீர்களா? உங்களுக்கு பக்கத்தில் நிற்பது நான் தானே.

எனக்குப் பக்கத்தில் − ஷீ என்று நான் சொல்லமாட்டேன்.
ஆமா...
எனக்கும் உங்களுக்கும் நடுவேதான் இனியவள் நிக்கிறா...
எனக்குப் பக்கத்தில.. பூமகள் நிக்கிறாங்க...
அங்கால ஓவியன் எட்டிப்பாக்கிறார்...
அவருக்குப் பக்கத்தில மலர்....
மலர், அறிஞர் பக்கத்தில நிக்கிறதால பேந்தப் பேந்த முழிக்கிறாங்க...
அதுக்கங்கால தெரியல...யே....

இனியவள்
26-09-2007, 05:41 PM
எப்படியோ ஆளாளுக்கு போட்டுக்குடுக்கிறதிலை
வில்லாதி வில்லன்கள் என்று சொல்லுங்கோ :D:D:D

aren
26-09-2007, 05:41 PM
ஆமா...
எனக்கும் உங்களுக்கும் நடுவேதான் இனியவள் நிக்கிறா...
எனக்குப் பக்கத்தில.. பூமகள் நிக்கிறாங்க...
அங்கால ஓவியன் எட்டிப்பாக்கிறார்...
அவருக்குப் பக்கத்தில மலர்....
மலர், அறிஞர் பக்கத்தில நிக்கிறதால பேந்தப் பேந்த முழிக்கிறாங்க...
அதுக்கங்கால தெரியல...யே....

அப்படின்னா நீங்க இன்னும் தலை, பிரதீப், பென்ஸ் ஆகியோரை பார்க்கவில்லையா. அப்ப சரி.

நான் பார்த்தேன்னு சொல்லமாட்டேன்.

இனியவள்
26-09-2007, 05:43 PM
அப்படின்னா நீங்க இன்னும் தலை, பிரதீப், பென்ஸ் ஆகியோரை பார்க்கவில்லையா. அப்ப சரி.
நான் பார்த்தேன்னு சொல்லமாட்டேன்.

ஆரென் அண்ணா எப்படி அண்ணா
இப்படியெல்லாம் :rolleyes: அண்ணோய்
கையை குடுங்க அண்ணா அசத்திறியள் போங்கோ

பூதக் கண்ணாடி வைச்சுப் பாப்பாரே அண்ணா

அக்னி
26-09-2007, 05:43 PM
அப்படின்னா நீங்க இன்னும் தலை, பிரதீப், பென்ஸ் ஆகியோரை பார்க்கவில்லையா. அப்ப சரி.

நான் பார்த்தேன்னு சொல்லமாட்டேன்.
தெரியலையே...
பூமகள் அடுத்ததா நிக்கிறான்னு சொல்றேன்...
இவ்வளோ பேர் அவாள தாண்டித் தெரிஞ்சதே பெரிய விஷயம்...
அதுக்கு மேல எட்டிப் பார்க்க முடியல அண்ணா..?

aren
26-09-2007, 05:46 PM
தெரியலையே...
பூமகள் அடுத்ததா நிக்கிறான்னு சொல்றேன்...
இவ்வளோ பேர் அவாள தாண்டித் தெரிஞ்சதே பெரிய விஷயம்...
அதுக்கு மேல எட்டிப் பார்க்க முடியல அண்ணா..?

ஓ!!! அப்படியா சங்கதி. நம்ம பூமகள் வெயிட்டான பார்ட்டியா!!! கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்கிறீர்கள். அப்படியே செய்கிறேன்.

இனியவள்
26-09-2007, 05:49 PM
ஏன்மா பூவூ இங்கை கொஞ்சம் வாம்மா
உன்னை பற்றி என்னவோ சொல்றார் அக்னி
வந்து நெற்றிக் கண்ணைத் திறந்து
அக்னியையே பூஸ்பாவானம் ஆக்கி விடுங்கோ :D:D:D:D

நாராயணா நாராயணா

aren
26-09-2007, 05:50 PM
நாராயணா நாராயணா

நம்ம மன்ற நாரதருக்கே போட்டியா.

நாராயபணா, இதை கேட்க ஆளே இல்லையா

இனியவள்
26-09-2007, 05:51 PM
நம்ம மன்ற நாரதருக்கே போட்டியா.
நாராயபணா, இதை கேட்க ஆளே இல்லையா

கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க
போட்டுக்குடுக்க கிளம்பிட்டாங்க :eek:

aren
26-09-2007, 05:53 PM
கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க
போட்டுக்குடுக்க கிளம்பிட்டாங்க :eek:

இதைவிட்டா எங்களுக்கு வேறு என்ன வேலை.

வேடிக்கைப் பார்பது எவ்வளவு சுவாரசியமானது தெரியுமா

இனியவள்
26-09-2007, 06:04 PM
இதைவிட்டா எங்களுக்கு வேறு என்ன வேலை.
வேடிக்கைப் பார்பது எவ்வளவு சுவாரசியமானது தெரியுமா

ஆஹா வலையில் வந்து சிக்கும்
மீன் போல் வந்து மாட்டிக்கிட்டனோ :icon_wacko::icon_wacko:

பூமகள்
27-09-2007, 05:57 AM
பொறுக்கிறம்... நீங்க கொஞ்சமாச்சும் போடுங்க...
'விய', 'த'
ஏன் பூமகள் இந்த இரண்டு எழுத்தையும் இங்கே போடச்சொல்லி தனிமடல் அனுப்பினீங்க... ஒண்ணுமா புரியல...
அஹா...:D கிளம்பிட்டாங்கையா.... கிளம்பிட்டாங்க....!!:confused:
இங்க ஒரு ரத்தகளறிய உண்டாக்காம அமைதியாக மாட்டார் போலிருக்கே அக்னி அண்ணா.....!:icon_rollout: நான் எப்போங்க உங்களுக்கு தனிமடல் போட்டேன்...??:confused: எதுவானாலும் நமக்குள்ள பேசிக்குவோம்.. :sprachlos020:அதுக்காக இப்படியெல்லாம் பண்ணப்படாது ஆமா....!!;)

பூமகள்
27-09-2007, 06:03 AM
பூவூ எண்டாலும் இப்படி போட்டு உடைக்க
கூடாது உண்மையை பாருங்க ஒரு ஓரமா இருந்து
கொஞ்ச பேரு அழுகிறது கேட்குது காதிலைநான் உண்மைய தானே சொன்னேன் சகோதரி..:cool: அதுக்கு போயி அழுவறாங்களா..??:rolleyes:
கொஞ்சம் குச்சி மிட்டாய் வாங்கி பார்சல் அனுப்பட்டுமா??:lachen001: பாவம் குழந்தைகள்.... :D

பூமகள்
27-09-2007, 06:19 AM
ஆமா...
எனக்கும் உங்களுக்கும் நடுவேதான் இனியவள் நிக்கிறா...
எனக்குப் பக்கத்தில.. பூமகள் நிக்கிறாங்க...
அங்கால ஓவியன் எட்டிப்பாக்கிறார்...
அவருக்குப் பக்கத்தில மலர்....
மலர், அறிஞர் பக்கத்தில நிக்கிறதால பேந்தப் பேந்த முழிக்கிறாங்க...
அதுக்கங்கால தெரியல...யே....
சும்மா சொல்ல கூடாது நல்லாவே எல்லார் காலையும் வாறிட்டீங்க... :rolleyes:
என் பங்குக்கு கொஞ்சம்...:D
உங்களுக்கு அருகில் அமரன் அண்ணா.. அப்புறம்.. கமல் அண்ணா அப்புறம் அவருக்கு அருகில் இதயம் அண்ணா...
அமர் அண்ணாவுக்கு இந்த பக்கம்.. சிவா அண்ணா...
எனக்கு பின்னால் ஒளிந்தபடி இனியவள் அப்புறம்...

இளைக்க துடிக்கும் ஆட்கள் எல்லாம் வரிசையாய் நமக்கு எதிரில்..

அதுல வாத்தியார், ஷீ-நிசி, இலக்கியன் இவங்கள பார்த்தேன்னு நான் சொல்லவே மாட்டேனே....!! :lachen001:

அமரன்
27-09-2007, 06:24 AM
அப்போ நீங்க ரொம்ப வெயிட்டானவர்னு சொல்லாமல் சொல்றீங்க. சரி, நம்ம சங்கத்திலே சேர்ந்திடுங்க.

நான் மட்டும்தானா? அப்படியே இவரையும் பாருங்க...

சரி தொடங்குங்க.. எப்படி இளைக்கிறோம் எனப் பார்ப்போம்.

பூமகள்
27-09-2007, 06:25 AM
தெரியலையே...
பூமகள் அடுத்ததா நிக்கிறான்னு சொல்றேன்...
இவ்வளோ பேர் அவாள தாண்டித் தெரிஞ்சதே பெரிய விஷயம்...
அதுக்கு மேல எட்டிப் பார்க்க முடியல அண்ணா..?
ஓய் அக்னியாரே...:) நல்லா பாரும்...:redface: இவ்வளோ பெரிய தொந்தி வளர்த்திபுட்டு பின்ன எப்படி ஓய் உம்மலால் எட்டி அருகில் நிற்கும் என்னைப் பார்க்க முடியும்....!!:icon_b::icon_rollout::D
யவனிகா.. சீக்கிரமா ஆரம்பிச்சிடுங்க திரியை... இல்லாட்டி... இவங்க அலம்பல் தாங்க முடியாது.....:eek:
பூ ஸ்லிம் ஸ்ரேயான்னு சொன்னாலும் நம்ப மாட்டீங்கறாலே இவா...என்ன செய்ய சொல்லுங்க??:lachen001:

அமரன்
27-09-2007, 06:28 AM
தெரியலை தெரியலைங்கிறீங்களே....கண்ணை ஒரு தடவை வைத்தியரிடம் காட்டுங்கப்பா? அப்படியே யவனிக்காவுக்கு பதிவைப் போட கொஞ்ச இடமும் விட்டுடுங்க...

யவனிகா
27-09-2007, 06:42 AM
ஆரம்பிச்சவ நானே அமைதியா இருக்கேன், நீங்க ஆளாளுக்கு ஆரம்பிச்சிடீங்களா?

Narathar
27-09-2007, 06:50 AM
ஆரம்பிச்சவ நானே அமைதியா இருக்கேன், நீங்க ஆளாளுக்கு ஆரம்பிச்சிடீங்களா?

நீங்க உங்க பாட்டுக்கு டிப்ஸ்களை அள்ளி வீசுங்க.......

Narathar
27-09-2007, 06:51 AM
நம்ம மன்ற நாரதருக்கே போட்டியா.

நாராயபணா, இதை கேட்க ஆளே இல்லையா

பார்த்துக்கிட்டே தான் இருக்கேன்.................
நாராயணா

பூமகள்
27-09-2007, 06:52 AM
ஆரம்பிச்சவ நானே அமைதியா இருக்கேன், நீங்க ஆளாளுக்கு ஆரம்பிச்சிடீங்களா?
நீங்க ஆரம்பிக்கும் வரை சும்மா இருக்க முடியுமா சகோதரி..??:cool:
அதான் எங்க பங்குக்கு கொஞ்சம் ஆரம்பிச்சோம்...:icon_b: ஹீ ஹீ...!! :mini023:
நீங்க திரியை துவங்கும் வரை...கேப்ப ஃபில் பண்ணிட்டு இருக்கோம்.... :icon_rollout:!!
கோவிச்சுகாதீங்க அக்கா.....!!:p மன்றத்தில் இதுவெல்லாம் சகஜமப்பா...!!:lachen001:

ஓவியன்
27-09-2007, 07:05 AM
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருப்பது உண்மைதான்....
மெலிதாக இருப்பவனுக்கு
மெலிதாக இருப்பது பிரச்சினை...
பருமனாக இருப்பவனுக்கு
பருமனாக இருப்பதே பிரச்சினை...

இங்கே எனக்கு இருப்பதோ முதலாவது பிரச்சினை...
நான் யாரிடமாவது என் புகைப்படத்தைக் காட்டினால்.....
சரிங்க ஓவியன் உங்க போட்டோவைக் கேட்டால்
ஏன் உங்க தம்பியோட போட்டோவைக் காட்டுறீங்க எங்கிறாங்க..... :D

aren
27-09-2007, 09:42 AM
பூ ஸ்லிம் ஸ்ரேயான்னு சொன்னாலும் நம்ப மாட்டீங்கறாலே இவா...என்ன செய்ய சொல்லுங்க??:lachen001:இது கொஞ்சம் ஓவராத்தெரியலையா உங்களுக்கு. ஸ்ரேயா மாதிரியா. முழு பூசனைக்காயை சோத்திலே மறைக்கற மாதிரியல்லவா இது இருக்கிறது.

aren
27-09-2007, 09:43 AM
ஆரம்பிச்சவ நானே அமைதியா இருக்கேன், நீங்க ஆளாளுக்கு ஆரம்பிச்சிடீங்களா?

நீங்க அமைதியா இருக்கிறதிலேதான் பிரச்சனையே. சீக்கிரமா ஆரம்பித்துவிடுங்கள்.

aren
27-09-2007, 09:44 AM
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருப்பது உண்மைதான்....
மெலிதாக இருப்பவனுக்கு
மெலிதாக இருப்பது பிரச்சினை...
பருமனாக இருப்பவனுக்கு
பருமனாக இருப்பதே பிரச்சினை...

இங்கே எனக்கு இருப்பதோ முதலாவது பிரச்சினை...
நான் யாரிடமாவது என் புகைப்படத்தைக் காட்டினால்.....
சரிங்க ஓவியன் உங்க போட்டோவைக் கேட்டால்
ஏன் உங்க தம்பியோட போட்டோவைக் காட்டுறீங்க எங்கிறாங்க..... :D

காதில் பூ கேள்விப்பட்டிருக்கிறேன். பூக்கடையில் காது − இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். நடத்துங்கள் உங்கள் ராஜாங்கத்தை.

அக்னி
27-09-2007, 09:48 AM
ஓ!!! அப்படியா சங்கதி. நம்ம பூமகள் வெயிட்டான பார்ட்டியா!!! கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்கிறீர்கள். அப்படியே செய்கிறேன்.
அப்பிடியே கப்புன்னு புடிச்சிட்டீங்களே...:smartass:

aren
27-09-2007, 09:50 AM
அப்பிடியே கப்புன்னு புடிச்சிட்டீங்களே...:smartass:

எல்லாம் உங்ககிட்டேயிருந்து கற்றுக்கொண்டதுதானே.

ஷீ-நிசி
27-09-2007, 10:37 AM
ஆக, திரி நாயகிய தவிர மத்த எல்லாருமே நல்லா மொக்க போட்டு இருக்கோம்...

யவனிகாவுக்கு நாம டிப்ஸ் கொடுக்கமும் போல... இன்னும் அவங்க கொடுக்கலையே

பூமகள்
27-09-2007, 10:47 AM
இது கொஞ்சம் ஓவராத்தெரியலையா உங்களுக்கு. ஸ்ரேயா மாதிரியா. முழு பூசனைக்காயை சோத்திலே மறைக்கற மாதிரியல்லவா இது இருக்கிறது.
அரென் அண்ணா.... என்னைப் பார்த்து வெய்ட் ஆன பார்ட்டினு மட்டும் நீங்க சொல்லலாம்..??:icon_rollout: நான் ஸ்ரேயா மாதிரின்னு தானே சொன்னேன்... ஸ்ரேயாவேனா சொன்னேன்.. நான் மட்டும் இப்படி சொல்லகூடாதா???:icon_b:
இது எந்த விதத்தில் நியாயம்??:confused:

(எதுவானாலும் பேசித் தீர்த்துக்கலாம்.. இப்படி பப்ளிக்ல சண்டை வேணாம் அரென் அண்ணா....!!:D)

aren
27-09-2007, 10:49 AM
ஆக, திரி நாயகிய தவிர மத்த எல்லாருமே நல்லா மொக்க போட்டு இருக்கோம்...

யவனிகாவுக்கு நாம டிப்ஸ் கொடுக்கமும் போல... இன்னும் அவங்க கொடுக்கலையே

நாமெல்லாம் இப்படி கலாய்ச்சே களைச்சுடுவோம். உடம்பு தானாகவே இளைத்துவிடும். இதுதான் மருந்து.

பூமகள்
27-09-2007, 10:50 AM
அப்பிடியே கப்புன்னு புடிச்சிட்டீங்களே...:smartass:
அக்னியாரே.. இது கொஞ்சமும் நல்லாயில்லை...:icon_nono: இருங்க பார்த்துக்குறேன்.. உங்களை அப்புறமா வந்து....!!:sport-smiley-002:

aren
27-09-2007, 10:51 AM
அரென் அண்ணா.... என்னைப் பார்த்து வெய்ட் ஆன பார்ட்டினு மட்டும் நீங்க சொல்லலாம்..??:icon_rollout: நான் ஸ்ரேயா மாதிரின்னு தானே சொன்னேன்... ஸ்ரேயாவேனா சொன்னேன்.. நான் மட்டும் இப்படி சொல்லகூடாதா???:icon_b:
இது எந்த விதத்தில் நியாயம்??:confused:

(எதுவானாலும் பேசித் தீர்த்துக்கலாம்.. இப்படி பப்ளிக்ல சண்டை வேணாம் அரென் அண்ணா....!!:D)

ஸ்ரேயா மாதிரி இருப்பதாக நினைக்கிறீர்களே, அதுவே உங்களுக்கு வெற்றிதான். நீங்கள் தானாகவே இளைத்துவிடுவீர்கள்.

வீட்டிலே என்ன சாப்பாடு தினமும் உங்களுக்கு. வெறும் கீரை, முட்டைகோஸ் தானே. கவலைவேண்டாம், கூடியவிரைவில் இளைத்துவிடுவீர்கள்.

அக்னி
27-09-2007, 11:03 AM

இது அவங்க சாப்பாட்டுக்கு முன் லைட்டா சாப்பிடுறதாச்சே....
அப்புறம் சாப்பாடு... அதுக்கப்புறம் சாப்பாட்டுக்குப் பின்...
இப்படி ஒரு நாளைக்கு 4,5 தடவைகள் சாப்பிடுவாங்களாம்.

கணினிகூட சமையலறையில் ஒரு ஓரமாகத் தான் வச்சிருக்காங்க என்று சொன்னாங்க பூமகள்...

சிவா.ஜி
27-09-2007, 11:19 AM
என்னப்பா இது வெங்கலக்கடையில "யானை"புகுந்த மாதிரி ஒரே சத்தமா இருக்கு...இளைக்க வந்தவங்கல்லாம் வரிசையில நில்லுங்க...ஏம்மா பூமகள் அதுக்குள்ள முன்னால போய் நிக்கக்கூடாது..ஆமா

அக்னி
27-09-2007, 11:20 AM
என்னப்பா இது வெங்கலக்கடையில "யானை"புகுந்த மாதிரி ஒரே சத்தமா இருக்கு...இளைக்க வந்தவங்கல்லாம் வரிசையில நில்லுங்க...ஏம்மா பூமகள் அதுக்குள்ள முன்னால போய் நிக்கக்கூடாது..ஆமா
என் அன்புத் தங்கை பூமகளை, யானை என்று சொல்வதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்...

சிவா.ஜி
27-09-2007, 11:22 AM
என் அன்புத் தங்கை பூமகளை, யானை என்று சொல்வதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்...

அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லை..இந்த திரி முடிவதற்குள் ஸ்ரேயா மாதிரி ஆகிவிடுவார்...

தளபதி
27-09-2007, 11:28 AM
அடடா!! நானும் பொறுமையா கடந்த 53 பின்னூட்டங்களைப் படித்து பார்த்தேன். இன்னும் யவனிகா ஒரு விசயம் கூட பதிக்கவில்லை. 53 பின்னூட்டங்களை படித்ததில் எனக்குதான் கொஞ்சம் உடம்பு இளைத்தது. ஜாலியா உடம்பு இளைக்கிறது என்றால் இது தானா??.

கடைசி வரைக்கும் இந்த திரி இப்படியே போய்விடாமல் சகோதரி யவனிகா பதிவைக் கொடுத்து காப்பாராக!! நன்றிகள்.

சிவா.ஜி
27-09-2007, 11:34 AM
என்ன தலைவரே தளபதி....வீட்டம்மா வந்த்ததால நல்ல ருசியான சாப்பாடு சாப்பிட்டு......இப்ப இளைக்க வந்திருக்கிறீர்களா....?

அக்னி
27-09-2007, 11:38 AM
அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லை..இந்த திரி முடிவதற்குள் ஸ்ரேயா மாதிரி ஆகிவிடுவார்...
யாரு பூமகள்தானே...
இப்பிடியா?

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/Shireya.jpg

சிவா.ஜி
27-09-2007, 11:52 AM
அக்னி......சூ............................ப்ப்ப்ப்ப்ப்பர்

தளபதி
27-09-2007, 11:55 AM
என்ன தலைவரே தளபதி....வீட்டம்மா வந்த்ததால நல்ல ருசியான சாப்பாடு சாப்பிட்டு......இப்ப இளைக்க வந்திருக்கிறீர்களா....?

ஆமாம் தலைவரே!! அம்மணி சாப்பாட்டுல உடம்பு ஏறிப்போய்டுச்சு.. இங்கே ஜிம்மில் போய் த்ரேட் மில்லில் ஓடலாம் என்று போனால் அங்கு ஒரு கூட்டமே க்யூவில் நிற்குது. சரி வெளியில் ஓடலாம் என்று பார்த்தால் புழுதி காற்று அடிக்குது (இப்படியே ஏதாச்சும் சொல்லிகிட்டு ஓடுறதும் இல்லை).

இவர்கள் வேற "ஜாலியா உடம்பு இளைக்கலாம்" என்று கூப்பிட்டவுடன் "குடு குடு" என்று ஓடிவந்தால் நமது மன்ற பந்தங்கள் எல்லாம் ஏற்கனவே கூட்டம்போட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். இப்போ சாமந்தி மன்றமே "ஜே ஜே" என்று இருக்கிறது.

தளபதி
27-09-2007, 11:57 AM
அக்னியாரே!! ஸ்ரேயாவிற்கு யாரோ அழுத்தமாக தலையில் குட்டு வைத்தமாதிரி தெரிகிறது போட்டோவில். நான் தான் கிராபிக்ஸ்சில் சிந்தித்து விட்டேனா? தெரியவில்லை.

ஜெயாஸ்தா
27-09-2007, 12:01 PM
யாரு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசிக்கோங்க....! நான் மிகவும் கஷ்டப்பட்டு நம் மன்றத்தில் யாரெல்லாம் பெருத்தவர்கள் என்பதை கண்டுபிடித்துவிட்டேன். யாரெல்லாம் உடல் பருமனானவர்கள் என்பதைப்பற்றி அறிய வேண்டுமா? :sport-smiley-005:
இந்த சுட்டியை கிளிக்குங்கள்...! :lachen001: (http://www.tamilmantram.com/vb/memberlist.php)பி.கு : இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.

அமரன்
27-09-2007, 12:02 PM
யவனிகா துணுக்குகள் கொடுத்தாலும் தேடிப்பிடிப்பது கடினமான காரியம் ஆகிடும்போல..

பிரியமுடன்

அக்னி
27-09-2007, 12:03 PM
அக்னியாரே!! ஸ்ரேயாவிற்கு யாரோ அழுத்தமாக தலையில் குட்டு வைத்தமாதிரி தெரிகிறது போட்டோவில். நான் தான் கிராபிக்ஸ்சில் சிந்தித்து விட்டேனா? தெரியவில்லை.
அது ஸ்ரேயா இல்லை ஸ்ரேயா மாதிரி...
அதாவது... கவனிக்க பூமகளின் பதிவு...

நான் ஸ்ரேயா மாதிரின்னு தானே சொன்னேன்... ஸ்ரேயாவேனா சொன்னேன்..
ஆகவே...
ஸ்ரேயா மாதிரி = பூமகள்

என்ன வறுவல் சரியா... ச்சே... நிறுவல் சரியா..?

தளபதி
27-09-2007, 12:20 PM
ஹா ஹா ஹா, அக்னியாரே!!! சரியான விளக்கம். க க க போ.

ஓவியன்
27-09-2007, 12:37 PM
அக்னி ஸ்ரேயாவை பூமகளா மாற்ற இன்னும் கொஞ்சம் தலையிலே குட்டணும் போலிருக்கே....!!! :D

அப்பப்பா, இந்த திரி தான் சூடான திரியா...!
சரியான சூடா இருக்கு, இடைக்கிடை புகை கூட வருகுது.....!! :D

அக்னி
27-09-2007, 12:40 PM
அக்னி ஸ்ரேயாவை பூமகளா மாற்ற இன்னும் கொஞ்சம் தலையிலே குட்டணும் போலிருக்கே....!!! :D

அது ஓவியரே..,
இந்தத் திரிக்கு வந்து இளைத்ததும் இப்படி வருவார் என்று சொன்னேன்...
மேற்பதிவுகளைப் பார்த்தால் விளங்கும்...

aren
27-09-2007, 12:45 PM
அக்னி ஸ்ரேயாவை பூமகளா மாற்ற இன்னும் கொஞ்சம் தலையிலே குட்டணும் போலிருக்கே....!!! :D

அப்பப்பா, இந்த திரி தான் சூடான திரியா...!
சரியான சூடா இருக்கு, இடைக்கிடை புகை கூட வருகுது.....!! :D

இன்னும் குட்டினால் பிந்துகோஷ் மாதிரியாகிவிடுவாரே.

aren
27-09-2007, 12:46 PM
அப்பப்பா, இந்த திரி தான் சூடான திரியா...!
சரியான சூடா இருக்கு, இடைக்கிடை புகை கூட வருகுது.....!! :D

பார்த்து கை வையுங்கல். சுட்டிவிடப் போகிறது.

aren
27-09-2007, 12:47 PM
அது ஓவியரே..,
இந்தத் திரிக்கு வந்து இளைத்ததும் இப்படி வருவார் என்று சொன்னேன்...
மேற்பதிவுகளைப் பார்த்தால் விளங்கும்...

இளைத்த பிறகே இப்படியிருப்பாரென்றால், இப்போ எப்படி இருப்பார். கொஞ்சம் பயமாயிருக்கதப்பா!!!

தளபதி
27-09-2007, 12:53 PM
இன்னும் குட்டினால் பிந்துகோஷ் மாதிரியாகிவிடுவாரே.

ஆகா!! "குட்டு" வெளிப்பட்டுவிடும் போலிருக்கிறதே!!

ஓ!! இல்லை!! யாரும் சகோதரி பூமகளை கலாய்க்காதீங்க. நாங்கல்லாம் அவங்களுக்கு சப்போட்டு!! தெரியுமில்லே!!. (என்னமா!! ஒரு "யூ" டெர்ன் போட்டேன் பாத்திங்களா!! முடிஞ்சவரைக்கும் தப்பிச்சுக்குங்க, சகோதரி கோபமா வேகமா வராங்கண்ணோவ்!!)

அக்னி
27-09-2007, 01:00 PM
Currently Active Users Viewing This Thread: 3 (3 members and 0 guests)
அக்னி, பூமகள்

வந்துட்டா ராசாத்தி...
அக்னி எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்.....
ஆமா யாருப்பா அது ஆவியா அலையிறது...?

பூமகள்
27-09-2007, 01:08 PM
என்னப்பா இது வெங்கலக்கடையில "யானை"புகுந்த மாதிரி ஒரே சத்தமா இருக்கு...இளைக்க வந்தவங்கல்லாம் வரிசையில நில்லுங்க...ஏம்மா பூமகள் அதுக்குள்ள முன்னால போய் நிக்கக்கூடாது..ஆமா
சிவா அண்ணா... நீங்களுமா???:waffen093::waffen093::waffen093: இத நான் உங்க கிட்டயிருந்து எதிர்பார்க்கலை...!!
:sport-smiley-008:

பூமகள்
27-09-2007, 01:27 PM
அது ஸ்ரேயா இல்லை ஸ்ரேயா மாதிரி...
அதாவது... கவனிக்க பூமகளின் பதிவு...

ஆகவே...
ஸ்ரேயா மாதிரி = பூமகள்

என்ன வறுவல் சரியா... ச்சே... நிறுவல் சரியா..?
:waffen093::waffen093::waffen093::waffen093:
:violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010:
சிக்குவீங்கல்ல என் கிட்ட... இருக்கு உங்களுக்கு ஆப்பு..........!!:sport-smiley-005:

பூமகள்
27-09-2007, 01:31 PM
அக்னி ஸ்ரேயாவை பூமகளா மாற்ற இன்னும் கொஞ்சம் தலையிலே குட்டணும் போலிருக்கே....!!! :D
அப்பப்பா, இந்த திரி தான் சூடான திரியா...!
சரியான சூடா இருக்கு, இடைக்கிடை புகை கூட வருகுது.....!! :D
ஓவியன் அண்ணா....??:sauer028::icon_shok::sport-smiley-005::sport-smiley-008:
வருவீங்கல்ல ஆன் லைன்..??? பார்த்துக்குறேன்....:waffen093::waffen093: :waffen093:
:violent-smiley-010::violent-smiley-004::violent-smiley-034:

ஓவியன்
27-09-2007, 01:31 PM
இத நான் உங்க கிட்டயிருந்து எதிர்பார்க்கலை...!!
:sport-smiley-008:

வாங்கோ பூமகள்!
:icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03:
நல்லா இருக்கீங்களா...?
:icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03:
என் மேலே ஒண்ணும் கோபமில்லையே, இந்த அக்னி தான் சும்மா சும்மா என்னவோ சொல்லி என்னையும் குழப்பினது... :redface:

சத்தியமா எனக்கு ஒண்ணுமே தெரியாதுங்கோ...!!! :icon_rollout:

:icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03:

ஓவியன்
27-09-2007, 01:34 PM
ஓவியன் அண்ணா....??:sauer028::icon_shok::sport-smiley-005::sport-smiley-008:
வருவீங்கல்ல ஆன் லைன்..??? பார்த்துக்குறேன்....:waffen093::waffen093

அப்போது பதிவு எண் 78 இல் மன்றம் என்றும் பார்க்காமல் 18 தடவை உங்க காலிலே விழுந்ததையும் மறக்க மாட்டீங்க தானே....! :icon_rollout:

பூமகள்
27-09-2007, 01:37 PM
வீட்டிலே என்ன சாப்பாடு தினமும் உங்களுக்கு. வெறும் கீரை, முட்டைகோஸ் தானே. கவலைவேண்டாம், கூடியவிரைவில் இளைத்துவிடுவீர்கள்.
அரென் அண்ணா...கடைசியில் நீங்களும் இவங்க கூட சேர்ந்துட்டீங்களா??
:waffen093::waffen093:
ம்... எல்லாரும் சேர்ந்து நா இல்லாதப்ப என்னை இப்படியெல்லாம் பேசியிருக்கீங்க..... இது கொஞ்சமும் அவை அழகாய் தெரியவில்லை..
சொல்லிபுட்டேன்...!!:music-smiley-012:
ஏன் இன்னிக்கி எல்லாரும் பூமகளைப் பற்றி பொய்யாவே பேசறீங்கன்னு தான் புரியலை...:icon_tongue::medium-smiley-002:

பூமகள்
27-09-2007, 01:41 PM
வாங்கோ பூமகள்!
:icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03:
நல்லா இருக்கீங்களா...?
:icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03:
என் மேலே ஒண்ணும் கோபமில்லையே, இந்த அக்னி தான் சும்மா சும்மா என்னவோ சொல்லி என்னையும் குழப்பினது... :redface:
சத்தியமா எனக்கு ஒண்ணுமே தெரியாதுங்கோ...!!! :icon_rollout:
:icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03: :icon_03:
இந்த தங்கைக்கு சப்போர்ட் பண்ணாமல் இப்படி பேசிட்டு... இப்ப வந்து இப்படி டபுள் கேம் விளையாடுவது எல்லாம் சரியில்லை.... ஓவியரே... :icon_nono: நான் ஒத்துக்க மாட்டேன்....:sport-smiley-005:

அக்னி
27-09-2007, 02:08 PM
யார் அன்புத் தங்கச்சியப் பத்தி உண்மையெல்லாம் அவிட்டு விடுறது..?
ஏம்மா பூமகள்... கவலப்படாதேம்மா...
நான் இருக்கன்....
இரண்டு பேரும் சேர்ந்து, இவங்களையெல்லாம் ஒரு வழி பண்ணுவம்...

பூமகள்
27-09-2007, 02:25 PM
யார் அன்புத் தங்கச்சியப் பத்தி உண்மையெல்லாம் அவிட்டு விடுறது..?
ஏம்மா பூமகள்... கவலப்படாதேம்மா...
நான் இருக்கன்....
இரண்டு பேரும் சேர்ந்து, இவங்களையெல்லாம் ஒரு வழி பண்ணுவம்...
இந்த பேச்சுக்கெல்லாம் பூமகளிடம் இடம் இல்லை அக்னி அண்ணா...:icon_nono:
:violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010::violent-smiley-010:

இலக்கியன்
27-09-2007, 03:00 PM
சும்மா சொல்ல கூடாது நல்லாவே எல்லார் காலையும் வாறிட்டீங்க... :rolleyes:
என் பங்குக்கு கொஞ்சம்...:D
உங்களுக்கு அருகில் அமரன் அண்ணா.. அப்புறம்.. கமல் அண்ணா அப்புறம் அவருக்கு அருகில் இதயம் அண்ணா...
அமர் அண்ணாவுக்கு இந்த பக்கம்.. சிவா அண்ணா...
எனக்கு பின்னால் ஒளிந்தபடி இனியவள் அப்புறம்...

இளைக்க துடிக்கும் ஆட்கள் எல்லாம் வரிசையாய் நமக்கு எதிரில்..

அதுல வாத்தியார், ஷீ-நிசி, இலக்கியன் இவங்கள பார்த்தேன்னு நான் சொல்லவே மாட்டேனே....!! :lachen001:

அட பாவி மவளே பூமவளே நான் ஏற்கனவே இளைத்து போய் விட்டேன்
நான் இல்லாத நேரம் பார்த்து கலாய்ச்சிடீர்கள்:D

இலக்கியன்
27-09-2007, 03:06 PM
எதோ நடக்கட்டும்

அறிஞர்
27-09-2007, 03:17 PM
நான் ஸிலிம்... மன்ற ஸ்ரேயா.. பூமகள்.. பக்கம்.....

ஆமா... இப்ப என்ன சொல்லனும்... பூமகள்.. எழுதி அனுப்புறீங்களா.. இங்கு ஒட்டி விடுகிறேன்.

lolluvathiyar
27-09-2007, 04:00 PM
இந்த திரி பரபரப்பா இருக்கு. எல்லாத்துக்கும் இதே பிரச்சனைதானா.
கவல படாதீங்க இப்ப காத்துட்டு இருந்தா இதை ஆரம்பிச்சவர் வர்ரதுகுள்ள ஏக்கத்துல இளைச்சிருவீங்க*

இனியவள்
27-09-2007, 06:11 PM
தயிரு வேணுமா தயிரு

என்னடா இவள் தயிரு விக்கிறாள் என்று
எல்லாம் நினைக்க கூடாது தயிருக்கும்
மெலிவதற்கும் சம்மந்தம் இருக்கு எப்படி
என்று கேட்கீறீங்களா

காலையிலை எழுந்து ஒரு கப் தண்ணீல
ஒரு கொஞ்ச தயிரை கரையுங்க தண்ணீ போல
கொஞ்சம் உப்பும் போட்டுக்கோங்கோ கண்ணை
மூடிக்கொண்டு கப்பென்று குடியுங்க தொடர்ந்து குடிச்சுட்டே
வாங்கோ சீக்கிரம் மெலிஞ்சுடுவியள்....

ஹீ ஹீ எனி தயிர் விக்கிறவைக்கு யோகம் தான் :D:D:D:D

லவானிக்கா உங்களைக் காணேலை அது தான்
நான் ஒரு குறிப்பு குடுத்திட்டன் மன்னிச்சுக்கோங்க
தப்பு என்றால்...

அதுக்காக தென்றல் காற்று அடிச்சாலும் பறக்கிற அளவுக்கு
மெலிஞ்சுடாதையுங்க யாரும் :D:D:D:D:D

aren
28-09-2007, 12:08 AM
நான் ஸிலிம்... மன்ற ஸ்ரேயா.. பூமகள்.. பக்கம்.....

ஆமா... இப்ப என்ன சொல்லனும்... பூமகள்.. எழுதி அனுப்புறீங்களா.. இங்கு ஒட்டி விடுகிறேன்.

அறிஞரே இப்படியா கட்சித் தாவறது. மகளீர் அணியில் ஆட்கள் இல்லை என்ற காரணத்தினாலா

aren
28-09-2007, 12:09 AM
இந்த திரி பரபரப்பா இருக்கு. எல்லாத்துக்கும் இதே பிரச்சனைதானா.
கவல படாதீங்க இப்ப காத்துட்டு இருந்தா இதை ஆரம்பிச்சவர் வர்ரதுகுள்ள ஏக்கத்துல இளைச்சிருவீங்க*

கரெக்டா சொன்னீங்க வாத்தியார். இதை எதிர்பார்த்தே இளைத்திடுவோம் என்று தோன்றுகிறது.

aren
28-09-2007, 12:10 AM
தயிரு வேணுமா தயிரு

என்னடா இவள் தயிரு விக்கிறாள் என்று
எல்லாம் நினைக்க கூடாது தயிருக்கும்
மெலிவதற்கும் சம்மந்தம் இருக்கு எப்படி
என்று கேட்கீறீங்களா

காலையிலை எழுந்து ஒரு கப் தண்ணீல
ஒரு கொஞ்ச தயிரை கரையுங்க தண்ணீ போல
கொஞ்சம் உப்பும் போட்டுக்கோங்கோ கண்ணை
மூடிக்கொண்டு கப்பென்று குடியுங்க தொடர்ந்து குடிச்சுட்டே
வாங்கோ சீக்கிரம் மெலிஞ்சுடுவியள்....

ஹீ ஹீ எனி தயிர் விக்கிறவைக்கு யோகம் தான் :D:D:D:D

லவானிக்கா உங்களைக் காணேலை அது தான்
நான் ஒரு குறிப்பு குடுத்திட்டன் மன்னிச்சுக்கோங்க
தப்பு என்றால்...

அதுக்காக தென்றல் காற்று அடிச்சாலும் பறக்கிற அளவுக்கு
மெலிஞ்சுடாதையுங்க யாரும் :D:D:D:D:D

இதுக்குப் பேரு தயிர் இல்லை தங்கச்சி. இதுக்கு பேர் மோரு.

aren
28-09-2007, 12:11 AM
அதுக்கு ஏன் கண்ணை மூடிக்கொண்டு குடிக்கனும். கண்ணைத் திறந்துகொண்டு குடித்தால் குடிக்க முடியாதா அல்லது இளைக்க முடியாதா?

அக்னி
29-09-2007, 12:55 PM
அது ச*ரி.கோய*முத்தூரு பொண்ணுங்க* எல்லாம் கொடி மாதிரி இல்லாம* கொளுக்.மொழுக்குன்னு இருந்தாத் தான் ந*ம்ம* மண்ணுக்கும்,த*ண்ணிக்கும் பெருமை,ச*ரியா நான் அடுத்த விடுமுறையில் ஊருக்கு வ*ரும் போது சும்மா பூங் கொடி மாதிரி இல்லாம* குண்டுப்பொண்ணா உன்னை எதிர்பார்க்கும்,
ய*வ*னி அக்கா.
இத விடயா...
கொடியா...? தடியா..?
நல்ல கடிதான்...

யாரு பூமகள்தானே...
இப்பிடியா?http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/Shireya.jpg

பூமகள்
29-09-2007, 01:02 PM
ஆரம்பிச்சிட்டார் அக்னியார்.....................
அக்னி எப்படி இருப்பார்னு காட்டனுமே.... இருங்க அக்கா சீக்கிரமா வரேன்...
அவருக்கு உங்க திரி ரொம்ப உபயோகமா இருக்கும்....
யவனி அக்கா... இப்படி பப்ளிக்கா என் வயசப்பத்தி பேசினா எனக்கு ஒரே வெட்க வெட்கமா வருது..
பேசாம என்னை நீங்க தங்கைனே கூப்பிடுங்க... ஹீ ஹீ...!!
நான் குட்டி தேவதை தான்....!! (இது ஓவருன்னு சொல்றது கேக்குது... அக்காவே சொன்னதால ஏத்துகிட்டேன்.. புதுப்பட்டத்தையும்... ஹீ ஹீ..)

பூமகள்
29-09-2007, 01:04 PM
இத விடயா...
கொடியா...? தடியா..?
நல்ல கடிதான்...
இருய்யா...:sauer028: வரேன்...தடியா........:icon_b:
தடியால அடிக்க இல்ல.... கடிக்கவும் தான் ம.........யா........!!:D ஹீ ஹீ...!!:lachen001:

அக்னி
29-09-2007, 01:10 PM
இருய்யா...:sauer028: வரேன்...தடியா........:icon_b:
தடியால அடிக்க இல்ல.... கடிக்கவும் தான் ம.........யா........!!:D ஹீ ஹீ...!!:lachen001:
இதுதான் பொல்லுக்கொடுத்து அடி வாங்கிறதுன்னு சொல்றதோ...
ஏம்மா யவனிகா... உசுப்பேத்திபோட்டு பாக்காம போனா என்ன அர்த்தம்...
இந்தக் குட்டிதேவதையை சாந்ததேவதையாக சொல்லுங்கோ...

பூமகள்
29-09-2007, 01:24 PM
இதோ அக்னியின் தற்போதைய உருவம்...
அன்புச் சகோதரி யவனிகாவை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..
இப்படி இருக்கும் அக்னியை எப்படியாவது இளைக்க வையுங்கள்...
http://img35.picoodle.com/img/img35/9/9/29/poomagal/f_elephantm_923bd50.jpg
அக்னி அண்ணா.....:rolleyes::D ரொம்ப அழகா தான் இருக்கீங்க... ஹீ ஹீ..!!:lachen001:

மலர்
29-09-2007, 01:28 PM
அன்பு அண்ணன் அக்கினியை
ஆனை என்று சொன்ன
பூமகள் அக்காவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....

இனியவள்
29-09-2007, 01:29 PM
அன்பு அண்ணன் அக்கினியை
ஆனை என்று சொன்ன
பூமகள் அக்காவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....

அட மலரு அது என்னங்க
வன்மையாய் கண்டிப்பது
மென்மையாய் கண்டிக்கிறேன் என்று
சொல்லுங்கோ :D

மலர்
29-09-2007, 01:32 PM
அட மலரு அது என்னங்க
வன்மையாய் கண்டிப்பது
மென்மையாய் கண்டிக்கிறேன் என்று
சொல்லுங்கோ :D

ஹீ,,,ஹீ,,,,, சாரி கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சி....

மென்மையாய் கண்டிக்கிறேனுங்கோ

பூமகள்
29-09-2007, 01:35 PM
அன்பு அண்ணன் அக்கினியை
ஆனை என்று சொன்ன
பூமகள் அக்காவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....
அன்புத் தங்கச்சி மலரு...நான் அப்படி சொல்லவே இல்லையே...!:cool:
கண்ல ஏதும் கோளாரோ??:sprachlos020::rolleyes::D இதுக்குத் தான் அதிகமா கணினிய பார்த்து முழிச்சிட்டே தூங்ககூடாதுன்னு சொல்றது... இப்ப பாரு.... நான் எழுதாதத எழுதியதா சொல்றியே....!!:icon_rollout:

அக்னி
29-09-2007, 04:29 PM
எனது காதைப் பிடித்துத் தூக்கி விளையாடும் அன்புத் தங்கை பூமகள்...
http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/Shireya1.jpg
வேறெதுவும் நான் சொல்ல விரும்பவில்லை...
வேறு யாரேனும் பூமகள் என்னைப்போல எத்தனை மடங்கு இருப்பார் என்று, கணக்கிட முற்பட்டாலும் விடப்போவதில்லை...
யாரும் பூமகள் இவ்வளவு குண்ண்ண்ண்ண்ண்டுப் பெண்ணா என்று வாயப்பிளப்பது, அல்லது கலாய்ப்பது எனக்குத் தெரியவந்தால்,
ஓவியா அக்காவிடம் சொல்லி ஆட்டோ அனுப்புவேன்.... ஜாக்கிரதை....

பூமகள்
29-09-2007, 05:15 PM
குண்டாக இருப்பவர்களெல்லாம் பலசாலின்னு யார் சொன்னது........??
ஹையோ ஹையோ.........!!இது கூடத் தெரியலை...
என்னைக் குண்டாக கற்பனை செய்த உங்களின் சிந்தையை நினைத்து வியக்கிறேன் அக்னியாரே...!!:cool::icon_hmm:
ஓவியா அக்காவிடம் சொல்லியாகிவிட்டது. ஆட்டோ வந்திட்டிருக்கு உங்க தங்ககத்தை நோக்கி அக்னியாரே..............!!:sport-smiley-018:

அக்னி
29-09-2007, 05:18 PM
குண்டாக இருப்பவர்களெல்லாம் பலசாலின்னு யார் சொன்னது........??

புரியுது... புரியுது...
அதுதான் நீங்க குண்டு அக்னி என்று சொன்ன என்னை அலாக்காக காதில் பிடித்து ஊஞ்சலாட்டும்போதே புரிகிறது....

பூமகள்
29-09-2007, 05:23 PM
நல்லா பாருங்க அக்னியாரே...!!
அது அக்னியின் கார்ட்டூன் படத்தைத் தான் தூக்கிக் கொண்டு இருக்கேன்..!!
ஹா ஹா ஹா...!!:D :D :D :D

அக்னி
29-09-2007, 05:31 PM
நல்லா பாருங்க அக்னியாரே...!!
அது அக்னியின் கார்ட்டூன் படத்தைத் தான் தூக்கிக் கொண்டு இருக்கேன்..!!
ஹா ஹா ஹா...!!:D :D :D :D
அப்போ,
நான் அவனில்லை...
அப்படியா பூமகள்...

பூமகள்
29-09-2007, 05:36 PM
அப்படியெனில்
நான் அவள் இல்லை...!!

அக்னி
29-09-2007, 05:50 PM
அப்படியெனில்
நான் அவள் இல்லை...!!
அப்போ நான் அவன் தான்...
உங்கள் கூற்றுப்படி
நீங்கள் அவள் தான்...

பூமகள்
30-09-2007, 06:19 AM
ஆஹா... எப்படி பதில் சொன்னாலும் விடமாட்டீங்கறாங்களே...
அக்னி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பபப நல்லவரு...!!

போதும்ப அக்னியாரே...!! முடியலை.... என்னால.... :sprachlos020::eek:!!

ஆங்... என்னாது... ஜெயிச்சதுக்கு பதக்கம் வேணுமா??:eek:
நீங்க ஜெயிச்சது:icon_tongue: ஒரு பச்சபுள்ளைய...:music-smiley-012: நியாயமா இத்தன அக்னி தாக்குதலையும் தாங்கிய இந்த பூ போன்ற பூமகளுக்குத் தான் பதக்கம்...!!:innocent0002: :icon_shades::D சொல்லிபுட்டேன்..:sport-smiley-018:

Keelai Naadaan
19-03-2008, 02:42 AM
பயணுள்ள கட்டுரை. சலிப்பில்லாமல் படிக்க ஆர்வத்தை தூண்டும் எழுத்து நடை. நன்றிகள்