PDA

View Full Version : (V)நாம் எங்கிருந்து வந்தோம்..?! - ஆய்வுத்தகவல்



சுட்டிபையன்
25-09-2007, 12:25 PM
ஆபிரிக்காவில் இருந்த ஒரு மனித இனக்குழுமத்தில் இருந்து 60-50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் உலகின் இதர பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளமையை நிறுவும் மரபணு ஆய்வுகள்.

மனிதற்களிடையே பல தரப்பட்ட தோற்ற வேறுபாடுகள் காணப்படினும்.. அடிப்படையில் எல்லோரும் ஒரே இனக்குழுமத்தில் அமைந்த மூதாதையில் இருந்து வந்துள்ளனர்.

ஆபிரிகர்களும் வட இந்தியர்களும் தென்னிந்தியர்களுக்கும் அவுஸ்திரேலியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் பல வேறுபாடுகள் இன்று தோற்றமளவில் தெரியினும் மரபணு ரீதியில் எல்லோரும் ஒரே மூதாதையில் இருந்து பிறந்தவர்கள் தானாம்.


OV6A8oGtPc4

ybji0axp6s0

M25Ez4HW104

BA3aINMIWMw

0m2-RwYXkWg

N0QDrODnN6g

EMzaQhqHYnM

xhZ7zaT5hvU

QV3Ws7pyJUI

nNlvzhfQex0

8KzroCQVDoI

jl-bnnES42U

AT6XsVnuz6o

lolluvathiyar
26-09-2007, 12:24 PM
இந்த கண்டுபிடிப்புக்கு பெயர் அவுட் ஆப் ஆப்பிரிக்கா தியரி () என்பார்கள். ஆனால் இதை தவறு என்று கூறும் ஆராச்சியாளர்களும் உண்டு. அதற்க்கு ஆதாரமாக போர்ப்ஸ் என்னும் இடத்தில் ஒரு எழும்பு கூடு கிடைத்தது. அதில் சில சர்சைகள் இருகிறது

அனுராகவன்
03-02-2008, 09:38 AM
ம்ம் நன்றி சுட்டிபையன் அவர்களே..
நல்ல ரசிக்க கூடியதாக உள்ளது..