PDA

View Full Version : இடுப்புவலிக்கு அக்குபங்சர் மருத்துவம் ச



mgandhi
25-09-2007, 07:41 AM
இடுப்புவலிக்கு அக்குபங்சர் மருத்துவம் சிறந்தது : அறிஞர்கள் தகவல்

இடுப்புவலிக்கு மற்ற ஏனைய மருத்துவங்களை விட அக்குபங்சர் மருத்துவமே சிறந்தது என ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். *ஜெர்மனியின் ரூகர் பல்கலைகழகத்தின் ஆசிரியர் டாக்டர் *ஹெனிஸ் என்டரஸ் அளித்துள்ள இமெயில் தகவலில், மேற்கத்திய மருத்துவ முறைகளினால் இடுப்பு மற்றும் முதுகு வலிகளை குணப்படுத்த முடியும் என்றாலும், நாள்பட்ட வலிகளை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. ஆனால் அக்குபங்சர் மருத்துவ முறையில் நாள்பட்ட இடுப்பு மற்றும் முதுகு வலிக*ளை குணப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.
நன்றி தினமலர்