PDA

View Full Version : ஒரு தலைமுறையின் கோபம்!



ஷீ-நிசி
25-09-2007, 04:17 AM
நன்றி: ஆனந்த விகடன்


http://i128.photobucket.com/albums/p163/shenisi/Jaathi%20Article/1.jpg

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Jaathi%20Article/2.jpg

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Jaathi%20Article/3.jpg

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Jaathi%20Article/4.jpg

இக்கட்டுரையின் விளைவே இக்கவிதை.

ஜாதி என்ன ஜாதி? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12416)

lolluvathiyar
25-09-2007, 05:47 AM
ஒரு ஆசிரியராக இருந்து கொண்டு இவ்வாரு செய்தது மிகவும் ஈனதமான செயல். நிச்சயம் ஆண்டவன் தன்டனை தந்திருப்பார்

சிவா.ஜி
25-09-2007, 07:34 AM
ஷீ உங்கள் 'சாதி என்ன சாதி' கவிதை பிறந்ததன் அர்த்தம் புரிகிறது.இப்படிப்பட்டவர்களுக்கு எத்தனைதான் புத்தி சொன்னாலும் ஏறாதே.எத்தனை எழுத்தாளர்கள்,தலைவர்கள்,கவிஞர்கள்...எவ்வளவோ சொல்லியும் திருந்த மறுக்கும் இப்படிப்பட்டவர்கள்...படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப்படவேண்டும்.அடுத்த தலைமுறையாவது இந்த வியாதி இல்லாமல் வாழட்டும்.

அக்னி
25-09-2007, 10:38 AM
ஒரு ஈனத்தனம் அரசோச்சுகின்றது...
என்ன செய்தும்
ஜாதி என்ற அடிமைத்தளையினின்று,
மனிதம் இன்னமும் விடுதலையாகவில்லையே...

தீண்டாமை தீண்டுவாரின்றிப் போகவேண்டும்...