PDA

View Full Version : காத்திருக்கிறேன் ஆவலுடன்!!!



aren
23-09-2007, 03:07 PM
நான் அதிகம்
படிக்காதவன்!!!

நான் அதிகம்
அழகில்லாதவன்!!!

நான் அதிகம்
பணமில்லாதவன்!!!

நான் அதிகம்
பன்புள்ளவன்!!!

நான் அதிகம்
கருணையுள்ளவன்!!!

நான் அதிகம்
அன்பானவன்!!!

நான் அதிகம்
உழைப்பவன்!!!

நான் அதிகம்
பொருமையுள்ளவன்!!!

எனக்கு ஒரு
காதலி வேண்டும்
என் மனைவியாக வாழ!!!

யாராவது என்னை
காதலிப்பீர்களா!!!

நான்
என் உயிருக்கும் மேலாக
உன்னை கவனித்துக்கொள்கிறேன்!!!

காத்திருக்கிறேன்
ஆவலுடன்
வருவாயா!!!

இனியவள்
23-09-2007, 03:11 PM
ஆஹா ஆரென் அண்ணா
வருங்கால மனைவியை
கவிதை கொண்டு அழைக்கிறீர்கள்
போலும் வாழ்த்துக்கள் அண்ணா...

முதல் நான்கும் இல்லா விட்டாலும்
பின்புள்ள மூன்றும் போதும்
வாழ்க்கைப் பாதையில் முன்னேற :)

aren
23-09-2007, 03:17 PM
நன்றி இனியவள். எங்கே கொஞ்சம் நாட்களாக உங்களைக் காணவில்லையே என்று இப்பொழுதுதான் நினைத்தேன். உடனே வந்துவிட்டீர்கள்.

முதல் நான்கு இல்லாவிட்டால் எங்கே ஆண்களுக்கு பெண் கொடுக்கிறார்கள் இந்த காலத்தில்.

நன்றி வணக்கம்
ஆரென்

இனியவள்
23-09-2007, 03:21 PM
ஆஹா ஆரென் அண்ணா
முதல் மூன்று பார்த்து திருமணம்
செய்தால் நிலைக்குமா ? ஒரு காலத்தில்
அந்த மூன்றில் இரண்டு இல்லாமல் போனல்
அதுவரை வைத்த அன்பு காணாமல் போனால்
அதற்கு பெயர் அன்பாக இருக்காதே

பின்புள்ள நான்கும் இருந்தால் போதும்
வாழ்க்கையை நிம்மதியாக நடத்துவதற்கு
இது என் கருத்து :)

அமரன்
23-09-2007, 03:48 PM
எல்லாம் ஓரிடத்தில் இருப்பதில்லை என்னும் உண்மையை புரிந்தவர்கள் பலர் இன்னும் உலகில் வசிக்கின்றார்கள். கண்டிப்பாக அவர்களுள் ஒருவர் ஆண்கள் சார்பில் ஆரென் அண்ணா விடுக்கும் கோரிக்கைக்கு செவி சாய்ப்பார்கள்...

arsvasan16
23-09-2007, 03:58 PM
வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்........

நடப்பது எல்லாம் நன்மைகே என்று எண்ணுங்கள்...............

சுற்றிலும் உள்ளவர்கள் நல்லவர்கள்........

அனைவரும் நண்பர்கள்.........

பாருங்கள் வாழ்க்கையின் அதிசயத்தை..........

உன்னை சுற்றி ஒரு நண்பர் குழாம்.........

உன்னை சுற்றி உறவு வ்ட்டாரம்........

உன்னை சுற்றி தான் உலகம் சுற்றுகிறது என்று என்ன தோன்றும்.............

நாம் நினைபது வாழ்க்கை....ஆகையால் நன்மையை நினைபோம்.............

கண்ண்டிபாக கிடைக்கும் வாழ்க்கை நல்ல வாழ்க்கை.......

வாழ்த்துக்கள்........
வாழ்க்கை வாழத்தான்.........
நட்புடன்........
நண்பன்.............

மாதவர்
23-09-2007, 04:10 PM
முதல் மூன்றை தவிர மற்றவைகளைதான் இப்பொழுது பெண்களும்
விரும்புகிறார்கள் நண்பரே!!
வாழ்த்துக்கள்

பூமகள்
23-09-2007, 05:53 PM
வாழ்த்துக்கள் ஆரென் அண்ணா.:icon_rollout:
உங்களின் காத்திருப்பு விரைவில் முடிந்து உங்களின் மனம் போலவே உங்களுக்கு மனைவி வர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

ஓவியன்
27-09-2007, 12:21 PM
அன்பு..
பண்பு..
பொறுமை..
கருணை...
உழைப்பு...

இவையெல்லாம் உள்ளவன் காதலைத் தேடிப் போக வேண்டியதில்லை, உண்மைக் காதல் அவனை நாடி தேடி ஓடி வரும்.

kampan
27-09-2007, 12:28 PM
வாழ்த்துக்கள் ஓவியனே கவிதையிலும் கருத்ததிலும் அனுபவத்திலுமும் உமக்கு நிகர் நீரே.

இலக்கியன்
27-09-2007, 04:10 PM
காதல் என்பது எம்மை தேடிவரவேண்டும் அதுதான் வாழ்க்கைக்கு இனிமை
என்பது கருத்து. விண்ணப்பம் போடுவார்கள் பொறுத்திருங்கள்

சூரியன்
27-09-2007, 04:25 PM
அண்ணா கவிதை மிகவும் நன்றாக உள்ளது..
காத்திருப்பு ஒருநாள் நிறைவேறும்..

மன்மதன்
28-09-2007, 01:30 PM
வாழ்த்துக்கள் ஆரென் அண்ணா.:icon_rollout:
உங்களின் காத்திருப்பு விரைவில் முடிந்து உங்களின் மனம் போலவே உங்களுக்கு மனைவி வர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.


அது சரி...:rolleyes::rolleyes:

மயூ
28-09-2007, 02:02 PM
அது சரி...:rolleyes::rolleyes:
ஹி.. ஹி.. ஹி.. ஹி...:lachen001:
நான் எதுவும் சொல்லேல..!!!!

ஜெயாஸ்தா
28-09-2007, 03:10 PM
ஹி.. ஹி.. ஹி.. ஹி...:lachen001:
நான் எதுவும் சொல்லேல..!!!!
இப்படி நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஏதோ சொல்லவருவது போல் உள்ளது. தயங்காமல் சொல்லுங்கள் மயூரேசன்...! பயப்படாதீர்கள் பக்கத்தில் மன்மதன் இருக்கிறார்.:icon_b:

மயூ
29-09-2007, 04:37 AM
இப்படி நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஏதோ சொல்லவருவது போல் உள்ளது. தயங்காமல் சொல்லுங்கள் மயூரேசன்...! பயப்படாதீர்கள் பக்கத்தில் மன்மதன் இருக்கிறார்.:icon_b:

அதுதான் பயமே!!! :) :icon_ush:

ஓவியன்
30-09-2007, 11:59 AM
வாழ்த்துக்கள் ஆரென் அண்ணா.:icon_rollout:
உங்களின் காத்திருப்பு விரைவில் முடிந்து உங்களின் மனம் போலவே உங்களுக்கு மனைவி வர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.


அது சரி...:rolleyes::rolleyes:

ஹீ,ஹீ!!!

இங்கே என்ன தான் நடக்குது......!!!
எனக்கு உண்மையா ஒண்ணுமே புரியலைங்க......!!! :D

அமரன்
30-09-2007, 12:00 PM
ஹீ,ஹீ!!!

இங்கே என்ன தான் நடக்குது......!!!
எனக்கு உண்மையா ஒண்ணுமே புரியலைங்க......!!! :D
புரியாத தெரியாத உறவு பூமகள்தானுங்கோ....

ஓவியன்
30-09-2007, 12:01 PM
வாழ்த்துக்கள் ஓவியனே கவிதையிலும் கருத்ததிலும் அனுபவத்திலுமும் உமக்கு நிகர் நீரே.

என்னுடைய அனுபவம் உமக்கு எப்படித்தான் தெரிந்ததோ....!!!???!!! :)

மன்மதன்
30-09-2007, 02:33 PM
ஹி.. ஹி.. ஹி.. ஹி...:lachen001:
நான் எதுவும் சொல்லேல..!!!!

அட்டாசமான ஃபிகரா இருக்கீங்க.. நீங்க யாருங்க...? :D:rolleyes: